❤️இதயத்தில் ஓடும் மின்சாரம்!❤️

 ❤️இதயத்தில் ஓடும் மின்சாரம்!❤️






இதயத்தில் ஓடும் மின்சாரம்!


இதயம் ஒரு மோட்டார் என்றால், அது இயங்க மின்சாரம் தேவைதானே? இதயத்துக்கு எப்படி மின்சாரம் கிடைக்கிறது?


இதயம் இயங்குவதற்குத் தேவையான மின்சாரத்தை இதயமே தயாரித்துக்கொள்கிறது! இதயத்தின் வலது ஏட்ரியத்தில் 'சைனோ ஏட்ரியல் நோடு'inanode) எனும் பகுதி உள்ளது. அங்குதாள் மின்சாரம் உற்பத்தியாகிறது. மின்சாரம் பாய இணைப்புகளும் உள்ளன. அதற்குக் 'கடத்தல் தொகுதி' (Condictionystem) என்று பெயர். இதன் வழியாகத்தான் இதயத்தில் மின்சாரம் ஓடுகிறது. எப்படி?



சைனோ ஏட்ரியல் நோடில் உற்பத்தியாகிற மின்சாரம், அங்கிருந்து ஏட்ரியாக்களுக்கும் வென்ட்ரிக்கிள்களுக்கும் நடுவில் உள்ள 'ஏட்ரியோ வென்ட்ரிகுலர் நோடு' (Atrio-ventricular node) எனும் பகுதிக்குச் செல்கிறது. அங்கு 'ஹிஸ் கற்றை’ (Bundie of His) என்ற ஒரு நார்க்கற்றை இருக்கிறது. இது வலது. இடது எனப் பிரிந்து முறையே வலது வெள்ட்ரிக்கிளுக்கும் இடது வென்ட்ரிக்கிளுக்கும் செல்கிறது. இந்த வழியே பாயும் மின்சாரம், இறுதியாக 'பரக்கிஞ்சி இழைகள்' (Purkinje fibres) வழியாக இதயத்தசைகளுக்குள் பயணிக்கிறது.


இட்டபடி ஓடும் மின்சாரம்தான் இதயத்தைச் சுருங்கி விரிய வைக்கிறது. இதயம் ஒருமுறை கருங்கி விரிவதை 'இதயத் துடிப்பு' (Heart beat) என்கிறோம். மனித இதயம் ஒரு நிமிடத்துக்குச் சராசரியாக 72 முறைதுடிக்கிறது. தாயின் வயிற்றில் நான்கு வாரக் குழந்தையாக இருக்கும்போது துடிக்க ஆரம்பிக்கும் இதயம், நம் வாழ்நாள் முழுவதும் துடிக்கிறது.


பொதுவாக, உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இதயத் துடிப்பின் எண்ணிக்கை குறையும். எடை குறைவாக இருந்தால் துடிப்பு கூடும். உதாரணமாக, நீலத் திமிங்கிலத்தின் இதயம் நிமிடத்துக்கு 10 முறை துடிக்கும். ரிங்காரச் சிட்டுக்கு நிமிடத்துக்கு 1260 தடவை துடிக்கும். இதயம் துடிக்கும்போது ரத்தம் உடலுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.


இதைக் கண்டுபிடித்துச் சொன்னவர் வில்லியம் ஹார்வி. இப்படி ரத்தம் ஓட


ஓர் அழுத்தம் தேவை. அதை இதயம்தான் கொடுக்கிறது. அதுதான் ரத்த


அழுத்தம் அதில் இரண்டு வகை உண்டு.


இதயம் சுருங்குவதை 'சிஸ்டலி' என்கிறோம். அப்போது ஏற்படும் அழுத்தம் மகாதமனி வழியாக எல்லாத் தமனிகளுக்கும் பரவும். அதை 'சிஸ்டாலிக் அழுத்தம்' என்கிறோம். இதயம் விரிவதை 'டயஸ்டலி என்கிறோம். இதயத்துக்கு ரத்தம் திரும்பி வரும் நிலைமை இது. அப்போது ஏற்படும் அழுததம் எல்லாத் தமனிகளிலும் குறைவாக இருக்கும். அதை 'டயஸ்டாலிக் அழுத்தம்' என்கிறோம்.


நமக்கு 120/80 மி.மீ. மெர்குரி என்பது சரியான ரத்த அழுத்தம். இதில் 120 என்பது 'சிஸ்டாலிக் அழுத்தம்'; 80 என்பது 'டயஸ்டாலிக் அழுத்தம். பாலூட்டி இனங்களில் ஒட்டகச்சிவிங்கிக்குத்தான் இயல்பான ரத்த அழுத்தமே மிக அதிகம் - 280/180 மி.மீ. மெர்குரி.


ஓம்..



சராசரியாக நம் இதயத்தின் எடை 300 கிராம். யானையின் இதயம் 20 - 30 கிலோ. நீலத்திமிலங்கத்தின் இதயம் சுமார் 180 கிலோ. இதயம் ஓய்வில்லாமல் துடிக்கிறது என்று சொன்னாலும் அதுவும்


ஓய்வெடுக்கிறது. எப்படி?


ஓர் இதயத் துடிப்புக்கு இதயம் எடுத்துக்கொள்ளும் நேரம் 0.8 விநாடி இதில் முதல் 0.1 விநாடி ஏட்ரியம் சுருங்கும் நேரம். அடுத்த 0.3 விநாடி வென்ட்ரிக்கிள் கருங்கும் நேரம். இதைத் தொடர்ந்து இதயம் விரிய ஆரம்பிக்கிறது. இதற்கான நேரம் 0.4 விநாடி. இதுதான் இதயத்தின் ஓய்வு நேரம்.


சாதாரணமாக, இதயமானது ஒவ்வோர் இதயத் துடிப்பின்போதும் சுமார் 70 மி.லி. ரத்தத்தை உடலுக்குள் அனுப்புகிறது. இதை நிமிடத்துக்குச் சொன்னால் 5 லிட்டர். கடுமையான உடற்பயிற்சியின்போது நிமிடத்துக்கு 20 லிட்டர் வரையிலும், ஓட்டப்பந்தயத்தில் ஓடும்போது 30 லிட்டர் வரையிலும் இது அதிகரிக்கும். இதயத்தின் லப்... டப். ஒலி எப்படி ஏற்படுகிறது? இதயத் துடிப்பில் வென்ட்ரிக்கிள்கள் கருங்கும்போது, மூவிதழ் வால்வும் ஈரிதழ் வால்வும்


மூடிக்கொள்கின்றன. அப்போது ஏற்படும் சத்தம்தான் ‘லப்'. அடுத்து


ஏட்ரியாக்கள் சுருங்கும்போது பிறைச்சந்திர வால்வுகள் மூடிக்கொள்கின்றன.


ஏற்படும் சத்தம் 'டப்'. இவை மாறி மாறி நிகழ்வதால், லப்...


டப்... எனும் லயத்துடன் இதயம் துடிக்கிறது. இப்படி இதயம் துடிப்பது எதற்காக? இதயத்துக்கு வந்து சேரும் அசுத்த ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும்; கார்பன்டை ஆக்ஸைடு அதிகமாக இருக்கும். அதை நுரையீரல்களுக்கு அனுப்பி, கார்பன்டை ஆக்ஸைடை அதற்குக் கொடுத்துவிட்டு, பதிலாக ஆக்ஸிஜனைப் பெற்று, சுத்த ரத்தமாக மாற்றி, மீண்டும் இதயத்துக்குக் கொண்டுவந்து, உடலுக்குத் தருகிறது. அந்த ரத்தத்தில் ஆக்ஸிஜன் மட்டுமல்லாமல், உணவுச் சத்துகளும்

உள்ளன. இதனால் உடல் இயங்குகிறது. இதயம் செய்யும் இந்தப் பணியால்தான் நாம் உயிர் வாழ்கிறோம்.


ஓம்..


வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம்  🌏

ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ சமாதி, மந்திரங்கள், முத்திரைகள் 27 நட்சத்திரக் கோயில்கள் பற்றி நம் குரூப்பில் நீங்கள் அறிந்துகொள்ளலாம் ஒரு குரூப்பில் இணைந்தவர்கள் மறு குரூப்பில் இணைய வேண்டாம் நாம் குரூப்பில் ஒரே பதிப்புகள் தான் வரும்

நமது யூடியூப் சேனலில்.


ஓம் குரூப் எண் 1


https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q


ஓம் குரூப் எண் 200


https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj


ஓம் குரூப் எண் 300


https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌎🌏🌍 பாவத்தால் சேர்த்த பணம்🌎🌏🌍

🌏🌍🌎2023.10.28 ஐப்பசிபௌர்ணமி தாமரை மணிமாலை அணியும் ஓரைகள்🌏🌍🌎

🌎🌏🌍ஆண் குழந்தை பிறக்க மந்திரம்...🌎🌏🌍