🌏🌍🌎கெட்டவர்கள்தவறு செய்யலாம்...🌏🌍🌎
🌏🌍🌎கெட்டவர்கள்தவறு செய்யலாம்...🌏🌍🌎
தேவதத்தன் என்ற பக்தன் தீவிரமாக நாராயண பூஜை செய்பவன். அவனிடம் பக்தி என்ற செல்வம் அளவுகடந்து இருந்தாலும் வாழ்வதற்குக் தேவையான செல்வம் இருக்கவில்லை. அதனால் அவனுடைய குடும்பம் வறுமையால் வாடிக்கொண்டிருந்தது தினந்தோறும் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி அர்ச்சனை அவன் செய்வது வழக்கம். அவள் மனைவிக்கு அவன் மீது ரொம்ப கோபம். அதனால், அவளும் தினமும் அவனிடம் தம் குறைகளை முறையிட்டு ஒரு சகஸ்ரநாம அர்ச்சனை செய்வது வழக்கம்.
தினமும் இதைக் கேட்டுவிட்டுக் கங்கை நதியில் நீராடப் போவான் தேவதத்தன். அங்கே நதியில் நீராடிய பிறகு விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லுவான். விஷ்ணுவின் பிம்பம் செய்து, வீட்டிலிருந்து கொண்டு வந்த சந்தனத்தை அதன் மீது தடவி பூஜை செய்வான். அன்று கோபம் தாங்கமாட்டாமல் தேவதத்தனின் மனைவி சுமித்ரா சந்தனத்தை எடுத்து ஒளித்து வைத்து விட்டாள். எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை. அதனால் அடுப்பிலிருந்த கரியின் சாம்பலை மடியில் கட்டிக்கொண்டு தேவதத்தன் கங்கை நதிக்கரைக்கு வந்து சேர்ந்தான்.
கங்கையில் நீராடிவிட்டு, விஷ்ணுவின் சகஸ்ரநாமத் தைச் சொல்லியபடி பிம்பத்தைச் செய்து வைத்தான். பிறகு அதன் முகத்தில் தான் கொண்டு வந்திருந்த கரியைப் பூசினான். பூஜை செய்ய ஆரம்பித்தான்.
வைகுண்டத்தில் நாராயணனுடன் அமர்ந்து லக்ஷ்மிதேவி பேசிக் கொண்டிருந்தாள். திடீரென்று
விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினாள். நாராயணனுக்கு அதன் காரணம் புரியவில்லை. "தேவி!
எதற்காக இப்படிச் சிரிக்கிறாய்?" என்று கேட்டார். "சுவாமி! தாங்களோ நீலமேக சியாமள வண்ணன் அதுவே உங்களுக்கு ஓர் அழகும் ஆகும். இனறு அது போதாதென்று கரியையும் அள்ளி முகத்தில் பூசிக் கொண்டீர்களோ? ஏன் தங்கள் முகம் இப்படிக் கறுத்துவிட்டது?” என்று கூறி ஒரு தாம்பளத்தில் நீரை நிறைந்து பகவானிடம் காட்டினாள். அதில் தனது முகத் தைப் பார்த்த நாராயணன் யோசனையில் ஆழ்ந்தார்.
“என்ன யோசிக்கிறீர்கள்? யார் செய்த வேலை இது என்று கேட்டாள் லக்ஷ்மிதேவி.
“என்னுடைய பக்தன் செய்த வேலைதான். அவனுக்கு என்னிடம் பக்தி அதிகம் தினந்தோறும் சந்தனத்தைப் பூச் என்னை மகிழ்விப்பான். ஏழையான அவனுக்கு இன்று கரிப்பொடிதான் கிடைத்தது. அதையே பூசி விட்டான் ஆனால், பக்தியுடன் செய்த பணிவிடை அல்லவா? அதுவும் என்னை வந்து அடைந்து விட்டது!" என்றார்.
"சுவாமி! இப்படிப்பட்ட பக்தனை நீங்கள் துன்பப் படவிடலாமா? உடனே போய் அவனுக்குச் செல்வத்தை அளித்துக் காப்பாற்றுங்கள்" கொண்டாள் லக்ஷ்மிதேவி! என்று வேண்டிக்
"வேண்டாம் தேவி! நான் செல்வத்தைக் கொடுத் தால் உடனே அவன் உன்னைப் பூஜிக்க ஆரம்பித்து விடுவான். செல்வம் கிடைத்தவர்கள் நாராயணனைப் பூஜிப்பதில்லை. செல்வத்துக்குரிய தேவதையான லக்ஷ்மியைத்தான் பூஜிக்கிறார்கள்" என்று சொன்னார் பகவான். தேவி அவரை விடவில்லை. வற்புறுத்திப் பூலோகத்துக்கு அனுப்பி வைத்தாள்.
தேவதத்தன் வீட்டு வாசலில் நூற்றுக்கணக்கான பசுக்களை ஓட்டிக்கொண்டு வந்தான் ஒரு இடையன். அவனுடைய முகம், கண்ணங் கரேல் என்று இருந்தன. கையில் ஒரு புல்லாங்குழலை ஏந்தி, அதை ஊதியபடி வந்தான் அந்த இடையன்.
"நீ யார்? எதற்கு இங்கே வந்தாய்? உனக்குப் பிச்சை போடக்கூட என்னிடம் ஒன்றும் இல்லை" என்று கோபத்துடன் கூறினாள் சுமித்ரா.
ஓம்..
"அம்மா! என் பெயர் கேசவன். நான் கங்கை நதிக்கரையிலிருந்து வருகிறேன். அங்கே உன் கணவர் தேவதத்தனைப் பார்த்தேன் அவரிடம் நான் ஒரு பந்தயம் கட்டித் தோற்றுவிட்டேன் அதனால் தோற்றதற்கு ஈடாக இந்தப் பசுக்களை இங்கே விட்டுச் செல்லுகிறேன் அவர் வந்தால் கேசவன் என்ற இடையன் இந்தப் பசுக்களை அனுப்பி வைத்ததாகச் சொல்லிவிடுங்கள்!" என்று சொன்னான் அவன்.
"கொஞ்ச நேரம் இருந்து நீயே அவரிடம் சொல்லி விட்டுப் போகலாமே" என்றாள் சுமித்ரா
'அம்மா! எனக்கு அதற்கு நேரமில்லை. நீங்களே சொல்லி விடுங்கள். முடிந்தால் மறு உதவியாக நீங்கள் எனக்கு ஒன்று செய்யலாம்" என்று இழுத்தாற்போலச் சொன்னான் கேசவன்.
"சொல்லு! என்ன உதவியானாலும் செய்கிறேன். நீ
இவ்வளவு பெரிய செல்வத்தைக் கொடுத்திருக்கிறாய்?"
என்று பூரிப்புடன் சொன்னாள் சுமித்ரா.
"உங்கள் கணவர் என் முகத்தில் பூசிய கரியை நீக்கி விட்டு மறுபடி சந்தனம் பூசவேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகச் சொல்லுங்கள். இதுவே கேசவனின் வேண்டுகோள்!" என்று கூறிவிட்டு அவன் போய் விட்டான்.
மாலை நேரம் உஞ்சவிருத்தி பஜனை செய்து அரிசியுடன் வீடு திரும்பினான் தேவதத்தன். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டில் செல்வகளை ததும்பி நின்றது. அவனுடைய மனைவியும் குழந்தைகளும் புத்தாடை அணிந்திருந்தனர். வீட்டைச் சுற்றி நூற்றுக் கணக்கான பசுக்கள் கூடிநின்றன.
"என்ன இதெல்லாம்? எப்படி இவை வந்தன?" என்று கேட்டான் தேவதத்தன். மனைவி நடந்ததைச் சொன்னாள். கடைசியாக, "ஏன் அவனுடைய முகத்தில் சந்தனத்துக்குப் கரியைப் பூசினீர்கள்? உங்களுக்குச் சரிவர நடந்து கொள்ளவே தெரியவில் லையே!" என்று கடிந்துகொண்டாள்.
தேவதத்தனுக்கு உண்மை புரிந்தது. அப்படியே தெருவில் "நாராயணா! நாராயணா! என்று கத்தியபடி ஓடத் தொடங்கினான். தெருக்கள் மறைந்தன. ஊர் எல்லையைத் தாண்டி கானகம் வந்துவிட்டது. தேவதத்தன் ஓடிக்கொண்டே இருந்தான். கடைசியில் களைப்பு மேலி ட்டுக் கீழே விழுந்துவிட்டான்.
ஓம்..
அவன் மூர்ச்சை தெளித்து எழுந்தபோது, அந்தக் கானகத்தில் இருட்டில் ஜோதிவெள் ள்ளமாய் ஒளி பெருகிற்று. பசுவான் நாராயணன் அவனுக்குத் தரிசனம் கொடுத்தார். தேவதத்தனின் கண்களில் நீர் பெருகிற்று.
"சுவாமி! நான் செய்த அபச்சாரத்துக்கு என்னை மன்னிக்க வேண்டும். கரிபூசியவன் இல்லத்துக்கு எழுந்தருளி ஐசுவரியத்தைக் கொடுத்தீர்களே எவ்வளவு பெரிய பாக்கியம். ஆயினும் ஒரு சிறு சந்தேகம். உங்களைத் தினமும் சகஸ்ரநாம அர்ச்சனை சொல்லி பூஜிக்கும் ஏழைக்கு நீங்கள் தரிசனம் தரவில்லை. உங்களைத் தினமும் திட்டும் என் மனைவிக்கு முதலில் தரிசனம் கொடுத்தீர்களே ? அது எப்படி..?" என்று கேட்டான் தேவதத்தன்.
"உன் மனைவி என்னை நாடவில்லை. என்னுடைய அருளாகச் செல்வத்தைத்தான் நாடினாள். அதனால் அவளுக்கு நூற்றுக்கணக்கான பசுக்களை அளிக்கும் இடையனாகத் தோன்றித் தரிசனம் கொடுத்தேன். நீயோ அந்தச் செல்வத்தை லட்சியம் செய்யவில்லை. என்னை தேடிக்கொண்டு தேசம் தெரியாமல் ஓடிவந்தாய். அதனால் உனக்கு மங்கள ரூபத்தில் தரிசனம் கொடுக்கிறேன். அவள் தினந்தோறும் என்னைத் திட்டுவாள். அது என்னைப் பாதிக்கவில்லை. ஆனால், பரம பக்தனான நீ ஒரு நாள் என் முகத்தில் கரியைப் பூசிவிட்டாய். அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனாலேயே ஓடிவந்தேன்!" என்றார் பகவான்.
தேவதத்தன் அதன்பின் நெடுநாள் சௌக்கியமாக, பரமபக்தனாக வாழ்ந்து பெருமாளின் திருவடியை அடைந்தான்.
நாம் எதை நாடுகிறோமோ அதற்கேற்றபடிதான் பகவானின் அருளும் கிடைக்கிறது. அதனால் நம்முடைய ஆசைகள் நேர்மையானதாக இருக்க வேண்டும். கெட்டவர்கள் தவறு செய்யலாம். ஆனால் நல்லவர்கள் சிறிதளவு பிசகுவதையும் பகவான் விரும்புவதில்லை.
சுவாமி சின்மயானந்தரின்
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக