🌹தாமரைமணமாலை அணியும்ஓரைகள்...🌹
🌹தாமரைமணமாலை அணியும்ஓரைகள்...🌹 மகாளய அமாவாசை 2021 : புரட்டாசி அமாவாசையில் திதி கொடுப்பதால் என்னென்ன பலன்கள்... ராமேஸ்வரம்: புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை இந்த அமாவாசைக்கு 14 நாட்களுக்கு முன்பிருந்தே மகாளய பட்ச காலமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில் நம்முடைய முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து வந்து நம்முடனே தங்கியிருந்து நாம் கொடுக்கும் தர்ப்பணத்தை ஏற்றுக்கொண்டு நம்மை ஆசிர்வாதம் செய்து செல்கின்றனர். இந்த ஆண்டு மகாளய அமாவாசை அக்டோபர் 6ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. நம்முடன் வாழும் நம் பெற்றோர்களுக்கு குழந்தைகளுக்கு ஆற்றவேண்டிய கடமைகள் இருப்பதுபோல, இறந்தவர்களுக்கும் நாம் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன. இறந்தபின் ஒரு குறிப்பிட்ட காலம்வரை நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பது அவசியம். பெற்ற தந்தையாக மகனான மகளாக நம்முடன் வாழும் பெற்றோர்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகள் இருப்பதுபோல, இறந்து போன நம் முன்னோர்களுக்கு நாம் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன. இறந்தபின் ஒரு குறிப்பிட்ட காலம்வரை நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பது அவசியம். ஓம்.. புரட்டாசி மாதம் எமனின் கோரை...