🌹உலகை உலுக்கிய வாசகங்கள்🌹
. 🔥பகுத்தறிவின் இலக்கணம் சாக்ரட்டீஸ் எனக்கு எதுவும் தெரியாது என்பது தெரியும்.🔥
இந்த நூலும் எழுதாத ஒரு மனிதன், உலகில் இன்றும் பகுத்தறிவின் இலக்கணமாக உதார ணம் காட்டப்படுகிறார் என்பதும், எல்லாவற் றையும் கேள்விக்குட்படுத்திய முதல் மனிதர் அவரே என்பதும், நினைக்கையில் சிலிர்க்க வைப்பது.
கிரேக்கத்தில் விழுந்த அந்த விதை மேற் கத்திய சிந்தனை மரபை விருட்சமாக விரி வாக்கியது.
சாக்ரடீஸின் தந்தை பெயர் ஸோப்ரோ சாக்ரடீஸ் னிஸ்கஸ், தாய் பேனரைட். அவர் கட்டுமான வேலை சய்து வயிறு வளர்த்ததாகத் தகவல் உண்டு. அவர் ராணு வப் பணிகளிலும் ஈடுபட்டதாக பிளோட்டோ குறிப்பிடுகிறார்.
சாக்ரடீஸ், ஏதென்ஸ் நகரம் அரசியல் ரீதியாகச் சிக்கலைச் சந் தித்துக்கொண்டிருந்த நேரத்தில், அவர் மக்களாட்சி முறையைக் கேள்விக்குட்படுத்தினார். அவருடைய சித்தாந்தங்கள் அன்றிருந்த அரசியல் நெறியோடும், சமூக அமைப்போடும் நெற்றிக்கு நெற்றி மோதுவதாக இருந்தது.
அவருடைய பேச்சுகள், தளர்வடைந்திருந்த ஏதென்ஸ் மக்களை உசுப்பி விடுவதாக இருந்தது. சாக்ரடீஸின் பாணி அலாதியானது. அவர் கேள்விகளை மட்டும் முன் வைப்பார். பதிலை சொல்ல மாட்டார். கிட்டத்தட்ட ஜே.கிருஷ்ணமூர்த்தியைப் போல. கேள்வியை உரிய விதத்தில் உள்வாங்கிக் கொண்டால்,
விடையை வெளியே பிதுக்குவது சிரமமல்ல. அடுத்தவர் அளிக்கும்
விடைகள் கடன் வாங்கிய அறிவாகவே காத்திருக்கும், கழுத்தை
நெரிக்கும். சான்றாண்மையை போதிக்க முடியாது. 'வெற்றி பெற்ற மனிதர்களின் மகன்கள் அதே தரத்தில் இல்லை’ என்று அவர் வாதிட்டார்.
சாக்ரடீஸ் முரண்பாடுகளை முன் வைத்தார். அது மக்களின் சிந்தனையைச் சிதற வைத்துக் கல்லெறிந்து சலன வட்டங்களை எழுப்பின. அவருடைய வாதமுறை 'சாக்ரடீஸ் வழிமுறை என்று பெயர் பெற்றது.
ஒரு பெரிய பிரச்சினையைத் தீர்க்க அதைச் சின்னச் சின்ன வினாக்களாக உடைக்க வேண்டும். அவற்றிற்கு ஒவ்வொன்றாகத்தீர்வு காணும்போது, ஒட்டுமொத்த விடையை அறிய முடியும். அவருடைய வழிமுறை இன்று அறிவியல் ஆய்வுக்கான அடிப் படையாக உள்ளது.
ஓம்..
ஓர் அனுமானத்தை வரையறுத்து, அது 'உண்மையா? பொய்யா?" என்று தெளிவு பெறுவதே ஆராய்ச்சி.
எதிர்மறையான அனுமானங்களை ஒவ்வொன்றாகக் கழிக்கும் போது, கலங்கிய நீர் தெளிவடைவது போன்ற நிலை உண்டாகும்.
மனிதர்களின் உச்சபட்ச செயல்பாடு தன்னையும், மற்றவர்களையும் கேள்விக்குட்படுத்தும் போதே நிகழ்கிறது என்றார் அவர்.
இதை எப்படி அன்றைய அரசு பொறுத்துக்கொள்ள முடியும்?
நாளுக்கு நாள் அவர் பேச்சைக் கேட்க கூட்டம் திரள ஆரம் பித்தது.
அது அவர் மீது 'கிளர்ச்சியாளர்' என்கிற எண்ணத்தைப் பொறுப்பில் இருந்த பொறுப்பற்றவர்களுக்கு ஏற்படுத்தியது.
அவர் தன் பணியை தாதிக்கு ஒப்பானதாக உருவகப்படுத்தி னார். ஏதென்ஸ் நீதிமன்றம் அவர் மக்களின் மனத்தைக் கெடுக்க முற்பட்டதாகக் குற்றம் சாட்டியது.
அவர் மீது நடந்த விசாரணையின் போது, அவரே தனக்கான தண்டனையை முன்மொழியுமாறு பணிக்கப்பட்டார்.
அதற்கு அவர், அரசாங்கம் தனக்கு ஊதியம் வழங்க வேண்டும்.
வாழ்நாள் முழுவதும் இலவச இரவு உணவு தரவேண்டும் என்றும்கேட்டார்.
அவர் நாட்டின் கடவுள்களை நம்பாததற்காகவும், மக்களின் மனத்தை சஞ்சலப்படுத்தியதற்காகவும் மரண தண்டனை அடைய வேண்டும் என்றும், 'ஹெம்லாக்' என்ற விஷத்தைக் குடிக்க வேண் டுமெனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
சாக்ரடீஸ் சிறையிலிருந்த போது, அவருடைய சீடர் க்ரிடோ சிறை அலுவலர்களை எல்லாம் சரிக்கட்டி அவர் எளிதில் தப்பித்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
ஆனால் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. அவர் எந்த நாட்டுக்குச் சென்றாலும் மரண தண்டனையே தரப்படும் என்பதை அறிந்திருந்தார்.
ஓம்..
அவர் விஷத்தைக் குடித்தபோது, அவர் நடக்கும்படி கட்டளை யிடப்பட்டார். அவர் கால்கள் மரத்துப்போனது. அந்த உணர்வு
இதயம் வரை பரவியது.
இறப்பதற்கு சில நொடிகளுக்கு முன்பு 'க்ரிடோ, நான் ஆஸ்க்ளி பனுக்கு ஒரு சேவல் கடன் தரவேண்டும், அதைத்தர மறக்காதே!' என்று கூறிவிட்டு அடங்கிப் போனார். அதுவே அவர் உச்சரித்த கடைசி சொற்கள்.
சாக்ரடீஸ் எப்போதும் அறியும் ஆர்வத்துடன் இருந்தவர். கற்றுக் கொள்ளும் தணியாத தாகம் அவருக்கு சாகும்வரை உடனிருந்தது.
சிறைச்சாலையில் அவருக்குப் பரிச்சயமான பாடலை ஒருவர் அழ கிய மெட்டில் பாடுவதைக் கேட்டு வெகுவாக சிலாகித்தார். அவரிடம் உடனடியாகச் சென்று 'இந்தப் பாடலை அழகாகப் பாட இத்தனை ஆண்டுகள் நான் ஆசைப்பட்டேன். இப்போதுதான் இவ்வளவு இனி மையாகப் பாட முடியும் என்பதை உங்களிடமிருந்தே தெரிந்து கொண் டேன். எனக்கு இவ்வாறு பாடச் சொல்லித்தர முடியுமா?' என்று கேட்டார்.
உடனே அவர், 'சாக்ரடீஸ்! நீங்கள் இன்னும் இரண்டு நாட் களில் இறக்கப் போகிறீர்கள். இப்போது இதைக் கற்றுக்கொண்டு என்ன ஆகப் போகிறது?'. சாக்ரடீஸ் கண்கள் ஒளிரச் சொன்னார், 'இதைக் கற்றுக்
கொண்டேன் என்ற மகிழ்ச்சியுடன் மறைவேனே! அந்த திருப்தி
போதாதா?' என்றார்.
அதுதான் சாக்ரடீஸ் முத்திரை.
இன்று பணி கிடைத்ததும் 'படிப்பதற்குத் தேவையில்லை' என்று எண்ணுகிற பல இளைஞர்களைப் பார்க்கிறோம்.
ஓம்..
சாவதற்கு முன்பும் அறியும் ஆவல் வைத்திருந்தவர்களே வர லாற்றில் வாழ்கிறார்கள்.
கேர போன் என்கிற சாக்ரடீஸின் நண்பர் டெல்பி என்கிற புனிதத்தலத்தில் 'குறி' கேட்டார்.
'சாக்ரடீஸை விட அறிவாளி வேறு யாராவது இருக்கிறார்களா?'
என்பதுதான் அந்தக் கேள்வி.
அசரீரி 'இல்லை' என்று பதில் தந்தது. அதைக் கேட்டதும் சாக்ரடீஸ் நம்பவில்லை.
சூட்சமமாகவே அந்த அசரீரி பதில் சொல்லும். நேரடியாக பதில் தராது என்பதால் அவர் அது உண்மையில்லை என எண்ணினார். அதைப் பரிசோதித்துப் பார்க்கவும் விரும்பினார்.
அதற்குப் பின், அவர் ஏதென்ஸில் இருந்த ராஜதந்திரிகள், கவிஞர்கள், கலைஞர்கள் அனைவருடைய பெயரையும் பட்டிய லிட்டார். அவர்களை எல்லாம் நேரில் சந்தித்து, சில கேள்விகள் கேட்டார்.
அதற்குப் பிறகு அவர் பகிரங்கமாக அறிவித்தார். ‘அசரீரியின் கூற்று சரியே! ஏனென்றால் நான் சந்தித்த மனி தர்கள் அவர்களுக்குத் தெரியாத சங்கதியைக் கூடத் தெரிந்தது போலக் காட்டிக் கொண்டனர். எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்பது போல நடந்து கொண்டனர்.
ஆனால், 'எனக்கு நான் ஞானியல்ல என்பது நன்றாகத் தெரி யும். எனக்கு எதுவும் தெரியாது என்பதைத் தெரிந்தவன் நான். அறியாமையை அறிந்தவனே அறிஞன்' என்று அவர் முழங்கி னார்.
சாக்ரடீஸின் வாசகம் முக்கியமானது.
‘இன்றும் தெரியாது' என்று ஓர் ஆய்வை மேற்கொள்பவர்களே, புதியனவற்றைக் கண்டுபிடிக்க முடியும். தினமும் ஏதேனும் ஒன்றைக் கற்க விரும்புகிறவர்கள், தன்னை முழுமையாகக் காலி யாக்கிக் கொண்டு அமர்ந்தால் மட்டுமே கவனிக்க முடியும்.
உலகில் பார்க்கிற பொருள்களிடம் இருந்தெல்லாம் கற்றுக் கொள்ள முடிந்தவனே அறிஞன். அவனே நிலையான பங்களிப்பை, நிரந்தரமான சுவடுகளை விட்டுச் செல்கிறான்.
மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கும்; பணியாளர்களுக்கும் மட்டுமல்ல; அலுவலர்களுக்கும் அவரே ஆதர்சம்.
ஓம்..
வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் 🌏
ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ சமாதி, மந்திரங்கள், முத்திரைகள் 27 நட்சத்திரக் கோயில்கள் பற்றி நம் குரூப்பில் நீங்கள் அறிந்துகொள்ளலாம் ஒரு குரூப்பில் இணைந்தவர்கள் மறு குரூப்பில் இணைய வேண்டாம் நாம் குரூப்பில் ஒரே பதிப்புகள் தான் வரும்
நமது யூடியூப் சேனலில்.
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக