சிவலிங்கத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்யும் முறையும்
🌹சிவலிங்கத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்யும் முறையும், பூஜை முறையும்🌹
வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் :200 🌏
ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ மந்திரங்கள் நமது யூடியூப் சேனலில்.
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஸ்ரீகிருஷ்ணவ் கேட்கிறார்—
பகவானேர் சிவலிங்கத் திருமேனியை எவ்வாறு தாபிக்க வேண்டும்? எனச் சிவபிரான் கூறினாரோ, அந்த விதிமுறைகளைக் கேட்க விரும்புகிறேன்.
உபமன்யு கூறுகிறார்-
தனக்கு நல்லதொரு நாளில் வளர்பிறையில் சிவாகமங்களில் கூறியுள்ளபடி அளவுள்ளதான சிவலிங்கத்தை அமைக்க வேண்டும், தூயதான நல்லதொரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கு நான்கு வாயில்களை அமைத்து, பத்துவித உபசாரங்களால் பூஜை செய்ய வேண்டும். முதலில் தடைகளைத் தகர்த்தெறியும் ஸ்ரீவிநாயகரைப் பூஜிக்க வேண்டும். பின் ஸ்தான சுத்தி முதலியன செய்து, திருவபிடேகம் செய்யும் இடத்திற்கு விங்கத்தை எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு தங்க ஊசி கொண்டு செஞ்சந்தனத்தால் சிற்ப சாஸ்திரத்தில் கூறியபடி ஒரு லிங்கத்தை எழுத வேண்டும். எட்டுவித மன் அல்லது ஐந்துவித மண் கலக்கிய நீரால் அல்லது பஞ்சகவ்யத்தினால் லிங்கத்தைச் சுத்தி செய்ய வேண்டும். பின், அதைப் பசுஞ்சாணம் கரைத்த நீரில் அதிவாசம் (உள்ளே வைத்தல்) செய்யவும். பின் தோரணம் முதலியவற்றால் நன்கு அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தின் நடுவில் உலோகம் அல்லது மரத்தால் 'பத்மாசனம் அமைத்து, அதன் நடுவில் ஒரு பெரிய பீடம் அமைக்கவும். இம்மண்டபத்தைச் சுற்றி அஷ்டதிக் கஜங்கள், எண்டிசை பாலகர்களுக்காக எட்டு புறமும் எட்டு குடங்கள் வைத்து, அதில் எட்டு மங்கலப் பொருட்களைப் போட்டு அஷ்டதிக்பாலகர்களைப் பூஜை செய்யவும். நாற்புறவாயில்களிலும் துவாரபாலகர்களைப் பூஜித்துப் பின் சுபதான், விபத்ரன், ஸுனந்தன், விநந்தகள் என்கிற பத்ரபீட தேவதைகளைப் பூஜை செய்யவும்.
பின் சிவலிங்கத் திருமேனியை நன்கு நீராட்டி வஸ்திரம் உடுத்திப் பின் பீடத்தில் படுக்க வைக்க வேண்டும். தலை கிழக்குப்புறம், கீழே வெண்பட்டுக் கயிறு. மேற்கில் பிண்டிகை என்கிறஅஷ்டபந்தன மருந்து உருண்டையை வைக்கவும். இங்கு லிங்கத்தை ஐந்து, மூன்று, குறைந்தது ஓருநாள் இரவு வரையாவது வைத்திருக்க வேண்டும். பின் முறைப்படி பூஜித்துப் படுக்கை அறைக்கு எடுத்துச் செல்லவும். அங்கும் மண்டலம் போட்டுத்தான் அதை வைக்க வேண்டும். அங்கு வடகிழக்கில் சுத்தி செய்த இடத்தில் ஒரு பத்மம் எழுதிச் சிவகும்பம் வைத்து ஆவாகனம் செய்து பூஜிக்கவும் வேதிகையின் நடுவில் வெள்ளைத்தாமரை எழுதி, அதன் மேற்கில் (பின்புறத்தில்) சண்டிகைக்காகப் பத்மம் எழுதவும். அதன்மேல் பட்டு அல்லது கிழிக்கப்படாத வஸ்திரம், புஷ்பம், தர்ப்பைப்புல் ஆகியனவற்றால் படுக்கை அமைத்து, அதன் மேல் நறுமணப் பூக்களைத் தூவவும். அங்கு சிவலிங்கத் திருமேனியை இரண்டு சிகப்பு வஸ்திரங்களாலும் தர்ப்பையாலும் சுற்றி, வாத்தியங்கள் முழங்கப் படுக்க வைக்க வேண்டும் இது 'சயனாதிவாசம்' எனப்படும்,
ஓம்..
ஸ்ரீசிவ மகாபுராணம்.
இவ்வாறு படுக்க வைத்தபின் அதனெதிரில் ஒரு பத்மம் வரைந்து, அதன் எட்டு தளங்களிலும் வித்யேச கலசங்களை வைத்து, நடுவில் சிவகலசத்தையும் வர்த்தனீ பாத்திரத்தையும் வைத்து, அதில் அஷ்டதிக் மூர்த்திகளையும் பூஜிக்க, நான்கு திசைகளிலும் ஜபம் செய்பவர்கள், வேதம் பாராயணம் செய்பவர்கள் அமர வேண்டும். அவர்கள் நால்வரும் பிரும்மா முதலிய நால்வர்கள். ஹோமம் செய்பவர்கள் இவர்கள். பிரதான ஆசார்யர் வடகிழக்கு அல்லது மேற்கு திக்கில உள்ள ஹோம குண்டத்தில் ஏழு திரவியங்களைக் கொண்டு பிரதான ஹோமத்தைச் செய்வார். மற்றவர்கள் ஆசார்யர் செய்த ஹோம எண்ணிக்கையில் 4 பங்கோ பங்கோ ஹோமம் செய்வர் ஆசார்யர் 108 முறை ஹோமம் செய்யவேண்டும்.
இதன்பின் பிரதிஷ்டை செய்யும் இடத்தில் உள்ள குழியில் பொன்னாலான விருஷபத்தையும் கூர்ச்சத்தையும் வைத்து மண் ஜலம், பஞ்சகவ்யம், பின் சுத்த ஜலம் ஆகியவற்றால் சுத்தி செய்யப்பட்ட பிரும்ம சிலையை (ஆதாரபீடத்தை) வைக்கவும். ஒன்பது சக்தி நாமங்களால் கரநியாஸம் செய்து, ஹரிதாளம் முதலிய தாதுக்கள், கந்தம், மூலிகைகள் முதலியவற்றைச் சிவாகமப்படி அந்த ஆதாரபீடத்தின்மேல் வைக்கவும், அதன்பின் மூலமந்திரம் ஜபித்துக் கொண்டே கிழக்கு முகமாக இருக்குமாறு சிவலிங்கத்தை அதன்மேல் வைக்கவும், அதைச் சுற்றி சாக்த மந்திரத்தைக் கூறிக் கொண்டே அஷ்டபந்தன மருந்தைச் சுற்றி நிலைப்படுத்தவும். பின் அர்க்யம் அளித்து திரை போடவும், பின் லிங்கத்தின் எதிரில் தீரைப் புரோக்ஷித்து சயனாதிவாசம் செய்த இடத்தில் வைத்த பத்து கலசங்களைக் கொண்டு வந்து, அவைகளை முறைப்படி பூஜித்து லிங்கத்தின் வடகிழக்குப் புறத்தில் வைக்கவும், பின் மகாபூஜையைத் தொடங்கவும்.
கட்டைவிரல், மோதிரவிரல் இரண்டையும் சேர்த்து சிவமந்திரம் கூறிக் கொண்டே அதில் நீரை நிரப்பவும். அதில் சக்தி (தேவி) வித்யைகள், அதன் தலைவர்கள் ஆகியவர்களை ஆவாகனம் செய்ய வேண்டும். பிள் முன் வைத்த சிவ கலச நீரால் லிங்கத்தைப் புரோக்ஷிக்கவும். பிண்டிகையால் (அஷ்டபந்தன மருந்தால்) செய்யப்பட்ட பிண்டிகா லிங்கத்தை வர்த்தனீ கலசம் மற்றும் வித்யேச கலசங்கள் ஆகியவைகளில் வைக்கப்பட்ட நீரால் நீராட்ட, வேண்டும். பஞ்சகலா நியாஸத்தைச் செய்து, சிவபிரானை அந்த லிங்கத் திருமேனியில் எழுந்தருளும்படி வேண்டி ஆவாகனம் செய்ய வேண்டும். ஆவாகனம் செய்கையில் இவ்வாறு தியானிக்க வேண்டும் 'விண்வெளியிலிருந்து நந்தியெம்பெருமானின் மேல் தேவியோடு ஏறி வருகிறார் வாத்தியங்கள் முழங்குகின்றன. திருவாபரணங்களால் மேலும் மேலும் அழகு. வணங்கிய மங்கள சென்னியராக இரு கைகளையும் தலைமேற்குவித்துத் துதித்துக் கொண்டும், ஆடிப்பாடிக் கொண்டும், பேரானந்தத்தால் உடல் புல்லரிக்க, கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக பிரும்மா, விஷ்ணு, மகேசர், சூரியன், இந்திரன் முதலிய தேவர்கள் வந்து சூழ்ந்து நிற்க ஏரேறி வருகிறார்.'
இவ்வாறு நியானித்துச் சிவப்பரம்பொருளை அந்தச் சிவலிங்கத் திருமேனியில் ஆவாகனம் செய்ய வேண்டும். இவ்விதம் பிரதிஷ்டை செய்தபின் ஐந்து உபசாரங்களால் பூஜிக்கவும்,
ஓம்.
சயனாதிவாசத்தின் போது "நேத்ரோன்மீலனம்' (கண திறத்தல்) செய்ய வேண்டும் பிரதிஷ்டை செய்பவன் வசதி இருந்தால் ஆலயத்தை நிர்மாணித்துப் பிறகு பிரதிஷ்டை செய்யலாம். வசதி இல்லையெனில் பிரதிஷ்டை செய்தபின ஆலயம் அமைக்கலாம்.
இனி வீட்டில் பிரதிஷ்டை செய்வது பற்றிக் கூறுகிறேன். சிறியதாக ஒரு சிவலிங்கத் திருமேனியைச் செய்து, உத்தராயண புண்ணிய காலத்தில் (தை முதல் ஆனி மாதம் முடிய) வளர்பிறையில் நல்லதொரு நாளில் நல்ல தூயதான இடத்தில் வேதிகை அமைத்து, அதில் அஷ்டதளபத்மம் வரைந்து அதன் நடுவில் கும்பத்தையும் சுற்றி நாற்புறமும் நான்கு கலசங்களையும் வைக்கவும். அக்கலசங்களில் ஈசாளம் முதலிய ஐந்து பிரும்மதேவதைகளையும் அததைன் பீஜ மந்திரங்களைக் கூறிப் பூஜித்து, அதற்கான முத்திரைகளையும் காட்டி ரக்ஷணம் செய்து முன்கூறியது போலவே அச்சிவலிங்கத் திருமேனியை மண்ணீர், பஞ்சகவ்யம், தூய நீர் ஆகியவற்றால் தீராட்டிப் புஷ்பங்களால் மறைத்து உயர்ந்த ஆசனத்தில் வைத்து அதன் தலையில் புஷ்பத்தை வைத்து புரோக்ஷண பாத்திரத்திலுள்ள ஜலத்தால் புரோக்ஷணம் செய்யவும்.
அதன்பின் வாத்தியங்கள் முழங்க (மூலமந்திரத்தை ஜபித்துக் கொண்டே) ஈசானம் முதலிய ஐந்து கலச நீரால் அபிஷேகம் செய்யவேண்டும். பின் ஐந்து கலைகளின் நியாஸத்தைச் செய்து பூஜையை முடிக்கவும், பின்பு மறவாமல் நிததமும் இந்தச் சிவலிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் முதலியனவற்றை முறைப்படிச் செய்து வரவேண்டும். பின்னமான லிங்கத்தைப் பூஜிக்கக்கூடாது. பாணலிங்கங்கள் சிவபிரானாலேயே படைக்கப்பட்டு ஸம்ஸ்காரம் செய்யப்பட்டதாகையாலே அவற்றை வைத்துப் பூஜிக்கலாம். அதற்கு பிரதிஷ்டை முதலிய சடங்குகள் தேவையில்லை. தானாகத் தோன்றிய சுயம்புலிங்கத்திற்கும், தேவர்களும் ரிஷிகளும் பூஜித்த லிங்கத்திற்கும் பிரதிஷ்டை தேவையில்லை. பீடம் இல்லாமலிருந்தால் பீடம் செய்து. அதில் எழுந்தருளச் செய்து பூஜிக்கலாம். அதற்கும் பிரதிஷ்டை தேவையில்லை.
தீப்பிடித்தது, பின்னப்பட்டது. மெலிந்தது முதலிய லிங்கங்களை நீர்நிலையில் போட வேண்டும். ஒன்றுகூட்ட முடியுமானால் அதை ஒன்றுகூடடி (பின்னமடைந்த விங்கங்கங்களைச் சரிசெய்ய முடியுமானால் அதைச் சரிசெய்து) பிரதிஷ்டா விதிப்படி பூஜிக்கலாம். பழுதடைந்த லிங்கமாகில் அதிலிருந்து இறைவனை 'உதவாசனம்' (இறைவனை வெளியே எழுந்தருளச் செய்வது) செய்து இதயத்தில் அமர்த்திப் பூஜிக்கவும். இல்லையேல் அதை நீர்நிலையில் விடவும். ஒருநாள் பூஜை தவறினால் மறுநாள் இருமுறை செய்யவும். இரு நாள் தவறினால் மகாபூஜை செய்யவும் அதற்குமேல் என்றால் எஸம்புரோக்ஷணம்தான் செய்யவேண்டும். ஒரு மாதத்திற்கு மேய் பூஜை நின்றதானால் பிரதிஷ்டைதான் செய்யவேண்டுமௌ சில ரிஷிகள் கூறுகிறார்கள்.
ஸம்புரோக்ஷணம் என்றால் சிவலிங்கத் திருமேனியிலிருந்து இறைவனை வெளியேற்றி, எட்டு. ஐந்து என்கிற முறையில் மண்நீரால் நீராட்டி, பஞ்சசுவ்யத்தினால் திரும்ப நீராட்டி, தர்ப்பை நீரால் சுத்தி செய்து, புரோக்ஷணீ பாத்திர நீரால் புரோக்ஷித்து, பூவையும் தர்ப்பையையும் எடுத்துக் கொண்டு லிங்கத்தின் பாண(தலை)ப் பகுதியில் கையை வைத்துக் கொண்டு நூற்றெட்டு முறை திருவைந்தெழுத்தோதித் தலை முதல் பீடம் வரை தொட வேண்டும். பின்பு ஐந்து முறை பஞ்ச பிரும்ம மந்திரங்களைக் கூறி, 108 முறை மூலமந்திரத்தை ஜபிக்கவும் பின்பு இறைவனை வேதமந்திரங்களைக் கூறி ஆவாகனம் செய்து முன்போல் மகாபூஜையைச் செய்யவேண்டும்.
தாபிக்கப்பட்ட சிவலிங்கம் கிடைக்கவில்லையானால் அக்னி, சூரியன், ஆகாயம், ஜலம் ஆகியவற்றிலும் சிவபூஜை செய்யலாம். ஏனெனில், இவையனைத்தும் சிவபிரான் குடி கொண்டிருக்கும் இடங்களாகும்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக