இடுகைகள்

அக்டோபர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

🌏🌍🌎2023.10.28 ஐப்பசிபௌர்ணமி தாமரை மணிமாலை அணியும் ஓரைகள்🌏🌍🌎

படம்
  🌏🌍🌎2023.10.28 ஐப்பசிபௌர்ணமி தாமரை மணிமாலை அணியும் ஓரைகள்🌏🌍🌎 🌍🌎2023.10.28 ஐப்பசிபௌர்ணமி தாமரை மணிமாலை அணியும் ஓரைகள்🌏🌍🌎 🌹🌹🌹தாமரைமணமாலை அணியும்ஓரைகள்...🌹🌹🌹 #தாமரைமணிமாலைஅணியும் #நேரங்கள் #ஓரைகள் நாள் :2023.10.28 🎈 ஐப்பசி பௌர்ணமி சனிக்கிழமை🎈 🌹 காலை 10மணி முதல் 11 மணி வரை 🌹அதிஅற்புதம்அற்புதமானநேரம் 🌹 மாலை 5 மணி முதல் 6மணி வரை 🌹 மிக அற்புதம் அதி அற்புதம் நேரம்... 🐘தாமரை மணி மாலை பராமரிக்கும் முறைகள்.... 🐘தாமரை மணி மாலை அணியும் ஓரைகள்.... மிக மிக முக்கியம் தாமரை மணிமாலை தண்ணீர் படக்கூடாது. ஏனெனில் தாமரை மணி சிதைந்துவிடும். எக்காரணம் கொண்டும் தண்ணீரில் நனைய கூடாது தாமரை மணி மாலை மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் வெயிலில் வைக்கவும். வெயிலில் வைத்த பின்பு வேப்ப எண்ணையை தடவவும். ஏனெனில் இந்த தாமரை மணிமாலை க்கு இனிப்பு சத்து உள்ளன. ஆகையால் இந்த தாமரை மணி மாலையில் எறும்புகள் ஊறும் எலி கடிக்கும் இந்த வேப்பெண்ணெய் தடவுவதன் மூலம் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு மகாலட்சுமி மந்திரம் கூறிவிட்டு இந்த தாமரைமண...