கர்ம வினை என்பது என்ன!

கர்ம வினை என்பது என்ன!

வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் :200 🌏
ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ மந்திரங்கள் நமது யூடியூப் சேனலில்.
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj


மதுராபுரி நாட்டை, மன்னர் போஜராஜன் ஆண்டு வந்தார். அவர் நீதி தவறாதவர். குடிமக்கள் நலனைப் பற்றியே, இரவு, பகலும் சிந்திப்பார். நலத்திட்டங்களை வகுத்து மக்கள் சுபிட்சமாய் வாழச்செய்தார்.
வாரம் ஒருமுறை, நாட்டை வலம் வருவார். மக்களிடம் குறைகளைக்கேட்டு, தீர்த்து வைப்பார். அப்போது, பார்ப்பவர்களை எல்லாம் நலமுடன் வாழ வேண்டும் என, மனதில் வேண்டிக்கொள்வார்.
கடைவீதியில், ஒரு சந்தன வியாபாரியை பார்க்கும் போது மட்டும் மனதில் வெறுப்பு ஏற்படும். அவனை, 'கொல்ல வேண்டும்' என்ற எண்ணம் வரும்.
ஒருநாள் -
நாட்டுவலம் முடிந்து திரும்பியதும் மந்திரி மதிவாணரிடம், 'ஒவ்வொரு குடிமகனையும் பார்க்கும் போது, வாழ்த்த எண்ணுகிறேன். ஆனால், சந்தன வியாபாரியை மட்டும் கொல்லத் தோன்றுகிறது...'என்றார்.
உரிய காரணத்தை அறிந்து சொல்வதாக, உறுதி சொன்னார் மந்திரி.
மறுநாள், மாறு வேடத்தில் சந்தன வியாபாரி கடைக்குச் சென்றார், மந்திரி. ஒரு சந்தனக்கட்டையை விலை பேசி வாங்கினார். பின், 'வியாபாரம் நன்கு நடக்கிறதா... போதுமான லாபம் கிடைக்கிறதா...' என, விசாரித்தார்.
'சந்தனக்கட்டை விலை அதிகம் என்பதால், வியாபாரம் அவ்வளவாக இல்லை. வருமானம் மிக குறைவு. மன்னரின் தந்தை இறந்த போது, ஒருக்கட்டு சந்தனக்கட்டை வாங்கினர். ஆயிரம் பொற்காசுகள் கிடைத்தன. இனி, மன்னர் இறந்தால் தான், நிறைய பொற்காசுகள் கிடைக்கும்...' என்று, பெருமூச்சு விட்டான், வியாபாரி.
அவன் எண்ணத்தை புரிந்து அரண்மனைக்கு திரும்பினார் மந்திரி.
மறுநாள், மந்திரியாக, சந்தன வியாபாரியை சந்தித்தார் மந்திரி. அவனுக்கு, ஆயிரம் பொற்காசுகள் கொடுத்து, 'மன்னர் உனக்கு வழங்கியுள்ள பரிசு...' என, கூறினார்.
மிகவும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட வியாபாரி, 'மன்னர், நுாறாண்டுகள் நலமுடன் வாழ வேண்டும்...' என, வாழ்த்தினான்.
அடுத்த வாரம் -
மன்னர், நாட்டுவலம் சென்றார். சந்தன வியாபாரியைக் கண்டார். அவனைக் கொல்லத் தோன்றவில்லை. மாறாக, வாழ்த்த தோன்றியது.
அரண்மனை திரும்பிய மன்னர், மந்திரியை சந்தித்தார். வியாபாரி மீதிருந்த எண்ணம் மாறியுள்ளதை சொன்னார். மகிழ்ச்சியடைந்த மந்திரி, வியாபாரியை சந்தித்து, பொற்காசுகள் கொடுத்த விவரத்தை தெரிவித்தார்.
மன்னர் போஜராஜன், அந்த அனுபவத்தை, மக்கள் மனதை புரியும் பாடமாக, கற்றுக் கொண்டார்.
குட்டீஸ்... எண்ணங்களுக்கு எவ்வளவு சக்தி இருக்கு பாத்தீங்களா... மனதை நற்சிந்தனைகளால் நிரப்பி, துாய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்!

ஓம்..

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.




 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌎🌏🌍 பாவத்தால் சேர்த்த பணம்🌎🌏🌍

🌏🌍🌎2023.10.28 ஐப்பசிபௌர்ணமி தாமரை மணிமாலை அணியும் ஓரைகள்🌏🌍🌎

🌎🌏🌍ஆண் குழந்தை பிறக்க மந்திரம்...🌎🌏🌍