🌏எதிரிகளை வெல்ல வேண்டுமா? மயிலாப்பூர் வாலீஸ்வார்
🌏எதிரிகளை வெல்ல வேண்டுமா? மயிலாப்பூர் வாலீஸ்வார்🌍
"வாலீஸ்வரர் கோயில்
எங்கே இருக்கிறது?"
"மயிலாப்பூர் கோலவிழியம்மன் கோயிலுக்குப் பக்கத்தில், ஆல் இந்தியா ரேடியோ அருகில் அமைந்துள்ளது."
"தரிசன நேரம்?”
"6-12, 5-9"
"என்ன சிறப்பு?" "நீங்கள் ‘வாலிபன் ஆவீர்கள்! எதிரி பயம் நீங்கும்.”
ஆ வுடையாரின் மேலே அமைந்த சிவலிங்கத்தைத்தான் நீங்கள் எல்லாக் கோயில்களிலும் தரிசனம் செய்திருப்பீர்கள். ஆனால் ஆவுடையாரின் மேல் பால விநாயகர் 'ஜிங்'கென்று அமர்ந்திருக்கும் அபூர்வக் காட்சியைக் காண வேண்டு மென்றால். அஷ்டலிங்கக் கோயில்களுள் ஒன்றான மயிலை பெரியநாயகி உடனுறை வாலீஸ்வரர் ஆலயத்திற்குத்தான் நீங்கள் செல்லவேண்டும்.
அது மட்டுமல்ல, இந்தக் கோயிலின் உள்ளேநுழைந்தவுடனேயே பஞ்ச லிங்கங்களின் அருட்காட்சி உங்களுக்குக் கிடைக்கும். அந்த ஐந்து லிங்கங்களையும் வணங்கி அண்ணாந்து பார்த்தால் கோபுரத்தில் 22 சித்தர்களின் தரிசனம் கிட்டும். மகிமைமிக்க சித்தர் ஒருவர் இந்த ஆலயத்தில் ஜீவசமாதி ஆகியிருக்கிறார் என்பதற்கான அடையாளம்தான் பஞ்சலிங்கக் காட்சி.
ராமாயணம், மகாபாரதத்திற்கு விஞ்சிய இலக்கியம் எதுவுமே இல்லை என்று சொல்வார்கள். இந்தக் கோயில், ராமாயணத்தோடு சம்பந்தப்பட்டது. வாலி!
வாலிக்கும் இந்தக் கோயிலுக்கும் என்ன தொடர்பு?
இதோ, அந்தக் கதை.
ஓம்..
காதல்!
அந்தப் பேரழகியைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போனான் தேவேந் திரன். 'என்ன அழகு! என்ன வனப்பு! யார் இவள்? தேவலோகத்தில்கூட இப்படி ஒரு பெண் கிடையாதே! கடவுள், சிறப்பாகத் தயாரித்து அனுப்பியவள் போல் தெரிகிறாளே! மணந்தால் இவளைத்தான் மணக்க வேண்டும்' என்று, கண்டவுடனேயே காதல் வயப்பட்டான்.
மேருமலையில் உள்ள 'உருமாறு' தடாகத்தில் நீராடி, நிரந்தர அழகையும், நீங்காத இளமையையும் பெற்றவள் அந்த இளம்பெண்.
அவளிடம் தன் விருப்பத்தைக் கூறினான் இந்திரன். கன்னிகை, இந்திரனுக்கு ஒரு நிபந்தனையை விதித்தாள்.
"நமக்குப் பிறக்கப்போகும் குழந்தை சிறந்த சிவபக்தி உடையவனாகவும், எதிரிகளின் பலத்தில் சரி பாதியைப் பார்த்த மாத்திரத்திலேயே பெறும் பலசாலியாகவும், புத்திசாலியாகவும், இறைவனின் கரத்தாலேயே முக்தியடை பவனாகவும் இருக்கவேண்டும்" என்று கேட்டாள்.
சம்மதித்தான் இந்திரன்.
அந்த நிரந்தர அழகிக்கும், தேவேந்திரனுக்கும் பிறந்த குழந்தை தான் வாலி!
வாலீஸ்வரர்!
தாய் கேட்ட வரத்தின்படிபுத்திசாலியாகவும், பலசாலியாகவும், சிறந்த சிவபக்தனாகவும் விளங்கினான் வாலி.
ஒவ்வொரு சிவாலயமாகத் தேடித் தேடி வணங்கினான்.
அவ்வாறு அவன் வழிபட்ட மயிலை பலதாரேண்யேஸ்வரர்தான், அவன் வழிபட்ட நாள் முதல் வாலீஸ்வரர் என்று அழைக்கப் படுகிறார்.
சிவன் தந்த லிங்கம்!
வாலீஸ்வரர் இங்கே வந்ததற்கு
மேலும் ஒரு புராணக் கதையும் உண்டு.
வாலியின் தவத்திற்கு மெச்சி, சிவபெருமானே அவனுக்கு ஒரு சிவ லிங்கத்தைத் தந்து பூஜிக்கச் சொன் னார்.
ஓம்..
அதை தான் எங்கே சென்றாலும் கொண்டு போய் பூஜிப்பது வாலியின் வழக்கம்
ஒருமுறை மயிலாப்பூர் சென்று அமைதியான ஓர் இடத்தில் அந்த சிவலிங்கத்தை வைத்து பூஜித்துக் கொண்டிருந்தான் வாலி,
வாலி, எப்போதும் சிவனைக் குறித்து தவம் செய்து கொண்டே யிருந்ததால், இந்திரனுக்குக் கவலை வந்துவிட்டது எங்கே தன் மகன், கல்யாணம், காட்சி என்றில்லாமல் சன்னியாசியாகிவிடுவானோ என்கிற ஏக்கம்தான் அது.
அதற்காக ஒரு தந்திரம் செய்தான்இந்திரன்
வாலியின் தவத்தைக் கலைக்க, ரம்பையை அனுப்பினான்.வாலி,
வழிபாடு ஒன்றே வழியாகக்கிடந்தான்.
அந்த நடனத்திற்கும் மசியவில்லை
பின்னர் பூஜை முடித்து, கிளம்பும் போது தனக்கு சிவன் தந்த லிங்கத்தை எடுக்க முயன்றான்.
என்ன ஆச்சரியம்! அந்த சிவ லிங்கத்தை அசைக்க முடியவில்லை. தன் வாலால் கட்டி இழுத்துப் பார்த் தான் வாலி. வால் அறுந்ததே தவிர லிங்கம் நகரவில்லை. துடித்துப் போனான்.
மயிலை, எனக்கு உகந்த தலம்
நான் இங்கேயே அருள்பாலிக்க விரும்புகிறேன்” என்று ஈசன் சொல்ல, மனமகிழ்ந்து அங்கேயே இருந்தான் வாலி, பெற்றோரின் குறையைத் தீர்க்க, இந்த இறைவன் அருளால் ஒரு நல்ல மனைவியையும் அடைந்தான்.
திருமண பாக்கியம்
இந்த மயிலை வாலீஸ்வரர்
ஆலயத்திற்கு வந்து வாலீஸ்வரரை வணங்கினால் திருமணபாக்கியமும், குழந்தை பாக்கியமும் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வாலீஸ்வரர் கிழக்கு நோக்கி
தரிசனம் தர, பெரியநாயகி அம்மன் தெற்கே பார்த்தபடி அருளாட்சி புரிகிறாள். மூலவர் சன்னதியில் வாலியும் வடக்குப் பார்க்க நிற்கிறார்.
ஓம்..
பழநி போல குடுமியுடன் காட்சி தரும் தண்டாயுதபாணி, அமர்ந்த நிலை சனீஸ்வரர், நடராஜர், சந்தானக் குரவர்களான மெய்கண்டசிவம், அருள்நந்திசிவம் ஞானசம்பந்த சிவம், உமாபதிசிவம் ஆகியோரையும் இந்த ஆலயத்தில் வணங்கலாம். பைரவர் சன்னதியின் முன்னால் இரண்டு நாய்கள் தூங்கிக் கொண்டிருந்தது எத்தனை பொருத்தம்!
காஞ்சிபுரத்தில் இருப்பதுபோல வெளிப்பிராகாரத்தில் பல்லி ஒன்றும் செதுக்கப்பட்டிருக்கிறது. நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சுப்ரமணியர், பெரிய சண்டீசர், வீரபாகு ஆகியோரை அங்கே காணலாம்.
பிரதோஷம், பௌர்ணமி ஆகிய தினங்களில் இங்கே சிறப்பு வழிபாடு நடக்கிறது.
மயிலை வாலீஸ்வர லிங்கத்தின் முன்நின்றாலே மெய்சிலிர்க்கிறது. இது சிவபெருமானே வாலிக்குத் தந்த லிங்கம்! வாலி பூஜித்த லிங்கம்! வாலி சகல நலன்களையும் பெறக் காரண மாக இருந்த லிங்கம்! என்று நினைக்கும்போதே பரவசம் உண்டா கிறது. இந்த சிவலிங்கத்தை பூஜித்த தால்தான் வாலி எதிரிகளைவிட பலசாலியானான். உங்கள் எதிரிகளை நீங்கள் வெற்றி கொள்ளவேண்டுமா? இந்த வாலீஸ்வரரை நீங்கள் சரண டைந்தால் போதும். எதிரிகள் உங் களைச் சரணடைந்து விடுவார்கள் என்பது நிச்சயம்!
ஓம்..
வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் 🌏
ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ சமாதி, மந்திரங்கள், முத்திரைகள் 27 நட்சத்திரக் கோயில்கள் பற்றி நம் குரூப்பில் நீங்கள் அறிந்துகொள்ளலாம் ஒரு குரூப்பில் இணைந்தவர்கள் மறு குரூப்பில் இணைய வேண்டாம் நாம் குரூப்பில் ஒரே பதிப்புகள் தான் வரும்
நமது யூடியூப் சேனலில்.
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக