🌹அதிகார நந்தி அனுமதி🌹

 🌹அதிகார நந்தி அனுமதி🌹


வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் :200 🌏

ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ மந்திரங்கள் நமது யூடியூப் சேனலில்.

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj



ஒரு பெரிய அலுவலகத்துக்கு செல்கிறோம். அல்லது எப்போதும் பிசியான ஒரு பெரிய மனிதரைப் பார்க்க செல்கிறோம்.


நாம் நினைத்தவுடன், நாம் சென்றவுடன் உள்ளே கண்ணை மூடிக் கொண்டு நுழைந்து விட முடியாது. அங்குள்ள முதலாளியின் தனிச் செயலாளரிடம் பேசி, உரிய முறையில் அனுமதி பெற்ற பிறகே முதலாளியைப் பார்க்க, அவர் அறைக்குள் செல்ல முடியும்.


ஒரு வேளை அந்த தனிச் செயலாளர் அல்லது உதவியாளரை மீறி உள்ளே புக முயன்றால், அவர் நம்மை தடுத்து நிறுத்தி விடுவார். இத்தகைய சம்பவங்கள் நிகழும் போது, "நந்தி மாதிரி குறுக்கே வந்துவிட்டார்" என்று பலரும் பேசுவதைக் கேட்டு இருப்போம்.


ஆக, இதில் இருந்து என்ன தெரிகிறது?


சிவாலயத்துக்கு செல்லும் நாம் அவரை வழிபட கருவறை பகுதிக்குச் செல்ல வேண்டுமானால், நந்தியிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பது தெளிவாகிறது.


ஓம்..


சிவாலயங்களில் பலி பீடத்தை கடந்ததும் நந்தி பெருமானைநாம் பார்க்கலாம். 24 மணி நேரமும் சிவனை பார்த்தபடி நந்தி இருப்பார். இதில் ஒரு தத்துவம் உள்ளது.


 சைவம், வைணவம், கவுமாரம் உள்பட எதுவாக இருந்தாலும்அங்குள்ள மூலப் பொருளாகிய கடவுளை பார்த்தபடிதான் அவரது வாகனம் அமைந்திருக்கும். சிவன் எதிரில் நந்தி இருப்பதுபோல விஷ்ணு முன்பு கருடன், அம்பாள் முன்பு சிங்கம், விநாயகர்முன்பு முஷிகம் (பெருச்சாளி) முருகன் எதிரில் மயில் என்றுபிரஷ்டை செய்யப்பட்டிருக்கும்.


இந்த வாகனங்கள் அனைத்தும ஜீவாத்மாவை குறிக்கிறது. ஜீவாத்மாவின் குறிக்கோளே, பரமாத்மாவான இறைவனுடன் இரண்டற கலந்து விட வேண்டும் என்பதுதான்.


கடவுளை சென்றடைய நமது மனம் எல்லா ஆசைகளையும் தூக்கி எறிந்து துறந்து விட்டு, 24 மணி நேரமும், சதாசர்வ நேரமும் கடவுள் நாட்டத்திலேயே இருக்க வேண்டும் இந்த எளிய தத்துவத்தைத்தான் கருவறையை நோக்கியபடி இருக்கும் நந்தி, கருடன், சிம்மம், முஷிகம், மயில் போன்ற வாகனங்கள் நமக்கு உணர்த்துகின்றன.


அதனால்தான் அதிகார நந்தியை இந்து மதத்தின் முதல் குரு என்று சொல்கிறார்கள். 


நந்தி எனும் சொல்லுக்கு "எப்போதும் ஆனந்த (மகிழ்ச்சி) நிலையில் இருப்பவர் என்று பொருள். நந்தியின் உருவம் சமம்,

விசாரம், சந்தோஷம், சாதுசங்கம் ஆகிய நான்கு ஆத்மகுணங்களைஉணர்த்துகிறது.


இந்த நான்கு ஆத்ம குணங்களும் ஒரு பக்தனிடம் இருந்தால்தான், அவனுக்கு ஈசனை சச்சிதானந்த அறிகுறி வடிவமாக உணர முடியும். இதில் இருந்து நந்திபெருமான், சிவபெருமானின் அம்சமாக, அவர் சாரூபம் பெற்றவராக இருப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.


இவரது அவதாரம் ஸ்ரீசைல மலையில் நிகழ்ந்தது. நூறாண்டு களுக்கு மேல் சிவனை நோக்கி தவம் இருந்து 16 வரங்களை நந்தி பெற்றார். அதாவது உன் பாதகமலத்தில் என்றென்றும் இருக்க வேண்டும் என்று வரம் பெற்றார்.


நந்தியின் நல்ல உள்ளத்தை கண்ட ஈசன், அவருக்கு சிவாலயத்தில் எல்லா அதிகாரத்தையும் கொடுத்தார். அதனால்தான் அவருக்கு அதிகார நந்தி என்ற பெயர் ஏற்பட்டது.


இந்த உயர்ந்த அதிகாரத்தை பெற்றது மட்டுமின்றி இறைவனிடம் இருந்து சிவாகமங்கள் அனைத்தையும் கற்றார். பிறகு அந்த சிவாகமங்களை நந்தி நமக்கு அருளினார் என்பார்கள்.




ஓம்..


இந்த அடிப்படையில் பார்த்தால், அவர் குருவாக மட்டுமின்றி ஆலயத்துக்கு காவல்காரர் போல கம்பீரமாக இருப்பது புரியும். இன்னொரு வகையில் பார்த்தால் ஈசன் போலவே இவருக்கும் நெற்றிக்கண் உண்டு. மான், மழு எல்லாம் உடையவர்.


இவர் கைகளில் பொன் பிரம்பை ஏந்தி காவல் செய்கிறார். இதனால் “நாம் குரு மரபுக்கெல்லாம் முதல் குரு நாதன்" என்று நந்தியெம்பெருமானை திருமூலர் புகழ்ந்து பாடியுள்ளார்.


இப்படி சர்வ வல்லமை படைத்த நந்தியை நாம் மனம் உருகி வழிபட வேண்டும். "சிவத்தியானம் செய்யும் மகாவித்துவானாகிய நந்தியே... மகாதேவனை தரிசனம் செய்ய எனக்கு அனுமதி கொடு" என்று மார்புக்கு நேராக கரம் குவித்து வழிபடுதல் வேண்டும். இல்லையெனில், "நந்தியெம் பெருமானே.. பிறவா யாக்கைப் பெரியோனும் தனக்குவமை இல்லாதவனும் எல்லாம் வல்லவரும் முழு முதல் பொருளுமாகிய சிவபெருமானை வழிபட அனுமதி வேண்டுகிறேன். ஈசனின் திருவருள் கிடைக்க எனக்கு உதவி செய்யுங்கள் அய்யனே" என்று கூறி வழிபடலாம்.


மொத்தத்தில் சிவபெருமானை வழிபட நந்திகேசுவரரிடம் அனுமதி பெற வேண்டியது அவசியமாகும். நந்திகேசுவரர் ஆசிர்வாதத்துடன்தான் நாம் கருவறை பகுதிக்குள் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்பது காலம் காலமாக மரபாக உள்ளது. எனவே நந்தியிடம் அனுமதி பெறாமல் உள்ளே நுழையக் கூடாது.


நந்தியிடம் மனம் விட்டு பேசி அனுமதி பெற்று வருபவர்களிடம் ஈசன் அருள் நிலைக்கும் என்பது நம்பிக்கை. அந்த அளவுக்கு நந்தியை, சிவபெருமான் தனக்கு நிகரான இடத்தில் வைத்துள்ளார்.


உலகில் உள்ள எல்லா உயிர்களையும் ஒரு காலத்தில் ஓய்வு எடுக்க வைப்பதற்கு “மகா சம்காரம்" என்று சொல்வார்கள். இந்த சம்காரம் நடந்தால் உலகில் எந்த உயிரினமும் இருக்காது.


அதன் பிறகு புதிதாக உயிரினம் தோன்ற வேண்டும் அல்லவா? இதற்கான அதிகாரத்தை நந்தியிடம்தான் சிவபெருமான் ஒப்படைத்துள்ளார். இப்போது புரிந்து விட்டதா..? நந்திகேசுவரர் எவ்வளவு பவர்புல்லான அவதாரம் என்று. எனவே நந்தியிடம் சரணாகதியாகி உங்களை ஒப்படைத்து விடுங்கள்.


நந்திக்கு "ருத்ரன்" என்றும் ஒரு பெயர் உண்டு. ருத் என்றால்துக்கம். ரன் என்றால் ஓட்டுகிறவன் என்று பொருள். நம்மிடம்உண்டாகும் துக்கத்தை விரட்டுபவர் நந்தியே. 


இவரை பிரதோஷ காலத்தில் வழிபடுவது கூடுதல் பலன்களைப் பெற்றுத்தரும். பிரதோஷ நேரத்தில் ஈசனையும், நந்தி தேவரையும் துதிப்பதால் ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன்கள் கிடைக்கும்.


ஓம்..


பிரதோஷ காலத்தில் நந்தி பெருமானின் கொம்புகள் நடுவே நின்று சிவபெருமான் ஆனந்த தாண்டவ நடனம் ஆடுவார். அப்போது நாம் நந்தியை வழிபட்டால் மிகுந்த புண்ணியம் சேரும். 


பொதுவாக ஆலயத்துக்கு செல்லும் போது நாம் மூலமூர்த்திக்கு மட்டுமே மலர்கள் எடுத்துச் செல்கிறோம். நந்தியை ஒரு கும்பிடுபோட்டு விட்டு போய் விடுகிறோம்.


அப்படி செய்யாமல் நந்திக்கு மிகவும் பிடித்த அருகம்புல் வாங்கி, அவருக்கு சூடி வணங்கினால் நந்தியெம் பெருமான் மிகவும் மிகழ்ச்சி அடைந்து நாம் கேட்கும் வரம்களை நமக்கு குறைவின்றி தருவார். நந்தி கேசுவரரை நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது. வில்வ தளங்களால் அவரை அர்ச்சிக்கலாம். வெல்லம் கலந்த அரிசியை அவருக்கு நிவேதனமாக படைக்கலாம். பூஜை முடிந்த பிறகு அந்த வெல்லம் கலந்த அரிசியை ஆலயத்துக்குள் இருக்கும் பக்தர்களுக்கு வினியோகம் செய்யலாம்.


சாண்டில்ய முனிவர், நந்தி மீது ஒரு காயத்ரி பாடியுள்ளார். அதை அவர் முன் நிற்கும் போது உச்சரித்தால், நீங்கள் விரும்புவது எல்லாம் நிறைவேறும்.


கடம்பவன புராணத்தில், நந்தியை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


கல்வியில் மேன்மை உண்டாகும்.


செல்வம் பெருகும்.


கடன் தொல்லை நீங்கும்.


வறுமை விலகும்.


வியாதிகள் குணமாகி முழு உடல் நலம் பெறலாம்.


மனதில் உள்ள தேவையற்ற பயம், பீதி போய் விடும்.


துன்பங்கள் துவண்டு போகும்.


- நந்தியை வழிபட்டால் இவையெல்லாம் கிடைக்கும். அதோடு ஈசனை நெருங்கும் பாக்கியம் உண்டாகும். 


இதை விட நமக்கு வேறு என்ன வேண்டும்? எனவே அடுத்த முறைசிவாலயத்துக்குள் செல்லும் போது மறக்காமல் நந்தியிடம் பேசுங்கள். 


நந்தி வழிபாடு முடிந்ததும் ஆலயத்தின் கன்னி மூலைக்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கும் கன்னி மூல கணபதியை வழிபட வேண்டும். முதல் கடவுளான விநாயகர் வழிபாடு பற்றி அடுத்ததாகக் காணலாம்.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘