🙏பிரதீகம் அல்லது சின்னம்🙏
🙏பிரதீகம் அல்லது சின்னம்🙏
வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் :200 🌏
ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ மந்திரங்கள் நமது யூடியூப் சேனலில்.
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
பிரதீகம் அல்லது சின்னம்
யோகி ஒருவர் இருந்தார். அவர் காட்டில் நதிக்கரையில் ஓர் ஏகாந்தமான இடத்தில் தவமியற்றி வந்தார். அங்கே ஏழை ஒருவன் தினமும் பசுக்களை மேய்க்க வருவது வழக்கம். அந்த யோகியின் தவ வாழ்க்கையையும் சாதனைகளையும் அவன் தினமும் காண்பான். அவர் என்ன செய்கிறார் என்பதை அறியும் ஆவல் அவனுக்கு உண்டாயிற்று. அவரிடம் அதுபற்றிக் கேட்டதற்கு அவர் தாம் கடவுளை அடையும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறினார். உடனே அந்த ஏழை, 'சுவாமி, கடவுளை அடையும் வழியை எனக்கும்போதிப்பீர்களா?' என்று கேட்டான். அந்த யோகி மிகவும் படித்தவர். எனவே அந்த ஏழையிடம், 'நீ எப்படி இறைவனை அறிய முடியும் ? நீ ஒரு பாமரன், மாடு மேய்ப்பவன். உனக்கும் கடவுளுக்கும் வெகுதூரம். மாடுகளை மேய்த்துவா. அதன்பின் வீடு செல். கடவுள் அதுஇது என்றெல்லாம் மூளையைக் குழப்பிக்கொள்ளாதே' என்று கூறிவிட்டார்.
அந்த ஏழை மனவருத்தத்துடன் வீடு திரும்பினான். அவனிடம் உண்மையான 'தேவை' இருந்தது. எனவே அவ னால் அமைதியாக இருக்க முடியவில்லை. அவன் மீண்டும் அந்த யோகியிடம் சென்று, 'சுவாமி, கடவுளைப்பற்றிச் சிறிய அளவிலாவது எனக்கு ஏதேனும் சொல்லித் தாருங்கள்' என்று கேட்டான். அதற்கு அந்த யோகி கோபத்துடன், 'முட்டாளே, நீ இறைவனை என்ன புரிந்துகொள்ள முடியும்? அமைதியாக வீடு போய்ச் சேர்' என்று கூறிவிட்டார். பாவம்! அந்த மாடு மேய்ப் பவனால் எதையும் உண்ணவும் முடியவில்லை. உறங்கவும் முடியவில்லை. கடவுளைப்பற்றி ஏதாவது அறிந்தேயாக வேண்டும் என்று அவன் துடித்தான்.
எனவே மீண்டும் அந்த யோகியிடம் வந்தான். அவனுக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக அந்த யோகியும், 'சரி, நான் உனக்கு இறைவனைப்பற்றிப் போதிக்கிறேன் என்றார்.
அந்த மாடு மேய்ப்பவன், 'சுவாமி, கடவுள் என்பவர் யார்? அவரது உருவம் எது ? அவர் எப்படி இருப்பார்?' என்று கேட்டான்.
அதற்கு யோகி, 'நீ மேய்த்து வருகிறாயே மாடுகள், அந்த மாடுகளில் மிகப் பெரிய மாடுதான் இறைவன். அவர் உன் மந்தையிலுள்ள பெரிய மாடாகிவிட்டார்' என்று கூறினார்.
அந்தப் பாமரன் அதை அப்படியே நம்பினான். நேராகத் தனது மந்தைக்குப் போய், அந்தப் பெரிய மாட்டிடம் சென்றான்.
ஓம்..
பிரதீகம் அல்லது சின்னம்
அதையே கடவுளாகக் கொண்டு வழிபடத் தொடங்கினான். மிகச் சிறந்த புல்லை அதற்குக் கொடுத்தான், அதன் அருகில் தூங்கினாள், அதன் அருகிலேயே எப்போதும் இருந்தான், அது எங்கு சென்றாலும் கூடவே சென்றான். இவ்வாறு நாட்களும் மாதங்களும் வருடங்களும் ஓடின. அவனது ஆன்மா முழுவதும் அந்த மாட்டின்மீதே பதிந்திருந்தது.
ஒருநாள் அந்த மாட்டிலிருந்து வருவதுபோல் ஒரு குரல் எழுந்து, 'என் மகனே, என் மகனே' என்று அவனை அழைத்தது. 'ஆ, மாடு பேசுகிறது, மாடு பேசுகிறது' என்று ஆனந்தத்தால் கூத்தாடினான் அந்த ஏழை. ஆனால் மறுகணமே, மாடு என்றாவது பேசுமா?' என்ற சந்தேகம் எழுந்தது. உடனே மிகுந்த மனவருத்தத்துடன் ஓரிடத்திற்குச் சென்று அமர்ந்து தனது நிலைமையைப்பற்றிச் சிந்திக்கலானான். அப்போது மீண்டும் அதே குரல் கேட்டது: 'என் மகனே, என் மகனே!! அவன் உடனே எழுந்து மாட்டின் அருகே ஓடினான். அங்கு சென்றபோது, மாடு பேசாது என்ற எண்ணம் மீண்டும் வந்தது. உடனே திரும்பினான். இப்படிப் பல முறை நடந்தது. இறுதியாக அவன் உண்மையைக் கண்டான்: அந்தக் குரல் வேறு எங்கிருந்தும் வரவில்லை, அது தன்னுள்ளிருந்தே வந்தது என்பது அவனுக்குத் தெரியவந்தது. இறைவன் தன்னுள்ளேயே இருக்கிறார் என்பதை அவன் அறிந்தான். அதன்பிறகு அவன், குருவுக்கெல்லாம் குருவாகிய அந்த மகா குருவின் உபதேசமான, 'நான் எப்போதும் உன்னுடனேயே இருக்கிறேன்' என்பதன் உண்மையை உணர்ந்தான். இவ்வாறு அந்த ஏழை எல்லா ரகசியத்தையும் அறிந்தான்.
பிறகு அவன் அந்த யோகியைக் காணச் சென்றான். அந்த யோகி மிகவும் படித்தவர், நாட்டிலேயே பெரிய அறி வாளி, பல காலமாக படிப்பு, தியானம், தவம் என்று சாதனை களில் ஈடுபட்டிருப்பவர். இந்த ஏழையோ பாமரன், வாழ்நாளில் ஒரு புத்தகத்தைக்கூடப் படிக்காதவன்,எழுத்துக்கள்கூடத்தெரியாதவன். ஆனால் அதே அவன் இன்று வருகிறான். அவனது முழு உருவமும் மாறிவிட்டது, முகம் பொலிவாக உள்ளது, விண்ணின் ஒளி அவனது முகத்தில் சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது. அவனைக் கண்ட யோகி எழுந்தார். அவனை வரவேற்று, 'இது என்ன மாற்றம்? எப்படி உண்டாயிற்று ? என்று கேட்டார்.
'சுவாமி, இது நீங்கள் தந்ததுதான். '
'அது எப்படி? நான் உன்னிடம் வேடிக்கையாக அல்லவா அப்படிச் சொன்னேன்!"
'ஆனால் நான் அதனை உண்மையாக எடுத்துக் கொண்டேன். எனக்கு வேண்டியதை எல்லாம் அந்த மாட்டிடமிருந்தே நான் பெற்றுக் கொண்டேன். இறைவன் எங்கும் நிறைந்தவரே அல்லவா?
இங்கே மாடு ஒரு பிரதீகமாகச் செயல்பட்டது. அந்த ஏழை தனது மாட்டை ஒரு பிரதீகமாக, கடவுளாக வழிபட்டான். அதன்மூலமே அனைத்தையும் பெற்றான். அந்த ஆழ்ந்த ஈடுபாடு, அந்தப் பேராவல்—அதுதான் எல்லாவற்றையும் வெளியே கொண்டுவருகிறது. எல்லாம் நம்மிடம் உள்ளது. புற உலகம், புற வழிபாடு என்று எல்லாமே அதனை அதாவது உள்ளே இருப்பதை வெளியே கொண்டு வருவதற்குத் துணை செய்பவை மட்டுமே. அவை உறுதி பெறும்போது அகத்தே உள்ள இறைவன் விழித்தெழுகிறான்.
ஓம்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக