🌹சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்🌹

 🌹சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்🌹


வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் :200 🌏

ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ மந்திரங்கள் நமது யூடியூப் சேனலில்.

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj



நமது நாட்டில் முன் னோர்கள் எத்தனையோ பழமொழிகளைச் சொல்லி வைத்திருக்கிறார்கள். அவை களை நாம் பழைய மொழி கள் என்று உதாசீனப்படுத்தா மல், வாழ்க்கையில் கடைப் பிடிக்க வேண்டிய வைர வரிகள் என்பதை நினை வில் கொண்டால், இன் பங்களை எந்த நாளும் எதிர் கொள்ளலாம்.


பல பழமொழிகள் இப் பொழுது, மாற்றப்பட்ட பழமொழிகளாகவும், திரிந்த பழமொழிகளாக வும் மாறி விட்டன. நாம் அந்த பழமொழிகளை நமது வாரிசுகளுக்கும் சொல்லிக் கொடுத்தால், வானளாவிய அளவு புகழ் பெற்று வாழ முடியும்.


புகுந்த வீடு செல்லும் பெண்ணுக்கு அறிவுரை கூறும்போது, 'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புரு ஷன்' என்று சொல்வர்.



திருச்செங்கோட்டு வேலவர்


கல்லைப் போன்று வன் மையானவனாக இருந்தாலும், புல்லைப் போன்று ஒன்றுக்கும் ஆகாதவனாக இருந்தாலும் நீ அதற்கு தகுந்தாற்போல் நடந்து கொள் என்று அறிவுறுத்தினார்கள். இதை விளக்கும் வகையில் தான் அந்தப் பழமொழியைச் சொன்னார்கள்.


வாழ்க்கை பிரச்சினைகளைப் பற்றியும், வழிபடும் தெய்வங்க ளைப் பற்றியும் பழமொழிகளில் குறிப்பிட்டு இருக்கின்றனர். "மண்குதிரையை நம்பி, ஆற்றில் இறங்கியது போல!" என்பது ஒரு பழமொழி. மண் குதிரை என்றால், மண்ணால் ஆன குதிரைஎன்று நீங்கள் நினைக்க கூடாது. அந்த குதிரையை எப்படி ஆற் றுக்குள் ஓட்டிச் செல்வது? அது “மண் குதிர்” என்று இருக்க வேண்டும்.


"மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கியது போல!" என்று இருக்க வேண்டியதே சரியான பழமொழி. “குதிரை” என்பதை “குதிரையை” என்று மாற்றி விட்டார்கள். ஆற்றுக்கு நடுவே "மண் குதிர்" இருக்கும். அதாவது, மண் குவிந்து மலைபோல் இருக்கும். அந்த இடத்தில் நாம் ஏறி நின்றால் அது தண்ணீரில் கரைந்து கொண்டே வந்து நம்மை ஆற்றுக்குள் இழுத்து விடும். யாரையாவது நம்பிச் செயல்படும் பொழுது, அவர்கள் நம்மை கைவிட்டு விட்டால், நாம் மனம் வருத்தப்பட்டு சொல்லும் பழ


மொழி இதுவாகும். "சேலை கட்டிய மாதரை நம்பாதே" என்று ஒரு பழமொழி. இந்த பழமொழியை ஆழ்ந்து நோக்கினால் ஒரு உண்மை புரியும்.


“சேலை கட்டிய மாதரை நம்பாதே" என்ற பழமொழியை, நாம் "சேல் அகற்றிய மாதரை நம்பாதே" என்று பொருள் கொள்ள வேண்டும். "சேல்" என்றால் "விழி” என்று பொருள். விழியை அகற்றி அடிக்கடி பார்க்க கூடிய மாதரை நம்பாதே! என்ற பொருளில் இதைச்சொல்லி இருக்கலாம். “சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்" என்பது ஒரு


பழமொழி. திருமண விருந்துகளில் சாம்பார், கூட்டு, ரசம் போன் றவை பரிமாறும் பொழுது, தட்டுப்பாடு ஏற்பட்டு கொஞ்சமாக இலையில் வைத்தால் அப்பொழுது இந்த பழமொழியைச் சொல் லுவார்கள்.



ஆனால், இந்த பழமொழி “சஷ்டியில் இருந்தால் அகப்பை யில் வரும்" என்று இருக்க வேண்டும். அதாவது, 'சந்ததிகள் உற்பத்தியாக சஷ்டி திதியில் முருகப் பெருமானை நினைத்து நாம் விரதமிருக்க வேண்டும்' என்பதை இப்பழமொழி உணர்த்து கிறது. “சஷ்டி” என்பது “சட்டி”யாக மாறி விட்டது. 'அகப்பை' என்றால் ‘கருப்பை' என்று பொருள். சஷ்டி திதியில் சண்முகநாதப் பெருமானை நினைத்து பஞ்சமுக விளக்கேற்றி, கவசப் பாராய ணங்களை படித்து வழிபட்டால், அகப்பை என்னும் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பதை எடுத்துரைக்கவே முன்னோர்கள் இப்பழமொழியை சொல்லி வைத்தனர்.


நாம் பார்க்கும் பார்வையில் தான் நன்மையும், தீமையும் இருக்கி றது. அதே போல, நாம் பேசும் சொற்களின் ஒலி ஏற்ற இறக்கத்தின் மூலமும், குறை - நிறையாகத் தோன்றலாம், நிறை தோன்றலாம். குறையாகத்ஒரு மருத்துவரிடம் போகும் பொழுது, அவர் உங்களைப் பார்த்து ‘உடம்பு எப்படியிருக்கிறது?' என்று கேட்டால், மருத்து வர் நம் மீது அன்பு கொண்டும், அக்கறை கொண்டும் கேட்கிறார் என்று நீங்கள் நினைப்பீர்கள். அதன் பிறகு தெருவில் நடந்து வரும் பொழுது, நமக்கு எதிரியாக உள்ள ஒருவர், உரத்த குரலில் 'உடம்பு எப்படி இருக்கிறது?' என்று கேட்டால், அவர் நம் மீது பாய்ந்து சண்டை போட வருவதாக நினைப்பீர்கள்.


'உடம்பு எப்படி இருக்கிறது?' என்பது ஒரே வாக்கியம் தான் என்றா லும், இருவர் வாயிலிருந்தும் வரும் ஒலி அளவைப் பொறுத்து நமக்கு கோபத்தையும் வரவழைக்கிறது; குணத்தோடு பேசவும் சொல்கிறது.


இதே போல தான் பழமொழிகளும். முன்னோர்கள் வாயிலி ருந்து வந்த அந்த முதிர்மொழிகளை, அந்த புதிர் மொழிகளை புரிந்து கொண்டு செயல்பட்டால் வாழ்க்கைப் பாதையை நாம் சீராக்கி கொள்ளலாம். அந்த அடிப்படையில், "கல்லைக் கண்டால், நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!' என்று ஒரு பழமொழி உருவானது.


வீதியில் நாம் நடந்து செல்லும் பொழுது, நாய் ஒன்று குரைத் தபடி அது நம்மை நோக்கி பாய்ந்து வந்தால், கீழே கிடக்கும் கல்லைத் தேடுவோம்! கல் இல்லாவிட்டால் நாயை விரட்ட முடியாதே என்று கவலைப்படுவோம். அதே நேரத்தில் கல் குவிந்திருக்கும் இடத்தில் நாம் நடந்து வரும் பொழுது, நாய் வரு வதில்லை.


எனவே, மேற்கண்ட பழமொழியை, அதாவது, "கல்லைக் கண் டால் நாயைக் காணோம்! நாயைக்கண்டால் கல்லை காணோம்!' என சொல்லி வைத்தார்களோ, என்று நினைக்கலாம். ஆனால், அந்த பழமொழி “கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்! நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்!" என்று வழங்கியிருக்க வேண்டும்."நாயகன்" என்றால் "இறைவன்" என்று பொருள்.


கோவில் சிலைகளை வெறும் கண்ணோட்டத்தில் "கல்”லாகப் பார்ப்பவர்களுக்கு, கல்லாகத் தெரியும். கடவுளாகப் பார்ப்பவர்க ளுக்கு, அது கடவுளாகத் தெரியும். பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் அதன் பொருள் விளங்கும்.


"ஆயிரம் பேரைக் கொன்றவன், அரை வைத்தியன்” என்பது இன்னொரு பழமொழி. இதுவும், முன்னே சொன்ன பழமொழி யைப் போல, பாமர மக்களால் மாற்றப்பட்ட பழமொழியாகும்.


"ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்" என்று அந்த பழமொழி அமைந்திருக்க வேண்டும். அது பேச்சு வழக்கில்“வேரை” என்பது “பேரை”என்று மாறிவிட்டது. அந்த காலத்தில் மூலிகை வைத்தியம் பார்க்கும், வைத்தியர்கள் ஏராளமான வேரைக் கொண்டு வந்து வைத்து, கசாயம் போடுவர். அப்பொழுது அந்த வேர்களை இடித்து உரலில் போட்டு, தனைத்துபிழிந்து சாறு எடுப் பதை, தான் 'ஆயிரம் வேரைக் கொன்றவன்...' என்று சொல்லி இருக்க வேண்டும்.


"அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்' இந்த பழமொழியை கேட்பவர்கள், படிப்பவர்கள் எல்லாம் இது பள்ளி மாணவர்களை, குறும்பு செய்யும் குழந்தைகளை அடித்து திருத்த உதவும் பழமொழி என்றே நினைப்பார்கள். பள்ளிக்கூடங்க ளில் கூட சில ஆசிரியர்கள் இந்த பழமொழியைச் சொல்லி மாண வர்களை மிரட்டுவது உண்டு. ஆனால் இப்போது பிரம்பு எடுத்து அடிக்காமலேயே மாண வர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க வேண்டும் என்று அர சாங்கம் உத்தரவிட்டுள்ளது.


அப்படியானால் 'அடி' என்று முன்னோர் குறிப்பிட்டது எந்த அடியை என்று நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். அவர்கள் கூறிய 'அடி' என்பது ஆண்டவ னின் 'திருவடி'யாகும்.


ஓம்..


அதனால் தான் வெங்கடாஜ லபதியாம் விஷ்ணு உருவத்தை பார்க்கும்போது அதன் ஆசி தரும் கைகளில் ஒன்று கீழ் நோக்கி அவரது பாதத்தை காட்டியபடி இருக்கும். 'எனது பாதார விந்தங்களை அதாவது திருவடியை பணிந்தோருக்கு சேதாரமில்லாத வாழ்க்கை அமை யும், ஆதாரமாக நானிருப்பேன்' என்பதையே, அவர் உருவத்தில் காட்டுகிறார்.


எனவே தான், 'ஆண்டவனின் திருவடி உதவுவது போல அண் ணன் தம்பியர் கூட நமக்கு உதவ மாட்டார்கள்' என்ற கருத்தை வலியுறுத்தியே மேற்கண்ட பழமொழியைச் சொல்லி உள்ளனர்.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘