🔔கல்லா அரசனும் காலனும் நேர் ஒப்பர்🔔












சித்தர்களின் பொன்மொழிகள்

🔔🔔🔔கல்லாஅரசனும் காலனும் நேர் ஒப்பர்

💎விளக்கம

கல்வியறிவற்ற நாடாளும் அரசனும் இரக்கமின்றி உயிர் பறிக்கும் எமனும் ஒன்றே இவர்களுக்குள் வேறுபாடில்லை

இப் பொன்மொழி இடம்பெறும் பாடல்

கல்லால் அரசனும் காலனும் நேர் ஒப்பர்

கல்லா அரசனில் காலன் மிக நல்லவன்

கல்லா அரசன் அறம் ஓரான் கொல் என்பான்

நல்லாரைக் காலன் நணுக நில்லாணே

🌏விளக்க உரை

கல்வியறிவற்ற நாடாளும் அரசனும் இரக்கமின்றி உயிர் பறிக்கும் விமர்சனங்கள் எமனும் ஒன்றே இருவருக்கும் வேறுபாடில்லை ஒருவகையில் பார்த்தால் கல்வியற்ற அரசனை விட எமனே மிகவும் மேலானவன் எப்படியெனில் கல்வியறிவற்ற அரச நீதியை விசாரிக்காமலேயே ஆராயும் திறமை இன்மையால் தான் நினைத்ததை உடனே ஒருவனைக் கொலை செய்ய கட்டளை விட்டாலும் விடுவான் ஆனால் எமன் அத்தகையவன் அவன் நல்லவர்களிடம் நெருங்கி நிற்க மாட்டான்

🌏நன்றி ஷங்கரநாராயணன்

🌎அன்பு முகநூல் நண்பர்களே  "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏

https://www.facebook.com/om14422019/

🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.
வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய
முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

சிவதரிசனம்...

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘