🌹யோகாசனம் செய்யும்முன் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள்🌹

 🌹யோகாசனம் செய்யும்முன் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள்🌹


வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் :200 🌏

ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ மந்திரங்கள் நமது யூடியூப் சேனலில்.

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj




1 யோகாசனம் செய்யும்முன் வயிறு காலியாக இருக்க வேண்டும். ஆகாரம் சாப்பிட்டு நான்குமணி நேரமாவது ஆகியிருக்க வேண்டும்.


2. திறந்த வெளியிலோ அல்லது காற்றோட்டமான,அறையிலோ யோகாசனம் செய்வது நல்லது.


3. அதிகாலை நேரம் யோகாசனம் செய்வதற்கு ஏற்ற நேரமாகும்.


4. காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களாகிய சிறுநீர்சுழித்தல், மலம் கழித்தல், பல் துலக்குதல் போன்றவற்றைசெய்தபின்பே ஆசனம் பயில வேண்டும்.


5. வயிற்றில் வலி உள்ளவர்கள், ஆபரேஷன் செய்தவர்கள் யோகாசனம் செய்வது கூடாது.


 6.யோகாசனத்தின்போது மிகுந்த மனக் கட்டுப்பாடும் தெளிந்தசிந்தனையும் வேண்டும். 


7. எண்ணெய் தேய்த்துக் குளித்த நாட்களில் ஆசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.


8. தலைவலி இருக்கும் நாட்களில் ஆசனம் செய்வது கூடாது


 9. கண்டவற்றை சாப்பிட்டு உடலுக்குக் கேடு விளைவித்தல் கூடாது. உணவுப் பழக்கங்களில் மிகுந்த கட்டுப்பாடு தேவை


 10. யோகாசனம் செய்யும்போது வேறு உடற்பயிற்சி கூடாது.யோகாசனத்தை வியர்வை பூக்காத வண்ணம் செய்வது நல்லது.


ஓம்..


என்றும் இளமைக்கு சித்தர்களின் யோக வசியங்கள்





II. கர்ப்பிணிப் பெண்கள் யோகாசனம் செய்வது கூடாது.


12. இதய நோயுள்ளவர்கள் ஆசனம் செய்வது கூடாது 13. காபி, டீ, புகையிலை, லாகிரி வஸ்துகள்,மது அறவே கூடாது. 14. உடல் உறவு கொள்ளும் நாட்களிலும் ஆசனம் செய்தல்கூடாது.


15. ஒரு ஆசனத்தினை முப்பது வினாடியிலிருந்து மூன்று நிமிடம் வரை செய்யலாம். இரண்டு பயிற்சிகளுக்கு இடையே முப்பதிலி ருந்து அறுபது விளாடி வரை உடல் இறுக்கத்தை தளர்த்திய நிலையில் ஓய்வு தேவை.


16. மேடு-பள்ளம் இல்லாத சமதளத்தில் சமுக்காளம் போன்ற விரிப்பில் அமர்ந்து யோகாசனம் செய்தல் நன்று.


17. யோகாசனத்தை தினமும் அரை மணிமுதல் இரண்டு மணி வரை செய்து பழகலாம் .


18. இரவு தூங்காமல் கண் விழித்தவர்கள் மறுநாள் பயிற்சி செய்யக்கூடாது.


19. யோகாசனப் பயிற்சிகளை செய்யும்போது உடலை எவ்வளவுக்

கெவ்வளவு இறுக்கத்தைத் தளர்த்திய நிலையில் வைக்க முடியுமோஅவ்வளவு தளர்த்தி வைக்கவேண்டும் எக்காரணம் கொண்டும்விரைப்பு, இறுக்கம் கூடாது.


 20. பெண்கள் மாதவிலக்கு சமயங்களில்

கூடாது.ஆசனம் செய்தல்.


21. உணவில் கொழுப்பு, மசாலா, காரம், எண்ணெய், புளிப்பு நீக்கி சாப்பிடுவது நல்லது. பச்சைக் காய்கறிகளும் பழங்களும் பருப்பு வகைகளும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


22. யோகாசனம் செய்யும்போது ஒரு பயிற்சி முடிந்து அடுத்த பயிற்சி துவங்கும்முன் ஆறிலிருந்து எட்டுமுறை ஆழ்ந்த மூச்சு இழுத்துவிட வேண்டும். இதனால் அதிகப்படியான பிராணவாயு நுரையீரலுக்குள் சென்று புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.


23. யோகாசனம் செய்தவுடன் குளிக்கக்கூடாது. அரைமணி நேரம் கழித்து குளிக்கலாம். அது போலவே பயிற்சி முடிந்த உடனே சூடான ஆகாரம் பால் எதுவும் சாப்பிடக்கூடாது. குறைந்தது அரைமணிநேரத்துக்குப் பின்பு பால் அருந்தலாம்.


24.யோகாசனத்தைப் பொறுத்த மட்டில் இடைவிடாத தொடர்ந்த பயிற்சி தேவை விட்டுவிட்டு செய்வதோ நினைத்த போது செய்வதோ உரிய பயன் தராது. தினமும் செய்துவர வேண்டும்.


25. யோகாசனம் செய்யும்போது உடல் இறுக்கம், மன இறுக்கம் ஆகியவற்றை தளர்த்த வேண்டும். ஒரு ஆசனத்திற்கும் மறு ஆசனத்திற்கும் இடைவெளி விடவேண்டும்.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘