🌏🌍🌎புத்திர தோஷம் போக்கும் ஆலயம் ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர்.🌏🌍🌎

 

🌏🌍🌎புத்திர தோஷம் போக்கும் ஆலயம் ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர்.🌏🌍🌎

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினருக்கு மகப்பேறு வழங் கும் மற்றொரு தலம் ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

தலவரலாறு

இதிகாச நாயகரான தசரத சக்கரவர்த்திக்கு குழந்தை இல்லா மல் இருந்தது. ஒருநாள் தன்னுடைய குலகுருவான வசிஷ்ட மக ரிஷியிடம் மனக்குறையை வெளிப்படுத்தி குழந்தை வரம் கிடைக்க தக்க ஆலோசனை வழங்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். அவரிடம் வசிஷ்டர் கிழக்கில் இருந்து வடக்காக திரும்பும் நதியின் கரையில் சிவாலயம் அமைத்து அந்த தலத்தில் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் இறைவனருளால் குழந்தை பாக்கியம் கிடைக் கும் என்று கூறினார்.

அதன்படி இந்தியாவின் தென்கிழக்கு பகுதியில் கமண்டல நதி கிழக்கில் இருந்து வடக்கே திரும்பிச்செல்லும் இந்த இடத்திற்கு தசரதன் வந்தார். அந்த இடத்தில் சிவாலயம் கட்டி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து ரிஷ்யசிருங்க மகரிஷியின் தலைமையில் பிர மாண்டமாக புத்திர காமேஷ்டியாகம் நடத்தி சிவபெருமானை வழிபட்டார் தசரதன். அதன் பயனாக ராமன், பரதன், லட்சு மணன், சத்துருக்கனன் என நான்கு பின்ளைகளைப்பெற்றார். தனக்கு குழந்தை வரம் அருளிய சிவனுக்கு புத்திரகாமேட்டீஸ்வரர் என்று பெயர் சூட்டினார். அன்று முதல் புத்திரகாமேட்டீஸ்வரர்


தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு பிள்ளை வரம் உள்பட சகல வரங்களையும் வழங்கிவருகிறார்.

இங்குள்ள கமண்டல நதி ஜமத்கனி முனிவரால் உருவானது இந்த நதியும், புத்திர காமேட்டீஸ்வரர் ஆலய தரிசனமும் அதிக சக்திவாய்ந்தவை. நதிக்கரையில் வடக்கு பகுதியில் விநாயகரும், தெற்கு பகுதியில் ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. அரசமரத்தடி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ராஜகோபு மேடையில் நாகர்கள் ரத்துக்கு நேர் எதிரில் தசரதனுக்கு தனிச்சன்னதி உள்ளது.

கருவறை கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மதேவர், சண்டிகேஸ்வரர், துர்க்கை சன்னதி கள் இருக்கின்றன, தடராஜமூர்த்தி, வீரபத்திரர், காளிதேவி, வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், கிருஷ்ணர், சகஸ்ரலிங்கேஸ் வரர், ரேணுகாதேவி, நவக்கிரகங்கள், அறுபத்துமூவர், சனிபகவான், சூரியதேவன் ஆகியோரையும் தரிசிக்கலாம். ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, பங்குனி உத்திரம், லட்சதீபம், நாகசதுர்த்தி விழாக்களு டன் தைப்பொங்கலின் போது ஆற்றுப்படி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அம்மன் பெயர் ஸ்ரீ பெரியநாயகி.

பரிகாரமுறை

குழந்தை பாக்கியம் வேண்டி புத்திரகாமேட்டீஸ்வரரை வணங் குபவர்கள் 6 திங்கட்கிழமைகள் விரதம் இருக்கவேண்டும் விரதம் தொடங்கும் நாளன்று மதியம் ஒரு குழந்தைக்கு நெய்ச்சோறு தயிர் சாதம் வழங்கவேண்டும். பிறகு தாங்கள் வேண்டும். 2-வது திங்கட்கிழமையன்று இரண்டு குழந்தைகள்,

புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில்.


3-வது திங்கட்கிழமை அன்று மூன்று குழந்தைகள் என்ற கணக்கில் குழந்தைகளுக்கு அன்னதானம் செய்யவேண்டும்.

6-வது திங்கட்கிழமைகளுக்கு தானம்

6 குழந்தைஅன்னஎன்றுபூர்த்தி செய்யவேண்டும். 7-வது திங்கட்கிழமை கோவிலுக்கு வந்து சுவாமிக்கு தயிர்
அபிஷேகம் செய்து செவ்வரளி மற்றும் பவளமல்லி மாலைஅணிவித்து வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்


இதன்பலனாக சிவனருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆனிபவுர்ணமியில் புத்திரகாமேஷ்டியாகம் நடைபெறும். அதில் கலந்துகொள்வது விசேஷம். திருமணவரம் வேண்டிவருபவர் கள் கோவிலில் உள்ள அரசு, யிறு கட்டிப் பிரார்த்தித்துச்
செல்கின்றனர்.

கார்த்திகை சோமவாரம் அதாவது அமாவாசைக்கு முன் வரும் சோம வாரத்தில் பக் தர்கள் நாகபிரதிஷ்டை செய்தும், நாகத்துக்கு பால்வார்த்தும் செல்கின்றனர். இங்கே நாகபிரதிஷ்டை செய்து 108 முறை சுற்றி வந்தால் சர்ப்பதோஷம் நீங்கும். ஐப்பசி மாதம் அன்னாபிஷே கம் விமரிசையாக நடைபெறும். மேலும் தனியாக யாகம் நடத்த விரும்புபவர்களுக்கும் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. தலவிருட் சம்- பவளமல்லி.


வழியும்-தூரமும்

திருவண்ணாமலையில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் ஆரணி உள்ளது. (வேலூரில் இருந்து 41 கிலோ மீட்டர்) ஆரணி பஸ் நிலையத் தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் சென்றால்

கோவிலை அடையலாம். ஆரணியில் இருந்து ஆட்டோவில் செல்ல ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆரணி யில் நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதிகள் உள்ளன.

ஓம்..

நடை திறந்து இருக்கும் நேரம்

காலை 7 மணி முதல் 11 மணி வரை

மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை.

கோவில் முகவரி 

அருள்மிகு புத்திரகாமேட் டீஸ்வரர் 

கோவில், புதுக்காமூர்,

ஆரணி-632301. கோவில்   

தொலைபேசி 9789156179.


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘