🌿மரத்தை வெட்டுங்கள்!🌿🌿🌿

 🌿மரத்தை வெட்டுங்கள்!🌿🌿🌿





தினம் காலையில் நான் 'வாக்கிங்' போகிறதுண்டு தனியாகத்தான் போவேன் அப்போதுதான் சுற்றி இருப்பவைகளைப் பார்க்கலாம்.


அன்றும் நான் தனியாகவே 'வாக்கிங்' போய்க் கொண்டிருந்தேன். அந்த அழகான பங்களா என் கண்ணில் பட்டது. அந்தக் சுட்டடம் என்னைக் சுவரவில்லை. காம்பவுண்டுச் சுவர் ஓரமாக இருந்த மரம்தான் என்னை அங்கே கவர்ந்து இழுத்தது. அருகே போனேன். வாசலில் 'நாய் ஜாக்கிரதை' என்று போர்டு போடப்பட்டிருந்தது. அதைக்கூட நான் லட்சியம் செய்யவில்லை. 'கேட்'டைத் திறந்து கொண்டு உள்ளே சென்றேன்.


அந்த மரம் அப்போதுதான் வளர ஆரம்பித்திருந் தது. ஏராளமான பசுமையான இலைகள் செறிந்து கிடந்தன. கிளைகள் நாலாபுறமும் விரிந்திருந்தன. அங்கங்கே ஓரிரு புஷ்பங்கள் கண் சிமிட்டுவதுபோலப் பூத்திருந்தன. நான் அதன் அழகையே பார்த்துக் கொண்டிருந்தேன்.


"யார் அங்கே? என்ன வேண்டும் உங்களுக்கு?" என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். பங்களாவின் சொந்தக்காரர் நின்று கொண்டிருந்தார். "இது ரொம்ப அழகான மரம். சென்னையில் சாலையில் இருக்கிற மரங்களையெல்லாம் வெட்டிவிட்டார்கள். எங்கே சிந்தனையைத் தூண்டும் சிறுவதைகள் பார்த்தாலும் வெறிச்சோடிக் கிடக்கிறது. இங்கே இந்த இளம் மரத்தின் பசுமையைப் பார்த்ததும் உள்ளே வரத் தோன்றிற்று. அதனால் வந்தேன்" என்று சொன்னேன்.


அவர் என்னை உள்ளே அழைத்தார். போனேன். நல்ல காப்பி கொடுத்தார். சாப்பிட்டேன் விடைபெற்று எழுந்து வரும்போது தோட்டக்காரனைக் கூப்பிட்டார். "கிளைகளை வெட்டு" என்று சொன்னார். அவன் அரிவாளை எடுத்துக் கொண்டு வந்தான். என் சுண் முன்னாலேயே அந்த மரத்தின் கிளைகளைச் சுற்றிலும் வெட்ட ஆரம்பித்தான் எனக்கு மனம் துடித்தது. மரத் தில் குலுங்கிய பசுமை கீழே வெட்டப்பட்டுக் கிடந்தது.


ஹம்

இந்த வீட்டுக்காரர் ஒரு 'மாதிரி'யான சித்தம் கொண்டவரோ? பிறர் தன் மரத்தைப் பார்த்து, 'அழகாக இருக்கிறது' என்று சொன்னால்கூடப் பொறுக்காதவரோ? ஏன் இப்படிச் செய்தார்? ஏன் நாம் உள்ளே வந்து சொன்னோம்?' என்று எண்ணி மறுகினேன் பேசாமல் வந்துவிட்டேன்


சாலையிலிருந்து பார்த்தேன் இளமையான மரம் மொட்டையாகக் காட்சி அளித்தது தோட்டக்காரன் மேல் நோக்கி உயரும் கிளைகளை மட்டும் வெட்ட வில்லை மற்ற கிளைகளையெல்லாம் சுற்றிலும் கத்தரித்து விட்டான். அங்கே இருந்து இரண்டொரு மலர்களும் போய்விட்டன. எனக்குக் கண்களில் ஈரம் கசிந்தது. அந்தப் பக்கம் மறுபடி 'வாக்கிங்' போகக் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டேன். ஒரு மாதம் கழித்து அந்தப் பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டு அந்த சாலை வழியாகவே 'வாக்கிங்' போனேன்.

ஓம்..

அந்த மரம் உயரமாக வளர்ந்திருந்தது. கச்சிதமான அளவும் அதில் அழகாக அமைந்த பசுமையும் பார்க்கக் குளிர்ச்சியாக இருந்தது. தோட்டக்காரன் வெட்டி விட்ட அடையாளமே தெரியவில்லை.


மேலும் ஒரு மாதம் கழித்து அந்தப் பக்கம் போனேன். என்ன ஆச்சரியம்! மரம் நிறையப் பூத்திருந்தது. கொள்ளையாக மலர்ந்திருந்தது. மரத்தைப் பார்ப்பதற்கு அலங்காரம் செய்துவிட்ட மாதிரி இருந்தது. அந்தப் பசுமையும் மலர்ச்சியும் என் மனத்தைக் கொள்ளைகொண்டன. என்னையும் பங்களாவுக்குள் போனேன்.


அறியாமல் அந்தவீட்டுக்காரர் வாசலிலேயே நின்றுகொண்டிருந்தார். "வாருங்கள்! வாருங்கள்! எங்கே இரண்டு மாதங்களாகக் கண்ணிலேயே படவில்லை?" என்று விசாரித்தார். 'நல்ல வேளை. ஒரே ஒரு தடவை பார்த்தாலும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறார். நிச்சயமாக நல்ல காப்பி கிடைக்கும்!' என்று நினைத்துக் கொண்டேன். அவர் என்னை ஏமாற்றவில்லை. உள்ளே அழைத்துச் சென்றார். நல்ல காப்பியும் கிடைத்தது.


காப்பி அருந்தியதும் அவரிடம் சொன்னேன்: "உங்கள்மேல் எனக்குக் கோப அன்று நான் உங்கள் பங்களாவின் வாசலில் மரம் நன்றாகப் பசுமையாக


இருக்கிறது என்று சொன்னதும் வெட்டித்தள்ளி விட்டீர்கள். அதனாலேயே நான் இந்தப் பக்கமே வரவில்லை!"


 "இப்போது?" என்று அவர் சிரித்துக்கொண்டேகேட்டார்:


"மரம் நன்றாக வளர்ந்திருக்கிறது. கொள்ளையாசுப்பூத்திருக்கிறது. அதைப் பாராட்டத்தான் வந்தேன்"என்றேன்


"அன்று நான் அப்படி நாலுபுறமும் படர்ந்திருந்த கிளைகளைக் கத்தரித்து ஒழுங்குபடுத்தச் செய்யாமல் விட்டிருந்தால் மரம் தாறுமாறாக வளர்ந்திருக்கும். பூக்களே இருந்திராது. வெறும் இலைக்காடாகவே இருந்திருக்கும். அன்று கூசாமல் நாலுபுறமும் வெட்டித் திருத்தியதன் பலன் இன்று மரம் பூத்துச் சொரிகிறது!" என்றார் பங்களாவின் சொந்தக்காரர்


வெளியே வந்தேன் என் மனம் அந்தச்

சிந்தனையிலேயே ஆழ்ந்தது. 'இறைவன் மனிதனுக்கு எல்லா வசதிகளையும் கொடுக்கிறான். அவனுடைய மனம் நாலாவிதமான ஆசைகளிலும் படர்கிறது. அந்த மனத்தை அப்படியே அலைய விட்டுவிட்டால், அவனுடைய இளமை, சாமர்த்தியம், அறிவு எல்லாமே வீணாகப் போய்விடுகிறது.


ஆனால் தக்க பிராயத்திலேயே மனத்தைக் கட்டுப்படுத்தி, வீணாக அலையும் மனத்தைத் தடுத்து ஆன்ம வளர்ச்சிக்கு ஏற்ப உயரும்படி அவன் வைராக்கியம் எடுத்துக்கொண்டால், வாழ்க்கை பலிதம் அடைகிறது; திறமை சோபிக்கிறது; வாழ்க்கையில் வற்றி கிடைக்கிறது.


ஓம்..


வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம்  🌏

ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ சமாதி, மந்திரங்கள், முத்திரைகள் 27 நட்சத்திரக் கோயில்கள் பற்றி நம் குரூப்பில் நீங்கள் அறிந்துகொள்ளலாம் ஒரு குரூப்பில் இணைந்தவர்கள் மறு குரூப்பில் இணைய வேண்டாம் நாம் குரூப்பில் ஒரே பதிப்புகள் தான் வரும்

நமது யூடியூப் சேனலில்.


ஓம் குரூப் எண் 1


https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q


ஓம் குரூப் எண் 200


https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj


ஓம் குரூப் எண் 300


https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘