🔥🔥🔥பஞ்ச தீப எண்ணெய்🔥🔥🔥🔥

 🔥🔥🔥பஞ்ச தீப எண்ணெய்🔥🔥🔥🔥


வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் :200 🌏

ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ மந்திரங்கள் நமது யூடியூப் சேனலில்.

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj



தேங்காய் எண்ணெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய் மற்றும் பசு நெய் கலந்த எண்ணெயே பஞ்ச தீப எண்ணெய் எனப்படும். பஞ்ச தீப எண்ணெயால் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.


சித்திர தீபம்


தரை மீது மாக்கோலம் போட்டு மணி விளக்குகளை ஏற்றி வட்டமாக அமைத்தும் தீப அலங்காரம் செய்தல் மற்றும் வண்ண வண்ண வடிவங்களை வரைந்து, அவற்றின் மீது விளக்குகளை வைத்து ஏற்றுதல் சித்திர தீபமாகும்.


மாலா தீபம்


மாலா தீபம் என்பது அடுக்கு தீபம் ஆகும். மாலை போன்று தீபத்தட்டுகள் இருபுறம் அமைந்தும், கீழிருந்து மேலாக வட்ட அடுக்கடுக்காக பெரிய அளவு தொடங்கி சிறியனவாக அமைந்து இருக்கும்.


ஓம்..


ஆகாச தீபம்


இல்லங்களின் மாடியில், அல்லது உயரமான இடங்களில் ஏற்றப்படும் தீபத்தை ஆகாச தீபம் என்றழைப்பார்கள். கார்த்திகை மாதம் சதுர்த்தி நாளில் ஆகாச தீபம் ஏற்றி வழிபட்டு வருகிறார்கள். ஆகாச தீபம் எமபயத்திலிருந்தும் கெட்ட கனவுகளிலிருந்தும் விடுபட உதவும்.


ஜல தீபம்


ஜல தீபம் என்பது நீரில் மிதக்கவிடுகிற சின்னஞ் சிறிய தீபவிளக்குகளாகும். கங்கைக்கரையில் அமர்ந்து, கங்கை நீரில் இது போன்ற தீபங்களை மிதக்கவிட்டு, கங்கையின் தண்ணீர் போகும் திசையில் அவை நாலா திசையும் மிதந்து செல்வதை கண்டு களிப்பார்கள். அரித்வாரில் ஜலதீபம் பிரசித்தமாகும். அனேகமாக வடநாட்டில் பல நதிகளில் ஜலதீபங்கள் மிதக்கவிடுவதை உற்சவமாகவே கொண்டாடி மகிழ்கிறார்கள். பம்பா நதிக்கரையில் மகரசங்கராந்திக்கு முன்தினம், விளக்குகள் நதிநீரில் மிதந்து வரும். அவை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஐயப்பனை வரவேற்க பம்பா நதியில் ஜலதீபம் அங்குமிங்கும் ஆடி அசைந்து வருவதுபோல அமைந்திருக்கும். இதை பம்பா ஜல தீபம் என்றும், கும்பலி தீர்த்த தீபம் என்றும் சொல்வார்கள்.





நவுகா தீபம்


படகு போன்று வடிவமைத்து அதில் பெரிய தீபமாக ஏற்றி, நீரில் மிதக்கவிடும்போது படகே ஒரு தீபம் போல்மிதந்து செல்வதாகத் தோன்றும். இதற்கு நவுகா தீபம் என்று பெயர், 'நவுகா' என்றால் 'படகு'. அதனால் அதனை 'நவுகா தீபம்' என்றழைக்கிறார்கள்.


கோபுரம் தீபம்


கோயில்களில் உள்ள கோபுரங்களின் மீது ஏற்றப் படும் தீபங்களே கோபுர தீபம். திருவண்ணாமலை யிலுள்ள மலை 2600 அடி உயரமானது. கார்த்திகை நாளில் இம்மலை மீது தீபம் ஏற்றப்படும் செப்புக் கொப்பறையில், நெய் ஊற்றி கற்பூரம், கோடியான வெள்ளைத் துணி இவற்றுடன் ஏற்றப்படும் தீபம் பல மைல் தூரம் பிரகாசமுடன் தெரியும், அணையாமல் சில நாட்கள் எரிந்தவண்ணமிருக்கும். ரிஷபவாகனத்தில் அண்ணாமலையார் திருவீதி ஊர்வலம் வருவதும், மலை மீது மகாதீபம் சுடர்விட்டு எரிவதும் ஆகாச தீபத் தத்துவத்தைப் பிரகடனப்படுத்துவாக இருக்கும். கோயில்களின் முன்னால் உள்ள இடத்தில் சொக்கப்பனை நிகழ்த்துவதும் தீயவகையைச் சார்ந்ததுதான். இந்த சொக்கப்பனை எரிப்பதை சர்வாலய தீபம் என்று பொதுவாகக் குறிப்பிடுவார்கள்.


சர்வ தீபம்


எல்லாவற்றிற்கும் மேலாக சர்வ தீபம் என்று வழங்கப்படுகிற ஒளிமயப் பிரகாச உத்சவம் மகோன்னத மானது. இல்லங்களில் பூரணமாக வீடு முழுவதிலும் விளக்குகளை ஏற்றி தீபப் பிரகாசம் எங்கணும் வியாபித்து ஒளிமயமாகத் திகழ்வதையே 'சர்வ தீபம்' என்று சொல்கிறார்கள்.


ஓம்..


லட்ச தீபம்!


திருக்கழுக்குன்றத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, திருக்கோயில் வளாகங்களிலும், மலைப்படி களிலும், குளத்தைச் சுற்றி இருக்கும் படிகளிலும், மற்ற இடங்களிலும் ஒரு லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்படும். இதேபோல் சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி பவுர்ணமியன்று லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. மற்றும் கேரளாவில் திருவனந்த புரம் பத்மநாப சுவாமி ஆலயத்திலும், குருவாயூர் ஆலயத்திலும் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.


இதற்கான அகல்கள் அந்த ஆலயங்களில் நிரந்தர மாகவே பொருத்தப்பட்டுள்ளன.


ஆலய தீப தத்துவம்


கோயில்களில் தீப ஆராதனையின்போது வரிசை யாக தீபம் காட்டுவார்கள். முதலில் அலங்கார தீபம் காட்டுவார்கள். அடுத்து ஐந்து முக தீபம், மூன்று முக தீபம், ஏகமுக தீபம், கற்பூர தீபம் என அடுத்தடுத்துக் காட்டுவார்கள்.


பலவாகக் காணும் உலகமானது ஐம்பூதங்களில் ஒடுங்கி, அதுவும் முக்குணங்களில் ஒடுங்கி, ஒன்றுபட்டு முடிவில் திரியின் கரியான அகங்காரமும் அழிந்து, கற்பூரம் போல் நிர்குணமான பரம்பொருளில் மறைகிறது" என்பதே கோயில்களில் காட்டப்படும் தீப ஆராதனைகளின் தத்துவ விளக்கம் ஆகும்.


ஓம்..


தீப லட்சுமிகள் பதினாறு!


தீபத்தில் லட்சுமியானவள் பதினாறு வகையாகப் பரிணமிக்கிறாள் என்று நமது ஆகமங்கள் கூறுகின்றன. அந்த பதினாறு வகை தீபலட்சுமிகள் விவரம்:


ஆதிலட்சுமி, சவுந்தரிய லட்சுமி, சவுபாக்கிய லட்சுமி, கீர்த்தி லட்சுமி, வீர லட்சுமி, ஜெயலட்சுமி, சந்தான லட்சுமி, மேதா லட்சுமி, வித்யா லட்சுமி, அஷ்ட லட்சுமி, புஷ்டி லட்சுமி, ஞான லட்சுமி, சக்தி லட்சுமி, ராஜ்யலட்சுமி, தான்யலட்சுமி, ஆரோக்கிய லட்சுமி ஆகியோராவர்.


மங்கலம் பொங்கட்டும்!


பழங்காலத்து வீடுகளில் விளக்கு வைப்பதற்கு என்றே தனி மாடங்கள் அமைக்கப்பட்டன. வாசல் படியின் இருபுறங்களிலும் தீபங்கள் ஏற்றப்படுவதற்கு என மாடங்கள் அமைக்கப்பட்டு இருக்கும்.


கிராமப்புறங்களில் பசு மாடுகள் மேய்ந்து விட்டு மாலை நேரத்தில் வீடு திரும்பும். பசு மாடுகள் லட்சுமி வடிவம் என்பதால் அவை வருவதற்கு முன்பே வீடுகளில் தீபம் ஏற்றி விடும் பழக்கம் இருந்தது.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘