🌹பித்ருதேவதைகளின் பெருமை🌹
🌹பித்ருதேவதைகளின் பெருமை🌹
சௌகர் கேட்கிறார்- வியாச முனிவரது சீடரான சூதபுராணிகரே! இதுவரை பரம புண்ணியமான களை கூறினீர்கள். முன்பொரு தரம் சூரியனைச் சிராத்ததேவர் என்று கூறினீர்கள் அதன் விளக்கத்தைச் சற்று கூற வேண்டும். சிராத்தத்தின் பெருமை என்ன தென்புலத்தார் மகிழ உயாந்த தலன்களை அவர்கள் அளிப்பார்கள் என்பது எப்படி? சூதர் கூறுகிறார்.- மகரிஷிகளே! இதன் பெருமைகளை மார்க்கண்டேயர் கேட்க
எபனத்குமாரர் கூறினார் அதையே பீஷ்மர் கேட்க மார்க்கண்டேயர் கூறினார், தர்மராஜன் கேட்க அம்புப்படுக்கையிலிருந்த பீஷ்மர் கூறினார். அதை நான் இப்பொழுது உங்களுக்குக் கூறுகிறேன். யுதிஷ்டிரர் கேட்கிறார்— நலன் விரும்புவோள் நலன் பெறுவதெப்படி? எதனால் அவன் மேன்மை பெறுகிறான்?
பீஷ்மர் கூறுகிறார்— எவனொருவன் பித்ருக்களுக்கான சிராத்தத்தைச் செவ்வனே செய்வானோ, அவன் அனைத்து நலன்களையும் பெறுவான். இறந்து போன தன் தந்தை அவரது தந்தை அதாவது பாட்டனார். அவரது தந்தையான "பிரபிதாமகர்" எனும் கொள்ளுத்தாத்தா ஆகிய மூவர்களைக் குறித்துப் பிண்டம் தரவேண்டும். இவர்கள் மனம் மகிழ் அறம் விரும்புவோன், மக்கட்செல்வம் விரும்புவோன், புஷ்டியான நலம் விரும்புவோன் ஆகிய மூவரது காமனைகளும் நிறைவுறும்.
கிடைக்கிறது யுதிஷ்டிரர் கேட்கிறார்- பித்ருதேவதைகள் சிலர் விண்ணுலகிலும், சிலர் நரகத்திலும் இருப்பரே. ஜீவராசிகட்கோ அவர்கள் செய்த கர்மவினைக்கேற்ப பலன் என்கிறார்களே. அப்படியிருக்க, நாம் செய்யும் சிராத்தத்தின் பயன் எவ்வாறு நம் பித்ருக்களை அடையும்? நாகத்தில் இருப்பவர்கள் எவ்வாறு அதைப் பெற முடியும் ? தேவர்களும் பித்ருக்களும் விண்ணுலகில் யஜிக்கிறார்கள் என்று நாள் முன்பு கேட்டிருக்கிறேன். இதைப் பற்றி விரிவாகக் கேட்சு விரும்புகிறேன்.
பீஷ்மர் கூறுகிறார்— தர்மநந்தனா! விண்ணுலகடைந்த என் தந்தை சந்தனு கூறியதைக் கேள். நான் என் தந்தைக்குச் சிராத்தம் செய்து பிண்டம் தருகையில், என் பிதா பூமியைப் பிளந்து கொண்டு வந்து கை நீட்டிப் பிண்டத்தைத் தரக் கூறினார். இவ்வாறு தருவதற்கு தர்ம சாஸ்திரங்களில் ஒன்றும் கூறப்படாததால் நான் பூமியின் மேல் தருப்பையைப் பரப்பி, அதன் மேல் பிண்டத்தை வைத்தேன், இதைக் கண்டு மகிழ்ந்த என் தந்தை— "அறநெறிகள் நன்கறிந்த உன்னால் நான் இன்றுதான் மக்கட்பேறு பெற்றவனானேன். எனது ஐயம் நீங்கியது. இன்று நான் கடைத்தேறினேன். அறநெறி முறைப்படி அரசன் ஒருவன் எதைச் செய்கிறானோ, அதுதான் பிரமாணமாகிறது. அவ்வாறு அறநெறி வழுவாதவன் செய்வதை மக்களும் ஏற்று அதன்படி நடக்கிறார்கள்.
ஓம்..
ப்ரமாணம் யத் ஹி குருதே தர்மாசாரேண பார்த்தி வ 1
ப்ரஜாஸ் ததது வர்த்தந்தே ப்ரமானாசரிதம் ஸதா!!
(ப'ிவபுரா, ஸம். 40/24)
என்றென்றும் நிலைத்து நிற்கும் வேதநெறிகளை நன்கு கேள். அதுவே பிரமாணமாகும். அதை நீ இன்று செய்தாய், ஆகவே விரும்பிய வரத்தைக் கேள். நீ விரும்பும் வரை மிருத்யு (காNT) உள்னிடம் வா நீயாக என்று வேண்டுகிறாயோ, அன்றே காலன் உன்னைப் பற்ற வருயான்." மேலும் பிதருக்களைப் பற்றி மார்க்கண்டேய மகரிஷி கூறியதை. நான் உனக்குக் கூறுகிறேன். கேள்.
மார்க்கண்டேயர் கூறுகிறார்- முன்பொரு சமயம் ஒரு விமானம் விண்வெளியில் யருவதைப் பார்த்தேன். அதில் அக்னியைப் போலப் பிரகாசமாக, மிக அழகான, கட்டைவிரல் அளவுள்ள ஒரு புருஷள் படுத்திருக்கக் கண்டேன், அவரை வணங்கிய நான், 'தங்களை யாரென்று நான் அறிவதெப்படி?' எனக் கேட்க, 'என்னை அறிந்து கொள்ளும் அளவிற்கு உன்னிடம் தவமில்லை. இருப்பினும் 'பிரும்மதேவரின் மகனான ஸ்ஜித்குமாரன் நான்' என்று தெரிந்து கொள், எனது சகோதராகள் எழுவர். அவர்களது பம்ச பரம்பரை உலகில் நிலைத்துள்ளது. நாங்களோ துறவறத்தில் நிலை நிற்பவர்கள், நான் பிறந்த போதிருந்தே இப்படியே இருப்பதால் என்னை 'குமாரன்' என்றழைக்கின்றனர். என்னைக் கண்ட உனக்கு அனைத்து மங்களங்களும் உண்டாகும். உனக்கு நான் செய்ய வேண்டியதென்ன?” என்று கேட்க, நானும், 'முனிவரே! பிதருக்களுடைய உற்பத்தி பற்றிக் கூற வேண்டும்" வேண்டினேன்.
ஸனத்குமாரர் கூறுகிறார்- முன்பொரு சமயம் தேவர்களைப் படைத்த பிரும்மதேவர் அவர்களிடம், “என்னைக் குறித்து வேள்வி செய்த" எனக் கூற, அவர்கள் பயன் கருதித் தங்களைத் தாங்களே யாகங்கள் மூலம் வழிபட்டனர். இதனால் கோபம் சொல்ல. கொண்ட பிரும்மதேவர், "உங்கள் அறிவு மழுங்கட்டும்” என தேவர்களைச் சபித்தார். வருந்திய தேவர்கள் பிரும்மதேவரை வேண்ட, அவர் ஸனகாதி முனிவர்களைக் கேட்கச் தேவாகளைப் 'பிள்ளைகளே’ என்றழைத்தனர். இதைக் கண்டு ஐயம் கொண்ட அவர்கள் தேவர்களிடம் பிரும்மதேவர், "தேவர்களே! உங்களுக்கு மெய்யறிவு இல்லை. ஸனகாதிகளிடம் அந்த மெய்யறிவு உள்ளது. ஆகவே, உங்களைப் 'பிள்ளைகளே' என்றழைத்தது சரியே, தேவர்களான நீங்களும், பித்ருக்களான ஸனகாதிகளும் அனைத்து நலன்களையும் தரும் வேள்விகளை ஒருவருக்கொருவர் செய்து கொள்ளுங்கள்" என்று கூறக் கேட்ட தேவர்கள் ஸனகாதிகளிடம், "தீங்கள் எங்களைப் 'பிள்ளைகளே' என்று அழைத்ததனால் இனி நீங்களே பித்ருதேவதைகளாக ஆவீர்களாக" என்று கூறி வேண்டினர்.
ஒருவன் பித்ருக்களைக் குறித்து சிராத்தம் செய்வானேயானால், அதனால் 'சோமன்' என்கிற பித்ருதேவன் மனம் மகிழ்ந்து உலகத்திற்கு நலம் செய்வான், நலம் விரும்புபவன் சிராத்தங்களை முறைப்படிச் செய்ய. மனம் குளிர்ந்த பித்ருக்கள் அவர்களுக்கு அனைத்து நலன்களையும் தருவர். சிராத்தத்தில் தந்தை, பாட்டனார், கொள்ளுப்பாட்டனார் ஆகிய மூவர்க்கும் பிண்டம் தரவேண்டும். அப்படித் தரும்போது அவர்களது பெயர், கோத்திரம் - இவைகளைச் சொல்லித் தரவேண்டும். பித்ருக்கள் எங்கும் நிறைந்திருப்பார்கள். ஆகவே, அவர்கள் பிண்டத்தைப் பெற்று மனம் மகிழ்ந்து விரும்பியதைத் தருவார்கள். இவ்வாறு ஸனகாதிகள் பித்ருக்களாகவும், தேவர்கள் புத்திரர்களாகவும் ஆனார்கள்.
ஓம்..
வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் 🌏
ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ சமாதி, மந்திரங்கள், முத்திரைகள் 27 நட்சத்திரக் கோயில்கள் பற்றி நம் குரூப்பில் நீங்கள் அறிந்துகொள்ளலாம் ஒரு குரூப்பில் இணைந்தவர்கள் மறு குரூப்பில் இணைய வேண்டாம் நாம் குரூப்பில் ஒரே பதிப்புகள் தான் வரும்
நமது யூடியூப் சேனலில்.
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக