🌎🌍🌏சுவாசம் எப்படி நடைபெறுகிறது?🌎🌍🌏

 

🌎🌍🌏சுவாசம் எப்படி நடைபெறுகிறது?🌎🌍🌏


சுவாசம் முற்றாக நின்றுவிட்டால், நம்மை நாலுபேர்சேர்ந்துதூக்கிச்சென்றுவிடுவார்கள், 

நாம் உயிருடன் வாழ, அந்த அளவுக்கு அதி முக்கியமானது மூச்சு விடுதல் என்பது.

ஆனால், அன்றாட வாழ்வில் நாம் நமது சுவாசம் பற்றி அதிகம்அலட்டிக்கொள்வதே இல்லை.

காரணம், இறைவன் கொடுத்த கொடையாக சுவாசமானது நமது பிரயத்தனம் இல்லாமல் தானாகவே, ஒரே சீராக நடந்துகொண்டே இருக்கிறது.

அதே போல, மூச்சுவிடுவதில் இன்னொரு முக்கியமான அம்சத்தை யும் யாரும் அதிகமாகக் கண்டுகொள்வதே இல்லை.

அது தான் நமது நாசித்துவாரம். 

நமது மூக்கில் இரண்டு நாசித்துவாரங்கள் இருக்கின்றன.

நாம் சுவாசிக்கும்போது காற்றை உள்ளே இழுக்கிறோம், பின்னர் வெளியே விடுகிறோம். இவை இரண்டுக்குமே இரு நாசித்துவாரங் களும் பயன்படுகின்றன.

அப்படி இருக்கும் போது ஏன் இரண்டு நாசித்துவாரங்கள் இருக்க வேண்டும்? ஒரு துவாரம் மூலமே காற்றை உள்ளே இழுத்து வெளியே விடலாமே? மேலும் ஒரு நாசித்துவாரம் அதிகப்படியாக இருப்பது அநாவசியம் தானே?

நாம், சுவாசிக்கும் போது இரு நாசித்துவாரங்கள் வழியாக செல்லும் காற்று, சுமாராக 6 அல்லது 7 அங்குல நீளம் வரைதான் அந்தப் பாதை யில் பயணிக்கிறது.

நமது தொண்டை வரை சென்ற பிறகு அங்கு இருந்து காற்று ஒரே குழாய் வழியாக நுரையீரலை அடைகிறது.

6 அங்குல நீளம் வரை மட்டுமே செல்வதற்கு ஏன் இரண்டு நாசித்துவாரங்கள் தேவை?

அத்துடன் மேலும் ஒரு முக்கியமான அம்சம்.

ஓம்..

நமக்கு இருக்கும் இரு நாசித்துவாரங்கள் வழியாக ஒரே சமயத்தில் காற்று உள்ளே போவதும் வருவதுமாக இருக்கிறது என்று பலரும் நினைத்துக்கொண்டு
இருக்கிறோம்.

ஆனால் நிஜத்தில் அது நடைமுறை அல்ல.

அப்படி என்றால் சுவாசம் எப்படி நடைபெறுகிறது?

இது போன்ற கேள்விகளுக்கான பதில்களில் ஏராள மான விஞ்ஞானம் அடங்கி றது. இருக்கி

அந்த விஞ் ஞானத்தை, தற்போ தைய ஆங்கில மருத் துவம் அறிந்துகொள் வதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த வர்கள் நமது முன் னோர்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?

அது எப்படி என்று தெரிந்துகொள்வதற்கு முன் சுவாசம் பற்றிய சில தகவல்களை முதலில் பார்க்கலாம். 

நமது உடல் இயக்கத்திற்கும், ரத்த ஓட்டத்திற்கும் ஆக்சிஜன் அவசிய தேவை.

நாம் மூச்சை உள்ளே இழுக்கும்போது காற்று நுரையீரலை சென்ற டைகிறது. அங்கு அந்த காற்றில் இருந்து ஆக்சிஜன் எடுத்துக்கொள் ளப்பட்டு கரியமிலவாயு வெளியேற்றப்படுகிறது. உடலுக்குத் தேவை யான பகுதிகளுக்கு அந்த ஆக்சிஜன் அனுப்பப்படுவதோடு அது ரத்தத்திலும் கலக்கிறது.

ஓம்..

ரத்தத்தில் கலக்கும் வாயுக்கள், இதயத்தின் இயக்கத்தின் மூலம் ரத்த ஓட்ட அமைப்பின் வழியாக உடல் முழுவதும் செலுத்தப்படுகிறது.

 சாதாரணமாக மூச்சுவிடுவது அதாவது, இயல்பாக மூச்சுவிடுவது மருத்துவ ரீதியில் 'யூப்னியா' என்று அழைக்கப்படுகிறது.

 வயிற்றில் உள்ள தசைகள் விரிந்து சுருங்குவதால், நுரையீரலும்
பிரிந்து சுருங்கி, அதன் காரணமாக மூக்கின் வழியாக காற்று உள்ளே
செல்வதும் வெளியே வருவதுமாக இருக்கிறது. அப்போது நுரை
பிரலின் செயல்பாட்டால் உடலுக்குத்தேவையான ஆக்சிஜன் பெறப்படுகிறது.

தற்கால ஆங்கில மருத்துவம் இந்த அளவு செயல்பாட்டை மட்டுமே விரிவாகக் கூறுகிறது.

ஆனால், அதற்கும் மேலே சுவாசம் என்ப தில் எவ்வளவோ சமாச்சாரங்கள் இருக்கின்றன என்பது நமது ளின் ஆகும். முன்னோர்க கண்டுபிடிப்பு

அவற்றில் ஒன்று சுவாசத்தின் போக்கு.

அதாவது, நமக்கு இருக்கும் இரு நாசித்து வாரங்கள் வழியாக ஒரே சமயத்தில் சுவா சம் நடைபெறுவது இல்லை.

40நிமிடங்கள் முதல் சில மணி நேரம் வரை, இடது நாசித்துவாரம் வழியாகவே மூச்சுக் காற்று சென்று வரும். அப்போது வலது நாசித் துவாரத்தில் ஓரளவுக்குத்தான் காற்று சென்று வரும்.

குறிப்பிட்ட நேரம் கழிந்த பிறகு, நமது மூச்சு, வலது நாசி துவாரத்திற்கு மாறும். அப்போது இடது நாசியில் காற்றோட்ட ஓரளவுக்கே இருக்கும்.


ஓம்..

இவ்வாறு, சுவாசம் சிறிது நேரம் இடது நாசி வழியாகவும் அதன் பிறகு வலது நாசி வழியாகவும் மாறி, மாறி நடைபெறும்.

குறிப்பிட்ட இடைவெளியில் இவ்வாறு சுவாசம் ஒவ்வொரு நாசித் துவாரம் வழியாக மாறி, மாறி நடைபெற்றுக்கொண்டு இருப்பதை நமது முன்னோர்கள் அப்போதே கண்டறிந்து இருந்தனர்.

குறிப்பிட்ட நேரத்தில், நமது சுவாசம் எந்த நாசி வழியாக நடைபெறு கிறது என்பதை ஒரு எளிய வழி மூலம் தெரிந்துகொள்ளலாம். முதலில் வலது நாசித் துவாரத்தை கை விரலால் அடைத்துக்

கொண்டு இடது நாசி வழியாக மூன்று முறை காற்றை வெளியேற்ற வேண்டும். அடுத்து இடது நாசியை அதேபோல அடைத்துக் கொண்டு வலது நாசி வழியாக மூன்று முறை காற்றை வெளியேற்ற வேண்டும்.

இப்படிச் செய்தவுடன் ஒரு நாசி வழியாக சுவாசம் தாராளமாகநடைபெறுவதையும், மற்றொரு நாசி லேசாக அடைபட்டு இருப்பதையும் உணரலாம்.

எந்த நாசி வழியாக மூச்சு தாராளமாக நடைபெறுகிறதோ, அந்த நாசி வழியாகத்தான் அந்த நேரத்தில் சுவாசம் நடைபெறுகிறது என் பதைத் தெரிந்து கொள்ளலாம்.

நடைமுறையில் சுவாசம், தானாகவே ஒவ்வொரு நாசித்துவாரம் வழியாக மாறி, மாறி நம்மை அறியாமலேயே நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.

சுவாசம், இரண்டு நாசித்துவாரங்கள் வழியாக மாறி, மாறி நடை பெறுகிறது என்பதை சில நூறு ஆண்டுகளுக்கு முன்தான் தற்கால மருத்துவ நிபுணர்கள் தெரிந்துகொண்டார்கள். ஆனாலும் இந்த மாற்றம் ஏன் நடைபெறுகிறது என்பதற்கு மருத்துவத்தில் சரியான விளக்கம் இல்லை.


ஓம்..


ஒருநாசித்துவாரம் சிறிது நேரம் மூச்சை உள்ளே இழுத்து வெளியே அனுப்புவதுமாக செயல்பட்டு அது ஓய்வு எடுத்துக்கொண்ட பிறகு, அந்தப் பணியை அடுத்த சில நிமிட நேரம் மற்றொரு நாசித்துவாரம் செய்கிறதோ என்ற எண்ணம் கூட இருந்தது.

ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது முன்னோர்கள், எத்த வித கருவியும் இல்லாமலேயே சுவா சம் பற்றிய ஆராய்ச்சியில் அபார தேர்ச்சி பெற்று இருந்தார்கள்.

சுவாசத்தின் பயன் என்ன? அந்த சுவாசம் எவ்வாறு நடைபெறுகிறது? அது ஒவ்வொரு நாசித்துவா ரம் வழியாக மாறி,மாறி நடைபெறுவது ஏன்? எவ்வளவு கால இடை வெளியில் அந்த மாற்றம் நிகழ்கிறது? ஒரு நாசித்து வாரம் வழியாக காற்று உள்ளே செல்லும்போது ஏற்படும் நன்மை என்ன?. சிறிது நேரம் கழித்து வேறு ஒரு நாசித்துவாரம் வழியாக சுவாசம் மாறும்போது கிடைக்கும் நன்மை என்ன? தானாக நடைபெறும் இந்த சுவாச மாற் றத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா? அவ்வாறு கட்டுப்படுத்து வதன் மூலம் என்ன பயன்பெறலாம்? என்பதை எல்லாம் நமது முன் ளோர்கள் மிக நன்றாக அறிந்து வைத்து இருந்தார்கள்.

அவை பற்றிய ஆச்சரியமான தகவல்களை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

சுவாசம், இரண்டு நாசித்துவாரங்கள் வழியாக மாறி, மாறி நடைபெறுகிறது என்பதை சில நூறு ஆண்டுகளுக்கு முன்தான் தற்கால மருத்துவ நிபுணர்கள் தெரிந்து கொண்டார்கள். ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது முன்னோர்கள் எந்தவித கருவியும் இல்லாமலேயே சுவாசம்" பற்றிய ஆராய்ச்சியில் அபார தேர்ச்சி பெற்று இருந்தார்கள்

ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண் 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘