🌍🌏🌎ஆதி முத்திரை🌍🌏🌎

 

🌍🌏🌎ஆதி முத்திரை🌍🌏🌎


பிறவி விப் பெருங்கடலைக் கடந்து, இறைத்திருவடியாகிய முக்திப் பேற்றை அடைவதே மனிதராகப் பிறப்பெடுத்த ஒவ்வொருவரின் கடமையும் ஆகும். இந்தக் கலியுகத்தில் ஞானப் பயணம் கடினமானதுதான். ஆனால், தெய்வ முத்திரைகளுடன் கூடிய பயணத்தால் ஞானமும், ஆரோக்கியமும் எளிதில் கிடைக்கும் என்பது திண்ணம்" என்கிறார். வர்மக்கலை மற்றும் சித்த மருத்துவரான மெய்வழி கல்பனா.

"இந்த நெடுவிரிபுவனம், ஆதியை முதலாகக் கொண்டது. ஒரு புள்ளியிலிருந்து விரிந்து அண்ட சராசரங்களாய் உருவானது. பஞ்சபூதங்களும் ஒவ்வொரு விகிதாசாரத்தில் கலந்து, அண்டமும் பிண்டமுமாகிய நம் உடல்கள் படைக்கப்பட்டன.

உடலுறுப்புகளில் கைகளுக்கு, அதிலும் கை விரல்களுக்கு அதீத முக்கியத்துவம் உண்டு. நம் கையில் நெருப்பு - கட்டை விரலாகவும், காற்று ஆட்காட்டி விரலாகவும், ஆகாயம் - நடுவிரலாகவும், மண்-மோதிர விரலாகவும்,நீர்-சுண்டு விரலாகவும் அமைந்துள்ளன. ஆக,பஞ்ச பூதங்களை அடக்கும் சக்தி நம் கைவிரல்களிலே உள்ளது. இதனால் நமது உடல் மற்றும் உள்ளத்தை ஆரோக்கியத்துடன் வாழ


வைக்க, நம் கைவிரல்களே நமக்கு மருத்துவராக மாற முடியும்” எனக்கூறும் மெய்வழிகல்பனா, முத்திரைகளின் முக்கியத்துவத்தையும், அவற்றின் பலன்களையும் பகிர்ந்துகொள்கிறார்.

வாய்மொழி தொடங்குமுன் கைகளால் காட்டப்படும் சைகையே முதல் மொழியாக இருந்தது. கைகளில் செய்யப்படும் முத்திரைகள் தந்திர யோகத்தின் ஒரு பகுதியாகும். தந்திரம் என்பது தன் + திறம். அதாவது, தனது திறத்தால் கடினமான வற்றையும் எளிமையாகச் செய்து முடிப்பது. அத்துடன் மந்திரமும் சேர்ந்துகொண்டால், பலன்கள் இரட்டிப்பாகும்.

தெய்வங்களைத் தரிசிக்கும்போது, அந்த தெய்வ உருவங்கள் காட்டும் கை முத்திரைகளை நாம் என்றேனும் கவனித்திருக்கி றோமோ? கவனித்திருந்தால், அந்த முத்திரைகளின் மகத்துவமும் நமக்கு உணர்த்தப்பட்டிருக்கும். அத்தகைய தெய்வ முத்திரைகளில் முதன்மையானது ஆதி முத்திரை. தாயின் கருவறைக்குள் இருக்கும்போதே இம்முத்திரையை செய்யத் தொடங்கிவிடுகிறோம் என்பதால் இது ஆதி முத்திரை எனப்படுகிறது. குழந்தை பிறந்து சில நாட்கள் வரையிலும்கூட இம்முத்திரையைச் செய்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

எப்படிச் செய்வது?

அமைதியான, வெளிச்சம் இல்லாத ஓர் அறையில் கண்களை மூடி, விரிப்பின் மீது சம்மணம் இட்டு, முதுகுத்தண்டு நிமிர்ந்திருக்கும்படி நேராக அமர்ந்து, வெறும் வயிற்றுடன், இரு வேளையும் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்.



கட்டை விரலை மடக்கி, அதன் நுனியை சுண்டு விரலின் அடிமேட்டில் வைக்கவும். மீதமுள்ள நான்கு விரல்களால் கட்டை விரலைச் சுற்றிப் பிடித்து மடக்கவும். இதுவே ஆதி முத்திரை. இப்படியே பத்து நிமிடங்கள் வரை இருக்கவும். அதன் பிறகு கையில் உள்ள ஆதி முத்திரையை விலக்காமல், 'ம்ம்ம்' என்ற ஒலியோடு மூச்சை மெதுவாக வெளிவிட வேண்டும். இப்படியே ஒன்பது முறை செய்யவேண்டும். ஆதி முத்திரையை இரண்டு கைகளிலும் பிடித்திருப்பது அவசியம்.



இறை உணர்வோடு கலந்து தியானத்தில் அமர, இந்த முத்திரை பயன்படும்; ஐம்புலன் களுக்கான கதவுகளை அடைத்து, ஞானக் கண் திறக்க உதவும்.

கருவறையில் இருக்கும் வரை சிகவின் ஐம்புலன்களுக்கு வேலை இல்லை. கருவறையி லிருந்து வெளிவந்த பின்பு ஐம்புலன்களை நம்மால் அடக்க முடியாது. ஆதி முத்திரையைச் செய்யும்போது, இயல்பாகவே நமது ஐம்புலன் களும் அடங்கி, நமக்குத் தேவையான தவ நிலையின் நன்மைகளை அளிப்பதை உணரலாம்.

காரணமற்ற பயம், நடுக்கம், படபடப்பு, கவலை ஆகியவை நீங்கும். தலைரத்த ஓட்டம் அதிகமாகி, மூளை றுசுறுப்படையும். அதிர்ஷ்டம் பெருகும். பத்து வித வாயுக்களில் மிக முக்கியமான உதான வாயுவை தூண்டச் செய்து, தவநிலையை மேம்படுத்தும்.

குழப்பம் மற்றும் வீன் சிந்தனைகள் விலகி, இறைபொருள் நமக்குள்ளே இருப்பது போன்ற உணர்வைப் பெறமுடியும். மேலும், நவகிரகங் களின் பிடியிலிருந்து நிரந்தரமாகத் தப்பிக்க இம்முத்திரையை நாள்தோறும் செய்து வரலாம்.

ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண் 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘