🌏🌎🌍நாகதோஷம் நீக்கும் நாகநாதர் ஆலயம்🌏🌎🌍
🌏🌎🌍நாகதோஷம் நீக்கும் நாகநாதர் ஆலயம்🌏🌎🌍
திருவாரூர் மாவட்டம், ராஜமன்னார்குடியை அடுத்த பாமணியில் உள்ள நாகநாதர் கோயில் மிகவும் பழமை யானது மட்டுமல்ல; சக்தி நிறைந்ததும் ஆகும்.
சர்ப்ப தோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம், ராகு - கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து பலன் பெறுகிறார்கள். ராகு, கேது பெயர்ச்சியின் பொழுது இங்கு சிறப்புப் பூஜைகள், பரிகாரங்கள் நடக்கின்றன.
பாமணி
மன்னார்குடியை அடுத்து பாமணி என்னும் ஊர் இருக்கிறது. இங்குள்ள நாகநாதர் ஆலயம் தோஷப் பரிகாரங்களுக்குச் சிறந்த இ டமாக விளங்குகிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முசுகுந்த சக்கரவர்த்தி இங்கு வந்து, தோஷ பரிகாரம் செய்துகொண்டதாகத் தலபுராணம் கூறுகிறது.
700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் இங்கு வந்து நாகநாதர் பற்றிப் பாடியிருக்கிறார்கள்.
ஓம்..
பிரதோஷம்
57
சிவபெருமான் இங்கு நாகலிங்க வடிவில் எழுந்தருளி யிருக்கிறார். இதற்கு பிரதோஷத் திருவிளையாடலில் ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது.
ஆலகால
விஷத்தை உண்டதால்
சிவனுக்கு 'நீலகண்டன்' என்று பெயர். பாற்கடலைக் கடைந்தபோது வாசுகி என்ற பாம்பு இந்த விஷத்தைக் கக்கியது. தனது விஷத்தை உண்டு, சிவபெருமானின் கழுத்து நீலநிறம் ஆகிவிட்டதே என்று வாசுகி வருந்தியது. சிவனிடம் போய் தனது வருத்தத்தைச் சொன்னது.
'பாமணிக்குப் போ, அங்கு புற்று லிங்கமாக நான் இருக்கிறேன். பிரதோஷ நேரத்தில் வழிபடு. தொடர்ந்து 9 பிரதோஷங்கள் வழிபட்டால், உன் பாவம் தீரும்' என்று சிவன் அருள்பாலித்தார். அதன்படி வாசுகி, பாமணிக்கு வந்தது. 9 பிரதோஷ நாட்களில் நாகலிங்கத்தை வழிபட்டு தோஷம் நீங்கியது. இதன் காரணமாக பாமணியில் பிரதோஷ வழிபாடு மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது.
புற்று லிங்கம்
இறைவனின் பெயர் நாகநாத சுவாமி. அம்மன் அமிர்தநாயகி. உற்சவமூர்த்தி நடராசர்.
இறைவன் புற்றில் தோன்றிய சுயம்புலிங்கம். பிளவுப்பட்டுள்ள மூன்று லிங்கத்தையும் பாம்பே கயிறாக மாறி, ஒன்றாக இறுக்கிக் கட்டி வைத்திருக்கிறது.
மாங்கல்ய தோஷமுள்ள பெண்கள் அம்மன் அமிர்த நாயகியை வேண்டிக்கொண்டால் அந்த தோஷம் தீரும். அம்மன் சந்நிதியில் அமர்ந்தாலே மனதுக்கு அமைதி கிட்டும்.
ஓம்..
மாமரம்
கோயிலின் தலமரம் மாமரம். சந்நிதிக்கு எதிரில் பிரம்ம தீர்த்தத்தின் வடகரையில் மாமரம் இருக்கிறது.
இந்த மாமரத்துக்கும் ஒரு தலபுராணம் இருக்கிறது. பாற்கடலைக் கடைந்தபோது ஒரு மாம்பழம் வந்தது. பிரம்மா அந்தப் பழத்தை எடுத்துக்கொண்டார். பாமணிக்கு வந்து நாகநாதர் மீது மாம்பழத்தைப் பிழிந்து, அபிஷேகம் செய்தார். பின்பு கொட்டையை தீர்த்தக்கரையில் முளைக்க வைத்தார். அது முளைத்து, இனிய மாம்பழங்களைக் கொடுத்தது. அந்தப் பழங்கள் நாகநாதரின் அபிஷேகத்துக்குப் பயன்பட்டன. இம்மரத்தின் பழங்களை நாகநாதருக்குப் படைக்காமல் யாரும் சாப்பிடக்கூடாது என்ற வழக்கம் இன்றும் இருக்கிறது.
முனிவர்
சுகல முனிவர் சிலையும் இங்கே இருக்கிறது. இவர் பாண்டிய நாட்டில் வாழ்ந்தவர். ஒரு பாண்டிய மன்னனுக்கு அமைச்சராக இருந்தவர்.
சுகல முனிவரின் தாயார் இறந்ததும், அவரது சாம்பலை எடுத்துக்கொண்டு கங்கையில் கரைக்க காசிக்குப் புறப்பட்டார். அவருடன் ஒரு சீடனும் வந்தார். தாயின் சாம்பல் மூட்டையை முனிவரே தலையில் தூக்கி வந்தார். அது சாம்பல் என்பது சீடனுக்குத் தெரியாது.
பாமணிக்கு வந்தார். பிரம்ம தீர்த்தத்தில் குளிக்க விரும்பினார். தலையில் இருந்த மூட்டையை இறக்கிக் கரையில் வைத்தார். 'பார்த்துக்கொள்' என்று சீடனிடம் சொல்லிவிட்டு குளத்துள் இறங்கினார்.
ஓம்..
'குரு தானே தலையில் தூக்கி வருகிறாரே, மூட்டையில் அப்படி என்ன இருக்கிறது?' என்று பார்க்க சீடன் விரும்பினான். மூட்டையைப் பிரித்துப் பார்த்தான். தங்கக்கட்டிகள் மின்னின. 'ஓ! அதுதான் குருவே சுமந்து வருகிறார்" என்று சீடன் நினைத்துக்கொண்டான்.
A
பிரம்ம தீர்த்தத்தில் குளித்த முனிவர் கரையேறினார். மூட்டையைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு நடந்தார். காசிக்கு வந்து சேர்ந்தார். கங்கையில் கரைக்க மூட்டையை அவிழ்த்தார். சாம்பல் இருந்தது.
அதைப்பார்த்த சீடன், “குருவே! பாமணியில் நீங்கள் குளிக்கப் போனபோது நான் மூட்டையை அவிழ்த்துப் பார்த்தேன். தங்கக்கட்டிகள் இருந்தன. இப்போது சாம்பலாக இருக்கிறதே?” என்று சொன்னான்.
"அப்படியா?' என்ற முனிவர், மூட்டையைக் கட்டினார். தலையில் சுமந்துகொண்டு மீண்டும் பாமணிக்கு வந்தார். பிரம்ம தீர்த்தத்தில் தாயின் சாம்பலைக் கரைத்தார். எனவே, இத்திர்த்தத்திற்கு எவ்வளவு மகிமையுள்ளது என்பது புரியும்!
புற்றுக்குப் பால் தந்த பசு
'இதுதான் புனிதமான இடம்' என்று சுகல முனிவர் பாமணியில் தங்கிவிட்டார். ஆசிரமம் ஒன்றும் அமைத்துக் கொண்டார். ஆசிரமத்தில் பசு ஒன்றும் வளர்த்தார். அந்தப் பசு காலையில் மேயச் செல்லும். மாலையில் ஆசிரமத்துக்குத் திரும்பும். முனிவர் பால் கறக்கச் செல்லுவார். ஆனால் மாட்டின் மடியில் பால் இருக்காது. நாளும் இப்படியே நடந்தது.
ஓம்..
ஏன் பால் சுரக்கவில்லை? என்னவாயிற்று? என்பதைக் கண்டுபிடிக்க முனிவர் விரும்பினார். ஒருநாள் காலையில் பசுவை அவிழ்த்து விட்டுவிட்டு, முனிவரும் பின்னே சென்றார். பகல் முழுவதும் பசும்புல் மேய்ந்த மாடு. மாலையில் ஆசிரமத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது.
வரும் வழியில் ஒரு பாம்புப்புற்று. அந்தப் புற்றினருகில் பசு போயிற்று. மடியைப் புற்றுக்கு நேராக வைத்து பால் முழுவதையும் சொரிந்தது. அதன்பின் பசு ஆசிரமத்துக்குச் சென்றது. இதைப்பார்த்த முனிவர், புற்றினருகே போனார். புற்றுக்குள் சுயம்புலிங்கம் இருப்பதைக் கண்டார். அந்த லிங்கத்தை எடுத்து கோயில் கட்டி வழிபட்டார். அதுவே 'நாகலிங்கம்' என ஆயிற்று.
திருமணக்கோலம்
நாள்தோறும் முனிவரே பசுவின் பாலைக் கறந்து, லிங்கத்துக்குப் பால் அபிஷேகம் செய்து வந்தார். இறைவன் மகிழ்ந்து, சிவ-பார்வதியாக மணக்கோலத்தில் காட்சி அளித்தார்கள்.
முனிவரையும் திருமணம் செய்துகொள்ளச்சொன்னார்கள். "உனக்கு ஐந்து குழந்தைகள் பிறப்பார்கள். அவர்களுக்கு 'நந்தை பதரை, சுரபி, சுமனை, சுசிலை' என்று பெயரிடு" என்று கூறி இறைவன் மறைந்தார்.
அதன்படி முனிவர் ஒரு பெண்ணை மணந்துகொண்டார். பெயர் சுகனல் என்பது. இந்தத் தம்பதிகளுக்கு 5 குழந்தைகள் பிறந்தார்கள். இறை வாக்குப்படி நந்தை, பரை, சுரபி, சுமனை, சுசிலை என்று பெயர் வைத்தார்கள். இந்தப் பெயர்கள் பசுவிலிருந்து
ஓம்..
கிடைக்கும் பால், தயிர், வெண்ணெய், சாணம், கோமியம் (சிறுநீர்) ஆகியவற்றைக் குறிக்கும். ஐந்தையும் 'பஞ்ச கவ்வியம்' என்பார்கள்.
திருவிழாக்கள்
இவ்விதம் பழமையும், புராணச் சிறப்பும் நிறைந்தது பாமணி நாகநாதர் ஆலயம். காலை 6 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு, இரவு 8 மணி வரை திறந்திருக்கும். பகலில் நடை மூடுவது இல்லை. காலை, மாலை, உச்சிவேளை என்று தினமும் மூன்று நேரமும் பூஜை, ஆராதனைகள் நடக்கின்றன. செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு அபிசேகம் நடக்கிறது.
ஆனி மாதத்தில் திருமஞ்சனமும், புரட்டாசியில் நவராத்திரியும் கொண்டாடப்படுகின்றன. ஐப்பசி 1-ஆம் நாள் திருப்பணி நிறைபணி நாள் கொண்டாடுகிறார்கள். வைகாசி விசாகம் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். அப்போது முருகன், பிள்ளையார், சோமாஸ்கந்தர், அமிர்தநாயகி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் வீதிவலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
ராகு, கேது பெயர்ச்சியின் போது சிறப்பு அபிஷேகம், ஆராதனை, வேள்விக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.
மன்னார்குடியிலிருந்து 2 கி.மீ. தொலைவுதான் பாமணி. பேருந்துகள் செல்கின்றன. ஆட்டோவும் கிடைக்கும். மன்னார்குடியில் தங்குவதற்கு நல்ல வசதிகள் இருக்கின்றன. தமிழ்நாடு முழுவதுமிருந்து மன்னார்குடிக்குப் பேருந்துகள் சென்று வருகின்றன.
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண் 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக