தாமரை மணி மாலை அணியும் ஓரைகள்

 💥💥💥தீவினைகள் போக்கும்ஆவணி பவுர்ணமி💥💥💥




ஆவணி மாத பவுர்ணமி அன்று ஓணம் பண்டிகை வருகிறது. திருவோணம் என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.


மேலும் இம்மாதம் அவிட்டம் நட்சத்திரத் தன்று வரும் பவுர்ணமி 'ஆவணி அவிட்டம்' என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறது.


ரக்ஷாபந்தன்என்னும் பண்டிகையும்

அப்போதுதான் கொண்டாடுகின்றனர்.


ஆவணி அவிட்டம் என்று சொல்லப்படுகிற சடங்கின் உண்மையான பெயர் உபாகர்மா.


உபாகர்மா என்றால் ஆரம்பம் என்று அர்த்தம்


ச்ராவண மாதத்தில் பிரம்மதேவனுக்கு வேதம் கிட்டியது: அந்தத் தினம், ஆவணி மாதம், அவிட்டஅருந்திரம் அகளால்தான் இதற்கு 'ஆவணி அவிட்டம்' என்ற பொரும் வந்தது. அப்போது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதால், அவனுக்கு அது ஆரம்பம் ஆகியது. அந்த ஆரம்பத்தை இங்கே மனிதர்கள்


கொண்டாடுகிறார்கள். இது ஆண்டுதோறும் செய்யப்பட்டு வேததிற்கு ஒரு மரியாதை கிடைக்கிறது. இந்த உபாகர்மாவை எடுத்துக் கொண்டால்' பிரம்மனுக்கு அது எப்போது உபதேசமாகியதோ, எப்பொழுது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதோ, அந்த மாதம், அந்த


பார்த்து, அந்த தினத்தில் நாம் இங்கே


தினம் எது என்று


செய்கிறோம். அந்தச் சடங்கைச் அன்று நமக்கு வேதம் பயில்வது மீண்டும் ஆரம்பம் இது பிராமணர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்ட விஷயம் என்று நினைத்து விடக்கூடாது.


உபநயனம் என்பது முதல் மூன்று வர்ணத்தாருக்கும் உடண்டு. அதாவது பிராமண, க்ஷத்ரிய, வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர்களுக்கு உபநயனம் உண்டு, அவர்கள் மூவருமே ஆண்டுதோறும் இந்த 'ஆவணி உபாகர்மாவைச் செய்ய வேண்டும். அவிட்டம் என்கிற


இது ரிக், யஜுர்வேதிகள் கொண்டாடும் தினமாகவும் விளங்குகிறது. சாம வேதிகள் பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் கொண்டாடுவர்.


இது ஓர் கூட்டுவழிபாடு. இந்நாளில் அனைவரும் ஆற்றங்கரையிலோ குளக்கரையிலோ குளித்து இத்தகைய சடங்கினை உருவாக்கியவர்களுக்கு நன்றி கூறி தர்ப்பணம் செய்வர்.


தந்தை இல்லாதவர்கள் தங்கள் மூதாதையருக்கு எள்ளும் அரிசியும் நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வர். பின்னர் தாங்கள் அணிந்துள்ள பூணூலைப் புதுப்பிப்பதோடு தங்கள் வேதங்களைப் படிக்கவும் தொடங்குவர்.


பூணூல் அணிவிக்கும்போது குரு சொல்லித் தரும் ஜபம்


'ஓம், பூர்புவ, சுவஹ, தத், ஸவிதுர், வரோண்யம், பர்கோ, தேவஸ்ய,


தீமஹி தியோ யோந, ப்ரசோதயாத்' என்பதாகும். இம்மந்திரத்தை தினம் மூன்று வேளை கை மேல் துணி போட்டு மூடி 108 அல்லது 1008 முறை ஜெபிக்க பாவம் நிவர்த்தியாகும்.


ஓம்..


சமஸ்கிருதத்தில் இது உபாகர்மா என வழங்கப்படுகிறது. இதன் பொருள் தொடக்கம் என்பதாகும். இன்றைய தினம் வேதங்களைப் படிக்க துவங்க நல்லநாள் எனக் கொள்ளலாம். 


பிராமண வீட்டில் உள்ள ஆண்கள் புதுப் பூணூல், மாற்றிக் கொள்வார்கள். அன்று வாசலுக்குச் செம்மண் இட்டு கோலம்

போட வேண்டும்.அவர்கள் பூணூல் போட்ட பிறகு ஆரத்தி எடுப்பது

அவசியம் வீட்டில் பூணூல் போட்டுக் கொள்வதாக இருந்தால்மஞ்சள் பிள்ளையார் பிடித்து பூஜை செய்த பிறகே போட்டுக்கொள்ள வேண்டும் பூஜைக்கு உதிரிப்பூ கொஞ்சம் வெற்றிலைப்

பாக்கு பழம் அவசியம்.


மலையாள மக்களின் பெருவிழாவான 'திருவோணம் நட்சத்திரம் ஆவணி மாத பவுர்ணமி நாளன்றே வருகிறது என்றாலும் காலப்போக்கில் ஒரு நாள் தள்ளி அவிட்டம் நட்சத்திரத்தில் பவுர்ணமி வருவது போலாகிவிட்டது.


நயனம் என்றால் கண். நமக்கு இரண்டு நயனங்கள் இருக்கின்றன.


ஆனால் அவை ஊனக் கண்கள், எனவே இது தவிர மூன்றாவதாக ஒரு கண் தேவைப்படுகிறது.


அது தான் ஞானக்கண்


அக்கண்ணைப் பெறுவதற்கான சடங்குதான் உபநயனம். உபநயனம் என்றால் துணைக்கண் என்று பொருள்.


ஞானம் என்னும் கல்வி அறிவை பெற்றால் மட்டுமே ஒருவன் கண் பெற்ற பயனைப் பெறுகிறான் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.


ஆக கடவுளைப் பற்றி அறியும் அறிவே உயர்ந்த அறிவுஎன்கின்றனர். பெரியோர்கள்.


அதனால் பூணூல் அணியும் சடங்கினை பிரம்மோபதேசம் என்று குறிப்பிடுகின்றனர்.


மகா விஷ்ணு பூலோகத்தில் பல அவதாரங்களை எடுத்து தர்மத்தை நிலைநாட்டினார் அதில் வாமன அவதாரமும் ஒன்று. 


அதிதி காஷ்யபரின் பிள்ளையாக அவதரித்த வாமன மூர்த்திக்கு சூரியபகவானே உபநயனம் என்னும் பூணூல்அணிவித்தலை செய்தார் பசுவானே பூணூல் அணிந்து ாெண்டதன் மூலம், இச்சடங்கு சற்று முக்கியத்துவம் பெறுகிறது. துணூல் என்பது மிகவும் புனிதமானது. இதனை அணிவர்களும் தயாரிப்பவர்களும் ஆச்சார அனுஷ்டானங்களில் இருந்து சிறிதும் விலகுதல் கூடாது.. இதை குருமுகமாகத் தான் செய்ய வேண்டும். வீட்டில்


குளுக்களை வைத்து காயத்ரி மந்திரம் போட்டுக் கொள்வார்கள் ஜெபித்து பின் பூணூல் தற்போது கோயிலுக்குச் சென்று குருக்கள் உதவியுடன் புதிய பூணூல் அணிந்து கொள்ளும் வழக்கம் வந்துவிட்டது. மூன்று வயது முதல் ஐந்து வயதிற்குள் ஆண் குழந்தைகள்


குருமுகமாக காயத்ரி மந்திரம் ஓதி, குழந்தையை தந்தை மடிமீது


அமர வைத்து முதன் முதலாகப் புதிய பூணூல் போட்டு விடுவார்.


கள் இதை ஒரு திருமண விழா போலவே கொண்டாடுவார்கள். சிலர் தன் உறவினர் வீட்டுத் திருமண விழாவில் மணமகள் அமர்ந்த மேடையில் அமர்த்தியும் இதனைச் செய்து விடுவார்கள். பூணூல் அணிந்த சிறுவர்கள் வேதம் பயிலத் தொடங்கி


விடுவார்கள். பண்டைய நாட்களில் குருகுல முறையிலேயேஇக்கல்வி முறை அமைந்திருந்தது.


வேதத்திற்கு என்று தனியாகப் புத்தகங்களோ. ஏடுகளோ கிடையாது. செவி வழிமுறைதான். இதனால் வேதத்தை 'எழுதாக் கிளவி என்றும் கூறுவர்.


ஆவணி அவிட்டம் அன்றுதான் இவர்களுக்கு முதன்முதலாக வேத பாடம் கற்றுத்தரப்படுகிறது.


பூணூலை ஜெபம் மற்றும் வைதீக சுப காரியங்களைச் செய்கிறபோது அதன் மேற்பகுதி இடது தோளில் இருக்க வேண்டும். தலையும் வலது கையும் பூணூலுக்கு உட்புறம் இருந்து அதன் அடிப்பகுதி வலது இடுப்புப் பகுதியில் இருக்க வேண்டும். இதனை 'உபவீதி என்பார்கள்.


துயர நிகழ்வின்போது பூணூலின் மேல்பகுதி வலது தோல் பகுதியிலும், அதன் அடிப்பகுதி, தலையும் இடது கையையும் உள்ளடக்கி இடது இடுப்புப் பகுதியில் இருக்க வேண்டும் இதனை 'ப்ராசீனா வீதி என்பார்கள்.


ஓம்..


அதேபோல இந்த நாளை வடமாநிலத்தவர் 'ரக்ஷாபந்தன் என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர். தற்போது தெ மாநிலங்களிலும் இந்த நிகழ்வு பிரபலமாகி வருகிறது.


சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உறவை மென் மேலும் பலப்படுத்தும் பண்டிகையாக இந்நாள் கொண்டாடப் படுகிறது.


ரக்ஷா பந்தன் என்றால் 'பாதுகாப்பு, பிணைப்பு என்றும், 'பாதுகாப்பு பந்தம்' என்றும் பொருள்


இப்பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் அதாவது, ஷ்ரவன் மாதத்தில் வரும் முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது.


என்றும் அழைப்பர். இத்திருநாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில்' ஒரு புனிதமான மற்றும் மங்களகரமான கயிறைக் கட்டுவர்.


இப்பண்டிகையை, ''ராக்கி'


இந்த விழாவின்போது, தீய செயல்களில் இருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும் அவர்களது நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்காகவும் சகோதரிகள் பிரார்த்தனை செய்கின்றனர்.


பெண்கள் புத்தாடைகள் அணிந்து, தமது சகோதரர்களின்'மணிக்கட்டில் ராக்கி கட்டும் வரை எதுவும் சாப்பிடாமல்இருப்பர். சகோதரர்கள் நெற்றியில் சிகப்பு குங்குமம் வைத்து,


அவர்களுக்கு இனிப்புகள் வழங்கிய பின்பு, மணிக்கட்டில் ராக்கி

என்னும் புனிதக் கயிற்றைக் கட்டுவர்.


இதற்குப் பதிலாக சகோதரர்களும், தங்களது பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அவர்களுக்குப் பல பரிகப் பொருட்களையும், ஆசீர்வாதங்களையும் வழங்குவர்.


ரக்ஷா பந்தன் பண்டிகை குறித்துப் பல கதைகள் உள்ளன. அதில் ஒரு கதை மகாபாரதத்தில் உள்ளது.


பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக, தனது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து கட்டினார்.


இந்நிகழ்வு, கிருஷ்ண பரமாத்மா அவர்களின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு உறுதி பூண்டார்.


ஓம்..


மேலும் அவர் அனைத்து தீயசக்திகளிடமிருந்து, ஏதாவது


பிரச்சனை ஏற்பட்டால் பாதுகாப்பதாகவும் அவருக்கு


வாக்களித்தூர் அதனைக் காப்பாற்றும் விதமாக, சூதாட்டத்தில் பௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்றபோது திரௌபதியின் மானத்தைக் காப்பாற்றி அருளினார் கிருஷ்ண பரமாத்மா ரக்ஷா பந்தன் பற்றி வேறொரு புராணக் கதையும் உண்டு பகவான் விஷ்ணுவின் தீவிர பக்தன் அரக்கன் பாலி கடும் தவம் இருந்த பாலி மீது இரக்கம் கொண்ட விஷ்ணு என்ன வரம் வேண்டுமென்று கேட்டார்


பகவானின் இருப்பிடமான வைகுண்டத்தை விட்டுவிட்டு தனது ஆளுகைக்குட்பட்ட இடத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று வரம் கேட்டான் பாலி. தனது 


தீவிர பக்தன் என்பதால் அதற்கு ஒப்புக்கொண்டார்விஷ்ணு.


பகவான் தனது இருப்பிடத்திற்குத் திரும்பி வரும்வரையில்

அங்கிருக்க விரும்பாத லட்சுமி தேவி அடைக்கலம் தேடிஅலைந்தார்.


பூலோகத்தில் ஷ்ரவன் பூர்ணிமா கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்தன. அப்போது மன்னன் பாலியின் கரத்தில்

ராக்கி கயிற்றைக் கட்டினார் லட்சுமி. உடனே அவரை யார் என்றும், எதற்காக ராக்கி கயிற்றைக் கட்டினார் என்றும் கேட்டான் அரக்கன் பாலி அப்போது தனது உண்மையான சொரூபத்தைக் காட்டினார்.


லட்சுமி தேவி. அவரைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போன பாலி தனது செல்வம் அனைத்தையும் தேவிக்காகத் தியாகம் செய்தான் விஷ்ணு பசுவானிடம் பாலி கொண்ட அதீத பற்றையும், பாசத்தையும் அனைவரும் அறியும்விதமாகவே ரக்ஷா பந்தன் விழா 'பாலிவா' என்னும் பெயரில் கொண்டாடப்பட்டது.


ரக்ஷா பந்தன் தொடர்பாக இன்னொரு கதையும் உள்ளது. பேரரசர் பகதூர் ஷா படையெடுத்து வருகிறார் என்பதை அறிந்த சித்தூர் ராணி பத்மினி தனக்குத் தோல்வி நிச்சயம் என்பதை உணர்கிறார். இதிலிருந்து தப்பிக்க அவர் ஒரு திட்டம் வகுத்தார்.


பேரரசர் ஹுமாயுனுக்கு 'ராக்கி என்னும் புனிதக் கயிற்றை அனுப்பிவைத்தார் பாச உணர்ச்சி பெருக்கெடுத்தோடும் ஹுமாயுன், ராணியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து ஆதரவுக்கரம் நீட்டினார். ஆனால் அதற்குள் பகதூர் ஷா போர் தொடுத்து வெற்றிக்கொடியை நாட்டிவிட்டார்.


ரக்ஷா பந்தன் திருநாளில், பெண்களும், திருமணமான மகளிரும் தங்கள் கைகளில் மெஹந்தி வைத்துக் கொள்வது வழக்கம் சகோதர, சகோதரிகள் இருவரும் பாரம்பரிய ஆடைகள் அணிவார்கள்.


இத்திருநாளில், சகோதர அன்பைத் வெளிப்படுத்தும் நோக்கமாக போர் வீரர்கள், சிறையிலிருக்கும் கைதிகள் மற்றும் கைவிடப்பட்ட சமூக தரப்பினர் அனைவருக்கும் அன்பு செலுத்தும் விதமாக பெண்கள் 'ராக்கி கட்டுகின்றனர்.


மேலும், நாட்டின் பிரதமர் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க வேண்டுமென்பதைக் குறிக்கும் விதமாக, அவரது மணிக்கட்டிலும் 'ராக்கி கட்டும் பாரம்பரியமும் காணப்படுகிறது.


தொடக்கத்தில் பட்டு நூலில் வந்த ராக்கி, இப்போது தங்கம், வெள்ளி மற்றும் சந்தனம் போன்ற நூலிழைகளால் செய்யப்பட்டு விற்பனையாகிறது. மட்டுமல்லாமல், சிறுவர்களுக்குப் பிடித்தமான கார்ட்டூன்களைக் கொண்டும் சிறிய குழந்தைகளுக்காகவும் ராக்கி விற்பனை செய்யப்படுகிறது.


ஓம்..





💥💥💥தாமரைமணமாலைஅணியும் ஓரைகள்..💥💥💥

21.08.2021 சனிக்கிழமை

இரவு மணி 12 முதல் 1 மணி வரை

மிக மிக அதி அற்புதம் 


22.08.2021 ஞாயிற்றுக்கிழமை

ஓரை காலை 7மணி முதல் 8மணி வரை

அற்புதம்...

🌹ஓரை மாலை 2மணி முதல் 3 மணி வரை அற்புதம்..



🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

அனு கிரகத்தோடு தாமரை மணி மாலை அணிந்து கொள்ள போகிறீர்கள் சகல ஐஸ்வர்யமும் வந்தடையும்

சிறப்பு குடும்பத்துடன் அணியவேண்டிய தாமரை மணிமாலை இதை தாங்கள் மட்டும் அணிந்து கொள்ளாமல் உங்கள் நண்பர்கள் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் கூறி இந்த தாமரை மணி மாலை அணிய செல்வதால் உங்களுடைய கர்மவினையும் கழியும் அவர்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒளி ஏற்றி வைத்தால் அவர்கள் கொடுக்கும் ஆசீர்வாதத்தின் உங்களுடைய கர்மவினையும் கழியும் இது எங்கள் குருநாதர் எனக்கு உபதேசித்தது

சர்வம் சிவார்ப்பணம்

அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று தாமரைமணி மாலையை அணிந்து கொள்ளவும் அங்கு மகாலட்சுமி அம்பாள் அருள் புரிவார்கள். கோயிலுக்கு செல்லும் முன் பூஜைக்கு 5 தாமரை பூ கொண்டு சென்று கோவிலில் கொடுத்து விட்டு வரும்போது ஒரு தாமரைப்பூவை அய்யரிடம் வாங்கி வாருங்கள் பூஜைக்கு பிரசாதமாக பெரிய நெல்லிக்காயை கொண்டு போகும் இந்த ஓரையில் நீங்கள் அர்ச்சனை செய்யும் போது இந்தப் பெரிய நெல்லிக்காய் பிரசாதம் கொடுத்து நீங்கள் அர்ச்சனை செய்யும் பொழுது சகலவித ஐஸ்வரியங்களும் வந்து சேரும் என்பது ஐதீகம் மகான்கள் சித்தர்கள் இந்த வழிபாட்டினை கொண்டுள்ளனர் என்பது சித்தி

புதிய கண்ணாடி ஒன்றை வாங்கி கண்ணாடி என்பது மகாலட்சுமியின் அம்சமாகும் அதன்முன் உங்கள் வீட்டில் நாம் சாமிகள் கொடுத்துள்ள ஓரையில் தாமரை மணி மாலை அணிந்து கொள்ளலாம்...

சர்வம் சிவார்ப்பணம்...

குறிப்பு

குடும்பத்தில் உள்ள அனைவரும் அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பு...

குடும்பத்தில் முதல் மகாலட்சுமி மனைவி ஆவாள் பிறகு நம் குழந்தைகள் வாரிசுகள் மகாலட்சுமி கள் ஆவார்கள் ஆகையால் அனைவரும் தாமரை மணி மாலை அணிந்து கொண்டால் அனைத்துவித செல்வத்தையும் ஈர்க்கும் தன்மை உள்ளன என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

இந்த தாமரை மணிமாலை யின் சிறப்புகள் நம் வசம் வாங்கிய நண்பர்கள் அனைத்து நண்பர்களும் செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகம் உள்ளன என்று பலமுறை கூறி உள்ளனர் ஆகையால் இந்த வலைப்பூ தளத்தின் வழியாக நம் அன்பு முகநூல் நண்பர்களுக்கும் தாமரை மணி மாலை அனுப்பி வைக்கிறோம் என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இது வியாபாரம் அல்ல ஒரு சேவை என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

வீட்டில் மகாலட்சுமி நிலைத்து நிற்க மந்திரம்

தாமரை பூவில் வாசம் செய்யும் மகாலட்சுமியை மனதார வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும் என்பது ஐதீகம். அந்த வகையில் கடன் தொல்லையில் தவிப்பவர்கள், ஏழ்மை நீங்காது இருப்பவர்கள், நியாயமான வழியில் பண சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கீழே உள்ள லட்சுமி மந்திரம் அதை கூறுவதன் பயனாக நிச்சயம் செல்வம் சேரும்.

செல்வத்தை பெருக்கும் மகாலட்சுமி 108 போற்றி

முதல் மகாலட்சுமி வீட்டில் அவரவர் மனைவிகள் இந்த மந்திரம் அவர்கள் கூறும்போது மிக அதி அற்புதங்கள் நடக்கும் சிறப்பு...

வெள்ளிக்கிழமைகள் சுக்கிர ஓரை காலையில் 6 to 7 மணிக்கு நாட்களிலும் வீட்டில் லட்சுமி படம் முன் விளக்கேற்றி இந்த போற்றியை பக்தியோடு சொல்லுங்கள்.

வெள்ளிக்கிழமைகள் மற்றும் திருவிழா நாட்களிலும் வீட்டில் லட்சுமி படம் முன் விளக்கேற்றி இந்த போற்றியை பக்தியோடு சொல்லுங்கள். இந்த போற்றியைச் சொன்னால், தினமும் கையில் பணம் புழங்க வழிவகை ஏற்படும்.

ஓம் அன்புலட்சுமியே போற்றி

ஓம் அன்னலட்சுமியே போற்றி

ஓம் அமிர்தலட்சுமியே போற்றி

ஓம் அம்சலட்சுமியே போற்றி

ஓம் அருள்லட்சுமியே போற்றி

ஓம் அஷ்டலட்சுமியே போற்றி

ஓம் அழகு லட்சுமியே போற்றி

ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி

ஓம் ஆகமலட்சுமியே போற்றி

ஓம் அதிலட்சுமியே போற்றி

ஓம் ஆத்மலட்சுமியே போற்றி

ஓம் ஆளும் லட்சுமியே போற்றி

ஓம் இஷ்டலட்சுமியே போற்றி

ஓம் இதயலட்சுமியே போற்றி

ஓம் இன்பலட்சுமியே போற்றி

ஓம் ஈகைலட்சுமியே போற்றி

ஓம் உலகலட்சுமியே போற்றி

ஓம் உத்தம லட்சுமியே போற்றி

ஓம் எளியலட்சுமியே போற்றி

ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி

ஓம் ஒளிலட்சுமியே போற்றி

ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி

ஓம் கஜலட்சுமியே போற்றி

ஓம் கனகலட்சுமியே போற்றி

ஓம் கம்பீர லட்சுமியே போற்றி

ஓம் கனலட்சுமியே போற்றி

ஓம் கிரகலட்சுமியே போற்றி

ஓம் குண லட்சுமியே போற்றி

ஓம் குங்குமலட்சுமியே போற்றி

ஓம் குடும்பலட்சுமியே போற்றி

ஓம் குலலட்சுமியே போற்றி

ஓம் கேசவலட்சுமியே போற்றி

ஓம் கோவிந்தலட்சுமியே போற்றி

ஓம் கோமாதாலட்சுமியே போற்றி

ஓம் சர்வலட்சுமியே போற்றி

ஓம் சக்திலட்சுமியே போற்றி

ஓம் சங்குலட்சுமியே போற்றி

ஓம் சந்தான லட்சுமியே போற்றி

ஓம் சாந்தலட்சுமியே போற்றி

ஓம் சிங்கார லட்சுமியே போற்றி

ஓம் சீலலட்சுமியே போற்றி

ஓம் சீதாலட்சுமியே போற்றி

ஓம் சுப்புலட்சுமி போற்றி

ஓம் சுந்தரலட்சுமியே போற்றி

ஓம் சூரியலட்சுமியே போற்றி

ஓம் செல்வலட்சுமியே போற்றி

ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி

ஓம் சொரூபலட்சுமியே போற்றி

ஓம் சொர்ணலட்சுமியே போற்றி

ஓம் சொரூபலட்சுமியே போற்றி

ஓம் சவுந்தர்யலட்சுமியே போற்றி

ஓம் ஞானலட்சுமியே போற்றி

ஓம் தங்கலட்சுமியே போற்றி

ஓம் தனலட்சுமியே போற்றி

ஓம் தான்யலட்சுமியே போற்றி

ஓம் திரிபுரலட்சுமியே போற்றி

ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி

ஓம் திலகலட்சுமியே போற்றி

ஓம் தீபலட்சுமியே போற்றி

ஓம் துளசிலட்சுமியே போற்றி

ஓம் துர்காலட்சுமியே போற்றி

ஓம் தூயலட்சுமியே போற்றி

ஓம் தெய்வலட்சுமியே போற்றி

ஓம் தேவலட்சுமியே போற்றி

ஓம் தைரியலட்சுமியே போற்றி

ஓம் பங்கயலட்சுமியே போற்றி

ஓம் பாக்கியலட்சுமியே போற்றி

ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி

ஓம் பார்கவி லட்சுமியே போற்றி

ஓம் புண்ணியலட்சுமியே போற்றி

ஓம் பொருள்லட்சுமியே போற்றி

ஓம் பொன்னிறலட்சுமியே போற்றி

ஓம் போகலட்சுமியே போற்றி

ஓம் மங்களலட்சுமியே போற்றி

ஓம் மகாலட்சுமியே போற்றி

ஓம் மாதவலட்சுமியே போற்றி

ஓம் மாதாலட்சுமியே போற்றி

ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி

ஓம் மாசிலா லட்சுமியே போற்றி

ஓம் முக்திலட்சுமியே போற்றி

ஓம் மோனலட்சுமியே போற்றி

ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி

ஓம் வரலட்சுமியே போற்றி

ஒம் வாழும் லட்சுமியே போற்றி

ஓம் விளக்குலட்சுமியே போற்றி

ஓம் விஜயலட்சுமியே போற்றி

ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி

ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி

ஓம் வீரலட்சுமியே போற்றி

ஓம் வெற்றிலட்சுமியே போற்றி

ஓம் வேங்கடலட்சுமியே போற்றி

ஓம் வைரலட்சுமியே போற்றி

ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி

ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி

ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி

ஓம் நாராயண லட்சுமியே போற்றி

ஓம் நாகலட்சுமியே போற்றி

ஓம் நாத லட்சுமியே போற்றி

ஓம் நித்திய லட்சுமியே போற்றி

ஓம் நீங்காலட்சுமியே போற்றி

ஓம் ரங்கலட்சுமியே போற்றி

ஓம் ராமலட்சுமியே போற்றி

ஓம் ராஜலெட்சுமியே போற்றி

ஓம் ஜெயலட்சுமியே போற்றி

ஓம் ஜீவலட்சுமியே போற்றி

ஓம் ஜெகலட்சுமியே போற்றி

ஓம் ஜோதிலட்சுமியே போற்றி

ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!!

சர்வம் சிவார்ப்பணம்...

செல்போன் எண் 75 50 33 43 50,

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

அவர்களின் என்னிடம் கூறிய பதில்,

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.

#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை

உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள்

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50

வெளிமாநிலங்களுக்கு கொரியர் சார்ஜ் தனி

வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு பேங்க் பணம் கட்டிய ரசீது போட்டோ வேண்டும். அட்ரஸ் உங்களுடைய ஆதார் ஐடி போட்டோ வேண்டும்.

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


🌏
*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌎🌏🌍 பாவத்தால் சேர்த்த பணம்🌎🌏🌍

🌏🌍🌎2023.10.28 ஐப்பசிபௌர்ணமி தாமரை மணிமாலை அணியும் ஓரைகள்🌏🌍🌎

🌎🌏🌍ஆண் குழந்தை பிறக்க மந்திரம்...🌎🌏🌍