❤️காயகல்பப் பயிற்சி❤️
❤️காயகல்பப் பயிற்சி❤️
மனிதன் உண்கின்ற உணவு இயற்கையில் அமைந் துள்ள உடலியக்கச்சிறப்பால் ஏழு தாதுக்களாக மாறுகின்றது. உடலில் அமைந்துள்ள ஒரு சிறப்பான அமிலம் (Hydrochloric Acid), உணவோடு சேர்ந்து திரவமாக மாறி அதிலிருந்து இரசம் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த இரசத்தோடு சிலவகை இரசா யனத் துளிகள் சேர்ந்து இரத்தமாக்கப்படுகிறது. இரத்தத்தில் ஒரு பகுதி சதையாக்கப்படுகிறது. சதைகளிலிருந்து எண்ணெய் பிரிக்கப்பட்டுக் கொழுப்பாக மாறுகின்றது.
கொழுப்பிலிருந்து சுண்ணாம்புச்சத்து பிரிக்கப்பட்டு எலும்பாக மாறுகிறது. எலும்பாகக் கெட்டிப்பட்ட பகுதிபோக மீதமுள்ள திரவம் மஜ்ஜை என்கின்ற எலும்புக்குள்ளாக அமைகின்ற மூளையாக மாறுகிறது. மஜ்ஜை எனும் தாது விலிருந்து சக்தி வாய்ந்த அணுக்கள் பிரிக்கப்பட்டு விந்து, நாதம் என்ற தாதுவாக மாறுகிறது. இந்தத்தாதுக்கள் முறையோடும், அளவோடும் அமைந்து இயங்கினால்தான் உடல் நலமாக இருக்கும். தொடர்ந்து வருகின்ற சந்ததிகளும் உடல்நலம், மனவளம் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இந்த ஏழு தாதுக்கள் உருவாகி, அளவுமுறையோடு இயங்குவது ஏதோ ஒரு காரணத்தினால் முறை பிறழ்ந்தால் உடல் நலம் குறைந்து, மூளையின் இயக்க ஆற்றல் சீர்குலைந்து, அதன் மூலம் தற்கால வாழ்வின் நிலைமையும், எதிர்காலத்தில்தனக்கு ஏற்படுகின்ற சந்ததிகள் வாழ்விலும் சீர்குலைவுகள் ஏற்படும். இதனைச் சமன் செய்வதற்கு ஏற்றதொரு உயர்ந்த பயிற்சியே காயகல்பப் பயிற்சியாகும்.
''காயம்' என்றால் உடலைக் குறிக்கும். 'கல்பம்' என்றால் உடல்நலம், உறுதி இவற்றை அளித்து, வாழ்நாள் நீளத்தை ஏற்படுத்துவதைக் குறிக்கும். எனவே காயகல்பப் பயிற்சி உடல் வளத்தைக் காத்து, வாழ்வின் வளமான நீண்ட ஆயுளை அளிக்க வல்லது. இந்தப் பயிற்சி 1. அஸ்வினி முத்திரை, 2.ஓஜஸ் மூச்சு என்ற இருவகைப் பயிற்சிகளைக் கொண்ட தாகும்.
உட்கார்ந்து செய்வது, நின்று செய்வது, உடலை வளைத்துச் செய்வது என்ற வேறுபட்ட நிலைகளில் முறை யாகச் செய்ய வேண்டியதாகும். இப்பயிற்சி உடல் உறுப்பு களும், மூளையும், நலத்தோடும், வளத்தோடும் இயங்க உதவி செய்வதால் இந்தப் பயிற்சியினால் மனநிறைவும், அமைதியும், வாழ்வின் கால நீளமும் உண்டாகும். இந்தப் பயிற்சியை ஆங்கிலத்தில் Anti-ageing process என்று கூறலாம்.
அஸ்வினி முத்திரை என்பது ஆசன வாயைச் சுருக்கியும்,தளர்த்தியும் ஆசிரியர் குறிப்பிடுகின்ற, எண்ணிக்கையில் செய்யவேண்டும்.
அஸ்வினி என்பது குதிரைக்குப் பெயர், முத்திரை என்பது அடையாளம். சாணம் வெளியிட்ட பிறகு, மற்ற விலங்கினங்களைவிடக் குதிரையானது தெளிவாக ஆசன வாயைச் சுருக்கியும், விரித்தும் செயலாற்றும். அதுபோன்ற பயிற்சியே அஸ்வினி முத்திரை என்ற பயிற்சியாகும். இந்தப் பயிற்சியால் உடலில் உள்ள எல்லா நரம்புகளும் அளவோடு முறுக்கேறி உடலை வலுவாக இருக்கச் செய்யும்.
ஓம்..
உள்ளுறுப்புகள் அனைத்தையும் சீராக இயக்கிப் போதிய வலுவோடு வைத்துக் கொள்ள ஏற்ற பயிற்சி இது. காயகல்பப் பயிற்சியில் அஸ்வினி முத்திரையோடு ஓஜஸ் மூச்சு என்ற பயிற்சியும் கற்றுத் தரப்படும். அது ஆசனவாயைச் சுருக்கிக் கொண்டு, நாவால் உள்நாக்கை மேல் நோக்கி அழுத்திக் கொண்டு முறையாக, மெதுவாக, அழுத்தமாக, மூச்சை இழுத்துப் பற்களை இணைத்த முறையில் சீராக மூச்சுவிட வேண்டும். இப்பயிற்சியை நல்ல முறையிலே ஆசிரியர் விளக்கியும், செய்தும் காட்டுவார்.
அஸ்வினி முத்திரை, ஓஜஸ் மூச்சு என்ற இரண்டும் ஒன்று சேர்ந்த பயிற்சியே காயகல்பப் பயிற்சியாகும். இப் பயிற்சியால் உட லையும், மனத்தையும் நலமாகவும், வளமா கவும் வைத்துக் கொள்ளலாம். இப்பயிற்சியின் மூலம் மூளை யின் திறனை மேலோங்கச் செய்து வாழ்க்கையை இனிமை யாகவும், மனநிறைவாகவும் நடத்திக் கொண்டு மகிழ்ச்சி அடையலாம். மூன்றாவதாக அகத்தவம் என்ற தியானப் பயிற்சியைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.
ஓம்..
வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் 🌏
ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ சமாதி, மந்திரங்கள், முத்திரைகள் 27 நட்சத்திரக் கோயில்கள் பற்றி நம் குரூப்பில் நீங்கள் அறிந்துகொள்ளலாம் ஒரு குரூப்பில் இணைந்தவர்கள் மறு குரூப்பில் இணைய வேண்டாம் நாம் குரூப்பில் ஒரே பதிப்புகள் தான் வரும்
நமது யூடியூப் சேனலில்.
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக