🌹 வாழ்வின் பொருள்🌹
🔥வாழ்வின் மொருள்🔥
தென்கச்சி கோ. கவாமிநாதன்.
வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் :200 🌏
ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ மந்திரங்கள் நமது யூடியூப் சேனலில்.
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஒரு பெரிய பாராட்டு விழா நடந்துகிட்டிருந்தது!
ரயில்வேயிலே வேலை செஞ்சிக்கிட்டிருந்த ஒருத்தருக்குத் தான் அந்த பாராட்டு விழா. அதுவும் சாதாரண தொழிலாளியா வேலை செஞ்சிக்கிட்டிருந்த ஒருத்தருக்கு அந்தப் பாராட்டுவிழா! பலமுக்கியமான தலைவர்கள்லாம் வந்திருக்காங்க அவரைப்பத்திப் பேசறதுக்காக!
அந்தத் தொழிலாளி அன்னிக்குத்தான் தன்னுடைய வேலையிலே இருந்து 'ரிட்டயர்' ஆறார்!
எல்லாரும்தான் பதவியிலேயிருந்து ஒரு நாள் 'ரிட்டயர்’ ஆறாங்க!இருந்தாலும் எல்லாருக்கும் இந்த அளவுக்குப் பெரிசா விழா நடந்ததில்லே!
ஆனா இவருக்கு நடக்குது!
அது ஏன்?
காரணம் இருக்கு!
என்ன காரணம்ங்கறது அவரைப்பத்திபலபேர்பேசறப்போதான் புரிஞ்சிது!
ஒருத்தர் பேசினார்:
"இன்னிக்கு பதவி ஓய்வு பெறுகிற இந்தப் பெரியவர் இருக்காரே, இவரு மத்த எல்லாரையும் போல சாதாரணமானவர் இல்லே!
தன்னுடைய கடமையிலேகண்ணா இருந்தவர்கடமையிலேயிருந்து அவர் தவறுனதே இல்லை. என்னிக்கு இந்த பதவியிலே சேர்ந்தாரோ அன்னையிலேயிருந்து இன்னிக்கு வரைக்கும் அவர் ஒருநாள் கூட 'லீவு' எடுத்தது
இல்லை. இது ஒரு பெரிய சாதனை!"ன்னார் அவர்.
இன்னொருத்தர் பேசினார்:
"அவரு இந்த வேலையிலே எப்படி சேர்ந்தாரோ அப்படியே கடைசி வரைக்கும் இருந்து ரிட்டயர் ஆறார்! வாழ்நாள்லே அவருக்கு ஒரு சின்ன புரமோஷன் கூட கிடைக்கலே! அப்படி, இருந்தும் அவர் மனம் சலிப்படையிலே! தளர்ச்சியடையிலே! தொடர்ந்து வேலைக்கு வந்தார்! தன் கடமையைச் செய்தார்!"அப்படின்னார் இவர்.
இன்னொருத்தர் பேசினார்:
"ஒரு சமயம் அவரோட சம்சாரத்துக்கு ரொம்ப உடம்பு சுகமில்லாமே போச்சு! அந்த சமயத்துலே கூட அவங்களை ஆஸ்பத்திரியிலே சேர்த்துட்டு நேரா வேலைக்கு வந்துட்டார்"ன்னார். இப்படி இவங்கள்லாம் பேசினது உண்மைதான்!
அப்படித்தான் அந்த பெரியவர் நடந்துகிட்டார்! ஒரு நாள்கூட கடமையிலே இருந்து தவறுனது இல்லே! லீவு நாள்லேகூட அவரு வேலைக்கு வந்துடுவார். அவரோட வேலை என்ன தெரியுமா?
தினமும் ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவார் கையிலே ஒருசுத்தியலோ... இரும்புத்துண்டோ ஏதோ ஒண்ணுவச்சிருப்பார்! இதை கையிலே வச்சிகிட்டுபிளாட்பாரத்துலே வந்து நின்னுகிட்டு இருப்பார். ரயில் வந்துநிக்கும்!
உடனே இவரு தன் கடமையை ஆரம்பிச்சுடுவார். அதாவது 'இஞ்சின்'லே ஆரம்பிச்சி ஒவ்வொரு பெட்டியா பார்த்துக்கிட்டு வருவார்.
ஒரு பெட்டியும் இன்னொரு பெட்டியும் இணையற் இடம் இருக்குல்லே! அந்த இடத்துக்குப் போவார். கையிலே உள்ள சுத்தியாலே அங்கே ரெண்டு தட்டு தட்டுவார். மறுபடியும் வருவார். அடுத்த பெட்டிக்குப் போவார். ரெண்டு பெட்டிக்கும் நடுவாலே போவார். அங்கே போயி வழக்கம்போ சுத்தியாலே தட்டுவார்... மறுபடியும் வருவார். இப்படியே கடைசி பெட்டி வரைக்கும் போவார். இதுதான் அவருக்கு ஒப்படைக்கப்பட்டிருந்த வேலை: இதை
அவர் ஒழுங்கா செய்தார். அந்த ரயில் போயி அடுத்த ரயில் வந்து நிக்கும்... உடனே மறுபடியும் இவரு வேலையை ஆரம்பிச்சுடுவார். ஒவ்வொரு பெட்டிக்கு நடுவுலே போயி தட்டிபுட்டு வருவார்..
இந்த வேலையை அவரு கடைசி வரைக்கும் தவறாமே செஞ்சி முடிச்சிருக்கார். அதனாலேதான் அவருக்கு இந்தப் பாராட்டுவிழா! பலபேரு பரிசு குடுத்தாங்க! பொன்னாடை போர்த்தினாங்க! பாராட்டுப் பத்திரம் வாசிச்சுக் குடுத்தாங்க...
எல்லாத்தையும் வாங்கிக்கிட்டு கடைசியா அவரு நன்றி தெரிவிச்சிப் பேசினார். தொண்டையை கனைச்சிக்கிட்டுப் பேச ஆரம்பிச்சார்.
"எல்லாரும் என்னை அளவுக்கு அதிகமா புகழ்ந்து பேசினீங்க! ஏதோ என் கடமையை செஞ்சேன்! அதுக்கு மாசா மாசம் சம்பளம் வாங்கிக்கிட்டேன்! இன்னிக்கி ரிட்டயர் ஆகிறேன்! அவ்வளவுதான்! இதுக்குப்போயி இவ்வளவு பெரிய விழா தேவை இல்லைங்கறது என் அபிப்பிராயம்! ஆனாலும் இந்த கடைசி நேரத்துலே ஒரு சந்தேகத்தை உங்ககிட்டே சொல்லிபுடணும்னு
நினைக்கிறேன் இவ்வளவு வருஷமும் சுடமை தவறாமே வேலை
செஞ்சேன்!
உண்மைதான்!
ஒவ்வொரு ரயில்லேயும் ஒவ்வொரு பெட்டியிலேயும் தவறாமே போயி தட்டிக்கிட்டிருந்தேன்!
ஆனா ஒரு விஷயம்.
ஏன் அப்படித் தட்டினேன்ங்கறது இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு தெரியாத ஒண்ணு! தட்டச்சொன்னாங்க தட்டினேன்!" னாரு! எப்படி இருக்கு இது! இந்தக்கதை யாருக்காகன்னு நினைக்கிறீங்க! ஏன் வாழறோம்ன்னு தெரியாமலேயே இந்த உலகத்துலே வாழ்ந்து கிட்டிருக்கிறவங்க சிலபேர் உண்டு! அவங்களுக்காக!
சும்மாச் சொல்றேன்னு நினைக்காதீங்க! சிலபேரு செத்துப் போனாரு'ன்னு சொல்லும்போதுதான் அப்படி ஒருத்தரு உயிரோட இருந்தாருங்கற்தே
ஞாபகத்துக்கு வருது
இல்லையா?!
தென்கச்சி கோ சுவாமிநாதன்..
ஓம்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக