🌎🌏🌍மன அமைதியின்மையும், மனப்பிரச்சினைகளும்,🌎🌏🌍
🌎🌏🌍மன அமைதியின்மையும், மனப்பிரச்சினைகளும்,🌎🌏🌍
🌎🌏🌍மன அமைதியின்மையும், மனப்பிரச்சினைகளும்,🌎🌏🌍
இன்றைய வாழ்க்கை முறையில் தன்மை ஏற்படுகின்ற போட்டி பொறாமை, சுயநலம் மிகுந்த தன்மை, ஒருவர் கொள்ளாத சூழ்நிலைகளின் மாறுபாட்டால் ஒவ்வாத தன்மை ஏற்படுகின்ற ஒருவருக்கு போது......
உறவுகளிடமிருந்து நீண்ட நாள் பிரிந்து இருப்பதால் உணர்வுகளில் ஏற்படுகின்ற வலி,
வேண்டியது கிடைக்க வேண்டும் என்றவெறியில்போது, சிலவற்றுக்காகப் போராடித் தோல்வியுறும் போதும்ஏற்படுகின்ற பதற்றம்.
நம்மவர்கள் என்று சிலரை நினைத்து, அவர்கள் நம் காலை வாரி விடும்போதும், காதல் நரம்புகள் அரும்பி நமக்குள் மலரும் போது, நம்மால் விரும்பப்படுகின்றவர்களுக்கு அந்த உணர்வே இல்லாத போது ஏற்படுகின்ற வலியினால் ஏற்படுகின்ற கொதிப்பு.
பல நாட்கள் ஒன்றாக வாழ்ந்த கணவன் மனைவி தங்களுக்குள் ஏற்பட்ட புதிய உறவுகளின் பிரச்சினையால் பிரிய நேரிடும் போதும், ஏற்படும் உள்ளக் குமுறல்.
காலம் முழுவதும் சமுதாயத்திற்காகவோ அல்லது
சமூகத்திற்காகவோ உழைத்து, ஒரு நாள் தனித்து விடப்படும் போது உருவாகும் தனிமை மற்றும் தாழ்வு மனப்பான்மை.
மனிதத் தன்மையற்றவர்களிடமிருந்து அதிகாரங்கள் (உரிமைகள்) பறிக்கப்படும் போதும், நம்முடைய
இன்னும் எத்தனையோ வகையானப் பிரச்சினைகள் ஏற்படும் போதும், உணர்வுகளால் உள்ளம் உடைக்கப்படும் போதும் மனமே அமைதி என்று சொன்னால் மனம்
அமைதியடைகிறதா?... மனமே கொஞ்சம் பொறு என்று சொன்னால் மனம் பொறுத்து நடந்தவைகள் திரும்பி வந்து விடுமா? கொள்ளுமா? அல்லது
தனக்குத் தோல்வியோ, துக்கமோ, துன்பமோ, ஏமாற்றமோ வரும்பொழுது, எவ்வளவு படிப்பறிவு இருந்தாலும் எவ்வளவு பெரிய நிறுவனத்தையும், எண்ணற்றவர்களையும் வேலைக்கு வைத்து நிர்வாகம் செய்பவராக இருந்தாலும், தன் மனதை பக்குவப்படுத்த, கட்டுப்படுத்த, நிலைப்படுத்தத் தெரியவில்லை என்றால், அவரின் நிலைமை சாதாரண மனிதர்களைக் காட்டிலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறது
பிள்ளைகளின் நல்வாழ்விற்காக காலம் முழுவதும் அவர்களுக்காகவே தம்மை அர்ப்பணித்து, அவர்களை கரை சேர்த்து விட்ட போதும், அவர்கள் நம்மை நட்டாற்றில் விட்டுச் செல்லும் போது ஏற்படும் ஏக்கமும் ஏமாற்றமும்,
உதாரணமாக, ஆயிரம் இருதய
அறுவை சிகிச்சை செய்த மாபெரும் மருத்துவ நிபுணர், அவரது மனப்பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியாமல், மனதை ஒருமைப்படுத்த முடியாமல் தோல்வி அடைந்து மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பொதுவாக மற்றவர் பிரச்சினைகளுக்குஆயிரம் உதாரணங்களைக் காட்டி பிறரது மனதை சாந்தப்படுத்த முயலுவோம், வெற்றியும் பெறுவோம். ஆனால் நமக்கு ஏற்படும் போது "உலகமே வெடித்து விட்டது போலவும், சுனாமியே வந்து விட்டது போலவும், ஒருவித படபடப்பும், தடுமாற்றமும், எரிச்சலும், உளைச்சலும், எனத்தாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு துயரப்படுவோம்.
தாங்க முடியாத ஏமாற்றமோ துயரமோ வரும் போது அழு உனக்கு கண்ணீர் இருக்கும் வரை அழு. சத்தம் போட்டு அழு; அதைக் கேட்பதற்கு யாராவது இருந்தால் சொல்லி அழு. ஏன் இப்படி செய்தாய்? என ஏமாற்றியவரிடமும், ஏன் இப்படி செய்தார்கள் என மற்றவர்களிடமும் கேட்டு அழுநமது நம்பிக்கைக்குக் பாத்திரமானவர்கள், நமக்குரியவர்கள் மாறிவிட்டார்கள் என்று நினைக்கும் பொழுது மனமே அமைதி என்றால் கேட்கவா செய்கிறது? அழுகை வருகிறது. தலை சாய்க்க, நம்மை அன்போடு வாரி அணைக்க ஓர் இடம் தேவைப்படுகிறது. அடக்கினால் நெஞ்சு வலிக்கிறது. அன்பே! ஆருயிரே! என்று சொல்லும் போது, நெஞ்சில் ஒரு குழி விழுகிறது.
'யானும் பொய் என் உடம்பும் பொய்
என் அன்பும் பொய்'
வினையேன் அழுதால் உனைப் பெறலாம்.
என்று சொன்ன மாணிக்கவாசகர் வரிகளை, நினைத்து பார்த்து அழு. எவ்வளவு அழுதாலும், அங்கே நடப்பது ஒன்றும் இல்லை. நம் முகம் வீங்கி இருக்கும். கண்கள் கன்னங்கள் சிவந்து இருக்கும். உடம்பின் பாரம் குறைந்து இருக்கும் எத்தனையோ நாள் நாம் முயன்று குறைக்க முடியாத அந் உடம்பு குறைந்து இருக்கும். நம் வாழ்வு 'கானல் நீர்' போன்று நம் கண்களுக்கும், உணர்வுகளுக்கும் தோன்றி இருந்தாலு பிரச்சினைகள் மாறப்போவது இல்லை. அப்போது என்ன செய்யலாம்?
ஓம்..
ஏமாற்றியவர்களையும், ஏமாற்றுகிறவர்களையும், பழிவாங்கலாமா? அவர்களை அடித்துக் கொன்று விடலாமா? அவர்களும் நம்மவர்கள் ஆயிற்றே. நம் இதயப் பூர்வமான அன்பர்கள். நண்பர்கள் ஆச்சே என்ன செய்யலாம்? பிரச்சினைகள் தீர மனதின் தன்மைகள் உண்மைகள் புரியாத வரை மீண்டும் உள்ளம் குமுறுவதையோ அல்லது மனக் குழப்பம் அடைவதையோ வாழ்வில் பிடிப்பு இல்லாத தன்மைகள் வளர்வதையோ தவிர்க்க முடியாது. மனப்பிரச்சினைகளில் இளைஞர்களின் நிலை
வாலிப முறுக்கு உள்ள இளைஞர்களுக்கு ஏற்படுகின்ற காம உணர்வு பொதுவானது, ஆனால் காமம் தலைக்கு ஏறிவிட்டால், அவனாலே நிச்சயமாக எதுவும் செய்ய இயலாது. ஏனெனில் காமனின் ஆட்சி வந்துவிட்டால் நமக்குக் கண்ணும், மண்ணும் தெரியாது,
யார் 'அன்று மன்மதனை எரிக்க சிவன் வந்தான்' இன்று இளைஞர்களின் மனதில் உள்ள மன்மதனை எரிக்க வருவாரோ? நாட்டில் ஏற்பட்ட பல பிரச்சினைகளிலும், தன் தலையில் அடித்துக்கொண்டு வெளியில் சொல்ல முடியாமல் தற்கொலை செய்து கொண்டதிலும், பிறரைக் கொலை செய்த பல சம்பவங்களிலும் பார்த்தால், காமமே மனதைப் படாதபாடு படுத்தியுள்ளது. காமம் தலைக்கு ஏறிவிட்டால் மூளை வேலை செய்யத் தடுமாறுகிறது. பிற உறுப்புக்கள் ஏதேதோ கேட்கும், உடம்பில் என்ன என்னவோ செய்யும்.
காம் உணர்வுக்கு வடிகால் நல்ல முறையில் கிடைக்கும் பட்சத்தில் அங்கு பிரச்சினை இல்லை. அது தெய்வ பூஜை மாதிரி முடியும். அதுவே நல்ல முறையில் இல்லாமலோ, கிடைக்கும் என்று இருக்கையில், கிடைக்காமல் போனாலோ "மனம் படும் வேதனைகளுக்கு அளவே கிடையாது. நெஞ்சின் நடுவில் ஒரு வலி. கை கால்கள் மூட்டுகளில் ஒரு விதமான வலி, மனதில் வெறி. முகத்தில் கோபம் கொப்பளிக்கும். எரிச்சல் வரும், பொருட்களை உடைப்பது, ஒரு இடத்தில் உட்கார முடியாமை, இடம் விட்டுஇடம் நகர்வது, ஏதேதோசொல்ல
வேண்டும் என்று காமத்தின் தோன்றும், ஆனால் வார்த்தைகள் வெளியில் வராது, துக்கம் தொண்டையை அடைக்கும், வெளிப்பாடுகளாகப் பிரதிபலிக்கும். இவைகள்
இயல்பான நம் முகத்தோற்றமும், உடலும்மாறுபட்ட நிலைக்கு வந்திருக்கும். நம் ஒரு முகத்தை கண்ணாடியில் நாமே பார்க்க முடியாத, சகிக்க முடியாத இவையெல்லாம் அளவிற்கு மாறி போயிருக்கும். நெற்றிப் பொட்டில் வலி இருக்கும். படுத்தால் தூக்கம் வராது. ஏனென்று சிந்தித்துப் பார்த்தால் எல்லாம் காமச்சுரப்பிகள் செய்யும் வேலை. உடம்பில் ஒவ்வொரு ஹார்மோனுக்கும் ஒரு வேலை இருக்கிறது, உடலை வளர்க்க உதவும் சுரப்பிகள் உடலை வளர்க்கும். தைராய்டு சுரப்பிகள் உடல் சுறுசுறுப்பை உருவாக்குகிறது.
இவ்வாறு நம் உடம்பில் உள்ள
வேலைகளைச்ஒவ்வொரு சுரப்பிகளும் ஒவ்வொரு விதமான வேலையைச் செய்கின்றன. அவரவர் அவரவர் இவ்வேலைகளுக்குக் செய்கிறார்கள். இருக்கும் மனம் காரணமாக வேலைகளின் விளைவுகளையும் ஏற்றுத்தான் ஆக வேண்டும். ஆனால் விளைவுகளை மனம் ஏற்பதில்லை. பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்பது போல விளைவுகளின் விளைவை உடம்பு என்ற நான், நாம் என்ற அஹங்காரம் கொள்கிறது. அதனாலே உடலில் ஏற்படுகிறது. பல பிரச்சினைகள் மனதால்
இப்பிரச்சினைகளுக்கு மத்தியில் பலருக்கு வறுமையும் எதிர்கால பசுமையான வளமான வாழ்வின் கற்பனையும், அதில் சில ஏமாற்றங்களும் ஒன்றுசேர நிற்கும் போது வடக்கும் தெற்கும் ஒன்றானால் ஏற்படும் வெடிப்பு போல இளைஞர்களின் மனதில் ஒரு பிரளய வெடிப்பு தோன்றுகிறது.
இந்த வெடிப்பைக் கட்டுப்படுத்த ஆரோக்கியமான மனமிருந்தால் பிரச்சினைகளை எளிதி திடமான வென்று விடலாம். திடமும், ஆரோக்கியமும் அற்ற, எதையுத்
தாங்க கூடிய சக்தியற்ற, பொறுமையற்ற மனமாகயிருந்தால், இவர்களே சமுதாயத்தில் கேடு விளைவிக்கின்ற அனைத்து விசயங்களுக்கும், அமைகின்றனர். நிகழ்வு களுக்கும் அடித்தளமாக
யாராலும் இன்னொருவர் உள்ளத்தை முழுமையாக அமைதிப்படுத்தவோ, சாந்தப்படுத்தவோ முடியாது. இதற்கு ஒரே வழி உடைந்துபோன உள்ளத்தை நமக்குள்ளேயே தேற்றிக் கொண்டாலொழிய, வேறு யாராலும் தேற்றமுடியாது. கடந்தகால நினைவுகளில் இருந்து, விடுபடும் பொழுது மன உளைச்சலில் இருந்து தப்பிக்கும் பொழுது, மனம் அமைதி அடையும் சாந்தி பெறும்.
செருப்பு இல்லை என்று கவலைப்பட்டவர், காலே இல்லாதவனைப் பார்த்து தன்னைத் தேற்றிக் கொள்வது போல நம்மை நாமே சாந்தி பெறச் செய்யலாம். நாம் பிறக்கும் போது அண்ட வெளியில் உள்ள காற்று' கூட நம்முடையதல்ல. பிறந்தவுடனேயே அந்த காற்றை உள்ளிழுக்க அழுகின்றோம். நுரையீரல், இதயம் சீராக செயல்பட, நமது இரண்டு கால்களும் தூக்கப்பட்டு அடி வாங்குகின்றோம். தாயின் பாலுக்கு அழுகின்றோம். அதன் பிறகு நம் தாய், தந்தை பரிசங்களுக்காக ஏங்குகிறோம் நட்புக்காக ஏங்குகின்றோம்.
உலகின் இயக்கத்திற்கும் மாற்றத்திற்கும் நடக்கும்
நிகழ்வுகளை வேற்றுமை படுத்தி பார்ப்பதற்கும்,படைக்கப்பட்ட எல்லாம், ஒன்றுக்கு எதிர்படையாக மற்றொன்று என படைக்கப்பட்டு, இரவுக்கு எதிராக பகல் எனவும். இன்பத்திற்கு துன்பம், இளமைக்கு முதுமை என உள்ளதால், வாழ்க்கையில் எதிர்பார்க்கும் விசயங்கள் எல்லாம் அப்படியே நடக்க வேண்டும் என்பதில் எந்த உறுதியும் இல்லை. வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
தொடர்ச்சியாக உணவு, உடை,இருப்பிடம் இவைகளுக்காக ஏங்கி காதல், காமம் கடைசியில் கடமையில் வந்து வீழ்கின்றோம். பொதுவாக நம்மைவிட்டு எது
பிரிந்ததோ? அது நம்முடன் எத்தனை நாட்களாக இருந்தது? எல்லாம் வந்து வந்து போவது தானே. நம்முள் முதலில் நுழைந்தகாற்றேஇன்றும்வந்துபோய்க்வந்து கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது அதன்பின் வந்த வரவுகள் எல்லாம் இருக்கவா போகிறது!
நம்முள், நமக்காக, நம்முடன் வளர்ந்த கை கால்களே நாள் சோர்ந்து போய்விடும், அப்படி இருக்கும் போது இன்னொரு கை கால்கள் எப்படி உதவி செய்ய முடியும்? ஒரு
நாம் ஏன் ஏமாற்றம் அடைகின்றோம், எங்கு நம்மை நாம் தொலைக்கின்றோம் என்று சற்று ஆலோசியுங்கள்? காரணம் என்னவாக இருக்கும், நிச்சயம் நாம் ஒருவரின் மீது வைக்கும் அளவற்றநம்பிக்கை தான், ஆனால் அந்த நம்பிக்கையே தீர்மானமாக எடுத்துக்கொள்ளும் பொழுதுதான் நமக்கு பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. ஆகையால் நம்பிக்கை எதன் மீது வைக்க வேண்டும் என்றதெளிவான சிந்தனை நமக்குவேண்டும்.
🫀பிரச்சினைகளைத் தவிர்க்க சில வழி முறைகள்🫀🫀🫀
1. எதையும்கண்டு கொள்ளாமல்இருப்பது, அல்லது
நடப்பவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை
வளர்த்துக் கொள்வது.
2. மற்றவர் மீது அளவற்ற நம்பிக்கை வைக்காமல்இருப்பது,
3. மன ஆறுதலை தரும் நிகழ்வுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளுதல்,
4. விட்டுக்கொடுத்தல்,கோபத்தைத்
தவிர்த்தல் முடிந்தஅளவு பிறருக்கு தர்மம் செய்தல்,
5. பேச்சை நிறுத்தி மூச்சைக் கவனிப்பது,
6. அடுத்தவர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் முன்பு,பிரச்சினை என்னவென்று முழுமையாகத் தெரியாமல் அதற்கான தீர்வு காண முயலாமல் இருத்தல்,
13
"இடுக்கண் வருங்கால் நகுக" எனும் திருவள்ளுவரின் குறளின் படி "துன்பம் வரும் நேரத்தில் கொஞ்சம் மனதிற்குள் சிரித்தால்" சின்னச்சின்ன பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
மேற்கூறப்பட்ட தீர்வுகள் மனதில் இருந்தாலும், அது
குழப்பங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் உண்மையான தீர்வாகாது. நிரந்தர தீர்வுகாண வேண்டுமெனில் நம்மை யாரென்று அறிவது, "நம் சுயத்தை" அடைவதால் மட்டுமே மனப்பிரச்சினைகளில் இருந்தும் போராட்டங்களில் இருந்தும் முழுமையாக விடுபடமுடியும்.
இதையே திருமூலர்
“தன்னை அறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே பூஜிக்க தானிருந்தானே”
என்கிறார்.
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக