🌍🌏குபேர சம்பத்தை குறைவின்றி அருளும் காளிகாம்பாள்'பழம்🌎🌏🌏

 

🌍🌏குபேர சம்பத்தை குறைவின்றி அருளும் காளிகாம்பாள்'🌎🌏🌏


🌹🌹🌹சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள்🌹🌹🌹


செ ன்னையில் பிரசித்தி பெற்ற ஜார்ஜ் டவுன் என்ற இடத்தில் கம்பீரமாக எழுந்தருளி இருக்கும் அன்னை காமாட்சி அம்சமே, காளிகாம்பாள். புராண காலத்தில் இந்தக் கோயில் கடலை ஒட்டி நின்றிருக்க, பிற்காலப் பிரளய யுக சமயம், கடலில் மூழ்கிற்று என் கின்றார் கொங்கணர் என்ற சித்தர்.

"கண்டோம் அன்னை காளிகாம்

பாவை- உக்கிரமே வதனமாம் - 

வாட்டம் போக்கும் விழி தம்மோடு

சூலமேந்தி கோரமென நின்றாளை

 வங்கமாதா வயிற்றடக்க கண்டோமே"

இந்த செய்யுளில் வங்கமாதா என்று வங்காளவிரிகுடா கடலை குறிப்பிடுகின்றார் சித்தர் பெருமகனார். இப்போது உள்ள கோயிலில் இருக்கும் அன்னை காளிகாம்பாள், சாந்த ஸ்வரூபம். ஆயின் கடல் கொண்ட காளிகாம்பாள் உக்ர ஸ்வரூபம் எனப் புலப்படுகின்றது.



 “அலைகடல் அணைந்த பின்

சித்தரெல்லாம் மானுட வடிவு 

தாங்கி தோற்றிய அன்னை

சாந்த வடிவொடு சூலமேந்தியமர" 

எனப் பேசுகின்றார் கொங்கணன் எனுஞ் சித்தர். கடல், முன்னை கோயிலை எடுத்து உண்டது. பிறகு மானிட வடிவு எடுத்து சித்தர்கள் பலர் கூடி அமைத்ததே இப்போது நாம் பக்தியுடன் தொழுது வரும் காளிகாம்பாள் திருக்கோயில். புகழ், வீரம், எடுத்த காரியத்தில் முழு வெற்றி போன்றவற்றை தாமதமின்றி தரும் ஒரு தெய்வ சந்நதி இது என்கிறார் திருமூலர்.

 "முடித்து தருவாள் எக்கருமந்

தனையுந் தடையின்றி - சொன்னோம்

 அகம் சோர்ந்தண்டு வாருக்கு

அன்னை இவள் அருமருந்தாவது

அறிவார் வண்ணத்து பலருமே" 

எனப் பேசுகின்றார். எந்த காரியம், எத்துணை கடினமா னதானாலும் மலைப்படைய தேவையில்லை. எளிதாக முடித் திட வல்லவள் இந்த காளிகாம் பாள். மனச் சோர்வு கொண் டவருக்கு நல்ல தெளிவை ஆக்கி தரும் ஒரே தெய்வம் இந்த காளிகாம்பாள், என சித்தர்கள் போற்ற நிற்கும் தெய்வம். ஒருமுறை ஏவல், பில்லி சூனியத்தால் மிகுந்த சங்கடங்களை அனுபவித்தார் மராட்டிய மன்னர் வீர சிவாஜி. சித்தர் பெருமக்களால் ஆக்கிய தற்போதுள்ள மகாமேரு மேல் ஆட்சி செய்யும் அன்னை காளிகாம்பாளை தரிசனம் செய்ய வந்தார். மனம் விட்டு பிரார்ததித்த மராட்டிய மன்ன னாம் வீர சிவாஜியை பீடித்த துஷ்ட பேய்களும், அஞ்ச னங்களின் தீய சக்திகளும் (கண் திருஷ்டிகளும்) அகன் றன. அன்று தொட்டு இஸ்லாமிய பேரரசுடன், சற்று சுமுகமான சூழலில் அரசாட்சி நடைபெற்றது. மராட்டிய மன்னன் சிவாஜி, சத்ரபதி சிவாஜி என பாராட்டப்பட்டது. அன்னை காளிகாம்பாளின் அருள் பெற்ற பின்னரே என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் ...

"ராயக்காட்டு வேந்தனின் ஏவலுஞ்

 சூன்யமு மறுத்து சயசிங்கிடமு வுறவு

 அமைத்தான் கானிகாம்பானே"




-என்கிறார் மருதநாட்டு சித்தர். ராயக்காடு என்பது ராய்காட் என்ற சத்ரபதி சிவாஜியின் ஆளுகைக்கு உட்பட்ட தலைநகர். ஜய் சிங் என்பவர், மன்னர் ஒளரங்கசீப்பின் படைத் தளபதி. இருவருக் கும் இடைக்கால நட்பு தோன்றி, பகை மறைய காரணமானாள் என்று பேசுகிறது நாடி.

கவிமணி சுப்பிரமணிய பாரதியார் பற்பல பாடல்களை இயற்றி தமிழர்கள் உள்ளங்களை கொள்னை கொண்டு இன்றும் வாழும் தன் நிகர் இல்லா கவி. "யாதுமாகி நின் நாய் கானி நீ" என்று காளிகாம்பாளை போற்றி தொழுது பண் இசைத்தவர். வெள்ளையன் இவரை பிடிக்க பலவித பிரயத்தனங்களை செய்தான். காளிகாம்பாள் அவரை காத்து நின்றாள்.

ஓம்.




உற்சவர் பெரிய நாயகியை முழுமதியாம் பவுர்ணமி அன்று எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி தொழுதால் ஐஸ்வர்யம் பெருகும். துரதேச பிரயாணம் கிட்டும். வாராக்கடன் வந்தண்டும் எனகொண்டாடுகின்றார் தாயுமானவர் எனுஞ் சித்தர். 

"வாராக் கடனை வசூலித்து

ஈவாள் நம் காளிகாம்பை 

ஐஸ்வர்யஞ் சேர்ப்பாள்

நாடு தாண்டி திரவியம் கூட்ட

கருவாவாளே

 -என்பது வாக்கு,

மேலும் அவர்,

"கனியில் தீபமது செய்து

 பிதி முழுது ராப்போது மேரு 

முன்னுரை யிக்காளியை 

தொழுவார் தம் வினை யகலுமே" என்று எலுமிச்சம்பழ விளக்கின் பெருமையையும், முழுமதியாம் பவுர்ணமி பூஜையின் பெருமையையும் பேசுகின்றார்.


 நாக தோலுமொடு 

விவாக தோஷமுமோடும் 

தாரித்ரியமது தானே

 நாசமாகும் நன்று நவராத்ரி 

பூசை புரிந்து நிற்பார் 

நமக்கே கானி கிருபை

பெருங்கருணையால் கிட்டுமே

 என்கிறார் கோரக்கர். இக்கோயிலில்உள்ளவிராடிவிஸ்வ பரப்பிரம்மாவின் அருளால், அறி யாது நம் குலத்தில் ஏற்பட்ட துர் மரண தோஷங்களும், பிரம்மஹத்தி தோஷங்களும் வேருடன் களை யப்படும். வசந்த நவராத்திரியில் அன்னை காளிகாம்பாளை சண்டி ஹோமம் செய்து ஆராதிப்பவர். தன் மனையில் ஆஸ்தி - குபேர சம்பத்து குறைவின்றி கூடும் என்கின்றார் ஓட்டக் கூத்தர். அகோர வீரபத்திர சுவாமியை பவுர்ணமி அன்று மல் லிகை, முல்லை, தாமரை போன்ற மலர்களால் ஆராதித்து, வெற்றிலை மாலை சாத்தி தொழுவாருக்கு அரசாங்க பயம் விலகும். கொடியநோய்களும், பீடைகளும் அண்டாது.


 கொண்டைக்கடலை மாலை சாத்தி
 ஆராதிப்பவர்கள் நல்ல மணாளனை
 அடைவார்கள். வீடு, வியாபார ஸ்த லம்
 போன்றன செழிக்கும் என்கின்றார்.
 அகஸ்திய முனிவர்.




“கல்லி மேன்மை சேரும் காசினியில் வேந்தென பேரெடுத்து வாழலாமே-கதிர்காம

முருகனை கண்டாராதிப்போருக்கு வளமோங்கும் வாய்மொழி மெய்யே" என்று பேசுகின்றார் கொங்கணர் எனும்

சித்தர், அரசியலில் பெரும் பேறு பெற காளிகாம்பாள் கோயிலில் வீற்றிருக் கும் தேவசேனா-வள்ளி ஸமேத கதிர்காம முருகனை ஆராதிக்கலாமென பேசுகிறது நாடி.

சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள்...


👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண் 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘