நாக தோஷம்

63 வகை கிரக தோஷங்களும் பரிகாரங்களும்

நாக தோஷம்

வாட்ஸ்அப் குரூப்🌏 ஓம் :200 🌏

ஆன்மீகம், சிவ மந்திரம், பரிகாரம், சித்தர் மந்திரம், பரிகார சுலோகங்கள். வாழ்வை வளமாக்கும் எளிய மந்திரங்கள், பக்தி கதைகள். சித்தர்கள் அருளிய ஜீவ மந்திரங்கள் நமது யூடியூப் சேனலில்.

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj




நாக தோஷம்


ராஹுகேதுக்களால் ஏற்படும் தோஷம் தாக தோஷம் ஆகும். லக்னம் முதல் பாவம் ஆகிறது. இதில் இருந்தாலும், களத்ர ஸ்தானமான ஏழாம் பாவத்தில் இருந்தாலும், பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவத்தில் இருந்தாலும், குடும்ப ஸ்தானமான உல் பாவத்திலும், ஆயுள் ஸ்தானம் என்ற எட்டாமிடத்தில் இருந்தாலும், விரைய ஸ்தானமான 12-ல் இருந்தாலும், நாக தோஷம் ஏற்படுகிறது.


நவக்கிரஹங்களில் ராகு கேதுவைத் தவிர அனைத்து கிரஹங்களுக்கும் சொந்த வீடு உண்டு. ராகு கேதுக்களுக்கு சொந்த வீடு இல்லை. நல்ல வீட்டில் அமர்ந்திருப்பின் அந்த வீட்டுக்குரிய காரஹனின் சக்தியை அதிகப்படுத்துவார்கள் அசுப ஸ்தானத்தில் இருப்பின் சக்தியைக் குறைப்பார்கள் ராகு கேதுக்களுக்கு சொந்த வீடு இல்லை என்றாலும், உச்சநீச்ச வீடுகளில் அபிப்ராய பேதங்கள் உள்ளன. விருச்சிகத்தில் ராஹு கேது உச்சம் என்றும், ரிஷபத்தில் நீச்சம் என்றும் கேது கும்பத்தில் உச்சம் என்றும், சிம்மத்தில் நீசம் என்றும், அபிப்ராய பேதங்கள் உள்ளன.


பராசர ஹோரைபடி ரிஷபத்தில் ராகு உச்சம் கேது நீச்சம் ஆகிறது. விருச்சிகத்தில் ராஹு நீசம் ஆகிறது. கேது உச்சம்ஆகிறது. இது தொடர்பாக ராஹு கேது தொடர்பாக ஓர் புத்தகம் எழுதி வருகிறேன். அதில் முழு விபரங்கள் இருக்கும்.


இராகு, கேது அல்லது சனி ஆகிய கிரஹங்கள் குருவுடன் சேர்ந்திருந்தால் குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது. இந்த ராஹு கேதுக்கள் குருவுடன் சேரும் பொழுது மிகவும் மோசமான பலனைக் கொடுக்கும். சுபக்கிரஹங்கள் பார்வை இருந்தால் ஓரளவு விலகும்.


இந்த நாகதோஷம் உடையவர்களுக்கு, ராகு, கேதுக்கள் பலவீனமாக இருந்தால், அவர்களது தசாபுக்தி காலங்களிலும், நல்ல பலன் கிடைக்காது. ராஹு கேதுக்கள் நாக தோஷம் பெறும் இடங்களில் இருந்தால் ஏற்படும் பலன்களைப் பார்ப்போம்.


ராஹு


1ம் இடம்நாத்திகன், நம்பிக்கை

இல்லாதவன்


2-ம்பாவம் -ரோஷம், திக்குவாய்


5ம் பாவம்-புத்ராரிஷ்டம், கணவன்

மனைவி சண்டை


7ம்பாவம் களத்ர தோஷம்

விலை மாதர் தொடர்

புத்ரதோஷம்


8ம்பாவம்-விஷபீடிகை -பரதேச போதல்


12ம்பாவம்-செலவாளி நஷ்டம்

ஏற்படுதல் வெளிநாட்டு

செல்லுதல்.


4ம் இடத்தில் ராஹு கேதுக்கள் நின்றால் நாக தோஷம் இல்லையே ஒழிய நற்பலன்கள் கிடைக்காது.


இந்த ராகு கேதுக்கள் ஒருவரது ஜாதகத்தில் சரியாக அமையாவிடினும், ஷை நாக தோஷம் ஏற்படினும் அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் ராஹு கேதுக்களுக்கு உரிய ஸ்தலம் காளஹஸ்தி அனைவரும் அங்கு செல்ல முடியுமா காளஹஸ்தி தான் செல்ல வேண்டும் என்று அவசியமில்லை அருகிலுள்ள மாரியம்மன் கோவிலில் சிறிய வெள்ளி நாகத்தை வாங்கி உண்டியலில் போடலாம். புற்று இருக்கும் இடங்களில் பால் வாங்கி வைக்கலாம் ராஹுவின் தான்யமான உளுந்தை தானமாக, தட்சணையுடன் கொடுக்கலாம். கேதுவிற்கு உரிய கொள்ளை அமாவாசையன்று தட்சணையுடன் கொடுக்கலாம். திருச்சியில் இருப்போர் சமயபுரம் செல்லலாம். ஈரோட்டில் வசிப்பவர் பன்னாரி மாரியம்மன் கோவிலுக்குச் செல்லலாம்.


அரசமரத்தடியில் இருக்கும் நாகருக்கு ஒரு டம்ளர் பால் அபிஷேகம் செய்தால்கூட போதுமானது. கேதுவிற்கு உரியகடவுள் வினாயகர் ஆகும். இந்த வினாயகரை வணங்குவதன் மூலம், அனைத்துத் துன்பங்களும் தீரும்.


நித்


இதிஹாச புராணத்தில் உள்ள காளிங்க நர்த்தனம் கிருஷ்ண பரமாத்மாவின் பெருமைகளை விளக்குகின்ற சம்பவமாகும். இதை உபயோ சந்தீய ஸ்மரேத்) காலை ஒருமுறை மாலை ஒரு முறை நினைத்தால், விஷத்தில் இருந்தும் விடுதலை, விஷயத்தில் இருந்தும் விடுதலை. (அன்றாடம் ஏற்படும் இன்னல்கள்


நாகதோஷம் தீரபரிகாரத்தலங்கள் கும்பகோணம் அருகே நல்ல பாம்பு வில்வ இலையால் சிவலிங்கத்தை 3 முறை வழிபட்ட செய்தி 17:1.2010 தினமலரில் வெளிவந்துள்ளது இத்தலத்தில் வழிபட நாகதோஷம் தீரு


நாகதோஷ பரிகார ஸ்தலங்கள்


1.அருள்மிகு ஸ்ரீநாகநாதர் திருக்கோவில் திருச்சிராப்பள்ளி, மலைக்கோட்டைக்கு மேல்புறம் உள்ளது. வழிபடலாம்.

 2. அருள்மிகு ஸ்ரீநாகேஸ்வரர் திருக்கோவில் திருநாகேஸ்வரம் கும்பகோணம். ராஹு கால பூஜை விசேஷம்


3. அருள்மிகு நாகநாதர் கோவில் பேரையூர் புதுக்கோட்டை மாவட்டம் இங்கு நாகர் சிலை அடித்து பூஜை செய்ய வேண்டும். ஆயிரக்கணக்கான நாகர்கள் பரிகாரமாக வைக்கப்பட்டுள்


4. அருள்மிகு ஸ்ரீவிசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் திருக்கோயில் மதுரை பழங்கா நத்தம் இங்கு எழுந்தருளி உள்ள பதஞ்சலி மஹரிஷியை வழிபட வேண்டு


5. அருள்மிகு ஸ்ரீகாளத்தீஸ்வரர் கோயில் தேனி மாவட்டஉத்தமபாளையம் இதனை வாயுத்தலமாகக் கருதுகின்றனர். காளஹஸ்திக்கு இணையான ஸ்தலம் அங்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வணங்கலாம்


6. அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோவில் (காஞ்சிபுரம் மாவட்டம்) திருநாகேஸ்வரம் இங்கு அபிஷேகம் செய்ய வேண்டும்..

ஓம்..

63 வகை கிரக தோஷங்களும் பரிகாரங்களும்


7. அருள்மிகு ஸ்ரீ காளத்தியப்பர் கோயில் காளஹஸ்தி சுர்நூல் மாவட்டம் பஞ்சபூத தலங்களில் வாயு ஸ்தலம் ஆகும். இங்கு முறைப்படி வணங்க தோஷம் நீங்கும்


கடலூரில் அருள்மிகு தேவநாதப் பெருமாள் கோவிலில் உள்ள கிணற்றில் உப்பு, வெப்பம், பால், மிளகு இவற்றைச் சேர்ப்பதால் ராஹு கேது தோஷம் நீங்கும்.


சேலத்திலுள்ள அனைத்து மாரியம்மன் கோயில்களுக்கும் தாய்க் கோயிலாக விளங்குவது கோட்டை மாரியம்மன் கோயில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டை ஆண்ட சிற்றரசர்கள் காவல் தெய்வமாக கோட்டை மாரியம்மலை பிரதிஷ்டை செய்தார்கள். தற்போது கோட்டை கரைந்து காணாமல் போனாலும் மாரியம்மன் மழையாக அருள் பாலிக்கிறாள்.


மற்ற கோயில்களைப் போல சூரிய, சந்திர கிரகண நேரங்களில் இந்த கோட்டை மாரியம்மன் கோயில் நடை சாத்தப்படுவது இல்லை. கிரகண ஈர்ப்புக்கெல்லாம் கட்டுப்படாத கடவுள் இவள் எனவே அந்த நாட்களில் கோயில் திறந்தே இருக்கும் இந்நாட்களில் இக்கோயிலில் வழிபடுவோருக்கு விசேஷ சக்திகள் கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் உண்டு.


சென்னைக்கு அருகில் உள்ளது குன்றத்தூர் இங்கே நாகத்தில் கீழ், லிங்க வடிவமாக திருநாகேஸ்வரர் எனும் திருநாமத்துடன் ஈசன் அருள்பாலிக்கின்றார். மாசி மாதம் 18, 19,20 தேதிகளில் சூரிய ஒளிக்கதிர்கள் நாகேஸ்வரர் திருமேனியில் படர்வது அவரை வழிபட்டுச் செல்வது போலத் தோன்றும் இரவு நேரத்தில் ஒரு நாகப்பாம்பு கருவறையில் தவழ்ந்து வளைய வருவதும் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். திருச்செங்கோடு மலையின்படி வழியில் 60 அடி நீளம் கொண்ட 5 தலை நாகத்தின் படைப்புச் சிற்பத்தைக் காணலாம். மஞ்சள், குங்குமம், பால் இவற்றை இங்கு வார்த்தால் திருமணத் தடைகள், நாகதோஷம் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை.


அருள்மிகு நறையூர் நம்பி திருக்கோயில் நாச்சியார் கோவில் தஞ்சாவூர் மாவட்டம் வியாழக்கிழமை கருடனுக்கு வஸ்திரம் சாத்தி, அர்ச்சனை செய்தால் திருமண, புத்திர, நாகதோஷம் நீங்கும்.




நாகதோஷம் தீர தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் அதிக அளவில் கோவில்கள் உள்ளன.


1. திருக்காளத்தி (காளஹஸ்தி) 

2. குடந்தை கீழ்கோட்டம் தஞ்சை


3.திருப்பாம்புரம்


4. நாகை காரோணம்


5.கீழப்பெரும்பள்ளம்


6.சீர்காழி


7 திருநாகேஸ்வரம்

இங்கு நாகராஜா வழிபட்டார் என்று

கூறுகின்றன.புராணங்கள் கூறுகின்றன.


கேது வழிபட்ட தலங்களும் மேற்கூறியவைகள் ஆகும்.


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ளது நயினார் திருக்கோயில், இங்கு நாகநாதர் கோயில் உள்ளது. பேச முடியாதவர்களைப் பேச வைக்கும் சக்தி கொண்ட நாகநாதர் சர்ப்பதோஷத்தைப் போக்குவார்.


நாகதோஷ பரிகார ஸ்தலங்கள் (கேதுதோஷம்) 1. அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் கோவில் கீழப் பெரும் பள்ளம்


கேதுவின் ஸ்தலமான இந்த கோயிலில் கொள்ளுசாதம் வைவேத்யம் பாலபிஷேகம் செய்ய கேது தோஷம் விலகும்.


2. அருள்மிகு ஸ்ரீ நாகராஜ ஸ்வாமி திருக்கோயில் நாகர்கோவில் இங்கு பால் பாயசம் வைவேத்யம் செய்ய நன்மை பெருகும்.


3. மேலும் ராஹு தோஷத்திற்குக் கூறிய அனைத்தும் தலங்களும் கேது தோஷத்திற்கும் பொருந்தும். கேதுவின் ஸ்தலமானது கீழப்பெரும்பள்ளம் என்றாலும், நாகர்கோவில் என்றாலும் நினைவுக்கு வருவது நாகர் தலங்களே ஆகும்.


ஓம்..


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.





 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌎🌏🌍 பாவத்தால் சேர்த்த பணம்🌎🌏🌍

🌏🌍🌎2023.10.28 ஐப்பசிபௌர்ணமி தாமரை மணிமாலை அணியும் ஓரைகள்🌏🌍🌎

🌎🌏🌍ஆண் குழந்தை பிறக்க மந்திரம்...🌎🌏🌍