🌎🌍ஆரோக்கியம் தரும் ஆலய வலம்🌏🌎🌍
🌎🌍ஆரோக்கியம் தரும் ஆலய வலம்🌏🌎🌍
கோவிலுக்குச் சாமி கும்பிட செல்பவர்களில் பலர் ஆலய பிரகாரத்தை சுற்றி வலம் வருவது இல்லை.
கருவறையில் உள்ள மூலவரை மட்டும் வணங்கி விட்டு, கடமை முடிந்து விட்டதாக வீடு திரும்பி விடுகிறார்கள். இதுமிகப்பெரிய தவறு.
ஆலயத்தில் உள்ள முக்கியமான அம்சங்களில் பிரகாரங்களும் ஒன்றாகும். பிரகாரங்களில் மூலவர் வெளிப்படுத்தும் அதிர்வலை சக்திகள் நிரம்பி இருக்கும். நாம் ஆலயத்தைப் பிரகார வலம் வரும் போது அந்த அதிர்வலை சக்திகள் நம்முள் புகுந்து நமக்கு ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் தரும்.
இது தேகத்தை மட்டுமல்ல நம் ஆத்மாவையும் உயர்த்தவல்லது.
இந்த பலனை பைசா செலவின்றி பெற, நாம் ஒவ்வொருவரும்அவசியம் ஆலயத்தில் பிரகாரங்களை வலம் வர வேண்டும்.
இதை கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் முக்கிய ஆலயங்களில் மிகச் சிறப்பான பிரகாரங்களை அமைத்தனர். இறைவனின் அருள் அலைகளை பெறுவதற்கு மட்டுமின்றி மற்ற பயன்பாட்டுக்காகவும் கோவில் பிரகாரங்களை நம் முன்னோர்கள் திட்டமிட்டு கட்டினார்கள்.
கல்வி, நாட்டியம், நாடகம், மருத்துவம் மற்றும் பயன் உள்ள கலைகளை வளர்க்க பிரகாரப் பகுதிகள் பயன்படுத்தப்பட்டன. பொது மக்கள் குறைகளை விசாரித்து தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்களாகக் கூட பிரகாரங்களை மன்னர்கள் பயன்படுத்தினார்கள். அதனால்தான் நமது மிகப்பழமையான ஆலயங்கள் எல்லாம் 3 பிரகாரம், 5 பிரகாரம், 7 பிரகாரம் என்று அமைந்துள்ளன.
இந்த பிரகாரங்களை நம் முன்னோர்கள் “ஆவரணங்கள்” என்று அழைத்தனர். ஒரு ஆலயம் எப்படி மனித உடல் அமைப்புடன்தொடர்புடையதோ, அதே மாதிரி பிரகாரங்களும் மனித உடல்அமைப்பை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டன.
5. பிரகாரங்கள் என்றால் அன்னமய, பிராணமய, மனோமய,விஞ்ஞானமய, ஆனந்தமய ஆகிய கோசங்களைக் குறிக்கும்.
7 பிரகாரங்கள் என்றால் அவை அன்ன உடம்பு, பிராண உடம்பு, இச்சை உடம்பு, உருவமான உடம்பு, அருவமான உடம்பு, விஞ்ஞானமய உடம்பு, ஆனந்தமய உடம்பு ஆகியவற்றைக் குறிக்கும்.
சில ஏக்கர் பரப்பளவுக்கு பரந்து, விரிந்திருக்கும் இந்த பிரகாரங்களை சுற்றி வலம் வருவதற்கு கொஞ்சம் நேரம் ஆகத்தான் செய்யும். அதற்காக ஓட்டமும், நடையுமாக ஒரு போதும் பிரகாரங்களை வலம் வரக்கூடாது.
பிரகாரங்களில்தான் மற்ற கடவுள்களின் சன்னதி அமைந்திருக்கும். தீர்த்தம், தலமரம், வாகனம், ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் குறிப்பிட்ட வழிபாட்டுக்கான சன்னதிகள் என்று பிரகாரங்களின் ஒவ்வொரு பகுதியும் வழிபாட்டுக்குரியதாகவே இருக்கும்.
இந்த பிரகாரங்களை நாம் எப்போதும் வலப்புறமாகவே சுற்ற வேண்டும். இடது பக்கமாக சுற்றி விடாதீர்கள். அது அசுப பலன்களை கொடுத்து விடும். சன்னியாசம் பெற்றவர்கள் மட்டுமே மோட்சத்தை அடைய இடப்புறமாக சுற்றுவார்கள்.
பிரகாரம் சுற்றுவதை நம் முன்னோர்கள் “பிரதட்சணம்” என்று குறிப்பிட்டனர். பிரதட்சணம் என்றால் "வலமாக சுற்றி வருதல்" என்று பொருளாகும்.
ஒரு மையப்புள்ளியைச் சுற்றித்தான் ஒரு வட்டம் அமையும். அது போலதான் கருவறை மூலவரை சுற்றி பிரகாரங்கள் அமைகின்றன. கருவறை கோஷ்டத்தைத் தொடங்கி அந்த வட்டம், ஒன்று, இரண்டு, மூன்று என்று பிரகாரங்களாக விரியும்.
இறைவன் என்ற மையப்புள்ளி இல்லாமல் நாம் இருக்க முடியாது என்ற தத்துவத்தை ஆலய பிரகார அமைப்பு நமக்கு உணர்த்துகிறது. இறைவனின் அருளாசியும், அதிர்வலைகளும் எல்லாருக்கும் கிடைக்கிறது என்பதையும் இது காட்டுகிறது.
அது மட்டுமின்றி பிரகாரங்களில் நாம்
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும், முற்பிறவிகளில் நாம் செய்த எல்லா தீய வினைகளையும் அழித்து விட துணை செய்யும். இத்தகைய அருமையானப் பிரகார வலத்தை நாம் விட்டு விடலாமா?
பிரகாரத்தை வலம் வருவதற்கு என்று சில விதிகள் உள்ளன. பிரதட்சணம் செய்யும் போது கைகளை வீசிக் கொண்டு வேகம், வேகமாக நடக்கக்கூடாது. அடி மேல் அடி எடுத்து வைப்பது போல நடக்க வேண்டும். அதாவது ஒரு நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் தன் தலையில் எண்ணெய்க் குடத்துடன் நடந்தால் எவ்வாறு மெதுவாக, கவனமாக நடப்பாரோ அது போல நடக்க வேண்டுமாம்.
அந்த கர்ப்பிணிப் பெண்ணின் கவனம் முழுக்க எண்ணெய்க் குடம் மீது இருப்பது போல நமது கவனம் முழுவதும் இறைவன் மீது மட்டுமே பதிந்து இருக்க வேண்டுமாம்.
அடுத்து முக்கியமான இன்னொரு விஷயம், பிரகாரத்தை வலம் வரும்போது சள.. சள.. வென்று பேசிக் கொண்டு வரக்கூடாது. நிறைய பேர் தொழில் தொடர்பான பேச்சுகள், தொலைக்காட்சித் தொடர்கள் பற்றி பிரகார வலம் வரும்போது பேசுகிறார்கள். இது எந்தப் புண்ணியத்தையும் தராது.
சமீபகாலமாக பிரகாரங்களை சுற்றும்போது பலரும் செல்போனில் பேசிக் கொண்டே நடக்கிறார்கள். இதற்கு பிரகாரத்தை சுற்றாமலே இருக்கலாம். பிரகாரத்துக்குரிய
புனிதம் தெரியாதவர்கள்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள். பிரகாரங்களைச் சுற்றும்போது பிற செயல்கள் எதுவும் இல்லாமல் தெய்வப் பாடல்களை பாடி வரலாம். கடவுள்களின் நாமங்களை, ஸ்லோகங்களை உச்சரித்தபடி வரலாம். பிரகாரத்தை சுற்றி முடிக்கும் வரை உங்கள் உதடு இறைவன் திருநாமத்தை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.
பிரகாரத்தை பொதுவாக குறைந்தது மூன்று முறை வலம் வருவது நல்லது. முடிந்தவர்கள் 5, 7, 9 என்ற எண்ணிக்கையில் வலம் வரலாம். ஒவ்வொரு தடவையும் வலம் வரும்போது ஒவ்வொரு பிரார்த்தனையை இறைவனிடம் வைக்கலாம்.
முதல் முறை வலம் வரும்போது பாவம் நீங்க வேண்டிக் கொள்ளலாம். இரண்டாவது முறை பிரகாரம் சுற்றும் போது இறை அருள் முழுமையாக கிடைக்க பிரார்த்தனை செய்யலாம். மூன்றாம் முறை வலம் வரும்போது நமக்குள்ள முக்கிய தேவைகளில் முதன்மையானதை வேண்டுகோளாக வைக்கலாம். இப்படி ஒவ்வொரு தடவை வலம் வரும்போதும், ஒவ்வொரு பிரார்த்தனை செய்வது நல்லது.
பிரகாரம் வலம் வரும் போது எந்த இடத்திலாவது கோபுரம் நிழலோ, கொடி மரம் நிழலோ இருந்தால், அதன் மீது காலடி படாமல் ஒதுங்கி நடக்க வேண்டும். மூலவருக்குத் திரை போடப்பட்டு அபிஷேகம், நைவேத்தியம் நடந்து கொண்டிருக்கும் போது நாம் பிரகார வலம் வரக்கூடாது
சாமிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து முடிப்பதற்குள் பிரகாரத்தை சுற்றி வந்து விடலாம் என்று சிலர், ஏதோ வலம் வருவதை வேலை மாதிரி நினைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கி விடுவார்கள். ஒரு போதும் அந்தத் தவறை செய்து விடாதீர்கள்.
சிலர் பிரகாரம் வலம் வரும்போது நந்தி, பலி பீடம், கொடி மரத்தை சேர்த்து வலம் வராமல் சோம்பல் பட்டு, அதற்கு முன் பகுதியில் குறுக்கே புகுந்து நடந்து சென்று விடுவார்கள். மூலவருக்கும் பலி பீடத்துக்கும் இடையே குறுக்கே ஒரு போதும் நடக்கக்கூடாது என்று காலோத்தரம் ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது.
கருவறையை சுற்றியுள்ள முதல் பிரகாரத்தில் நிறைய சன்னதிகள் இருக்கும். எனவே அந்தப் பிரகாரத்தில் மெல்ல நடக்க வேண்டும் என்றும் மற்ற பிரகாரங்களில் வழக்கமான நடை வேகத்தில் நடக்கலாம் என்றும் ஒரு குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பிரகாரத்தை வலம் வரும்போது நமது வாய் இறைவனின் நாமத்தை முணுமுணுக்கும். மனம் முழுமையாக இறைவனிடம் ஒன்றி விடும் கைகளை கூப்பிய நிலையில் தேகமானது நடக்கிறது. ஆக பிரகார வலம் செய்யப்படும் நேரத்தில் இந்த மூன்றும் இணைந்து நடக்கிறது.
இதன்மூலம் நாம் நடந்து கொண்டே தியானம் செய்கிறோம் எனப்படுகிறது. பிரகார வலம் வருதலின் மிக முக்கிய தாத்பர்யமாக இது கருதப்படுகிறது. பிரகார வலம் முடிந்ததும் கொடிமரம் அருகில் சற்று நேரம் அமைதியாக அமர்ந்து இருக்க வேண்டும். இது நமது உடம்பில் பேட்டரியில் "சார்ஜ்" ஏற்றுவது போல இறை சக்தியை ஏற்றச் செய்யும்.
பிரகாரத்தை நாம் எந்த நேரத்தில் வலம் வருகிறோமோ,அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். காலையில் பிரகாரங்களைச்
சுற்றினால் நோய்கள் நீங்கி, முற்றிலும் குணமாகும்.
மதியம் பிரகார வலம் வந்தால் நமது விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். அர்த்த ஜாம பூஜை நடப்பதற்கு முன்பு இரவில் பிரகாரங்களைச் சுற்றி வந்தால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் பொசுங்கி நீங்கிவிடும்.
சில கோவில்களில் நள்ளிரவிலும் பிரகாரத்தை வலம்வர வாய்ப்பிருக்கும். நள்ளிரவு செய்யப்படும் பிரகார வலம்
மோட்சத்தை பெற்றுத்தரும் என்று நம்பப்படுகிறது. இதில்உள்பிரகாரத்தில் செய்யப்படும் பிரதட்சணம் மும்முடங்கு பலன்தரும்.
ஆலய பிரதட்சணத்தை பொதுவாக அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம், ஆத்மப் பிரதட்சணம் என்று மூன்று வகையாக சொல்வார்கள். அடிமேல் அடி வைத்து பிரதட்சணம் செய்வது அடிப்பிரதட்சணமாகும். இதை ஆண், பெண் இருபாலரும் செய்யலாம்.
அங்கப் பிரதட்சணம் என்பது நமது தலை முதல் கால் வரை படும்படி படுத்து உருண்டு பிரதட்சணம் செய்வதாகும். பொதுவாக ஆண்கள் மட்டுமே அங்க பிரதட்சணம் செய்ய வேண்டும் என்கிறார்கள்.
பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யக்கூடாது என்றுபுராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போதுபெரும்பாலும் அங்கப்பிரதட்சணம் செய்வது பெண்கள் தான்
காலம், காலமாக எத்தனையோ மகான்கள், ஞானிக கோவிலை வலம் வந்து மோட்சம் பெற்றிருப்பார்கள்
அவர்களது பாத துளி பட்ட பிரகாரங்களில் அங்கப்பிரடசணம் செய்பவர்களது உடல் முழுவதும் படுவதால் அவர்களது பாவங்கள் சம்கரிக்கப்பட்டு விடும்.
ஆத்ம பிரதட்சணம் என்பது மனதுக்குள் செய்யும் பிரதட்சண வழிபாடாகும். இந்த பிரதட்சண முறைகள் மனதை பக்குவப்படுத்தும் அளவுக்கு உடம்பையும் ஆரோக்கியப்படுத்துவதில் முக்கிய இடம் வகிக்கிறது.
நமது உடல் உள்உறுப்புகள் பல முடிச்சுகள் கொண்டது. இந்த முடிச்சுகள் நமது பாதங்களில் புள்ளிகளாக இருக்கின்றன. இந்த புள்ளிகள் அழுத்தப்படும்போது, அந்த புள்ளிககுரிய முடிச்சுகள் கொண்ட உள்உறுப்புகள் சரியான முறையில் இயங்கும்.
கோவில்களில் பிரகாரங்களை வலம் வரும்போதுதான் நம் பாதங்களில் உள்ள எல்லா புள்ளிகளும் அழுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது அக்குப்பிரசர் சிகிச்சை மாதிரி இது நடக்கிறது.
பிரகாரங்களில் நடக்கும்போது நமது பாத புள்ளிகள் திறப்பதால், அதன் வழியாக இறை சக்தியான அதிர்வலைகளும் நம் உடம்புக்குள் செல்ல வழிவகை ஏற்படுகிறது. இதன் மூலம் ஆலயத்தில் நிரம்பி இருக்கும் ஆற்றல்கள் அத்தனையையும் நம் உடல் உறிஞ்சிக் கொள்கிறது. இது நமக்குள் புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது அறிவியல் ரீதியாகவும் உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே ஆலயத்துக்கு செல்லும் போது அவசியம் பிரகாரம் வலம் வர வேண்டும் என்பதை உறுதியான பழக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள். பிரகாரத்தை வலம் வந்து முடித்து விட்டோம். இனி பிரகாரங்களில் உள்ள சிறு, சிறு சன்னதிகள் பற்றி அடுத்து காணலாம்.
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண் 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக