சந்திர தோஷ நிவர்த்தி தலம்

 🌹சந்திரதோஷ நிவர்த்தி தலம்🌹

வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் :200 🌏
ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ மந்திரங்கள் நமது யூடியூப் சேனலில்.
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj



தலைச்சங்காடு

நாண்மதியப் பெருமாள் கோயில்

சந்திரதோஷ நிவர்த்தி தலம்

தலைச்சங்காடு, சீர்காழியிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இந்த திவ்யதேசத்தின் அமைவிடமே மிக அழகாகக் காட்சி தருகிறது. சுற்றிலும் வயல் வெளிகளும், தோப்புகளும் பச்சைபசேல் என இருக்கும் ஊரின் நடுவில் இந்தத் தலம் அமைந்துள்ளது கொள்ளை அழகு. இந்த திவ்யதேசத்தில் மூலவருக்குத் திருநாமம் நாண்மதியப் பெருமாள். இந்தப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இவ்வூரின் அழகில் வியந்த திருமங்கை ஆழ்வார், தாமரை மலர்களால் சூழப் பெற்ற தலைச்சங்காட்டில் காட்சி அருளும் நாண்மதியப் பெருமாளை இப்போதே தரிசிக்க விரும்புகிறேன் என பாசுரத்தில் குறிப்பிடுகின்றார்.

வெண்சுடர் பெருமாள்

இந்தத் தலத்துத் தாயாருக்கு திருநாமம் தலைச்சங்க நாச்சியார் என்பதாகும். உற்சவரை வெண்சுடர் பெருமாள் என்று அழைக்கின்றனர். இவர் செங்கமலவல்லி நாச்சியாருடன் எழிலாகக் காட்சி தருகிறார். சந்திரனுக்கு ஏற்பட்ட சாபம் தீர்த்தமையால் இந்தப் பெருமாளுக்குஅருளவேண்டுமென வேண்டினார். பெருமாளும் அவரது வேண்டுகோளுக்கிணங்க சந்திரனை தலையில் நிலையில் இந்தத் தலத்தில் காட்சி தருகிறார்...




சங்கு வடிவில்...

புராண காலத்தை விட சங்க காலத்தில் இந்தத் தலம் மிகச்சிறப்புப் பெற்றிருந்ததை சிலப்பதிகாரத்தின் “தாழ்நீர் வேலித் தலைச்செங்கானத்து, நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை, மாமறை முதல்வன் மாடலன்" என்ற வரிகள் மூலம் அறிய முடிகிறது. இந்தத் தலத்தில் நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த ‘மாடலன்’ என்பவன் வாழ்ந்து சிறப்புற்றதாகக் கூறுகிறது. சிலப்பதிகாரத்தில் இந்த ஊர் தலைச்செங்கானம்' என்று கூறப்படுகிறது.

இந்த திவ்யதேசத்தில் தலைச்சங்காட்டுப் பெருமாள்என்ற திருமேனி மூலவர் சன்னதிக்கு வெளியில் இடது புறமூலையில் காட்சி தருகிறது. சங்கு வடிவத்திலேயே இந்தத்திருமேனியில் பெருமாள் காட்சி தருகின்றார். சங்குவடிவில் பெருமாளை வேறெந்த திவ்யதேசத்திலும் நாம்
தரிசனம் செய்ய முடியாது. இவருக்கு அருகில் பன்னிருஆழ்வார்களும் பவ்வியமாய்க் காட்சி தருகின்றனர்.

இந்த திவ்யதேசத்தில் தலைச்சங்க நாயகி என்ற ருநாமத்துடன் உள்ள தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. தேபோல ஆண்டாள் மற்றும் ஆஞ்சநேயர் கியோருக்கும் தனி சன்னதிகள் உள்ளன. உற்சவரான பண்சுடர் பெருமாளின் அருகில் எழிலாய்க் காட்சி தரும் பண்டாள் இங்கு விசேஷமாகக் கருதப்படுகிறாள். அதாவது,மற்ற திவ்யதேசங்களில் ஆண்டாள் வலது பக்கம் கொண்டை போட்டுக்கொண்டு காட்சி தருவாள். கதிர்மதியம் போல் முகத்தோன்' என்று பெருமாளைப் பாடிய ஆண்டாள் இங்கே இடது பக்க கொண்டையுடன் ஆண்டாள் காட்சி தருவது வேறெங்கும் காண இயலாத அற்புதக் காட்சி ஆகும்.


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.




 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌎🌏🌍 பாவத்தால் சேர்த்த பணம்🌎🌏🌍

🌏🌍🌎2023.10.28 ஐப்பசிபௌர்ணமி தாமரை மணிமாலை அணியும் ஓரைகள்🌏🌍🌎

🌎🌏🌍ஆண் குழந்தை பிறக்க மந்திரம்...🌎🌏🌍