🌏🌎🌍தீராதகடன்தொல்லைகழுத்தை நெறிக்கிறதா? தீர்த்து வைக்க எந்த கணபதியை வழிபட இந்த அஷ்டோத்திரம் கூற வேண்டும்?🌏🌍🌍

 

🌏🌎🌍தீராதகடன்தொல்லைகழுத்தை நெறிக்கிறதா? தீர்த்து வைக்க எந்த கணபதியை வழிபட இந்தஅஷ்டோத்திரம் கூற  வேண்டும்?🌏🌍🌍


🌹சங்கடஹர சதுர்த்தி.🌹

🌏🌎🌍தீராதகடன்தொல்லைகழுத்தை நெறிக்கிறதா? தீர்த்து வைக்க எந்த கணபதியை வழிபட இந்த
 அஷ்டோத்திரம் கூற வேண்டும்?🌏🌍🌍

🌍🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎

🌹சர்வம் சிவார்ப்பணம்...

🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்...

🌹 ஓம்..

🌹இன்று!

சோபகிருது வருடம், ஆடி 19, வெள்ளிக்கிழமை 4.8.2023, தேய்பிறை திரிதியை திதி மாலை 5:51 மணி வரை

அதன்பின் சதுர்த்தி திதி, சதயம் நட்சத்திரம் மதியம் 12:14

மணி வரை

அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், சித்தயோகம்

நல்ல நேரம்: காலை 9:00 - 10:30 மணி

ராகு காலம்: காலை 10:30 - 12:00 மணி

எமகண்டம்: மதியம் 3:00 - 4:30 மணி குளிகை : காலை 7:31 - 9:00 மணி

சூலம்: மேற்கு

பரிகாரம் : வெல்லம்

சந்திராஷ்டமம் : ஆயில்யம், மகம்

 பொது : சங்கடஹர சதுர்த்தி

ஓம்..

வாழ்க்கையில் எவ்வளவுதான் கஷ்டத்தை நாம் எதிர்கொண்டாலும் அந்த கஷ்டத்தை தீர்ப்பதற்கு கடன் மட்டும் வாங்கி விடக்கூடாது. அதுவும் அதிக வட்டிக்கு கடன் வாங்கி விட்டால், கடன், வட்டி, வட்டிக்கு குட்டி போட்டு அந்த வட்டி குட்டி போட்டு நம் தலையை அடமானம் வைத்தால் கூட அந்த கடனை நம்மால் அடக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். தலையை அடமானம் வைத்தால் ஒரு ரூபாய் கூட கிடைக்காது. அப்படி ரூபாய் கிடைப்பதாக இருந்தால், இன்று பலபேர் தலையில்லாதவர்களாக தான் சுற்றிக் கொண்டிருப்போம். மாதம் மாதம் வருகின்ற வருமானத்தை வைத்து நம்மால் ஏன் குடும்பம் நடத்த முடியவில்லை? என்று யோசித்துப் பாருங்கள். இந்த காலத்தில் வந்திருக்கும் நவீன தொழில்நுட்பங்கள் தான் அதற்கு காரணம். கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், லோன் இவைகளெல்லாம் நம் சம்பளத்தை வந்தவுடனேயே பிடுங்கிக்கொண்டு செல்கிறது. பிறகு நம் தேவைக்கு என்ன செய்வது கடன் தான் வாங்க வேண்டும். எப்படியோ கடனை வாங்கிவிட்டோம்? எப்படி திருப்பி தருவது? சிக்கனமாக செலவு செய்து கடனை அடைக்கலாம். இது நம் கையில் உள்ளது. ஆனால் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரே, அவரது பாதங்களை சரணடைந்தால் தானே பிரச்சனைகள் தீரும். நம் கடனை திருப்பி அடைக்க ஒரு சுலபமான வழிபாட்டைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கடனை அடைக்க பலதரப்பட்ட பரிகாரங்கள் சொல்லி இருந்தாலும், அதில் உங்களுக்கு எதை முழுமையாக செய்ய முடியுமோ அந்த பரிகாரத்தை நீங்கள் தேர்ந்தெடுத்து நம்பிக்கையோடு முழுமையாக செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த பரிகாரம் பலன் அளிக்குமே தவிர, முதலில் ஒரு பரிகாரம் செய்வது. அந்தப் பரிகாரத்தை 48 நாட்கள் செய்ய சொல்லி இருப்பார்கள். 20 நாட்களே செய்து முடித்துவிட்டு, இந்த பரிகாரம் பலன் அளிக்கவில்லை என்று, உடனே அடுத்த பரிகாரத்திற்கு சென்றுவிடலாம். என்று பரிகாரத்தை மாற்றிக் கொண்டே இருக்காதீர்கள். முதலில் எடுத்த பரிகாரத்தை முழுமையாக நம்பிக்கையோடு செய்து முடியுங்கள். பலன் என்னவென்று தெரிந்து கொண்டு, பிறகு அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம்.

ஓம்..

என்ன யோசனை? பரிகாரத்தை சொல்பவர்களே இதையும் கூறுகிறார்களே! என்று நினைக்கிறீர்களா! உண்மைதான். ஒரு பிரச்சினைக்கு பல பரிகாரங்கள் இருக்கும். அனைத்தையும் ஒருவர் பின்பற்ற முடியாதல்லவா? சரி. பொதுவாகவே விநாயகர் வழிபாடு என்பது ஒரு சுலபமான வழிபாடு. விநாயகரை நினைத்து நாம் எதை வேண்டிக் கொள்கின்றோமோ, அதை கட்டாயம் அவர் நிறைவேற்றி விடுவார் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். தீராத கடனை தீர்ப்பதற்கு மந்திரம் கணபதியை, எப்படி வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தீராத கடன் பிரச்சனையை தீர்ப்பதற்கு தோரண கணபதியை வழிபட வேண்டும். இந்த தோரண கணபதி மயிலாடுதுறை, வாரணாசி, பிள்ளையார்பட்டி, சிருங்கேரி சாரதா பீடம், இந்த திருத்தலங்களில் காட்சி தருகின்றார். முடிந்தால் இந்த திருத்தலங்களுக்குச் சென்று இந்தப் பிள்ளையாரை வழிபடுவது நல்ல பலனைக் கொடுக்கும். தோரண கணபதியை நம் வீட்டிலேயும் முறையாக வழிபடுவதன் மூலம் நம்முடைய கடன் பிரச்சினை தீரும். இதற்கு நம் வீட்டில் தோரண கணபதியின் புகைப்படம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இனி இல்லாதவர்கள் புதியதாக ஒரு படத்தை வாங்கி வைத்துக். இரண்டு கைப்பிடி அளவு பச்சரிசி, அதே அளவு வெல்லம் இவை இரண்டையும் வாழை இலையில் வைத்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதை தோரணம் கணபதியின் திருவுருவப் படத்திற்கு முன்பாக நைவேத்தியமாகப் படைத்து ஒரு நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்துஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதை தோரணம் கணபதியின் திருவுருவப் படத்திற்கு முன்பாக நைவேத்தியமாகப் படைத்து ஒரு நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்துதோரண கணபதியே என் கடனை நான் அடக்க வேண்டும்!
தோரண கணபதியே விரைவில் என் கடன் தீர வழி காட்டவேண்டும்!
தோரண கணபதியே என் வாழ்க்கையில் ஐஸ்வர்யத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் எந்த ஒரு குறைபாடும் இருக்கக்கூடாது!
தோரண கணபதியே என் குடும்பம் எல்லா வகை செல்வங்களையும் பெற்று பரிபூரண அருளை அடைய வேண்டும்!
ஓம் தோரண கணபதி நம! ஓம் தோரண கணபதி நம! ஓம் தோரண கணபதி நம!

ஓம்..

இப்படியாக மனமுருகி வேண்டிக் கொண்டு நீங்கள் பிசைந்து வைத்திருக்கும் பச்சரிசியையும், வெல்லத்தையும் உங்கள் கைகளால் கொழுக்கட்டை பிடிப்பது போல நன்றாக 3 உருண்டைகளை பிடித்து வாழையிலையில் வைத்து வேண்டிக் கொள்ள வேண்டும். பின்பு அந்த உருண்டைகளை எடுத்து காக்கை குருவி இவைகளுக்கு போட்டுவிடலாம். இந்தப் பரிகாரத்தை உங்களது கடன் பிரச்சனை தீரும் வரை செய்துகொண்டே இருக்கலாம். வாரம்தோறும் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளி இந்த இரண்டு தினங்களிலும் இந்த பரிகாரத்தை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. பூஜை செய்வதற்கு முன்பாகவே வழக்கம்போல் உங்களது பூஜை அறையையும் வீட்டையும் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.இந்த பரிகாரத்தை தொடங்கிய சிலவாரங்களிலேயே கடனைத் தீர்ப்பதற்கு உகந்த வழியை, அந்த தோரண கணபதி உங்களுக்கு நிச்சயமாக காட்டுவார் என்பது உண்மை.




🌍🌎🌎ககார கணபதி அஷ்டோத்தர சதநாமாவளி..🌍🌏🌎

ஓம் கணேச்வராய நம:

ஓம் கணாத்யக்ஷāய நம:

ஓம் கணத்ராத்ரே நம:

ஓம் கணஞ்ஜயாய நம:

ஓம் கணநாதாய நம:

ஓம் கணக்ரீடாய நம:

ஓம் கணகேளிபராயணாய நம:

ஓம் கணப்ராஜ்ஞாய நம: 

ஓம் கண்யதாம்ணே நம:

ஓம் கணப்ரவணமானஸாய நம:

ஓம் கணஸௌக்ய ப்ரதாத்ரே நம:

ஓம் கணபூதயே நம:

ஓம் கணேஷ்டதாய நம:

ஓம் கணராஜாய நம:

 ஓம் கனஸ்ரீதாய நம:

ஓம் கணகௌாவதாயகாய நம:

ஓம் குணாதீதாய நம:

ஓம் குணஸ்ரஷ்ட்ரே நம:

ஓம் குணத்ரய விபாகக்குதே நம:

ஓம் குணப்ரசாரிணே நம:

ஓம் குணவதே நம:

ஓம் குணஹீன பராங்முகாய நம:

ஓம் குணப்ரவிஷ்டாய நம:

ஓம் குணபாய நம:

ஓம் குணஜ்ஞாய நம:

ஓம் குணபந்த்தனாய நம:

ஓம் கஜராஜாய நம:

ஓம் கஜபதயே நம:

ஓம் கஜகர்ணாய நம!

ஓம் கஜானனாய நம:30

ஓம்..

ஓம் கஜதந்தாய நம:

ஓம் கஜாதீசாய நம:

ஓம் கஜரூபாய நம:

ஓம் கஜத்த்வனயே நம:

ஓம் கஜமுகாய நம:

ஓம் கஜவந்த்யாய நம:

ஓம் கஜதந்ததராய நம:

ஓம் கஜாய நம:

ஓம் கஜராஜே நம:

ஓம் கஜயூதஸ்த்தாய நம:

ஓம் கர்ஜிதத்ராத விஷ்டபாய நம:

ஓம் கஜூதைத்யாஸூ ரஹராய நம:

ஓம் கானஸ்லாகினே நம:

ஓம் கஜகஞ்சகப்பஞ்ஜகாய நம:

ஓம் கானகம்யாய நம:

ஓம் கானதத்தவிவேசகாய நம:

ஓம் காநஜ்ஞாய நம:

ஓம் காநசதுராய நம:

ஓம் கானஜ்டாநபராயணாய நம:

ஓம் குருப்ரியாய நம:

ஓம் குருகுணாய நம:

ஓம் குருதத்வார்த்த தர்சனாய நம:

ஓம் குருவந்த்யாய நம:

ஓம் குருபுஜாய நம:

ஓம் குருமாயாய நம:

ஓம் குருப்ரபாய நம:

ஓம் குருவித்யாய நம:

ஓம் குருப்ராணாய நம:

ஓம் குருபாஹுபலா ஸ்ரயாய நம:

ஓம் குருசுண்டாய நம:60

ஓம்..

ஓம் குருஸ்கந்த்தாய நம:

ஓம் குருஜங்க்காய நம: 

ஓம் குருப்ரதாய நம:

ஓம் குர்வங்குளயே நம:

ஓம் குருபலாய நம:

ஓம் குருஸ்ரியே நம:

ஓம் குருகர்வனுதே நம:

ஓம் குரூரஸே நம:

ஓம் குருபீநாம்ஸாய நம:

ஓம் குருப்ரணய லாலஸாய நம:

ஓம் குருதர்மஸதா ராத்த்யாய நம:

ஓம் குருமான்யப்ர தாயகாய நம:

ஓம் குருதர்மாக்ர கண்யாய நம:

 ஓம் குருசாஸ்த்ராலயாய நம:

ஓம் குருமந்த்ராய நம:

ஓம் குருச்சேரஷ்டாய நம:

ஓம் குருஸம்ஸார துஃக்கபிதே நம:

ஓம் குருபுத்ரப்ராண தாத்ரே நம:

ஓம் குருபாஷண்ட கண்டகாய நம:

ஓம் குருபுத்ரார்த் திஸமனாய நம:

ஓம் குருபுத்ரவரப்ரதாய நம:

ஓம் கெளரபானு பரித்ராத்ரே நம:

ஓம் கௌரபானுவரப்ரதாய நம: 

ஓம் கௌரீதேஜஸ் ஸமுத்பன்னாய

ஓம் கௌரீஹ்ருத யநந்தனாய நம:

ஓம் கௌரீஸ் தனந்தயாய நம:

ஓம் கௌரீமனோவாஞ்சித ஸித்திக்ருதே நம

ஓம் கௌத மீ தீரஸஞ்சாரினே நம: 

ஓம் கௌதமாபயதாயகாய நம:

ஓம் கோபாலாய நம:90

ஓம்..

ஓம் கோதனாய நம:

ஓம் கோபாய நம:

ஓம் கோபகோ பிஸூகாவஹாய நம:

ஓம் கோஷ்ட்டப்ரியாய நம:

ஓம் கோலோகாய நம:

ஓம் கோதோக்த்ரே நம:

ஓம் கோபய: ப்ரியாய நம: ஓம் க்ரந்த்தஸம்சய ஸம்ச்சேதினே நம:

ஓம் க்ரந்திபிதே நம:

ஓம் க்ரந்த்தவிக்நக்னே நம:

ஓம் கயாதீர்த்தபலாத் யக்ஷயை நம:

ஓம் கயாஸூரவரப்ரதாய நம:

ஓம் ககாரபீஜநிலயாய நம:

ஓம் ககாராய நம:

ஓம் க்ரஹவந்திதாய நம:

ஓம் கர்பதாய நம:

ஓம் கணகச்லாக்யாய நம:

ஓம் குருராஜ்ய ஸூகப்ரதாய நம:108

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘