💥💥💥ஸ்ரீ சதானந்த சுவாமிகள் பெருங்களத்தூர்,சென்னை.💥💥💥

 

💥💥💥ஸ்ரீ சதானந்த சுவாமிகள் பெருங்களத்தூர்,சென்னை.💥💥💥



 சதானந்த சுவாமிகள் பெருங்களத்தூர்,சென்னை.

ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம் அது சென்னையில் நாராயணசாமி என்பவர் போலீஸ்காரராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது திருட்டுக் கும்பல் ஒன்று பல வீடுகளில் கைவரிசை காட்டியது. ஆங்கிலேயர்களுக்கு அந்த திருட்டுக் கும்பல் கடும் சவாலாக இருந்தது.

ஆங்கிலேய போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் நாராயணசாமியை அழைத்து, "இன்று மாலைக்குள் அந்த திருடர்களை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் நீங்கள் போலீஸ் வேலையில் இருந்து நீக்கப்படுவீர்கள்'' என்று உத்தரவிட்டார்.

மனம் சோர்ந்து போன நாராயணசாமி திருடர்களை எங்கு போய் பிடிப்பது என்று யோசித்தபடி கூவம் ஆற்றின் கரையோரமாக அந்த காலகட்டத்தில் சென்னை தற்போது உள்ளது போல இல்லை. கிராமிய மண்வாசனையுடன் இருந்தது. கூவம் ஆறு மிகவும் சுத்தமான தண்ணீருடன் ஓடிக் கொண்டிருந்தது.

ஸ்ரீ சதானந்த சுவாமிகள்

அந்த ஆற்றின் கரையோரமாக நடந்து வந்து கொண்டிருந்த நாராயணசாமி தற்போது கன்னிமாரா ஓட்டல் இருக்கும் பகுதிக்கு வந்ததும் நின்றார்.

அப்போது அங்கு பாலத்தின் மீது உட்கார்ந்திருந்தஒருசாமியார்“நாராயணா இங்கு வா" என்று அழைத்தார். போலீஸ்காரா நாராயணசாமிக்கு கடும் அதிர்ச்சியாகி விட்டது. 

வெறும் கோவணம் மட்டும் சுட்டிக் கொண்டு ஆண்டி போல இவருக்கு எப்படி நமது பெயர் தெரியும் என்று ஆச்சரியத்தோடுஅவர் அருகில் சென்றார்.

"அய்யா.... என்னையா அழைத்தீர்கள்?" என்றார். "ஆமாம்நாராயணா..." என்ற அவர், "இன்று மாலைக்குள் திருடர்களை
பிடிக்காவிட்டால் உனக்கு வேலை போய் விடும்.... அப்படித்தானே"
என்றார். நாராயணசாமி ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்.

"யார் இவர்? நம்மை பற்றிய விஷயங்களை எல்லாம் புட்டு புட்டு... வைக்கிறாரே" என்று நினைத்துக் கொண்டே "ஆமாம் அய்யா" என்றார்.

*“கவலைப்படாதே, நீ தேடும் திருடர்கள் தற்போது சைதாப் பேட்டையில் பாலத்துக்கு கீழே பதுங்கி இருக்கிறார்கள். முட்புதர்களாக உள்ள தாழம்பு காட்டுக்குள் இருக்கும் அவர்கள் அங்குதான் நகைகளை சேர்த்து வைத்துள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் அவர்கள் நகைகளை பங்கு போட்டுக் கொள்ள போகிறார்கள். அந்த சமயத்தில் நீ அங்கு சென்றால் அந்த திருடர்களைப் பிடித்து விடலாம். சீக்கிரம் போ" என்றார்.

இதைக் கேட்டதும் நாராயணசாமிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. "சாமி.... ரொம்ப நன்றி சாமி.... இப்போதே போகிறேன்'' என்று கூறிவிட்டு சென்றார். சாமியார் சொன்னபடி. நாராயணசாமி அந்த திருடர்களைப் பிடித்து கொடுத்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டுப் பெற்றார்.

மறுநாள்.... அந்த சாமியாரைப் பார்த்து நன்றி சொல்ல வேண்டும் என்று நாராயணசாமி சென்றார். ஆனால் நேற்று பார்த்த இடத்தில் அந்த சாமியாரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவரால் சாமியாரை கண்டுபிடிக்க இயலவில்லை.

அன்று முதல் சுவாமிகளை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வம் மனதில் அதிகரித்தது. ஒரு டத்தில் சாமியை எப்போது பார்ப்போம் என்று மனதில் ஏக்கம் கொழுந்து விட்டு எரிந்தது. 

ஓம்..



அந்த காலத்தில் சென்னையில் டிராம் வண்டிதான் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டது. ஒருநாள் கவர்னர் வருகைக்கானபாதுகாப்புப் பணியில் நாராயணசாமி ஈடுபட்டிருந்தார். அப்போதுதற்செயலாக டிராம் வண்டிக்குள் சாமிகள் அமர்ந்து செல்வதை கண்டார்.

விடுவாரா... அவர்? அந்த டிராம் வண்டியை பின்தொடர்ந்து சென்றார். மயிலாப்பூரில் டிராம் வண்டியில் இருந்து இறங்கிய -சுவாமிகள் சித்திரைக்குளம் பகுதிக்கு சென்றார். குளக்கரையில் தவத்தில் அமர்ந்தார்.

இந்த குளத்துக்கு உண்மையில் சித்தர்குளம் என்றுதான் பெயர். ஏராளமான சித்தர்கள் அந்த குளக்கரையில் தவம் இருந்தார்களாம். பிறகுதான் அதன் பெயர் எப்படியோ சித்திரைக்குளம் என்று மாறிப் போனது.

செம்பாக்கத்தில் சமாதி அடைந்துள்ள பொன்னம்பல சவாமிகள், புரசைவாக்கம் குயப்பேட்டை சச்சிதானந்த சுவாமிகள், வியாசர்பாடி கரபாத்திர சுவாமிகள், வீர சுப்பையா சுவாமிகள், குழந்தைவேல் சுவாமிகள் உள்பட பலர் இந்த குளக்கரையில் தவம் இருப்பதுண்டு. அவர்களுடன் இந்த சுவாமியும் தவம் இருப்பதை போலீஸ்காரர் நாராயணசாமி பார்த்தார். 

அவர் திருவல்லிக்கேணியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன்வசித்து வந்தார். எனவே அவர் தினமும் சுவாமிகளை சந்தித்துப் பேசுவதை வழக்கமாக்கினார். அதன்பிறகே அந்த சுவாமிகள், "சித்தப்புருஷர்” என்பது வெளியில் தெரியத் தொடங்கியது. 

இந்த சித்தப்புருஷரின் இயற்பெயர் காசிநாதன். சுமார் 230 ஆண்டுகளுக்கு முன்பு இவர் தஞ்சை தரணியில் ரங்கராயர் என்பவரது மகனாகப் பிறந்தார்.

நன்றாக படித்துத் தேர்ந்த அவர் 1800-ம் ஆண்டு திருவிடைமருதூரில் ரெயில் நிலைய அதிகாரியாக பணியாற்றினார். சிறந்தசிவபக்தரான அவருக்கு திடீரென வாழ்வில் விரக்தி ஏற்பட்டது. தமது வாழ்வுக்கு வேறு ஏதோ ஒரு அர்த்தம் இருப்பதாக நினைத்தார். அதைத் தேடி அலைந்தார். அப்போது அவருக்குள் குருவைத் தேடும் சிந்தனை தோன்றியது.

பல இடங்களில் அலைந்த அவருக்கு இறுதியில் திருவிடை மருதூரில் தாத்தாத்ரேய பீடத்தில் அவதூதராக இருந்த சுயம்பிரகாச மவுனசாமியின் அருள்பார்வை கிடைத்தது. அவரி டம் சீடராக சேர்ந்தார். இல்லறத்தை துறந்து துறவறம் பூண்ட அவருக்கு சுயம்பிரகாச மவுனசாமிகள் தீட்சை வழங்கினார்.

ஓம்..



அதோடு அவருக்கு சதானந்த சுவாமிகள் என்ற பெயரையும் சூட்டினார். சுயம்பிரகாச மவுனசாமிகளிடம் நவ கண்ட யோகத்தை கற்றுக் கொண்ட சுவாமிகள், எப்போதும் தியானத்தில்
அமர்ந்தார். அவரது நீண்ட தியானத்தால் குண்டலினி சக்தியை உச்சிக்கு கொண்டு வந்து ஆத்ம ஞானம் பெற்றார்.

சிவனை அறிந்த சித்தராக மாறிய சதானந்தர் சுவாமிகள் நவ கண்ட யோகத்தில் தனித்துவம் பெற்றார். கண்ட என்பது உட நவ யோகம் தனது 9 லை துண்டுகளாகப் பிரித்துப் போட்டு விடும் யோக வித்தையாகும். இந்த யோகத்தில் கரை கண்ட சதானந்தர் திரு விடை மருதூரில் சென்னை இருந்து பல பகுதிகளுக்கும் சென்றார். இறுதியில் வந்தார். வந்த இடத்தில் போலீஸ்காரர் நாராயணசாமிக்குஅற்புதம் செய்து ஈர்த்தார். 

பொதுவாக ஆத்ம ஞானம் பெற ஆசைப்படுபவர்கள், குருவைத் தேடி ஊர், ஊராக அலைவதுண்டு. ஆனால் நாராயணசாமிக்கு அந்த பிரச்சினை இல்லை. சதானந்தர் அவரைத் தேடி வந்து ஆட் கொண்டார்.

ஒருநாள் கூட தவறாமல் சதானந்தரை சித்திரைக் குளத்துக்கு சென்று சந்தித்த நாராயணசாமிக்கு 10 ஆண்டுகளாக குழந்தை இல் லாத ஏக்கம் இருந்தது. ஒருநாள் மனைவியுடன் சென்று அவர், சதானந்தரிடம் தன்மனக் குறையைக் கூறினார். சதானந்த சுவாமிகள் மூன்று பிடி சாதம் கொடுத்து, இதை சாப்பிடு, உனக்கு மூன்று குழந்தைகள் பிறக்கும் என்றார். முதல் குழந்தை சற்று கால் ஊனமாக பிறக்கும் என்றும் கூறினார்.

சதானந்த சுவாமிகள் சொன்னது போலவே நாராயண சாமிக்கு முதலில் கால் மெல்லியதாக ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த அற்புதத்தால் சதானந்தர் மீதான நம்பிக்கை நாராயணசாமி யிடம் அதிகரித்தது. இதனால் போலீஸ் வேலையை உதறி விட்டு சதானந்த சுவாமிகளிடம் முதன்மை சீடராக சேர்ந்தார்.

ஓம்..

நாராயணசாமிக்கு சென்னை புறநகரான பெருங்களத்தூரில்60விதியை மாற்றும் 40 சித்தர்கள் செண்ட் இடம் இருந்தது. ஒருநாள் அவர் சதானந்த சுவாமிகளை அங்கு அழைத்து வந்து மடம் அமைத்து கொடுத்து அமரச் செய்தார்

அப்படி வரும் போது ஒரு இடத்தைப் பார்த்து இது தாம் மற்றும் பரம் என்றார். அந்த இடம்தான் இன்றைய தாம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது.

மயிலாப்பூரில் இருந்த வரை எத்தனையோ பேருக்கு முக்திக்கான வழியைக் காட்டிய சதானந்தா சுவாமிகள் பெருங்களத்தூரிலும் பலரது வினைகளின் அவிழ்த்து முடிச்சை சீர்படுத்தினார். பெரும்பாலும் அவர் தன்னை புகழ்படுத்த சித்தாடல்களை வெளியிட்டதில்லை.

அதற்கு பதில் எப்போதும் நிஷ்டையிலேயே இருப்பார். அடிக்கடி தன் உடம்பை 9 துண்டுகளாக்கி நவ கண்ட யோகத்தில் ஆழ்ந்து விடுவார்.

ஒருநாள் அவர் கை, கால்கள் துண்டு, துண்டாக சிதறி கிடப்பதை கண்ட கிராம மக்களில் சிலர் பயந்து ஓடினார்கள். அன்று முதல் தன்னை பார்க்க வருபவர்கள், மடம் அருகே வந்ததும் கை தட்டுங்கள் அல்லது "ஓம்-தத்-சத்" என்று கூறி விட்டு வாருங்கள் என்றார்.

அன்று முதல் அந்த கிராம மக்கள் சதானந்த சுவாமிகளை சந்திக்க செல்லும் முன்பு "ஓம்-தத்-சத்" என்று கூறுவதை வழக்கப் படுத்தினார்கள். இன்றும் சில பக்தர்கள் சதானந்தசுவாமிகள் ஜீவ சமாதி அருகே வந்ததும் "ஓம்-தத்-சத்" என்று சொல்வதைக் காணமுடிகிறது.

ஒருமுறை சித்திரை மாத வெயில் காரணமாக மழை இல்லாமல் பயிர்கள் வாடுவதாகவும், குடிநீருக்கு கஷ்டப்படுவதாகவும் கிராம மக்கள் வந்து சதானந்த சுவாமிகளிடம் முறையிட்டனர். உடனே சுவாமிகள், அருகில் உள்ள விநாயகர் கோவிலை காண்பித்து,
அங்குள்ள விநாயகர் சிலையை தலை கிழாக கவிழ்த்து வைத்து விட்டு போங்கள் என்றார்.

அவர் சொன்ன மாதிரியே கிராம மக்களும் செய்ய, அந்த கிராமத்தில் 2 நாட்கள் தொடர் மழை பெய்து ஏரி, குளங்கள் எல்லாம் நிறைந்தன. கிராமமே குளிர்ந்து போனது. இதனால் மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள் சுவாமிகளிடம் நன்றி கூ வந்தனர்.

அவர்களிடம் விநாயகர் சிலையை மீண்டும் நேராக வைக்கச் சொன்னார். இப்படி பல தடவை சுவாமிகள் அந்த கிராமத்தில் அற்புதங்கள் செய்தார். இதனால் நாளடைவில் அந்த கிராமத்துக்கே சதானந்தபுரம் என்ற பெயர் ஏற்பட்டு விட்டது. 1922-ம் ஆண்டு தை மாதம் மகம் நட்சத்திரத்தில் சதானந்த சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்தார்.

அவர் பரிபூரணமான இடத்தில் லிங்கம் அமைத்து ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜீவசமாதி ஆலயங்களில் இந்த ஆலயம் மிகப்பெரியதாக உள்ளது. சதானந்த சுவாமிகளின் அடுத்தடுத்த சீடர்கள் நாராயணசாமி, பாலுசாமி உள்பட 7 பேர் அங்கு ஜீவ ஐக்கியம் ஆகி இருக்கிறார்கள்.

அதனால்தானோ என்னைவோ அங்கு அல்லல் தீர்க்கும் ஆனந்த அதிர்வலைகள் அதிகம் காணப்படுகிறது. அந்த ஜீவசமாதி பகுதிக்குள் காலடி எடுத்து வைத்ததுமே மனதில் அமைதி தேடி வந்து ஒட்டிக் கொள்கிறது. ஏழை சிறுவர்களின் படிப்புக்கு உதவியும், கோசாலை நடத்தியும் சதானந்தர் மடம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாதம் ஒரு தடவை மகம் நட்சத்திரம் தினத்தன்று இங்கு சிறப்பு வழிபாடுகளும் அன்னதானமும் நடத்தப்படுகிறது.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு அன்னதானத்துக்கு உதவி செய்தால் சதானந்த சுவாமிகளின் முழு ஆசியையும் பெறலாம்.

இந்த ஜீவ சமாதி ஆலயம் பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் சதானந்தபுரத்தில் உள்ளது. மிக எளிதாக சென்று ஆத்ம ஞானம் பெறலாம். இரண்டே இரண்டு ஊதுபத்தி ஏற்றி தியானம் செய்தால் சதானந்த சுவாமிகள் உங்களுக்குள்ளும் வந்து அற்புதம் செய்வார். ஆத்மார்த்தமாக செய்தால் அந்த பலனை அனுபவிக்கலாம.

ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண் 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘