❤️சிரிப்பு மருந்து❤️❤️❤️
❤️சிரிப்பு மருந்து❤️❤️❤️
தென்கச்சி கோ. சுவாமிநாதன்
நான் ஒண்ணு சொல்றேன்!
அதை நீங்க செஞ்சிங்கன்னா உங்க உடம்புக்கு ரொம்பநல்லது.
நான் சொல்றதை நீங்க செஞ்சீங்கன்னா உங்க உடம்புலே என்னென்ன நடக்கும் தெரியுமா? இதை நான் சொல்றது
இருக்கட்டும். டாக்டர்கள் சொல்றதை கேளுங்க.
சுவாசப்பையிலே பிராணவாயு அதிகமா நிரம்புது.
உடம்புலே ரத்தம் வேகமாப் பரவுது.
ஈரலையும் வயிற்றுத் தசைகளையும் தட்டி எழுப்புது, தேகப்பயிற்சி செய்யறப்போ உடம்பு தசையெல்லாம் அசைஞ்சு பலப்படுதுல்லே! அதே மாதிரி பலம் சேரும்!
'ரத்தத்துலே சக்தியைக் குடுக்கிற சர்க்கரைப் பொருளை பாய்ச்சுது!
ஆகையினாலே இதைவிட சிறந்த 'டானிக்' வேறே எதுவும் இல்லே!
எது தெரியுமா? இப்ப நான் சொல்லிக்கிட்டு வந்த இவ்வளவும் உங்களுக்கு வேணும்னா நீங்க வேறே ஒண்ணும்செய்ய வேண்டாம்! வாய்விட்டுச் சிரிச்சா போதும்.
வாய்விட்டுச் சிரிச்சா நோய்விட்டுப் போகும். அப்படின்னு சொல்லுவாங்கள்லே! அது ரொம்பவும் உண்மைன்னு டாக்டர்களே சொல்றாங்க! ஆகையினாலே காசில்லாமே டானிக் வேணும்னா கலகலன்னு சிரிங்க. அது போதும்!
"சிரிக்கறதுக்கு நாங்க தயார்...ஆனா
சிரிப்புவரமாட்டேங்குதே. அதுக்கு நாங்க என்ன செய்யறது? இதுதான் பல பேருடைய கேள்வி.
வாழ்க்கையோட உண்மையை புரிஞ்சிக்குங்க.. எதையும் 'சீரியஸா' நினைக்கிற பழக்கத்தை இன்னையோட விட்டுடுங்க! வாழ்க்கையை லேசா எடுத்துக்குங்க வாய்விட்டுச் சிரிக்கலாம்.
ஓம்..
கலைவாணர் அப்படித்தான் இருந்தார்.
தெருக்கடியான நேரம்கூட அவரை நிலை குலைய வச்சதில்லே!
ஒரு தடவை அவரும் அவரைச் சேர்ந்தவங்களும் நாகர்கோவில்லேயிருந்து சென்னைக்கு சொந்த கார்லே வந்துகிட்டிருக்காங்க.
வர்ற வழியிலே... கோவில்பட்டிக்கு பக்கத்துலேன்னு நினைக்கிறேன்.. ஒரு பெரிய ஆக்ஸிடென்ட்! வேற யாருக்குமில்லே! அவங்களுக்குத்தான்! அவங்க கார் ஒரு புளியமரத்துலே மோதி அப்படியே தகடா நசுங்கிப்போச்சு! கார்லே இருந்தவங்களுக்குலாம் பலமான காயம்! மெதுவா ஒவ்வொருத்தரையா வெளியே
எடுத்தாங்க!தேவைப்பட்டவங்களுக்கு முதல் உதவி செஞ்சாங்க...
கட்டுலாம் போட்டாங்க!
ஒரு பெட்ஷீட்டை எடுத்து ரோடு ஓரமா புல் தரையிலேபோட்டு அதுலே உக்காந்திருந்தாங்க...
ஒருத்தரை மட்டும் பக்கத்து டவுனுக்கு அனுப்பி வேறே ஒரு டாக்ஸி எடுத்துக்கிட்டு வரச் சொல்லியிருக்காங்க! இவங்கள்லாம் உக்காந்து பேசிக்கிட்டிருக்காங்க!
கலைவாணரும் வெத்திலை பெட்டியைத் திறந்துவெத்தலை சீவல் போட்டுக்கிட்டு உக்காந்திருக்கார்.
கார் புளிய மரத்துலே பதிஞ்சு போயி இருக்கு!
அந்த நேரத்துலே அந்த வழியிலே போனவங்க இதைபாத்துடறாங்க!
ஐயையோ- நம்ம கலைவாணர் மாதிரியில்லே தெரியிது. அப்படின்னு சொல்லிகிட்டு பதறிப்போயி கிட்டே ஓடி வர்றாங்க.
'அண்ணே! என்னண்ணே
உதறலோட கேக்கிறாங்க.. ஆச்சு?'அப்படின்னு உதறகளோடு கேக்குறாங்க
என். எஸ். கிருஷ்ணன்.. கொஞ்சம்கூட பதறலே.. வெத்திலையிலே சுண்ணாம்பு தடவிகிட்டே சொல்றாரு! "அதுல்லாம் ஒண்ணுமில்லீங்க! இப்படி வந்துகிட்டே இருந்தோம். ரொம்ப களைப்பா இருந்துது. அதுதான் காரை அந்த புளிய மரத்துலே சாத்தி வச்சுட்டு இப்படி உக்காந்துவெத்தலை போட்டுக்கிட்டிருக்கோம்!" அப்படின்னார்.
அவரு நிலைமையிலே நாம இருந்தோம்ன்னா அந்த நேரத்துலே அப்படி சொல்லத் தோணுமா யோசிச்சிப்
பாருங்க!
அவரு வாழ்க்கையை ஒரு சுமையா நினைக்கலே லேசாநினைச்சார்.
அதனாலேதான் அவராலே அப்படி சொல்ல முடிஞ்சிது...கார் நசுங்கிப் போனதுக்கே அவரு கவலைப் படலே!
கால் செருப்பு வார் அறுந்து போனா நாம எவ்வளவு
கவலைப்படறோம்!
அதுதான் நமக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம்.
இதுவரைக்கும் போனது போகட்டும்.. இனி மேலாவது கொஞ்சம் வாய்விட்டுச் சிரிச்சிப் பார்க்கலாம்.
தினம் ஒரு தடவையாவது அப்படி செய்யிங்க!
ஒரு எச்சரிக்கை!
ரெண்டுமுணு பேரோட சேர்ந்து இருக்கும்போதுவாய்விட்டு சத்தம் போட்டு சிரிங்க!
ஆனா...நீங்க தனியா உக்காந்திருக்கறப்போ அப்படி சிரிக்காதீங்க!
பாக்கறவங்க சந்தேகப்படுவாங்க!
ஓம்..
வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் 🌏
ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ சமாதி, மந்திரங்கள், முத்திரைகள் 27 நட்சத்திரக் கோயில்கள் பற்றி நம் குரூப்பில் நீங்கள் அறிந்துகொள்ளலாம் ஒரு குரூப்பில் இணைந்தவர்கள் மறு குரூப்பில் இணைய வேண்டாம் நாம் குரூப்பில் ஒரே பதிப்புகள் தான் வரும்
நமது யூடியூப் சேனலில்.
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக