விநாயகர் வழிபாட்டின் விழுமியங்கள்
🌹விநாயகர் வழிபாட்டின் விழுமியங்கள்🌹
விநாயகர் வழிபாட்டின் விழுமியங்கள்
உலகிலுள்ள விலங்குகளிலேயே யானை மட்டும்தான் தன்மீது பயணம் செய்யும் பயணிக்காக குனிந்துகொடுக்கும் குணமுடையது. இப்படி உதவிக்கரம் நீட்டும் யானையின் முகத்துடன் விளங்கும் ஐங்கரனும் அடியார்க்கு எளிமையாக அருளும் அற்புதத் தெய்வம். பிற தெய்வங்களை வழிபட, திருவுருவச் சிலைகளோ அல்லது படங்களோ தேவை. ஆனால், பிள்ளையாரை வழிபட மண்ணோ, மஞ்சளோ, பசுஞ்சாணமோ எதைப் பிடித்து வைத்து வழிபட்டாலும் பிடித்துவைத்த பிள்ளையாராய் எளிதாக வந்தருள் செய்வார் பிள்ளையார். இவரை வழிபட பூக்கள்கூட வேண்டியதில்லை; புல் இருந்தாலும் போதும். நறுமலர்கள் கூடத் தேவையில்லை; நற்காட்டில் பூக்கும் எருக்க மலர்கூடப் போதும். ஆனாலும், கூட விநாயகருக்கு உகந்த மலர்கள் இருபத்தொன்று என அரும்பருத்தைப்புரி பிள்ளைத்தமிழ்பின்வருமாறு அறிவிக்கின்றது.
‘‘அலரி துளசி மருது எருக்கோடு அருகு கையாந்தகரை
முள்ளி அரசு பச்சை நாயுருவி எழில்சேர் நாவல்
எலுமிச்சை இலகு நொச்சில் சாதிப்பூ இலுப்பை
வன்னி ஊமத்தை இலந்தை தேவதாருடன் எழில்மாதுளை
விட்னுகாந்தி கழுவவும் இருபத்து ஒன்றான குணபத்திரங்கள்
பல சாத்திக் குட்டிக் கொடுதாள் பணிசெய்வோர் குறித்த கருமம் தருவோனே
புலவரேத்தும் அரும்பருத்தைப் புரிவாள் களிறே வருகவே
எழில் சேர் வேத விநாயகமாம் புனிதா வருக வருகவே’’
பட்டியலாகப் பல மலர்களிருந்தாலும் அந்த ஐங்கரன் விரும்புவதெல்லாம் நம் அன்பு மலரைத்தான். அதுகொண்டு அரும்பு வயதில் வழிபாடு செய்த நம்பியாண்டார் நம்பிக்காகத்தான் விநாயகர் நேரடியாகத் தோன்றித் திருக்காட்சி அளித்தார். எளிமையையே எப்போதும் விரும்பும் விநாயகருக்கு ஏன் விமர்சையாக வீதிக்கு வீதி சிலைகள்? விசர்ஜன ஊர்வலம்? என்ற கேள்விகள் எழுகின்றன. அக்காலத்தில் விநாயகர் சிலையை களிமண்ணாலும் செம்மண்ணாலும் செய்தார்கள். ஊறு விளைவிக்கும் வண்ணப் பூச்சுகள் அக்காலத்தில் இல்லை. வழிபாட்டின்போது விநாயகரின் ஒவ்வோர் அங்கங்களிலும் நாணயங்களை வைத்து வழிபாடு செய்தார்கள். வழிபாடு முடிந்ததும் விநாயகர் சிலையை நீரில் கரைத்தனர்.
சிலையிலுள்ள களிமண்ணும் செம்மண்ணும் நீர்நிலைகளில் நீரைத் தேக்கி வைக்கும் வகையில் உதவி செய்தன. இதுமட்டுமின்றி நாட்டில் பஞ்சம் வரும் காலங்களில் விநாயகரின் சிலையுடன் வைத்து நீர்நிலைகளில் இட்ட நாணயங்களை தோண்டியெடுக்க முற்பட்டனர். இதன்மூலம் நாட்டின் பஞ்சமும் தீரும்; நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டன. இவ்வாறு இயற்கை காப்பாற்றப்பட்டது. முக்குறுனிப் பிள்ளையார், மூத்த பிள்ளையார், வலம்புரி விநாயகர் போன்ற மரபார்ந்த வடிவங்கள் மாறி, கணினியுடன் காட்சிதரும் விநாயகர் சிலைகளை தற்போது வர்த்தகரீதியாக வடிவமைக்கிறார்கள். மரபே வழிபாட்டிற்குரியது.
விநாயகர் வழிபாட்டில் பட்சணங்கள் மிக விமரிசையாக இருக்கும். விநாயகருக்கான பட்சணங்களை கபிலதேவ நாயனார், ‘‘வாழைக்கனி பலவின் கனி மாங்கனி தாஞ்சிறந்த சூழைச்சுருள் குழையப்பம் எள்ளுண்டை’’ என்றும்... திருப்புகழில் அருணகிரிநாதர், ‘‘இக்கு(கரும்பு), அவரை, நற்கனிகள், சர்க்கரை, பருப்புடன் நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், வண்டு எச்சில்(தேன்), பயறு, அப்பவகை, பச்சரிசி பிட்டு, வெள்ளரிப் பழம், இடிப்பல்வகைத் தனிமூலம், மிக்க அடிசில்(சாதம்), கடலை’’ என்றும் பட்டியலிடுகின்றனர். பல சுவையமுதுகள் விநாயகர் வழிபாட்டில் இடம்பெறுகின்றன.
இவை யாவும் இறைவனின் பெயரால் இல்லாதோரின் இரைப்பைக்குச் செல்வதற்காகவே. எளிமையே வடிவான விநாயகரை மிகவும் எளிதில் வழிபடலாம். வழிபாடுதான் எளியதே தவிர, அவர் செய்யும் அருளோ ஏராளம். விநாயகரின் பூரண அருள் பெற்றதாலேயே தமிழ்மறையாகிய திருமுறைகளைத் தொகுக்கும் திருப்பேறு பெற்றார் நம்பியாண்டார் நம்பி. விநாயகரின் அருளின் காரணமாகவே வள்ளியின் கரம்பிடித்தார் வடிவேல் முருகன். வியாசர் பாரதம் பாடினார். ஔவையார் முதுமையழகு பெற்றார். விநாயகரின் அருளைப் பெறாமல் திரிபுரத்தை எரிக்கச் சென்ற சிவபெருமானின் தேர்ச் சக்கரத்தின் அச்சு முறிந்தது. ஆகவே விநாயகரின் அருளே நம்வாழ்க்கைச் சக்கரம் சுழல்வதற்கான அச்சாணி என்பதை உணர்ந்து ஐங்கரனை வழிபடுவோம். ஆனந்த வாழ்வு வாழ்வோம்.
ஓம்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக