இடுகைகள்

ஆகஸ்ட், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

🌏🌍🌎 ஆடி அமாவாசை மாததாமரை மணிமாலை அணியும் ஓரைகள்...🌏🌍🌎

படம்
🌏🌍🌎 ஆடி அமாவாசை மாததாமரை மணிமாலை அணியும் ஓரைகள்...🌏🌍🌎   🌏🌍🌎 ஆடி அமாவாசை மாததாமரை மணிமாலை அணியும் ஓரைகள்...🌏🌍🌎 🌹🌹தாமரைமணமாலை அணியும்ஓரைகள்...🌹🌹🌹 #தாமரைமணிமாலைஅணியும் #நேரங்கள் #ஓரைகள் நாள் :2023.08.15 செவ்வாய்க்கிழமை 2023.08.17 புதன்கிழமை 🎈 ஆடி அமாவாசை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை மாத அமாவாசை🎈  🌹செவ்வாய்க்கிழமை🌹 🌹 மாலை 3மணி முதல் 4 மணி வரை 🌹அதிஅற்புதம்அற்புதமானநேரம் 🌹இரவு 10 மணி முதல் 11மணி வரை 🌹சிறப்பு... 🌹புதன்கிழமை 🌹 🌹காலை 12 மணி முதல் 1 மணி வரை அதிதி அற்புதமான நேரம்... 🐘தாமரை மணி மாலை பராமரிக்கும் முறைகள்.... 🐘தாமரை மணி மாலை அணியும் ஓரைகள்.... மிக மிக முக்கியம் தாமரை மணிமாலை தண்ணீர் படக்கூடாது. ஏனெனில் தாமரை மணி சிதைந்துவிடும். எக்காரணம் கொண்டும் தண்ணீரில் நனைய கூடாது தாமரை மணி மாலை மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் வெயிலில் வைக்கவும். வெயிலில் வைத்த பின்பு வேப்ப எண்ணையை தடவவும். ஏனெனில் இந்த தாமரை மணிமாலை க்கு இனிப்பு சத்து உள்ளன. ஆகையால் இந்த தாமரை மணி மாலையில் எறும்புகள் ஊறும் எலி கடிக்கும் இந்த வேப்பெண்ணெய் தடவுவதன் மூலம் இந்த பாதிப்...

🌍🌏🌎பார்வைக் குறை தீர்க்கும் பரிகாரம்!🌍🌏🌎

படம்
 🌍🌏🌎பார்வைக் குறை தீர்க்கும் பரிகாரம்!🌍🌏🌎 🌍🌏🌎பார்வைக் குறை தீர்க்கும் பரிகாரம்!🌍🌏🌎 ஜாதகத்தில் இரண்டாம் இடம் என்றவுடன் அதிர்ஷ்டம். பணவிருத்தி, கல்வி, சாஸ்திர ஞானம் மற்றும் ஆஸ்தி போன்ற விவரங்களை நாம் தெரிந்துகொள்கிறோம். கண்ணைப் பற்றிய ரகசியத்தையும் நமது ஜாதகத்தில் இரண்டாம் வீட்டைக்கொண்டு அறியலாம். அனைத்துயிர்களின் முக்கியமான உறுப்பு கண்ணாகும். கண் பார்வை இல்லையென்றால் நாம் இந்த உலகைப் பார்த்து ரசிக்க இயலாது என்பதைவிட, நமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே சவாலான விஷயமாக அமைந்துவிடும். மற்றவர்கள் உதவியை நாட வேண்டியதும் வரும். சுத்திரன் கண்ணுக்கு முக்கியமானவர் புதன், சுக்கிரன் இருவரும் நமக்கு ஒத்துழைக்க வேண்டும். அதேபோல சூரிய பகவானும், சந்திர பதவானும் இரண்டு கண்களாக பாவிக்கப்படுகின்றனர். எனவேதான் தை மாதம் சூரியனுக்கு பொங்கலிடுகின்றோம். ஆவணி ஞாயிற்றுக்கிழமையில் விரதம் இருக்கிறோம். ஞாயிறு சூரியனுக்குரிய தான். பௌர்ணமியில் பூஜையும் செய்கிறோம். லக்னத்துக்கு இரண்டாம் இடத்தைக்கொண்டு வலது கண்ணின் நிலையை அறியலாம். லக்னத்துக்கு 12-ஆம் வீட்டைக்கொண்டு இடது சுண் பற்றிய விவரங்களை அறிய...

🌎🌍🌍பேதி மருத்துவம் சிறப்புகள்!!!🌎🌏🌍

படம்
  🌎🌍🌍பேதி மருத்துவம் சிறப்புகள்!!!🌎🌏🌍 🌎🌍🌍பேதி மருத்துவம் சிறப்புகள்!!!🌎🌏🌍 "அடர் நான்கு மதிக் கொருகால் நுகர்வோம்" என சித்தர் பாடல் (பதார்த்த குண சிந்தாமணி) கூறுகின்றது. உடலில் தங்கும் கழிவுகள், குடலில் நாட்பட தங்கும் கழிவுகள், விடத்தன்மையுடைய பொருட்கள் போன்றவற்றை நீக்குவதற்காக 4 மாதங்களுக் கொருமுறை பேதி மருத்துவம் மேற்கொள்ளல் வேண்டும். எப்படி மேற்கொள்ள வேண்டும் ? பேதி மருத்துவம் செய்ய ஏற்ற நாளினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். காலை முதல் மதியம் வரை அதிகமாகக் கழியும் சில வேலை வாந்தியும் வியர்வையும் உண்டாகும். மாலை வரை அசதி இருக்கும். எனவே முழுமையான ஓய்வு கிடைக்கும் நாளில்தான் இந்த மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்கு முன்தினம் எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும். (எண்ணெய்க் குளியல் பகுதியை பார்க்கவும் ), எண்ணெய் குளித்த அன்று முழுவதும் எளிதில் செரிமானமாகும் உணவுகளாகிய கஞ்சி, குழைவாக வடித்த சோறு, மிளகு இரசம், இட்லி, இடியாப்பம், பழச்சாறு போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும். இரவு 9 மணிக்குள் உறங்கிவிட வேண்டும். பேதி மருத்துவம் மேற்கொள்ளும் நாளன்று காலை 4.30 க்கு துயில் ...

🌍🌏🌎மனமும் மூளையும்🫀🫀🫀

படம்
🌍🌏🌎மனமும் மூளையும்🫀🫀🫀  🌍🌏🌎மனமும் மூளையும்🫀🫀🫀 மனம் மூளையினுள் புகைப்படலம் போல் இருந்து கொண்டு, உடல் முழுவதும் பரவியுள்ளது. மூளையால் தூண்டுதல் இல்லாமல் வேலையைச் செய்யமுடியாது. தன்னுணர்ச்சியற்றது, ஆனால் மனம் மூளையிலுள்ள அனைத்து பாகத்தையும் தூண்டிவிடக்கூடிய ஆற்றலுடையது. பொதுவாக மூளை உடம்பிலுள்ள மற்ற உறுப்புகளுடன் நரம்புகள், தண்டுவட நீர் செல்களுக்கு இடையில் ஓடும் நீரோடை, நாடிகள் இரத்த நாளங்கள் நாளமில்லாச் சுரப்பிகள் உதவி கொண்டு தொடர்பு கொள்கிறது. ஆனால் உடலில் நடக்கக்கூடிய எல்லா நிகழ்ச்சிகளும்மூலமே மனதின் அறியப்படுகிறது. மூளையை மூன்று பாகங்களாகப் பிரிக்கலாம். முதல் பாகம்: பிரபஞ்சசக்திகளை உள் வாங்கும் பகுதியாகவும்,  இரண்டாம் பாகம்: மறைமுக ஆளுமை சக்திக்கும், உலகியல் வாழ்க்கைக்கு இடைப்பட்டதாகவும். மூன்றாம் பாகம்: உலகியல் வாழ்க்கைக்குரிய உடம்பை இயக்குவதாகவும் உள்ளது. மூளை பார்ப்பதற்கு வெண்மையாகவும், சாம்பல் நிறம் கொண்டதாகவும் தோன்றும். வெண்மை நிறம் ஒரு செயலின் தொடக்கத்திற்கும் சாம்பல் நிறம் முடிவின் அடையாளமாகவும் உள்ளது. உலகியல் வாழ்க்கை மூளையின் இயக்கத்தைக் கொண்டே ஆரம்பிக்க...

🌏🌍தேய்பிறை சஷ்டி தினத்தன்று நினைவாற்றலை மேம்படுத்த முருகப்பெருமான் மகா மந்திரம்..🌎🌏🌍

படம்
🌏🌍தேய்பிறை சஷ்டி தினத்தன்று நினைவாற்றலை மேம்படுத்த முருகப்பெருமான் மகா மந்திரம்..🌎🌏🌍   🌎🌏🌍தேய்பிறை சஷ்டி தினத்தன்று நினைவாற்றலை மேம்படுத்த முருகப்பெருமான் மகா மந்திரம்..🌎🌏🌍 🌍🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎 🌹சர்வம் சிவார்ப்பணம்... 🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்... 🌹 ஓம்.. 🌹 🌹முருகர் ஸ்லோகம் ( நினைவாற்றல் மேம்பட }🌹 ஸிவ சரவணஜாதம் சைவ யோகப்ரவாகம்  பவஹித குருநாதம் பக்தப்ருந்தப்ரமோதம்  நவரஸமிருதுபாதம் நாத ஹ்ரீங்காரருபம்  காநமதுரஸாரம் கார்த்திகேயம் பஜாமி  ஸ்ரீ சுப்ரமண்ய பஞ்சகம் பொதுப் பொருள்:  மங்களமான சரவணப் பொய்கையில் உதித்த வரே,  கார்த்திகேயா... உமக்கு நமஸ்காரம்.  சிவயோகத்தின் மகிமை யாக அமைந்தவரே,  பரமேஸ்வரனுக்கே பிரணவத்தின் பொருள் உரைத்த குருநாதா நமஸ்காரம்.  பக்தர்களுக்கு ஆனந்தத்தை அளிப்பவரே,  நவரசத்தையும் அருளும் பாத கமலங்களை உடை யவரே நமஸ்காரம்.  நாதத்துடன் கூடிய ஹ்ரீம் பீஜ வடிவத்தை உடையவரே.  நல்ல நினைவாற்றலை அளிப்பவரே,  கார்த்திகேயா, நமஸ்காரம். பலன் தரும் ஸ்லோகங்கள் ஓம்....