🌹விசுவகர்மா தந்த சிவலிங்கங்கள்🌹

 🌹விசுவகர்மா தந்த சிவலிங்கங்கள்🌹


ஸ்ரீ சிவமஹா புராணம் இருந்து கொடுக்கப்பட்டது.


வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் :200 🌏

ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ மந்திரங்கள் நமது யூடியூப் சேனலில்.

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj



"விருமதேவர் அவருடைய சத்தியலோகம் சென்றார்.


முனிவர்களை அழைத்தார். அவர்களைப் பார்த்து நகைத்த வண்ணம் நன்மைகளும் உண்டாக வேண்டுமென்றால் என்னுடன் சேர்ந்து திருப்பாற்கடலுக்கு வாருங்கள். நான் விசாரித்திருக்கிறேன்' தத்வ ரகசியத்தை நன்றாக என்று சொன்னார். அதைக் கேட்ட தேவர்களும் முனிவர்களும் பிருமதேவருடன் சென்று விஷ்ணு பகவான் பிற்றிருக்கும் க்ஷராபதியையடைந்து திருமாலை வணங்கி, “பரந்தாமா, ஜகந்நாதா, பக்தப்பிரியா, லக்ஷ்மிநாயகா, அபயங் கொடுத்து அநுக்ரஹிப்போன், மேகவர்ணா, சதுர்ப்புஜங்களை உடையாய், பீதாம்பரதாரா, சங்கு சக்கர -- கதை பத்மங்களை யளித்தோய், புருஷோத்தமா, புண்டரீகாஷா, கவுஸ்துவாபணா,


முண்டித சிரசுடையவர்கள் - இவர்கள் விஷ்ணுமூர்த்தியால்இடர்பட்டவர்களுக்கு இரக்ஷண்யம் அளிப்பவன் நீதான். ஆதலால் எங்கள் விஷயத்திலும் அபயமளித்திட வேண்டும். சந்தோஷத்துடன் பிரசன்னமாக வேண்டும். “ஜயஜய’ வென்று துதித்தார்கள். அதனால் மனங்குளிர்ந்த கார்மேக வண்ணர் அவருடைய நிஜவடிவம் எடுத்து அவர்கள் முன்னால் தோற்றமளித்தார்! அதைக் கண்டு தேவர்கள் மெய்சிலி ர்த்தனர். அவர்களை திருமால் நோக்கி, “தேவர்களே, நீங்கள் என்னை நாடி வந்த நோக்கம் என்ன?” என்று கேட்டார். அதற்கு பிரமதேவர் "வைகுந்த வாசா! உம் குளுமையான கிருபையால் சகல துன்பங்களும் ஒழிந்தன. ஆனாலும் அனைவருக்கும் இதமுண்டாகும்படி ஒன்று உம்மிடம் கேட்க விரும்புகிறோம். நாள்தோறும் எவரைச் சேவித்தால் எல்லாத் துயரங்களும் நீங்கி நித்தியமான சுகங் கிடைக்கும்? நானும் இவ்விமையவர்களும் எவரை வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் பெறுவோம்!” என்று கேட்டார்.


அவரை விஷ்ணு பரமாத்மா புன்முறுவலோடு நோக்கி, "பிரமனே! உனக்கு இதனை நான் ஆதியிலேயே அறிவித்திருக்கிறேன். நீ அதைக்கேட்டு அறிந்திருக்கிறாய். ஆயினும் மீண்டும் ஒரு முறை நினைவு படுத்துகிறேன். பிரமனே! பூஜிக்கத்தக்கப் பொருள் உனக்கு உடையதாயிருந்தும் என்னைக் கேட்கிறாய். சகலலோகத்திலும் சங்கரர்தானே பூஜிக்க வேண்டிய பதி? அவரன்றி பிறன் ஒருவன் உண்டோ? இவ்வுண்மையை உனக்கும் எனக்கும் முன்பொரு சமயம் சிவபெருமானே சொல்லியிருக்கிறாரே! அதற்குத் திருஷ்டாந்தமாகத் தாரகாசுரத் திரிபுராதிகளை சிவபக்தியிலிருந்து மறக்கச் செய்துஎன்னால் சிருஷ்டிக்கப்பட்ட மாயாரூபிகளின் மயக்கத்தில் கட்டுண்டு சிவலிங்கரூபியான அவ்வசுரர்கள் மாண்டு போனதையும் நீ அறிவாயல்லவா? ஆகையால் தேவர்களான நீங்கள் விரும்பும் நித்தியமான சுகத்தை அடைய அதிபத்தி சிரவணத்தோடு, சிவபெருமானைப் பூஜை செய்து வாருங்கள்.



நானும் சாட்சாத் சிவபெருமானைப் பூஜித்து வருவதால்தான், இப்படி உங்கள் தோத்திரங்களுக் கெல்லாம் உரியவனாக இருக்கிறேனேயன்றி மற்றபடியல்ல. உலகில் எந்தப் பொருளையும் சிவலிங்க ரூபமாகச் செய்தால் அதில் சிவபெருமான் தோற்றமளிக்கிறார். ஆகையால், இஷ்ட சித்தியடைய விரும்பும் யாவரும் சிவ லிங்கார்ச்சனை செய்ய வேண்டும். தேவர்களும் தைத்தியர்களும் தானவரும் நாமும் எல்லோரும் சிவலிங்க பூஜை செய்ய வேண்டியவர்களே, பிரமனே! நீர் இதை அறிந்திருந்து மறந்ததும் ஏனோ? நீ இனிமேலாவது எவ்வகையிலாவது சிவலிங்க பூஜை செய்து வரவேண்டும்.


எந்தக் காலத்திலும் சிவத்தியானத்திலேயே மூழ்கியிருக்க வேண்டும். எப்பொழுது சிவத்தியானத்தை மறக்கிறோமோ அப்பொழுதே நமக்கு இடையூறு நெருங்கும் அதுவே அதர்மமாகும். அதுவே விக்னகாலம். அதுவே மூடத்தனம். சிவபக்தி எவருக்குண்டோ, சிவஸ்மரணை எவர் செய்வாரோ அவர்கள் துயரங்களின்றி வாழ்வார்கள். மனோகரமான வீடுகள், பலவிதமான ஆபரணங்கள், சுந்தர அழகான பெண்கள், போதுமென்ற அளவு தனம், புத்திர பாக்கிய சந்ததி, தேகாரோக்கியம், பலவித சீனி சீனாம்பரங்கள், இரதகஜதுரகம் முதலான வாகனங்கள், பெரும்புகழ் ஸ்வர்க்கபோகம், தீர்க்காயுள், நல்ல சிநேகிதர்கள், முக்தி பலம் முதலானவற்றை விரும்புகிறவர்கள் எப்போதும் சிவபகவானை சிவலிங்க மூர்த்தத்தில் பூஜிக்க வேண்டும். பக்தியுடன் லிங்கபூஜை செய்கிறவன் புண்ணிய கருமங்களைச் செய்ய நேரிடுமேயன்றி பாவத்தால் பீடிக்கப்பட மாட்டான் என்று மகாவிஷ்ணு விவரித்தார். இம்மகா ஆலோசனையைக் கேட்டுக் கொண்டிருந்த தேவர்களும் முனிவர்களும் திருமாலை வணங்கி "நாங்கள் பூஜை செய்ய லிங்கம் கிடைக்காததால் இஷ்டகாமியங்களெல்லாம், எங்களுக்குக் கைகூடச் சிவலிங்கங்களை பிரஸாதிக்க வேண்டும்” என்று பிரார்த்தித்தார்கள். விஷ்ணுவும், பிரமதேவரும் யோசித்து


விசுவகர்மனை அழைத்து, “இத்தேவர்கட்கெல்லாம் அவரவர் கௌரவத்திற்கேற்றாற்போல் யோக்கியமான லிங்கங்களை செய்து கொடு” என்று சொன்னார்கள்.


விசுவகர்மனும் அப்படியே அவர்களுக்கு லிங்கங்களைக் கொடுத்தான். இந்திரனுக்குப் பதுமராக லிங்கத்தையும் குபேரனுக்கு சுவர்ண (பொன்) லிங்கத்தையும் இயமனுக்கு கோமேதக் லிங்கத்தையும், வருணனுக்கு நீல லிங்கத்தையும், விஷ்ணுவுக்கு இந்திரலிங்கத்தையும், பிரமனுக்கு சுவர்ண லிங்கத்தையும், விச்சுவ தேவர்களுக்கும் அட்டவசுக்களுக்கும் வெள்ளி லிங்கத்தையும், வாயுதேவனுக்கு பித்தளை லிங்கத்தையும், அஸ்வினி தேவர்களுக்கு பார்த்திவ லிங்கத்தையும், பிராமணர்களுக்கும் பிராமண ஸ்திரீகளுக்கும் ஸ்படிக லிங்கத்தையும், இலக்குமிதேவிக்கு தாமிர லிங்கத்தையும், துவாதசாதித்தர்களுக்கும் சோமனுக்கும் முத்து லிங்கத்தையும் வழங்கினான். வஜ்ர லிங்கத்தை அக்கினியும், சந்தன லிங்கத்தை மயனும், பவளலிங்கத்தை அநந்தன் முதலிய ஸர்ப்பராஜர்களும், கோமயலிங்கத்தை தைத்தியரும் இராக்ஷஸரும், இரும்பு லிங்கத்தைப் பைசாசங்களும், நவநீத லிங்கத்தைச் சசி முதலிய ஸ்திரீகளால் பூஜிக்கப்பட்ட பார்வதிதேவியும், தாருலிங்கத்தை நிருதியும் பஸ்ம லிங்கத்தை யோகியும், மாவுலிங்கத்தைச் சூரியன் மனைவியான சாயாதேவியும், இரத்தின லிங்கத்தைச் சரசுவதி தேவியும், தயிரால் செய்த லிங்கத்தை யக்ஷர்களும் பெறும்படி விசுவகர்மன் கொடுத்தான்.


அவற்றை வாங்கிய தேவர்கள், முனிவர்கள், பிரமா, விஷ்ணு, யக்ஷர் முதலானவர்கள் தமது காரியசித்தியின் பொருட்டு அந்த சிவலிங்கங்களை விதிப்படி அருச்சித்தார்கள். விஷ்ணுபகவான், பிருமன் முதலிய தேவர்களுக்குப் பூஜாவிதியைச் சொல்லியருளினார். அவர்கள் ஆனந்தமுற்றுத் தங்கள் வாசஸ்தானத்தை அடைந்தார்கள். விஷ்ணுமூர்த்தியும், அந்தர்த்தானம் ஆயினார். பிருமா சத்யலோகமடைந்து, முன்பு தன்னுடன் ராப்திக்கு வராத தேவர்கட்கும் சிவபூஜாவிதியை முறைப்படி உபதேசித்தார்.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘