🔥தவ பலன்களைத் தரும் தேரோட்ட தரிசனம்🔥
🔥தவ பலன்களைத் தரும் தேரோட்ட தரிசனம்🔥
வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் :200 🌏
ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ மந்திரங்கள் நமது யூடியூப் சேனலில்.
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம்..
கோவிலில் கருவறையில் மூலவரை நன்கு அலங்காரம் செய்து, சிறப்பான நைவேத்தியம் படைத்து நறுமணப்பொருட்களால் தீப - தூப ஆராதனைகள் நடத்தப்படும்போது, நாம் நம்மையே மறந்து இறைவனை வழிபடுவோம். கருவறை சூழல் நம்மை இறைவனிடம் நெருக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த புண்ணியமும், பாக்கியமும் எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லை. நிறைய பேர் பல்வேறு காரணங்களால் அடிக்கடி ஆலயத்துக்கு செல்வதில்லை.
சிலர் நோய் வாய்பட்டு இருப்பார்கள். சிலர் முதுமை காரணமாக வீட்டில் முடங்கி கிடப்பார்கள். இப்படிப்பட்டவர்களும் தன்னை வழிபட வேண்டும், தனது அருள் பார்வை அவர்கள் மீது ப வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் உற்சவராக தேரில் அமர்ந்து வீதிகளில் உலா வருகிறார். உற்சவர் விக்கிரகங்கள் 99 சதவீதம் உலோகத்தால் உருவாக்கப்
பட்டிருக்கும். இந்த விக்கிரகங்கள் கருவறை மூலவரிடம் உள்ள அதிர்வலைகளை உள்வாங்கிக் கொள்ளும் சக்தி படைத்தவை.
எனவே இந்த சக்தியுடன் வீதி உலா வரும் உற்சவர்கள், கருவறை மூலவர் தரும் அத்தனை பலன்களையும் பக்தர்களுக்கு அள்ளிக் கொடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தேரோட்டம் நடைபெறும்போது தவிர்க்காமல் தரிசனம் செய்யுங்கள்.
கடுமையாக தவம் செய்பவர்கள் மீது கடவுள் இரக்கப்பட்டு, விரும்பி வேண்டி கேட்கும் வரத்தை எல்லாம் எப்படி கொடுத்து விடுவாரோ.. அது போல தேரோட்டத்தை கண்டு வழிபட்டால், தவம் இருப்பவர்கள் பெறுவதற்கு சமமான பலன்களைப் பெறலாம். பண்டை காலத்தில் தேரோட்டம் 15 நாள், 20
நாள் வரை கூட நடக்குமாம். எனவே இதை தேர்த் திருவிழா என்றனர். தேருக்கு ரதம் என்றும் ஒரு பொருள் உண்டு. இதை அடிப்படையாகக் கொண்டு "ரதோத் சவம்" என்றும் சொல்கிறார் கள். சவம் என்றால் “வெளி வருதல்" என்று பொருள். (குழந்தை பிறப்பை பிரசவம் என்பார்கள்) கடவுள் ரதத்தில் வெளியில் வருவதால் ரதோத்சவம் என்கிறார்கள்.
ரதத்தை செலுத்த சாரதி தேவை. ஜீவாத்மாவாகிய நம்மைச் சாரதியாக இருந்து பரமாத்மா வழிநடத்துகிறார் என்பதை தேரோட்டம் உணர்த்துகிறது. மூலவர் இருக் கும் ஆலயம் நகராது. ஆனால் உற்சவர் இருக்கும் தேர் நகரக் கூடியது. எனவே தேரை "நகரும் கோவில்" என்று ஆகமங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
கிராமங்களில் தேரோட்டம் நடைபெறும்போது முக்கிய இடங்களில் நிறுத்தி உற்சவருக்கு தீபாரதனை காட்டுவார்கள். அப்போது அந்த பகுதியில் உள்ளவர்கள் வந்து தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வழிபடுவார்கள். இது ஒவ்வொரு தெருவிலும் வசிக்கும் மக்களுக்கு மிகுந்த மனநிறைவை கொடுக்கும்.
அது மட்டுமின்றி சாமியே நம் வீட்டுக்கு வந்து விட்டு செல்கிறது என்று மக்கள் மனம் குதூகலம் அடையும். இந்த
மகிழ்ச்சி தேரோட்ட நாளில் மட்டுமே கிடைக்கும்.
இத்தகைய சிறப்புடைய தேரோட்டம் நடப்பது சங்க காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. அந்த காலத்தில் அரசர்கள் தங்களது போர்ப்படைகளாக தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என 4 விதமான படைகளை வைத்திருந்தனர்.
இதில் தேர்ப்படை முதல் இடத்தை வகித்தது. ஏனெனில் போரில் வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி படைத்ததாகதேர்ப்படை இருந்தது. எனவே அரசர்கள் நகர் வலம் வரும்போது
தேரில் வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். ஆலயங்கள் தோன்றியபோது கடவுளையும் தேரில் வைத்து உலா வரும் நடைமுறை உருவானது. பிறகு அதுவே தேர்த் திருவிழாவாக மாறியது என்கிறார்கள்.
சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும், மணிமேகலை யிலும் அந்த காலத்தில் தேர்கள் இருந்ததற்கான குறிப்புகள் உள்ளன. தேர்களில் நெடுந்தேர், பொன்தேர், கொடிஞ்சி நெடுந்தேர்,
கொடித்தேர் அணிகொள்தேர் என்று பல வகைகள் உள்ளன.
தேர்கள் பொதுவாக இலுப்பை, வேங்கை, சந்தனம் ஆகிய மரங்களில்தான் செய்யப்படும். ஏனெனில் எண்ணெய்ப் பசைத்தன்மை கொண்ட இந்த மரங்களில் விரிசல் ஏற்பட்டாலும் பிறகு அவை ஒன்று சேர்ந்து விடும் என்பதால் இவைதான் தேர்களுக்கு தேர்வு செய்யப்பட்டன.
கோவில் தேர்களை செய்வதற்கு என்று விதிமுறைகள் உள்ளன. இது பற்றி மானசாரம், விட்டுணு தத்துவ சம்கிருதை ஆகிய நூல்களில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. பொதுவாக ஒரு தேரை செய்து முடிக்க இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகும் என்கிறார்கள்.
பெரும்பாலும் தேரின் அமைப்பானது கோவில் கருவறை விமானம் போலவே இருக்கும். சதுரம், அறுகோணம், பதின் கோணம், பன்னிரண்டு கோணம், வட்டம், நீள்வட்டம், நீள் சதுரம், எண்கோணம், முட்டை வடிவம் ஆகிய 9 வடிவங்களில் அமைக்கப்படும். தேரின் மூன்று பகுதிகளிலும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். கடவுள் உருவங்கள் தவிர சிங்கம், யானை, முதலை, நாகம், அரசர்கள் உருவம் இடம் பெற்றிருக்கும். பெரும்பாலும் அந்தந்த ஆலய தல வரலாறுடன் தொடர்புடைய சிற்ப வேலைபாடுகள் தேரில் இடம்பெற்றிருக்கும்.
விழா நாட்களில் இந்த தேர்கள் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா வரும். சில கோவில்களில் பிரமாண்டமான தேர்கள் நிரந்தரமான அலங்காரத்துடன் இருக்கும். அந்த வகையில் தமிழ் நாட்டின் மிகப்பெரிய தேராக திருவாரூர் தேர் உள்ளது. நான்கு யானை உயரத்துடன் இருக்கும் அந்த தேரை ஆழித்தேர் என்று அழைக்கிறார்கள். இந்த தேர் முழுமையாக அலங்கரிக்கப்படும் போது 96 அடி உயரம் வரை இருக்குமாம்.
ஓம்..
4 நிலைகளைக் கொண்ட இந்த தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டது. தேரின் எடை 220 டன்களாகும். அந்த காலத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் சேர்ந்து இழுத்தால் தான் இந்த தேர் வீதியுலா வர முடியுமாம். தற்போது திருச்சி பெல் நிறுவனத்தினர் எளிதாக உருளும்சக்கரம், ஹைட்ராலிக் பிரேக் உள்பட பல நவீன சாதனங்களை பொருத்தி இருப்பதால் 3 ஆயிரம் பேர் சேர்ந்து இழுத்து ஒரே நாளில் தேர் திருவிழாவை நடத்தி முடித்து விடுகிறார்கள். அந்த காலத்தில் தேரை ஊர் மக்கள் எல்லாரும் சேர்ந்து வடம் பிடித்து இழுக்க வேண்டும் என்ற பழக்கத்தை வைத்திருந்தனர்.
இதன் மூலம் நாட்டில் உள்ள அனைவரும். ஏழை - பணக்காரன், உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி என்ற வேறுபாடு இல்லாமல் ஒரே இடத்தில் திரண்டு ஒன்று கூடி ஒரு வேலையை செய்யும் பொறுப்பு உருவாக்கப்பட்டது. இது அனைத்து தரப்பி னரிடமும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியது. எனவே தேர்த் திருவிழாவை நம் முன்னோர்கள் சமுதாயத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும் விழாவாகவும் பார்த்தனர்.
இறைவனின் ஐந்தொழிலில் தேர்த் திருவிழா அழித்தல் தொழிலை குறிக்கிறது. திருவதிகையில் வீற்றிருக்கும் சிவ பெருமான் முப்புரங்களையும் எரித்து தேவர்களை காப்பாற்ற தேரில் ஏறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே பண்ருட்டி அருகில் உள்ள திருவதிகை தலத்தில்தான் தமிழ்நாட்டின் முதல் தேரோட்டம் நடந்ததாக புராணங்களிலும், கல்வெட்டுக்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்த்திருவிழாவுக் காகவே பல கோவில்களுக்கு தனியாக சொத்துக்கள் இருந் தன. இத்தகைய சிறப்புடைய தேர்களுக்கு மலர்த் தோரணங்கள்,
திரைச் சீலைகள், குஞ்சங்கள் அமைத்து அலங்கரிக்கும் போது
மிக அழகாக இருக்கும். அவை அசைந்து, அசைந்து வரும்போதுமனம் குதூகலத்துக்கு மாறி விடும்.
தேர்கள் 4 ரத வீதிகளையும் சுற்றி வரும்போது நீர்மோர், பானகம், தண்ணீர் போன்றவற்றை தானம் செய்வார்கள். இந்த தானம் வம்சத்தை செழிப்புடன் விரிவடைய செய்யும் என்பது ஐதீகம்.
சில ஆலயங்களில் தேருக்கு முன்பு கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், காவடியாட்டம், கும்மி கோலாட்டம் போன்றவை நடப்பதுண்டு. திருப்பதியில் பெண்கள் நடத்தும் கோலாட்டம் கண்கவர் வகையில் இருக்கும். சில ஊர்களில் தேருக்குப் பின்னால் அடியார்கள் திருமுறைகளை பாடிக் கொண்டு வருவார்கள். இது ஆலய விழாக்களுக்குத் தனிச் சிறப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆதி தமிழர்கள் உருவாக்கிய தேர்களில் எதுவும் தமிழ்நாட்டில் இப்போது இல்லை. இப்போதுள்ள தேர்கள் விஜய நகர மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்டவையாகும்.
ஓம்..
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்புப்படி தமிழ்
நாட்டில் உள்ள பழமையான ஆலயங்களில் 866 மிகப்பழமையான
தேர்களே உள்ளன. ஆண்டுக்கு ஓரிரு முறையே வீதியுலா வரும் இந்த தேர்கள் நன்கு பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
புதிதாக தேர் செய்ய மிகப்பெரும் செலவு ஆகிறது என்பதால் யாரும் தேர் செய்வதில்லை. சென்னை மணலியில் உள்ள அய்யாபதியில் சமீபத்தில் பெரும் பொருட்செலவில் அழகான தேர் செய்துள்ளனர். இத்தகைய தேர்கள் உருவாவது மிகவும் அரிது. எனவே நமது பொக்கிஷமாக ஆலய தேர்கள் மாறி உள்ளன. இந்த தேர்களை போற்றி, பேணி பாதுகாத்து வருங்கால தலைமுறையினரையும் வழிபட வைக்க வேண்டியது நமது கடமையாகும்.
இந்த தேர்கள், வாகனங்கள் எல்லாம் ஆலயங்களில் ஆண்டுக்கு ஒரு தடவை 10 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவ விழா நாட்களில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனெனில் பிரம்மோற்சவத்துக்கு என்று தனிச் சிறப்பும், மகிமையும் உள்ளது. அதுபற்றி அடுத்து காணலாம்..
ஓம் ..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக