❤️மாங்கல்ய தோஷம்❤️

 ❤️மாங்கல்ய தோஷம்❤️

வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் :200 🌏

ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ மந்திரங்கள் நமது யூடியூப் சேனலில்.

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj




பெண் இருபாலருக்குயே ஜாதகம் கணிக்கும் முறை பலன்கள் கூறும் முறை எல்லாமே ஒன்றுதான் ஆணுக்குடைய ஆண் குணாதிசயம் வேறு, பெண்களுக்குரிய வேறு அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ன கூறிய காலம் போய், இன்று அனைத்து துறைகளிலுமே பெண்கள் முன்னேறி இருப்பதை அறிகிறோம். இருப்பினும் பெண்களுக்குரிய அடிப்படை குணாதிசயம் மாறவில்லை. பெரும்பாலும் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் அமைப்புகள் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தையுடன் வாழும் அமைப்பு ஆகிய செயற்கை நிலைகூட இயற்கையான சூழ்நிலை ஆகிவிட்டது. 8 குழந்தைகள் 10 குழந்தைகள் என்ற நிலை மாறி விட்டது. ஷ குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய நிலைமாறி, 8 குழந்தைகளுக்கும் பட்ட சிரமமும். இன்று ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்குமாக உள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே! எனவே போட்டி போட்டு முன்னேறிவரும் விஞ்ஞான உலகத்தில் இன்றைக்கு ஒரு குழந்தைக்குக் கல்வி கொடுத்து ஆளாக்குவதே பெரிய சுமையாக பெண்களுக்கும் உள்ளது. எப்படியும் பெண்கள் அனைத்து இன்ப துன்பங்களையும் சகித்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளாள். எனவே பெண்கள் தொடர்பான சில ஜாதக உண்மைகள் காலத்திற்கு ஏற்றார் போல் பெண்களுக்கும் தொடர்ந்து பொருந்தி வருவது உண்மையே பெண்கள் ஜாதக விசேஷங்களைப் பார்ப்போம்.


1.


பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை, 8வது இடத்தைக்


கொண்டு கூற வேண்டும். 2. கணவன் - மனைவி உறவு, கற்பு ஆகியவைகளை 4ம் இடத்தைப் பார்த்து நிச்சயிக்க வேண்டும்.


3. குடும்ப விருத்தியை 9ம் பாவத்தைக் கொண்டு கூற வேண்டும்.


4. லக்னத்தை வைத்து, அதிலுள்ள கிரஹங்களை வைத்து அவள் உடல் அழகைக் கூறலாம்.


5. 7ம் இடம் மற்றும் அதன் தன்மையை வைத்து கணவனதுகுணாதிசயங்களைக் கூறலாம்.

குறித்த இடங்களில் சுபக் கிரஹங்கள் இருந்தால் நன்மை உண்டாகும்.


இந்த இடத்தில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். பிறந்த ஜாதகத்தை வைத்து பொருத்தம் பார்க்கிறோம் ருது ஜாதகத்தை யாரும் பார்ப்பதில்லை. பண்டைய தினங்களில் ருதுவாவதற்கு முன்பே திருமணம் நடந்தது. இன்றைக்கு ருதுவாகி 10 முதல் 13 வயது கடந்து திருமணங்கள் பல நடக்கின்றன எனவே பிறந்த ஜாதகம் இல்லாதவர்களுக்கு ருது ஜாதத்தை வைத்து பலன்கள் மட்டுமே கூறலாம். (ருது ஜாதக தோஷம் - விளக்கம் உள்ளது)


1 முதலில் 8ஆம் இடம் பற்றிப்பார்ப்போம் இலக்கினத்திற்கு எட்டாமிடமான மாங்கல்ய ஸ்தானத்தில்,


சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது ஆகிய பாபக் கிரஹங்கள் இருப்பது நல்லதல்ல. ஆணிற்கு இருந்தாலும், பெண்ணிற்கு இருந்தாலும், இந்தகிரஹங்கள் கெடுதலை உண்டாக்கும்.


இந்த எட்டாமிடத்தில் ஷ கிரஹங்கள் இருந்து, அந்த இடம், கிரஹங்களது சொந்த வீடாக உச்ச வீடாக இருந்தால், தோஷம் குறைகிறது. குரு. சுக்ரன், பார்வை இருந்தால், தோஷம் விலகுகிறது. இதுபோன்ற ஜாதக அமைப்பு இருபாலருக்கும் இருந்தால், இவர்கள் நீண்டாயுளுடன் இணை பிரியாமல் வாழ்வார்கள். ஆண்களுக்கும் எட்டாம் வீட்டில் சனி இருந்தால், ஆயுள் தீர்க்கம் பொதுவாக 7ம் இடம் மற்றம் 8ஆம் இடம் சுத்தமாக இருக்கும் ஆண் பெண் ஜாதகங்கள் தோஷமற்றது. 8ஆம் இடத்தினை வைத்து மாங்கல்ய பலத்தை பார்க்கிறோம். மற்ற ஸ்தானங்கள் அமைப்பு எவ்வாறு தோஷத்தை ஏற்படுத்துகிறது என்று பார்ப்போம்.



சூரியன்


செவ்வாய் சேர்க்கை


செவ்வாய் சனி சேர்க்கை இவைகள்


2. ஏழாமிடத்தில் இருப்பது தோஷத்தை தரும் கணவனுக்கோ, மனைவிக்கோ மரணம் இல்லை. எட்டாவது வீட்டில் செவ்வாய், ராகு அல்லது செவ்வாய் - கேது - சனி - செவ்வாய், சனி ராஹு சனி - கேது, சேர்க்கைகள் இருந்தாலும், தோஷம் தரும். இந்த கிரஹ சேர்க்கைகள் இருந்தால் தோஷம் என்று கூறிவிடுகின்றனர். குரு பார்க்கின் கோடி நன்மை என்பது போல் குரு பார்த்தால்

தோஷம். விலகும், அதே போல களத்காரகன் சுக்ரன் பார்த்தாலும் தோவும் விலகும். 3 எட்டாம் அதிபதிக்கும், 3,9ஆம் பாவத்திற்கும் அல்லது 39 ஆம் பாவாதிபதியும் சம்மந்தம் பெறும் பத்துக்களால் மரணம் ஏற்படுவதால்,


மாங்கல்ய தோஷம் ஆணிற்கும், பெண்ணிற்கும் மாறி மாறி ஏற்படும். 4. இதுபோல் 3-ஆம் மற்றும் 8ஆம் அதிபதிகள் சம்மந்தம் பெறுவதால் விபத்து மூலம் தோஷம் ஏற்படும் 9ஆம் அதிபதி 8ல் இருந்து, 3ஆம் அதிபதி 10ல் இருந்தாலும், ஜாதகருக்கு விபத்து மூலம் தோஷம் ஏற்படும்.


பி. ஒரு பெண்ணின்ஏழாம் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பாவிகள் இருந்தாலும், அந்த பெண் விதவையாவாள். இதே ஏழாம் வீட்டில் சுபக் கிரஹங்களும் பாபக் கிரஹங்களும் இருந்தால், கணவனை விட்டு வேறு ஒருவனுடன் செல்வாள்


6. செவ்வாய் எட்டாமிடத்திலும், ஏழாமிடத்திலும் இருந்தால் செவ்வாய்தோஷம் ஏற்படுகிறது. செவ்வாய் தோஷம் நீங்கி ரிருந்தால், இதேபோல் செவ்வாய் தோஷம் நீங்கிய ஜாதகத்தை சேர்க்க வேண்டும். இல்லையென்றால் எதிர்பாலர் அந்த திசைபுக்தியில் மரணமடைவர். i


7. மாங்கல்ய தோஷம் ஏற்படும் நிலைகளையும், அவைகள் விலகும் நிலையையும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். எட்டாம் வீடு, அதிலிருக்கும் கிரஹம், சுபர்கள், பார்வை, கபக்கிரஹ சேர்க்கை, அஷ்டமாதிபதியுடன் சுபர்சேரும் தன்மை, அல்லது பாவிகள் சேரும் தன்மை ஆகியவற்றை எல்லாம் நன்றாக அறிந்த பின்னரே பலன்கள் சொல்ல வேண்டும்.


8 சூரியன் - செவ்வாய் சேர்ந்தால் மாங்கல்ய தோஷம். எந்த பாவத்தில் இருந்தாலும் இந்த தோஷம் உண்டு என்று பலர் கூறுகின்றனர். இந்த சூரியன் செவ்வாய் ஒரே பாகையில் சேர்ந்திருக்க வேண்டும். இருக்கும் பாவ அமைப்பு சரியில்லாமல் இருக்க வேண்டும். சுபர் பார்வை வேண்டும் இதையெல்லாம் ஆராயாமல் சொன்னால் குழப்பம்தான் ஏற்படும்.


மாங்கல்ய தோஷம் நிவாரணம் பெற பிரார்த்தனை செய்ய வேண்டும். முடியாதவர்கள் சுமங்கிலிகளுக்கு மஞ்சள்,

குங்குமம் வைத்துக் கொடுக்கலாம். ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கு சுக்லபக்ஷ


வெள்ளி அன்று, லெக்ஷ்மி பூஜை செய்யலாம்.


மிருத்தியஞ்ஜய ஜெபம், ஹோமம் விசேஷமானது. கணவன் ஆயுளை ஓரளவு இந்த ஜெபம், ஹோமம் ஆகியவைகள் அதிகரித்துக் கொடுக்கும்.


பெண் ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானத்தில் தோஷம் இருந்தாலும், அசுவதி, மகம், மூலம், கார்த்திகை, ஆயில்யம், அனுஷம், சதயம், பூரம் முதல் பாதம், பூரம், மூன்றாம் பாதம், உத்திரம் முதல் பாதம் என்று ஒன்பது நட்சத்திரங்களும் உத்தம் தீர்க்காயுள் நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் ஜாதகத்தை கவனமாய் பார்த்து, மற்ற பாவங்களிலும் ஆயுள் தீர்க்கம் என்பதை பூரணமாகப் பரிசீலித்து, திருமணம் செய்யலாம். இதனால் பெண்கள் தீர்க்க சுமங்கிலிகளாக வாழ்வார்கள்



மாங்கல்ய தோஷம் நீங்க


அருள்மிகு ஸ்ரீபிரளய நாதர் திருக்கோவில் சோழவந்தான். இங்கே சுவாமிக்கு இடப் புறத்தில் எழுந்தருளியுள்ள விஷ்ணு துர்க்கையை வழிபட மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம் நீங்கி சுணவனுக்கு ஆயுள் விருத்தி ஏற்படும்


கோயம்புத்தூர் அருகே இருகூர் ஒண்டிப்புதூரில் அருள்மிகு ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள சுயம்வர பார்வதியை வழிபட மாங்கல்ய தோஷம் நீங்கும்.


திண்டுக்கல்லில் ஸ்ரீ அபயவரத ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஆடி அமாவாசை அன்று அல்லது ஆடிப் பெருக்கின்போது ஆஞ்சநேயர் கோவில் தீர்த்தக்கரையில், தாலிக் கயிறு சுட்டிக் கொள்வார்கள்.


ஸ்ரீ நெல்லையப்பர் கோவில் திருநெல்வேலி புதன் வலு குறைந்து தோஷம் இருப்பின் இங்கு வழிபாடு செய்ய நன்மை பெறுவர். மேலும்,கணவனும் மனைவியும் அன்னியோன்யமாக இருக்க வேண்டும் என்பதனை எடுத்துக் காட்டுவதே இத்தலத்தின் சிறப்பு ஆகும். தம்பதிகள் சேர்ந்து இங்கு வழிபட ஆயுள் சிறக்கும்.

ஓம்..


ராங்கல்ய தோஷம்


நீங்க பரிகாரங்கள்


நித்ரா


வேதத்திற்குத் தாயான ஸ்ரீசாவித்ரி தேவியை பூஜிக்க வேண்டும் சாவித்ரி தேவி பூஜை முறைகள் என்று தனி புத்தகம் உள்ளது. அதன்படி வீட்டிலேயே இந்த பூஜை செய்யலாம். 2. சாவித்ரி, ஸரஸ்வதி சொரூபமான ஸ்ரீ காயத் தேவிக்கு தீதம்பரம் நகரில் பழமையான கோவில் உள்ளது.


வழிபடலாம். இங்கு புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் 5 முகம் கொண்ட ஸ்ரீகாயத்ரி தேவிக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சென்று கண் 3. குளிரத் தரிசிக்க மாங்கல்ய தோஷம் நீங்கும்.


4.திருவாரூர் அருகில் உள்ள ஸ்ரீவாஞ்சியம் சென்று அர்ச்சனை அபிஷேகம் செய்தால் நன்மை தரும்.


சிதம்பரத்திலேயே உள்ள தில்லை காளிக்கு நல்லெண்ணை அபிஷேகம் செய்ய வேண்டும் இங்குள்ள காளி, பெண்களுக்கு விதவைக் கோலம் ஏற்படா வண்ணம் காப்பாற்றுவார்.


அருள்மிகு சுமலநாச்சியார் திருக்கோவில் உறையூர் திருச்சி.


திருமங்கையாழ்வாரால் மங்களா சாசனம் பாடப்பட்டது.


கணவன் மனைவி ஒற்றுமைகூட இங்கு தரிசனம் செய்ய


வேண்டும். அருள்மிகு ஒப்பிலியப்பன் கோவில் திருநாகேஸ்வரம் கும்பகோணம் இங்கு தரிசனம் செய்ய கணவன் மனைவி ஒற்றுமை


கூடும்.


சூரியதோஷம் நீங்க


1) அருள்மிகு ஸ்ரீ சூரியனார் திருக்கோயில் சூரியனார் கோவில் தஞ்சாவூர் மாவட்டம் நவக்கிரஹஸ்தலங்களில் முதலாவது கோயில் ஆகும். ஞாயிறு அன்று இத்தலத்தில் வழிபட சூரிய தோஷம் நீங்கும். சூரிய தசை புத்தியில் நன்மை பெறலாம்.


2) அருள்மிகு ஸ்ரீவைகுண்டநாதர் திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் தூத்துக்குடி மாவட்டம் 108 திவ்யதேசங்களில் ஒன்றானதும், நவதிருப்பதிகளில் முதலாவதும் ஆன இக்கோயில் சூரியன் ஸ்தலமாகவும் விளங்குகிறது. திருமஞ்சனம் செய்வது தலம் தரும்.


சந்திரதோஷம் நீங்க}


திங்களூர் சந்திர ஸ்தலம் கும்பகோணம் அருகில் உள்ளது. 31.அருள்மிகு ஸ்ரீவிஜயாசனர் திருக்கோயில் (தூத்துக்குடி) மாவட்டம்) நத்தம். இது சந்திரன் ஸ்தலமாகும். இங்கு திருமஞ்சனம் செய்திடச் சந்திரதோஷம் நீங்கும்.


புதன் தோஷம் நீங்க


1. அருள்மிகு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மதுரை


2.


அருள்மிகு ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர்


கோயில்


திருவெண்காடு நாகப்பட்டிணம் மாவட்டம் புதன் ஸ்தலம்


இங்குள்ள சந்திரபுஷ்கரணியில் நீடாடி வழிபட வேண்டும். 3 அருள்மிகு ஸ்ரீ பூமிநாதர் திருக்கோயில் திருப்புளியங்குடி தூத்துக்குடி மாவட்டம் நவதிருப்பதிகளில் ஒன்றான இத்தலத்தில்


வழிபட புதன்தோஷம் நீங்கும்.


குருதோஷம் நீங்க


1. தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடி அருள்மிகு ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோவில் குருவின் ஸ்தலமாகும். இது தவிர தமிழ்நாட்டில் குருதோஷம் நீங்க பரிகார ஸ்தலங்கள் சில உள்ளன.


2. அருள்மிகு ஸ்ரீ வசிஷ்டேஷ்வரர் கோவில் திட்டை தஞ்சாவூர் மாவட்டம். கோபுரம் முழுவதும் கருங்கற்களால் ஆனது இங்கு வசிஷ்டர் குருபகவானை வணங்கினார். இங்கு நின்ற நிலையில் குரு பகவான் காட்சி அளிக்கிறார்.


3. அருள்மிகு ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் கோலியனூர்


விழுப்புரம் மாவட்டம்


4. அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் மாகாளிக்குடி விக்ரமாதித்தன் காடாறு மாதத்தில் வணங்கிய தெய்வம், இங்கு குரு காளிரூபமாகக் காட்சி அளிக்கிறார். மிக அமைதியான தெய்வீகத் திருத்தலம். சமயபுரம் அருகில் உள்ளது.


5. அருள்மிகு ஸ்ரீ ஆதிநாதன், ஆழ்வார் திருநகரி, தூத்துக்குடி மாவட்டம். நவதிருப்பதிகளில் குருவிற்கு உரிய ஸ்தலம் ஆகும். இங்கு விரும்பிய பொருட்களைக் காணிக்கையாக்கலாம்.

ஓம்..


சுக்ரதோஷம்


1. அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோயில் கஞ்சனூர் தஞ்சாவூர் மாவட்டம் சுக்ரனுடைய ஸ்தலமாகும்.


2. அருள்மிகு ஸ்ரீ ரெங்கநாதன் திருக்கோயில் ஸ்ரீரங்கம் வைஷ்ணவ ஸ்தலங்களில் முதன்மையான மிகவும் புகழ் பெற்ற ஒன்றான ஸ்ரீரங்கமும் கக்ரன் ஸ்தலம் ஆகக் கருதப்படுகிறது,


3. அருள்மிகு ஸ்ரீ கொடுங்குன்ற நாதர் கோவில் பிரான்மலை சிவகங்கை அருகில் உள்ளது. கடை எழு வள்ளல்களில் ஒருவரான பாரி அரசாட்சி செய்த இடம் இங்கு அம்பாளுக்கு அபிஷேகம் செய்ய சுக்ரதோஷம் விலகும் அருள்மிகு ஸ்ரீ மகர


நெடுஞ்குழைக்காதர் தென்


திருப்போரை தூத்துக்குடி மாவட்டம் 108 திவ்ய


தேசங்களில் ஒன்றாகவும் நவதிருப்பதியில் ஒன்றாகவும்


இக்கோயில் உள்ளது,


5. அருள்மிகு ஸ்ரீ பக்தஜனேஸ்வரர், திருநாவலூர் பண்ருட்டி அருகே உள்ளது. சுக்ரபகவான் இறைவனை பூஜித்த ஸ்தலமாதலால், இங்கு வணங்க சுக்ரதோஷம் நீங்கும்.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.





 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌎🌏🌍 பாவத்தால் சேர்த்த பணம்🌎🌏🌍

🌏🌍🌎2023.10.28 ஐப்பசிபௌர்ணமி தாமரை மணிமாலை அணியும் ஓரைகள்🌏🌍🌎

🌎🌏🌍ஆண் குழந்தை பிறக்க மந்திரம்...🌎🌏🌍