🌍🌎நினைத்த காரியத்தை நிறைவேற்றி வெற்றி கொடுக்கும்ஸ்ரீ பாலாம்பிகை (வாலைதேவி) அஷ்டோத்திர சத நாமாவளி🌏🌍🌎
🌍🌎நினைத்த காரியத்தை நிறைவேற்றி வெற்றி கொடுக்கும்ஸ்ரீ பாலாம்பிகை (வாலைதேவி) அஷ்டோத்திர சத நாமாவளி🌏🌍🌎
🌏🌍🌎நினைத்த காரியத்தை நிறைவேற்றி வெற்றி கொடுக்கும்ஸ்ரீ பாலாம்பிகை (வாலைதேவி) அஷ்டோத்திர சத நாமாவளி🌏🌍🌎
#குறிப்பு:-எவ்வளவு மன வேதனை இருந்தாலும் எவ்வளவு பெரிய பிரச்சனைகள் இருந்தாலும் அம்மாவுடைய அஷ்டோத்திரம் கூறும்போது நீங்கள் நினைக்கும் அனைத்து காரியங்களும் கைகூடும் வெற்றியும் கிட்டும் அன்னை பாலாம்பிகை உங்கள் அருகில் இருப்பாள்.
நீங்கள் பார்த்தது மட்டுமில்லாமல் பிறருக்கும் பகிர்ந்து மகிழுங்கள் பகிர்தல் என்பது மிக சிறந்த குணமாகும்..
ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி.
ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி.
எல்லா யோகிகளுக்கும் யோக முதிர்ச்சியின் போது அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள் என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன.
1. ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்
ஓம் ஐம் க்லீம் சௌம்
இதில் சௌம் என்பதை "சௌஹூம்" என்று சொல்லுவது சிறந்தது.
ஐம் - என்ற பீஜம் வாக்பீஜம் எனப்படுகிறது.
- பிரம்மா.சரஸ்வதி இவர்களின் அம்சம்.இம் மந்திரம் நல்ல வாக்குவன்மை (பேச்சாற்றல்),வாக்குபலிதம்,ஞானம்,அறிவு இவற்றைத் தரும்.
க்லீம் - என்ற பீஜம் காமராஜபீஜம் எனப்படும்.இதில் விஷ்ணு, லக்ஷ்மி, காளி, மன்மதன் இவர்கள் அடக்கம்.இம்மந்திரம் நல்ல செல்வம்,செல்வாக்கு,கௌரவம்,வசீகரசக்தி,உடல்,மன பலம் இவற்றை தரும்.
சௌஹூம் - இப்பீஜத்தில் சிவன்,பார்வதி,முருகன் இவர்கள் அடக்கம்.சௌம் என்ற பீஜத்தில் இருந்தே சௌபாக்கியம் என்ற வார்த்தை தோன்றியதாக வேதம் கூறுகிறது.இப்பீஜம் சௌபாக்கியம் நிறைந்த வளவாழ்வினைத்தரும்.
இவ்வாறு மும்மூர்த்திகளின் பீஜத்தையும் ஒருங்கே கொண்டவள் வாலைத்தாய் என்ற ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அன்னை. இவள் மந்திரத்தை முறையாய் ஜெபித்து நல்வாழ்வு வாழ்ந்து ஆன்மீகத்திலும், வாழ்விலும் உயர்ந்த நிலையை அடையலாம்.
ஓம்..
2. ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி சடாட்சரி மந்திரம் :
ஓம்
ஐம் க்லீம் சௌம்
சௌம் க்லீம் ஐம்
3. ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி நவாட்சரி மந்திரம் :
ஓம்
ஐம் க்லீம் சௌம்
சௌம் க்லீம் ஐம்||ஐம் க்லீம் சௌம்
முதலில் திரியட்சரம் ஜெபித்து சித்தியடைந்த பின் சடாட்சரியும் பின்னர் நவாட்சரியும் ஜெபிக்க உத்தமம்.
வாலையடி சித்தருக்கு தெய்வம் என்று சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை ஸ்ரீ பால திரிபுரசுந்தரியின் அருள் நம்மனைவரையும் வாழ்விலும் ஆன்மீகத்திலும் மென்மேலும் உயர வழிகாட்ட, உறுதுணையாய் நிற்க வேண்டுகிறேன்.
ஓம்..
ஓம் மஹாமநோந்மநி சக்த்யை நம:
ஓம் சிவசக்த்யை நம:
ஓம் சிவசங்கர்யை நம:
ஓம் இச்சாசக்த்யை நம:
ஓம் க்ரியாசக்த்யை நம:
ஓம் ஜ்ஞாசக்தி ஸ்வரூபிண்யை நம:
ஓம் சாந்தாதீதகலாநந்தாயை நம:
ஓம் சிமாயாயை நம:
ஓம் சிவப்ரியாயை நம:
ஓம் ஸர்வஜ்ஞாயை நம:
ஓம் ஸுஸுந்தர்யை நம:
ஓம் ஸௌம்யாயை நம:
ஓம் ஸச்சிதாதநந்த விக்ரஹாயை நம:
ஓம் பராத்பராயை நம:
ஓம் பாலாயை நம:
ஓம் த்ரிபுராயை நம:
ஓம் குண்டல்யை நம
ஓம் ஜயாயை நம:
ஓம் சிவாயை நம:
ஓம் பவாந்யை நம
ஓம் ருத்ராண்யை நம:
ஓம் ஸர்வாண்யை நம:
ஓம் புவநேஸ்வர்யை நம:
ஓம் கல்யாண்யை நம:
ஓம் சூலிந்யை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் மஹாத்ரிபுரஸுந்தர்யை நம:
ஓம் மாநிந்யை நம:
ஓம் ஸர்வாயை நம:
ஓம் மாலிந்யை நம: 30
ஓம்..
ஓம் மதநோல்லாஸ மோஹிந்யை நம
ஓம் மஹேஸ்வர்யை நம:
ஓம் மஹாமநோந்மநியை நம:
ஓம் மாதங்கயை நம”
ஓம் சிவகாமிந்யை நம:
ஓம் ஹிதாத்மிகாயை நம:
ஓம் காமாக்ஷக்ஷ்யை நம:
ஓம் கமலாக்ஷ்க்ஷ்யை நம:
ஓம் மீநாக்ஷ்யை நம:
ஓம் ஸரவஸாக்ஷிண்யை நம:
ஓம் உமாதேவ்யை நம:-
ஓம் மஹாகாள்யை நம.
ஓம் எஸமாயை நம;
ஓம் ஸர்வஜநபரியாயை நமா
ஓம் சித்வராயை நம:
ஓம் சித்கநாநந்தாயை நம:
ஓம் சிந்மயாயை நம;
ஓம் சித்ஸ்வருபிண்யை நம,
ஓம் மஹாஸரஸ்வத்யை நம:
ஓம் துர்க்காயை நம
ஓம் பாலதுர்சுகாயை நம
ஓம் அதிதுர்க்காயை நம"
ஓம் லகுள்யை நம,
ஓம் ஈஸுத்தவித்யாயை நம:
ஓம் ஸாரதாநந்த விக்ரஹாயை நம:
ஓம் எப்ரபாயை நம:-
ஓம் எஸீப்ரபாஜ்வாலாயை நம,
ஓம் இந்தராயை நம:
ஓம் எஸர்வமோஹிந்யை நம!
ஓம் மஹேந்த்ரஜால மத்யஸ்தாயை நம:
ஓம் மாயாயை நம;60
ஓம்..
ஓம் மதுவிநோதிந்யை நம:
ஓம் மந்த்ரேஸ்வர்யை நம:
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
ஓம் மஹாகாலபலப்ரதாயை நம.
ஓம் சதுர்வேத விசேஷஜ்ஞாயை நம:
ஓம் ஸாவித்ரியை நம:
ஓம் ஸர்வதேவதாயை நம:
ஓம் மஹேந்த்ராண்யை நம:
ஓம் கணாத்யக்ஷயை நம:
ஓம் மஹாபைரவமோஹிந்யை நம:
ஓம் மஹாமாயாயை நம:
ஓம் மஹாதேவ்யை நம:
ஓம் மஹாபஹாயை நம:
ஓம் மஹிஷாஸுரஸம்ஹாரிண்யை நம
ஓம் சண்டமுண்ட குலாந்தக் நம:
ஓம் சக்ரேஸ்வர்யை நம:
ஓம் சதுர்வேத்யை நம:
ஓம் சக்ராதிஸுரநாயிகாயை நம
ஓம் ஷட்சாஸ்த்ரநிபுணாயை நம:
ஓம் நித்யாயை நம
ஓம் ஷட்தர்சந விசக்ஷணாயை நம:
ஓம் காளராத்ரியை நம:
ஓம் கலாதீதாயை நம
ஓம் கவிராஜ மநோஹராயை நம:
ஓம் ஸாரதாதிலகாகாராயை நம
ஓம் ருத்ராயை நம:
ஓம் பக்தஜனப்ரியாயை நம:
ஓம் உக்ரமார்யை நம:
ஓம் மஹாமார்யை நம:
ஓம் க்ஷிப்ரமார்யை நம.90
ஓம்..
ஓம் ரணப்ரியாயை நம:
ஓம் அந்நபூர்ணேஸ்வர்யை நம:
ஓம் மாத்ரே நம:
ஓம் ஸ்வர்ணாகார தடித்ப்ரபாயை நம:
ஓம் ஸ்வரம்யஞ்ஜநவர்ணாக்யாயை நம
ஓம் கத்யபத்யாதி காரணாயை நம:
ஓம் பதவாக்யாரத்தநிலாயாயை நம:
ஓம் பிந்துநாதாதி காரணாயை நம:
ஓம் மோ÷க்ஷசமஹிஷ்யை நம:
ஓம் நித்யாயை நம:
ஓம் புத்திமுக்திபலப்ரதாயை நம:
ஓம் விஜ்ஞாநபலதாயிந்யை நம:
ஓம் பரஜ்ஞாயை நம:
ஓம் ப்ரஜ்ஞாபலதாயிந்யை நம:
ஓம் அஹங்காரகலாசக்த்யை நம:
ஓம் பராசக்த்யை நம:
ஓம் பராத்பராயை நம:
ஓம் ஸ்ரீ சிவகாமஸுந்தர்யை நம:
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக