🌍🌏🌎மனமும் மூளையும்🫀🫀🫀
🌍🌏🌎மனமும் மூளையும்🫀🫀🫀
🌍🌏🌎மனமும் மூளையும்🫀🫀🫀
மனம் மூளையினுள் புகைப்படலம் போல் இருந்து கொண்டு, உடல் முழுவதும் பரவியுள்ளது. மூளையால் தூண்டுதல் இல்லாமல் வேலையைச் செய்யமுடியாது. தன்னுணர்ச்சியற்றது, ஆனால் மனம் மூளையிலுள்ள அனைத்து பாகத்தையும் தூண்டிவிடக்கூடிய ஆற்றலுடையது. பொதுவாக மூளை உடம்பிலுள்ள மற்ற உறுப்புகளுடன் நரம்புகள், தண்டுவட நீர் செல்களுக்கு இடையில் ஓடும் நீரோடை, நாடிகள் இரத்த நாளங்கள் நாளமில்லாச் சுரப்பிகள் உதவி கொண்டு தொடர்பு கொள்கிறது. ஆனால் உடலில் நடக்கக்கூடிய எல்லா நிகழ்ச்சிகளும்மூலமே மனதின் அறியப்படுகிறது.
மூளையை மூன்று பாகங்களாகப் பிரிக்கலாம்.
முதல் பாகம்: பிரபஞ்சசக்திகளை உள் வாங்கும் பகுதியாகவும்,
இரண்டாம் பாகம்: மறைமுக ஆளுமை சக்திக்கும், உலகியல் வாழ்க்கைக்கு இடைப்பட்டதாகவும்.
மூன்றாம் பாகம்:
உலகியல் வாழ்க்கைக்குரிய உடம்பை
இயக்குவதாகவும் உள்ளது.
மூளை பார்ப்பதற்கு வெண்மையாகவும், சாம்பல் நிறம்
கொண்டதாகவும் தோன்றும். வெண்மை நிறம் ஒரு செயலின்
தொடக்கத்திற்கும் சாம்பல் நிறம் முடிவின் அடையாளமாகவும் உள்ளது. உலகியல் வாழ்க்கை மூளையின் இயக்கத்தைக் கொண்டே ஆரம்பிக்கிறது. மூளை ஒழுங்காக வேலை செய்ய மனதின் உதவி அதிகம் தேவைப்படுகிறது.
மூளையிலுள்ள இடது, வலது என உள்ள இரு பாகங்களும் பார்ப்பதற்கு இரு சிறுநீரகங்களை ஒன்று சேர்த்தார் போல் தோன்றினாலும், இரு பாகங்களும் வெவ்வேறு வேலைகளைச் செய்கிறது. இரு பாகங்களும் வெவ்வேறு வேலைகளைச் செய்தாலும் மேலிருந்து கீழாக, பெருமூளை, நடுமூளை, சிறுமூளை என்ற மூன்று பாகங்களால் ஒன்றிணைக்கப்படுகிறது.
ஓம்..
மனம் என்பதுஉலகக் காட்சிகளை
பிரதிபலிக்கும்பிம்பமாக காட்சியளிக்கிறது. மூளையானது உலகக் காட்சிகளை உள்வாங்கி, உணர்வுகளைப் பதிவு செய்யும் ஊடகமாகச் செயல்படுகிறது.
மூளை உறிஞ்சும் தன்மையுள்ளது. மூளையிலுள்ள தலாமஸ் என்றபகுதி ஐம்புலன்களின் மூலம் உடலின் எண்ணங்களின் உதவி கொண்டு ஏழு உலகத்திலிருந்தும் சக்திகளைப் பெற்று, உலகியல் வாழ்வியலுக்குப் பயன்
வாயிலாகபடுத்துகிறது.
மூளையையும் தொலைக்காட்சியையும் ஒற்றுமைப் படுத்தி பார்க்கும் பொழுது, தொலைக்காட்சியில் தொலைதூர நிகழ்வு நிகழ வேண்டுமானால், அங்கு தொலைதூர நிகழ்வை உள் வாங்கி வெளிப்படுத்தக்கூடிய ஒரு சாதனம் இருக்கவேண்டும். ஒரு தொலைக்காட்சியில் எத்தனை, தொலைதூர நிகழ்வை உள் வாங்கி வெளிப்படுத்தக் கூடிய சாதனம் உள்ளதோ அத்தனை நிகழ்வை மட்டுமே பார்க்கலாம், இது கணினிக்கோ அல்லது தொலைக்காட்சிக்கோ உரிய சக்தி. ஆனால் நமது மூளையானது அண்டசராசரத்தில் நடக்கக்கூடிய அத்தனை நிகழ்வுகளையும் (உள் வாங்கி) வெளிப்படுத்தக் கூடிய ஆற்றல் உள்ளது. அதேநேரத்தில் மூளையைவிட மனம் மேம்பட்டது.
ஏனெனில் மனதிற்கு எதையும் உள்வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மனமே உலக மாயையின் பிம்பமாக உள்ளது. மேலும், நடந்த, நடக்கக்கூடிய, நடக்கின்ற நிகழ்வுகள் மற்றும் கற்பனை, கனவு, ஞாபகம், போன்ற நிகழ்வுகளுக்கு ஏற்ப எதிர் கொள்ளும் தன்மை, சிந்தனை, அறிவு, புத்தி இவைகளுடன் உடலை வெளியுணர்விற்கும் உள்ளுணர்விற்கு ஏற்ப பாதுகாக்கிறது. மனம் என்ற ஒன்று இல்லையெனில் மூளை எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் மூளையினால் எந்த பயனுமில்லை. உதாரணமாக, மூளையில் எவ்வித சேதமுமின்றி, மனம் பேதலித்தாலே போதும், உடலியக்கமும் உலகியல் வாழ்க்கையும் சீர்கெட்டு விடும்.
மனமே உலகமானதால், காலத்தையும், நேரத்தையும், பயண தூரத்தையும், எல்லைகளையும் மனமே கணக்கிடுவதால், மனமின்றி மூளையினால், உலகினில் நடைபெறக்கூடிய தொடர் நிகழ்வுகளை வித்தியாசப்படுத்தவோ, வேறுபடுத்தியறியவோ முடியாது.
இடது மற்றும் வலது மூளையின் தோற்றம்
இடதுமூளை : ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கும், அன்புக்கும், அறிவுக்கும் அடித்தளமாகவும், இடது மூளை இருளைப் போக்கும் சந்திரனுக்கும் தந்தைக்கும் அடையாளமாக உள்ளது, பேச்சு, படித்தல், எழுதுதல், திட்டமிடுதல், தீர்வுகாணுதல், பகுத்தறிவு, கணக்கு, விஞ்ஞானம், பிரித்தெடுத்தல், அடையாளம் காணுதல், மொழி அறிவு,
வலது மூளை: செயல்பாட்டிற்கும் சக்திக்கும் உரியதாக உள்ளது. சூரியனுக்கும், பூமிக்கும், தாய்க்கும் அடையாளமாகவும் வாழ்வியலின், வெளிச்சத்திற்கும் விடியலுக்கும் காரணமாகவும் உள்ளது.
இசை, உள்ளுணர்வு, கற்பனை வளம், வர்ணங்கள், ஆன்மீகம், மனோசக்தி, அறிவுக்கு அப்பால் சிந்திப்பது,
விழிப்புணர்வு
இடது,வலது மூளை(கார்டெக்ஸ் (Cortex)
ஒருவட்டத்துக்குள் தனித்து இயங்குகிற இரு இயக்கங்கள்
மூளையில் மனதின் செயல்பாட்டிற்குரிய முக்கிய பாகங்கள்...
1. ஹைப்போதலாமஸ் Hypothalamus
தன்முனைப்புக்கும் self), தனித்து இயங்குகிறஆற்றல்களுக்கும் இடைப்பட்ட பாலமாக அதாவது மனமாக அமைந்து உலகியல் உருவாக்குகிறது.
ஆசைகளுக்குரிய எல்லைகளை
2. பிட்யூட்டரி Pituitary
மனதின் சக்தியாகவிளங்கி, மனதின் தேவைகளுக்கு ஏற்ப தன் வசீகர சக்தியால், பஞ்ச பூதங்களை வசீகரித்து உடலிலுள்ள துணைபுரிகிறது. ஆறு
ஆதாரங்களின் இயக்கத்திற்கு
பிட்யூட்டரி சுரப்பி, முன்பாகம், பின்பாகம் என இருபாகங்களாக உள்ளது, முன்பாகமான பிட்யூட்டரி சுரக்கும் நான்கு விதமான சுரப்புகளில், மூன்று விதமான சுரப்புகள் ஹைப்போதலா மஸுடன் இணைந்தும், மற்றொன்று சூரிய ஒளியுடன் இணைந்து சருமம், நகம் உருவாகக் காரணமாகிறது. பிட்யூட்டரியின் பின்பாகம் இரண்டு விதமான சுரப்புகளைச் சுரந்து, இவ்விரண்டு சுரப்புகளையும், பிட்யூட்டரியின் முன்பாகத்தின் நிர்வாகத்தில் விட்டு விட்டு, உடலற்று மறைந்திருக்கும் மனதுடன் (ஹைப்போதலாமஸ்) தானும்
இணைகிறது.
3. தலாமஸ் Thalamus
தன் முனைப்பு, அல்லது உலகியல் ஆசையின் மொத்த உரு அல்லது இரு தனிப்பட்ட இயக்கங்களின் ஒன்றுபட்ட தொகுப்பு. தலாமஸ் என்றபகுதியால் உணர்ச்சிவசப்பட மட்டுமே முடியுமே தவிர, தனித்து செயல்படமுடியாது. இதனோடு இதனின் உணர்ச்சிகள் மூளையில் உள்ள கருப்பு மண்டலத்தில் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. இவ்வதிர்கள் மூளையில் உள்ள எல்லா நட்சத்திர மண்டலங்களுக்கும் செல்லும் வல்லமை உடையது. இப்பகுதியால் ஒளிகளை வேறுபடுத்தியறிய முடியாது. ஆனால் தன் ஆசையென்னும் தொண்ணூற்றியொன்பது (99) வகையான குணங்களையும்,
மனதிற்குள் நுழைத்து அதன் மூலம் மூளையைத் தூண்டி தன் இச்சைகளை பஞ்சபூதங்கள் மூலம் நிறைவேற்றதுடிக்கும் பகுதி.
4. பீனியல் சுரப்பி Penial gland
தலாமஸ் என்ற உலகியல் ஆசையின் மொத்த உருவுக்கு பீனியல் சுரப்பி பக்கபலமாக இருந்து, தன் காந்த சக்தியால் தலாமஸின் ஆசைகளுக்கு ஏற்ப கருக்களை உருவாக்கி, கருக்களிலிருந்து உருக்கள், சதைப் பிண்டங்கள் உருவாக
உதவுகிறது.
தலாமஸூம், பீனியல் சுரப்பியும், கணவன் மனைவி போலவும். உடம்பின் தலைவன் தலைவியாகவும் செயல் படுகிறது.
மூளையில் மனதின் செயல்பாடும் மற்றும் முக்கிய பாகங்களும்.
ஜீவன்
பேராசை, தலாமஸ். இருட்டு பகுதி, உடம்பின்வெளியாட்டத்தில் நடக்கிற எல்லா விசயங்களையும் உள்வாங்குகிற
308 முளை, உள்ளோட்டம்,
ஜெரியால் இவர்களுக்கு தவையான, ஏதார்த்தமான "உண்மைகளை புரிய வைப்பது. எவ்வாற்றிலும் நடூரியை சிப்பது
ஹைப்போதலாமஸ்
உலகை ஆள் ஆசை, வெண்மை பகுறி, உடம்பின் உள்ளோட்டத்தில் நடக்கிற எல்லா விசயங்களையும் உள் வாங்குகிறது
Thalamus
Hypothalamus
Udbrain
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக