❤️ஆசையின் பின்னால் ஓடாதீர்கள்❤️
❤️ஆசையின் பின்னால் ஓடாதீர்கள்❤️
சமீபத்தில் ஒரு கதை படித்தேன். என்னைச் சிந்திக்கவைத்த வாழ்க்கையைப் பற்றிய கதை.
அவள், ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி.
அமெரிக்காவில் வழக்கறிஞராகப் பணிபுரிகிறார்.கம்பீரமான நடை உடை பாவனை. கையிலேஒருதோல்பை. வேகமாக முன்னுக்கு வந்துகொண்
டிருக்கும் ஒரு பெண்மணி. எடுப்பான முகம்அதிகாரமும் தெளிவும் உரிமையும் அவளைச் சுற்றிகாற்றில் மிதப்பதுபோல் இருந்தது. காரிலிருந்துஇறங்கினாள்; வீட்டுக்குள் வந்தாள்.
அவளது ஆறுவயது மகன், அம்மாவைக் கண்டு ஓடிவந்து கட்டி அணைத்துக்கொண்டான். 'சாப்பிட் டாயா? பள்ளிக்கூடம் நன்றாகப் போயிற்றா?' என்று விசாரித்தாள்.
சோபாவில் உட்கார்ந்தாள். டெலிபோனைத் தன் பக்கத்திற்கு நகர்த்தி வைத்துக்கொண்டாள். தன் தோல்பையிலிருந்து டெலிபோன் விலாச நோட்டை எடுத்தாள். டெலிபோனைச் சுழற்றினாள், தலை மயிரைத் தள்ளியவாறு நிமிர்ந்து உட்கார்ந்தாள். "அம்மா!" என்றான் குழந்தை.
எம். எஸ். உதயமூர்த்தி
"போன் செய்யப்போகிறேன். நீ மாடிக்குப் போய் விளையாடு!” அம்மாவின் கட்டளை. பதில் பேசவில்லை பையன். மாடிப்படியில்
பேசாமல் ஏறிக்கொண்டிருந்தான்.
திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை, ஒரு சந்தேகம், ஒரு ஆசை! "அம்மா! அந்தப் புத்தகத்தில் என்ன இருக்கிறது?" என்றான்.
"முக்கியமானவர்களின் விலாசம், பெயர் எல்லாம்
இருக்கிறது. நான் இப்போது சிலருடன் பேச
வேண்டும்" என்றாள் அம்மா.
"அந்த நோட்டில் என் பெயர் இருக்கிறதா?" என்று கேட்டான் தயங்கியபடி.
இந்த சம்பவத்தைப் படித்த நான் அப்படியே
ஸ்தம்பித்துவிட்டேன் ஒருகணம்.
'என்ன வாழ்க்கை இது? எதற்காக வாழ்கிறோம்? என்ற கேள்வி மனத்தில். அத்துடன் அந்தட் பையனின் சோகமுகமும் அங்கே தெரிந்தது.
'வேலைக்காக வாழ்கிறோமோ அல்லது வாழ்வதற்காக வேலை செய்கிறோமா?" என்றொ கேள்வி.
வாழ்க்கை ஒரே ஓட்டம், ஒரே நெருக்கடி, போட்ட நிறைந்த உலகம்! 'எனக்கு நேரமில்லை' என் புலம்பல்.
'ஏன் ஓடுகிறேன் இப்படி?"
ஓம்..
பிறர் என்னைப் பார்க்கும்போது, என் காரையும், வீட்டையும், என் தோல்பையையும், என் பேங்க் பேலன்சையும் பார்த்து அவர்கள் பிரமிக்க வேண்டும். இப்படி ஒரு ஆசை. இது என் ஜீவதாகம்; என் ஆசையும் இதுதான். என் ஆசையின் பின்னால் நான் ஓடுகிறேன்!
இந்த ஊரும் உலகமும் என்னை ஆசைகளால் முடுக்கிவிட்டிருக்கிறது; ஓடுகிறேன்!
என் பையைப் பார்க்கிறேன். என் பேனா. எழுத ஒரு சாதாரண பேனா போதாதா? என் பையில் இருப்பது ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட மாண்ட் பிளாங்க்! வாழ்வில் இவையெல்லாம் தேவையா?
இவையெல்லாம் அத்தியாவசியமா?
கேள்விமேல் கேள்விகள்.
'யாருமில்லை சாட்சியாக, மனமே கேள்வியாக' R என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது. இது தானா வாழ்க்கை?
சில நாட்களுக்கு முன் நான் சென்ற காந்திஜியின் அ அருங்காட்சியகம் என் கண்முன் சினிமா போல திடீரென ஓடியது.
அங்கே காந்திஜி படத்தின் முன் அவர் உபயோ கித்த ஒரு ஜோடி செருப்பு, ஒரு மூக்குக் கண்ணாடி,
ஓம்..
எம். எஸ். உதயமூர்த்தி
அவர் உபயோகித்த கடிகாரம். இவைதான் அவரது தேவை.
என் தேவை, அதைவிட அதிகம்தான். என் எல்லைகளைப்பற்றி எனக்கு ஒரு திட்டம் உண்டா அல்லது அவ்வப்போது மனத்தில் பட்டதை வைத்து வாழ்வை ஓட்டிக்கொண்டிருக்கிறேனா? வருமானம் வாழ்வின் முக்கிய தேவைதான். ஆனால், அதுவே எல்லாம் அல்ல...
நம் வாழ்வில் நாம் பெருமைப்படும்படி செய்யும் சிறு சிறு சாதனைகளில், உலகைப் புரிந்துகொள்வதில், ஊருக்கு உதவுவதில், மனித உறவில், அந்த மகிழ்ச்சியில், வாழ்க்கை நெறிகளில்தான் நமது நிரந்தர மகிழ்ச்சி இருக்கிறது. வருமானம் குறைவாக இருக்கும்போதும், அது போதுமானதாக இருக்கும் போதும், நாம் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.
சம்பளம் இல்லாமல், நம் குடும்பத்தின் மனைவி என்ற ஒரு பெண் நம்மை நம்பி தன் வாழ்க்கையை நமக்காக அர்ப்பணித்திருக்கிறாள். தெய்வீக அன்புடன், நம் குழந்தைகள் என்ற அவர்களின் எதிர்காலம் பற்றிய கற்பனை, அதற்கான முயற்சி. வாழ்வில்தான் எத்தனை எத்தனை சந்தோஷங்கள், ஆனந்தங்கள் இருக்கின்றன!
சொல்கிறார் வள்ளுவர்:
‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு'
நமது குழந்தைகளுடனும், மனைவியுடனும், பெற்றோருடனும் இசைபட வாழ்தல், இணைந்து அனுசரித்து பெருமையுடன் வாழ்வது இருக்கிறதே. அதுவும் ஊருக்கு உதவியாக இருப்பதும்தான் பெரிய பாக்கியம் என்கிறார் வள்ளுவர்.
இல்லாதவர்களுக்குக் கொடுப்பதில், உதவுவதில் தான் வாழ்வின் அர்த்தம் புரிகிறது. உலகுடனும், இந்தப் பிரபஞ்சத்துடனும் இசைபட வாழ்வது இருக்கிறதே...அது, எவ்வளவு பெரிய பாக்கியம், எவ்வளவு பெரிய ஆனந்தம்.
வாழ்வில் கற்பனை என்ற மாபெரும் சக்தி, துணை ஒன்று இருக்கிறது. புலன் ஆகாத ஒரு உலகிற்கு இது நம்மை அழைத்துச் செல்கிறது. பல தொழி லதிபர்கள், இசை நாட்டியக் கலைஞர்கள், கதாசிரியர்கள், யோகிகள் இவர்களது கற்பனைதான் ஒரு புதிய உலகத்தை அவர்களுக்கு எடுத்துக் காட்டு கிறது.
கற்பனையை வாழ்வில் சரியானபடி உபயோ கிக்கும்போது, 'ஏன் முடியாது?' என்றொரு எண்ணம் எழும். அதற்கு நாம் பதில் சொல்லும்போது சாதனை பிறக்கிறது; பல நல்ல காரியங்கள் நிகழ்கின்றன. மனிதனின் கனவுகளும், கற்பனைகளும் பல புதிய பொருள்கள் கண்டுபிடிக்க உதவி இருக்கின்றன.
வாழ்க்கை ஒரு இனிய அனுபவம்; உலக உண்மை களை அறிந்துகொள்ளும் அறிவு. மனிதன் தேவ னாகும் முயற்சிதான் வாழ்க்கை!
'மனத்தில் சலனமில்லாமல், மதியில் இருளே தோன்றாமல் நினைக்கும்பொழுது நின் மவுனநிலை வந்திட நீ செயல் வேண்டும்' என்கிறார் கவிஞர் ஒருவர்.
மனத்தில் எந்தவித எண்ணமும் இல்லாமல் மனத்தை வெற்றிடமாக்கி, அமைதியாக இருந்து பாருங்கள் ஒரு அரைமணி நேரம். உங்கள் உள் உணர்வு, உங்கள் கேள்விகளுக்கு, பிரச்னைகளுக்கு வழிகாட்டும்; தெளிவும் விடிவும் கொண்டுவரும்.
ஓம்..
வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் 🌏
ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ சமாதி, மந்திரங்கள், முத்திரைகள் 27 நட்சத்திரக் கோயில்கள் பற்றி நம் குரூப்பில் நீங்கள் அறிந்துகொள்ளலாம் ஒரு குரூப்பில் இணைந்தவர்கள் மறு குரூப்பில் இணைய வேண்டாம் நாம் குரூப்பில் ஒரே பதிப்புகள் தான் வரும்
நமது யூடியூப் சேனலில்.
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக