🌍🌏முக்தி தரும் வைகுண்ட ஏகாதசி🌎🌍🌏
🌍🌏முக்தி தரும் வைகுண்ட ஏகாதசி🌎🌍🌏
விரதங்களுள் சிறந்தது வைகுண்ட ஏகாதசி விரதம். இந்த விரதத்தை மேற்கொள்வது அஸ்வமேத யாகம் செய்யும் பலனை தரும் என புராணங்கள் கூறுகின்றன.
நீடித்த ஆயுள், ஆரோக்கியம், நீங்காத செல்வம் ஆகியவற்றை அரு ளும் வைகுண்ட ஏகாதசி விரதம், மார்கழி மாதம் சுக்லபட்சம் பதினோராம் நாளன்று கொண் டாடப்படுகிறது.
காயத்ரி மந் திரத்திற்கு ஈடான மந்திரம் இல்லை; தாய்க்கு சமமான இல்லை; ஏகாத சியை மிஞ்சிய விரதம் இல்லை என்பது ஆன் றோர் வாக்கு. அந்த அளவிற்கு ஏகாதசி விரதம் சிறந்து விளங்கு கிறது.
மாதந்தோறும் 2 ஏகாதசிகள் வரும். மொத்தம் ஒரு ஆண்டுக்கு இருபத்தைந்து ஏகாதசிகள் வருகின்றன. ஒவ்வொரு மாதமும் சுக்ல பட்சம் (வளர்பிறை), கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) 11-வது நாள் ஏகாதசி வரும்.
'ஏகம்' என்றால் ஒன்று. 'தசி' என்றால் பத்து என்று பொருள் படும். ஏகாதசி 11-வது நாள். மற்ற ஏகாதசிகளை விட வைகுண்ட ஏகாதசி சிறந்தது.
ராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள், பிரம் மாவுடன் வைகுண்டம் சென்று, மார்கழி சுக்ல ஏகாதசியன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர். சுவாமியும் மனமிரங்கி அவர்களை காத்தருனினார். முக்கோடி தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு 'முக்கோடி ஏகாதசி" என்ற பெயரும் உண்டு.
தேவர்களும், அகரர்களும் அமுதம் பெற வேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்த போது அமுதம் வெளிப்பட்டது. துவாதசியன்று மகாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து, தேவர்களுக்கு திருக்காட்சி அளித்து அவர்களுக்கு அருளாசி புரிந்தார்.
அன்று முதல் ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை துதிப்போருக்கு இந்த பிறவியில் நிலைத்த புகழ், தோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப் பதோடு, மறுபிறவியில் வைகுண்டவாசம் வழங்குவதாக புராணங்க ளில் கூறப்பட்டுள்ளது.
ஏகாதசி விரதமகிமை பற்றி, பத்மபுராணத்தில் கூறப்படும் கதை
வருமாறு:-
திரேதா யுகத்தில் முரன் என்ற பெயரில் ஒரு கொடிய அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் தேவர்களுக்கும், தவமுனிவர்களுக்கும் பல கொடுமைகன் செய்தான்.
அவளது தொல்லை தாங்க முடியாத தேவர்களும், முனிவர்களும் திருமாலிடம் சென்று முறையிட்டனர். அரக்கள் முரனை அழித்து தேவர்களை காக்க திருமால் முடிவு செய்தார். சக்கராயுதத்தை தாங்கியபடி, முரனுடன் போரிடுவதற்காக புறப்பட்டுச் சென்றார். அரக்கனுக்கும், திருமாலுக்கும் கடும் போர் நடந்தது. ஆண்டவ னின் சக்கராயுதத்திற்கு முன், அரக்கன் சக்தியற்று போனான். இருந்தாலும் அவன் பல்வேறு மாய வடிவங்களில் போர்புரிந்தான். தின
மும் காலையில் சூரிய உதயத்தில் இருந்து சூரியன் அஸ்தமனம் ஆகும் வரை போர் நடக்கும். தினமும் போர் முடிந்ததும் திருமால், வத்திரிகா ஆசிரமத்தில் உள்ள ஒரு குகைக்கு சென்று இளைப்பாறுவார். பொழுது விடிந் ததும், அரக்கனுடன் போர்புரிய போர்க்களத்துக்கு செல்வார்.
ஒரு நாள் ஆசி ரமத்தில் திருமால் படுத்திருந்தபோது, அங்கு முரன் வந்த அவரை திடீரென்று தாக்க தொடங்கினான். அப்போது பெரு மாளின் உடலில் இருந்து ஒரு மகத் தான சக்தி பெண் வடிவில் வெளி வந்து, அரக்கன் முன்பாக நின்றது.
அந்தப் பெண் ணின் அழகில் அரக்கன் மயங்கி னான். ஆனால் படைக்களத்துடன் விசுவரூபத்துடன் தோற்றமனித்த அந்த பெண் ஆங் காரத்துடன் அரக் கனை அழித்தாள்.
இதனால் திரு மால் மனம் மகிழ்ந்தார். தமது எதிரில் நின்ற சக்தியை நோக்கி, 'சக்தியே! அரக்கனை அழித்த உனக்கு ஏகாதசியன்று திருநாமம் சூட்டுகிறேன். அரக்கன் முரனை அழித்த இம்மார்கழி மாதத் தில் உன்னை நினைத்து விரதம் இருந்து வழிபடுவோருக்கு, நான் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வேன்' என்று கூறினார். திருமால் கொடுத்த வரமே ஏகாதசி மகிமைக்கு காரணமாயிற்று.
அரக்கனை வென்று சக்தி வெளிவந்த நாள் மார்கழி மாதம் பதினோராவது நாளாக இருந்ததால், திருமாலின் சக்திக்கே ஏகா தசி என்ற பெயர் ஏற்பட்டது. தேவர்களும், முனிவர்களும் ஏகாதசியன்று விரதம் இருந்து இழந்த தங்களது சக்தியை மீண்டும் பெற்றனர்.
அம்பரிஷ மன்னன் விஷ்ணுவின் பக்தன். அவன் ஒரு வருடம் முழுவது மாக ஏகாதசி விரதம் இருந்து, விஷ்ணுவின் அருளை பெற்றான். ஒருமுறை அவன் ஏகாதசி விரதம் இருந்து அதை முடிக்கும் வேளையில், துர்வாச முனிவர் அங்கு வந்தார்.
மன்னன் அவரை வரவேற்று உணவு உண்ண வரும்படி அழைத்தான். முனிவரும் சம்மதித்து ஆற்றில் நீராடி விட்டு வருவதாக கூறிச் சென்றார். வெகு நேரமாகியும் முனிவர் வரவில்லை. விரதம் முடிவதற்குள் மன்னன் சாப்பிடவில்லை என்றால், விரத பங்கம் ஏற்பட்டு விடும். இதனால் மன்னன் துளசி தீர்த்தத்தை அருந்தி உபவாசத்தை முடித்துக்கொண்டான்.
இதை அறிந்த துர்வாச முனிவர் கடும் கோபம் கொண்டார். தனது
சிகையில் இருந்து ஒரு முடியை பிடுங்கி, அதை அம்பரிசனை கொல்வதற்கு
ஏவினார். அது பூதமாக மாறி மன்னனை துரத்தியது. மன்னன் விஷ்ணுவை
பிரார்த்தனை செய்தான். உடனே விஷ்ணுவின் சக்கராயுதம் துர்வாசரை
துரத்தியது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மும்மூர்த்திகளிடம் சரண் அடைந்தார். அவர்கள், 'நாங்கள் பக்தர் களுக்கு அடிமை. எங்கள் இதயம் பக்தர்கள் வசம் உள்ளது. எனவே நீ அம்பரிசனிடமே போய் மன்னிப்பு கேள்!' என்று கூறினர். முடிவில் துர்வாசர், மன்னனிடமே சென்று மன்னிப்பு கேட்டார். மன்னனும் சக்கரத்தாழ்வாரை பூஜித்து துர்வாச முனிவரை காப்பாற்றினார். துர்வாசர், மன்னனுக்கு நன்றி கூறி ஆசி வழங்கினார்.
நெல்லிக்கனி விசேஷம் 'நெல்லிமரம் இருக்கும்
இடத்தில், நான் வாசம் 'செய்கிறேன்' என்று கிருஷ் ணர் கூறி உள்ளார். விஷ் ணுவுடன், திருமகளும் நெல்லிமரத்தில் வசிப்பதாக ஐதிகம்.
எனவே நெல்லி இலை களால் பகவானை அர்ச் சனை செய்து, நெல்லிக்க னியை நிவேதனம் செய் வது சிறப்பு. ஏகாதசியன்று நெல்லி இலையை நீரில் சேர்த்து நீராடி, துவாதசி யன்று உணவில் நெல்லிக்கனியை சேர்த்து சாப்பிட்டால் பெரு மாளின் பூரண அருளை பெறலாம் என்று புராணங்கள் கூறுகின் றன. வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், சுலோகங்களை சொல்லி பகவானை வழிபடவேண்டும் என்பது இல்லை.
ஓம் கேசவாயநம, ஓம் நாராயணாயதம, ஓம் மாதவாயநம, ஓம் கோவிந்தாயநம, ஓம் விஷ்ணுவேநம, ஓம் மதுசூதனாயநம, ஓம் த்ரிவிக்ரமாயநம, ஓம் வாமனாயநம, ஓம் புருஷோத்தமாயநம, ஓம் ஸ்ரீதாராய நம, ஓம் அதோஷஜாயதம, ஓம் ஹ்ருஷீகோசய நம, ஓம் நரசிம்ஹாயநம, ஓம் பத்மனாபாயநம, ஓம் அச்யுதாயநம, ஓம் தாமோதராயநம, ஓம் ஜனார்த்தனாயநம, ஓம் ஸ்ங்கர்ஷணாயநம,

ஸ்ரீ மஹாவிஷ்ணு
ஓம் நாராயணாய வித்மஹே வாஸீ தேவாய தீமஹி தந்நோ விஷ்ணு; ப்ரசோதயாத்.
ஓம்.சொர்க்கவாசல் இல்லாத பெருமாள் கோவில்
வைகுண்ட ஏகாதசியன்று அனைத்து பெருமாள் கோவில் களிலும் சொர்க்கவாசல் திறக்கப்படும். விரதம் இருந்தவர்கள் அதன் வழியே செல்வர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கும்ப
கோணம் சாரங்கபாணி கோவிலில் சொர்க்க வாசல் கிடையாது. இந்த கோவிலில் உள்ள மகாலட்சுமியை மண முடிக்க மகாவிஷ்ணு நேராக வைகுண்டத்தில் இருந்து தேரோடு இங்கு வந்ததாக ஐதீகம்.
இவரை வணங் கினாலே மோட்சம் கிட்டும். இக்கோவில் பூலோக வைகுண்ட மாக திகழ்வதால் இங்கு வைகு ண்ட ஏகாதசி யன்று சொர்க்கவாசல் திறக்கப்படாது. இங்கு உத்திராயண, தட்சினா யண என 2 வாசல்கள் முதல் ஆனி மாதம் வரை உத்திராயண வாசல் திறந்து இருக்கும். பின்னர் அது மூடப் படும். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சினாயண வாசல் திறந்து இருக்கும். அதன் வழியாக சென்று பெருமாளை தரிசித்தால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல்நாள் தசமி அன்று, பகலில் ஒரு வேளை உணவு சாப்பிட வேண்டும். ஏகாத சியன்று அதிகாலை கண்விழித்து குளித்து விட்டு பூஜை செய்ய வேண்டும். ஒரு வாழை இலையில் நவதானியங்களை (எள்தவிர) பரப்பி, அதன் மீது ஒரு கலசத்தை வைத்து பெருமாள் திருஉரு வபடத்தை வைத்து பூஜிக்க வேண்டும். துளசி, வாழைப்பழங்கள் நிவேதனம் செய்ய வேண்டும்.
பின்னர் பெருமாள் ஆலயங்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து சொர்க்கவாசல் வழியாக வரவேண்டும். அன்று முழுவ தும் பழம், பழச்சாறு உட்கொண்டு விரதம் கடைப்பிடிக்க வேண்டும். இரவு முழுவதும் கண்விழித்து இறைவனை பற்றிய சிந் தனையுடன் விஷ்ணு சகஸ்ரநாமம், திருப்பாவை பாடல்களை பாட லாம். பகவானின் திருநாமமான 'நாராயணா!” என்ற நாமத்தைகூறிகொண்டு இருப்பது சிறந்த பலனைத் தரும். மறுநாள் துவா தசியன்று அதிகாலை நீராடி, பூஜைகளை முடித்து துளசிதீர்த்தம் அருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். உப்பு, புளிப்பு முதலிய சுவையற்ற உணவாக சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத் ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
'கோவிந்தா!.. கோவிந்தா!..' என்று மூன்று முறை கூறிய பின்பு உணவு உட்கொள்ள வேண்டும். அன்று பகல் உறங்க கூடாது. வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பதால், கல்வி, உயர்பதவி, புத்திர பாக்கியம் கிடைக்கும். நம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி சகலபாக்கியங்களும் வந்து சேரும். பாவம் விலகும். நோய் அக லும், சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்று புரா ணங்கள் எடுத்துரைக்கின்றன.
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக