🌏🌎🌍மனைவியுடன் கூடும் முறை திருமூலர் சித்தர்..🌏🌎🌍
🌏🌎🌍மனைவியுடன் கூடும் முறை திருமூலர் சித்தர்..🌏🌎🌍
மனைவியுடன் கூடும் முறையினை விளக்க வந்த திருமூலர் விளக்கமாக தேவையானவற்றைத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.
பெண்களுக்கென்றே சிறப்பான தகுதியுடைய நாணம், மடம், அச்சம், பயிற்பு என்னும் பெண்மைக் குணம் நான்கும், இயற்கை அன்பு, செயற்கை அன்பு களால் நன்மையும், பெண்ணுடன் கூடும் பருவமாக இளமையும், மணநாளன்று இருந்த கட்டுக்குலையாத
வடிவமும், மும்மையும் பயக்கும், செம்மை வாயாகிய பவழமும், மலைநேர் பொலியும் முலையும் வாய்ந்து திகழா நின்ற மங்கையை மருவிப் புணர, அன்புள்ளத்தை இன்புறச் செய்யும்போது கலவி முறைகளை நன்கு அறிந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு கலவி செய்யும் பொழுது தந்தையின் எண்ணங்களே அக்கருவில் பதிந்து பின் விளக்கமுறும். எனவே அக்கரத்தாலாகிய அறிவும் அறிவால் பெருகும் அகவையும் கருப் பதிக்கும்போது தந்தை எண்ணுவன வற்றையே இறைவன் அமைத்து விடுகின்றனர். இதனால்தான் பிள்ளைப்பேறு தவப்பேறு என்பர். கரு என்பதற்குக் காரணம் என்ற பொருளும் உண்டு. தந்தை யின் கருத்தே வித்தாய், காரண காரிய விளைவாய் இவை யனைத்தும் கற்பனையளவாகிய நினைப்பும் போல் அமையும்.
கருத்தினில் அக்கர மாயுவு மியாவுங் கருத்துளன் ஈசன் கருவுயி ரோடுங் கருத்தது வித்தாய்க் காரண காரியங் கருத்துற மாறிவை கற்பனை தாமே
-திருமந்திரம் 1910
காதலால் கருத்தொருமித்த இருவரும் மருவி வாழ விரும்பும், கூடுவதற்குத் தகுதியான நாள் என்று கருதும் நாளுக்கு முன்தினம் நன்மைகள் பெரும் வகையில், பெரும் பாக்கியம் கிட்டும் வகையில் செயல்பட வேண்டும். மனைவியின் மலக்குடலில் தங்கும் மலத்தை அகற்றிட வேண்டும். வாத, பித்த, சிலேத்துமங்கள் தத்தம்நிலையில் இருக்கச் செய்து அதன் பின்பேகூடிட வேண்டும்.
கலக்குநாள் முனனாள் தன்னிடைக் காதல் நலத்தக வேண்டில் அந் நாரி யுதரக் கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தை விலக்கு வனசெய்து மேலணை வீரே
-திருமந்திரம் 1918
இவ்வாறாக மலம், வாதம், பித்தம் ஆகியனவற்றைச் சரிசெய்யாவிடில் ஜனிக்கும் குழந்தையின் தன்மைகள் மாறுபடும். இருவரும் இணையும் காலத்து மாதாவின் குடலில் மலம் முழுவதும் கழியாமல் தங்கி மிச்சமிருந் தால் பிறக்கும் குழந்தை மந்தனாக விளங்குவான். சிறுநீர் மிகுந்திருந்தால் ஊமையாகும். இரண்டும் ஒப்ப இருப்பின் குருடாகும்.
மாதா உதரம் மலமிகில் மந்தனாம் மாகா உதரம் சலமிகில் மூங்கையாம் மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை மாகா உதரத்தில் வந்த குழவிக்கே
-திருமந்திரம் 465
மங்கையிடம் மகப்பேறினை மட்டும் எண்ணி கலவி சிற்றின்பப் பற்றுகளை அறவே விட்டு, விரைந்து ஓடும் மூச்சினை அமைதிப்படுத்தி, கரணங் களைத் கருத்தும் கொண்டு மன எழுச்சி கொண்டு, நடுக்கமின்றி பொறி, புலன் ஆகிய பத்தும் ஒத்துப் பொருந்த கருப்பையில் விந்தினை விடுவதே சிறப்பாகும்.
ஓம்..
விடுங்காண் முனைந்திந் திரியங்க ளைப்போல்
நடுங்கா திருப்பானும் ஐயைந்து நண்ணப்
படுங்காதன் மாதின்பாற் பற்றற விட்டுக்
கடுங்காற் கரணங் கருத்துறக் கொண்டே.
-திருமந்திரம் 1905
இருவரும் கருத்தொருமித்து உறவு கொள்ளும் உத்தமப் புணர்ச்சியில் பெண்ணின் மனம், கணவனின் வடிவு மீது நோக்கமாய் இருத்தல் வேண்டும். வேறு வடிவு மீது மனம் வைக்கக்கூடாது. இவ்வாறு கூடினால் கணவன் தன் உருவமாகும் குழந்தை. நாடும் காதலி மெல் அந்த நாட்டமுறில் நின்ற தாயுருவே வடிவமாகும். கணவன் சூரிய கலையில் இருந்தால் ஆண். சந்திர கலையாயின் பெண்.
கருப்பையினுள் மொட்டாகிய (இலிங்கம்) விந்துக்குறி பொருந்த அப்பூ விரிந்து மொட்டினை ஏற்றுக் கொள்ளும். பின் கருத்தொன்றிப் பிறந்திடும் அக்கரு நீரிடை நிற்கும் நீர்க்குமிழியின் நிழல் போல் நிற்கும். இதுவே பூதம் ஐந்தும் பொறி பத்தும் ஆகிய பதினைந்து கருவிகளாலாகிய பருவுடல். இதன் கண் யாண்டும் நிலைத்துள்ள நுண்மை ஐந்து, மனம், எழுச்சி, இறுப்பு என்னும் மூன்று ஆக எட்டும் நுண்ணு டல் என்ப. அவ்வுடலுடன் ஆருயிர் பருவுற் கருவிற் புகும்.
பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின் காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும் நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப் பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே.
-திருமந்திரம் 456
ஓம்..
தவிர்க்க வேண்டிய நாட்கள்
இல்வாழ்க்கையின் போது தன் காதல் நங்கையினை மருவ வேண்டுமென்ற வேட்கை உண்டாவது இயல்பு. வேட்கை வந்தபின்னரே கூடுதல் வேண்டும். அப்படி வேட்கை ஏற்பட்டாலும் கூட வேண்டிய நாட்களைத் தெரிந்து அந்நாட்களிலேயே கூடுதல் வேண்டும்.
வளர்பிறை, தேய்பிறை என்னும் இரண்டு பக்கத்துள் வளர்பிறை பக்கத்துள் முன் எட்டு நாட்கள் இன்பம் பெறக்கூடாது. ஞாயிற்றினுக்குப் பின் ஆறுநாளும் இன்பம் பெற வேண்டும். இதுபோல் தேய்பிறையில் முதல் ஆறு நாளும் ஞாயிற்றுக்குரியன. அந்நாட்களிலும் கூடுதல் அமையும். விலக்கிய நாட்களில் கூடுதலாகிய புணர்ச்சி ஏற்படின் பனி என்னும் துன்பம் உண்டாகும். வளர்பிறையைத் திங்களின் பக்கம் என்றும், தேய்பிறையை ஞாயிற்றின் பக்கம் என்றும் கூறுவர்.
மாயாள் வசத்தே சென்றிவர் வேண்டில்
ஓயா இருபக்கத் துள்வளர் பக்கத்துள் ஏயாவெண் ணாளின்ப மேற்பனி மூன்றிரண்டு ஆயா அபரத்து ளாதிநாள் ஆறாமே.
திருமந்திரம் 1902
வளர்பிறையில் ஆறு நாட்களும், தேய்பிறையில் ஞாயிற்றுக்குரிய ஒன்பது நாட்களில் முதல் பிறை, எட்டாம் பிறை, பதின்மூன்றாம் பிறையும், கருவுவாகிய அமா வாசையும் என்னும் நான்கு நாட்களும் நீங்கலாகிய ஐந்து நாட்களும் ஆகிய இருபக்கமும் கூடிப் பதினொரு நாட்கள் அசுத்தவத்தோராகிய யோகியர் மங்கை நல்லாரை மருவுதற்கு வாய்த்த மாண்புடைய நாட்களாகும்.
மெய்ப்பத்தராம் குடும்பத்துள்ளார், தங்கள் மனைவி யராம் மங்கை நல்லாளை மருவுதற்கு அந்நல்லார்க்குப் பூப்பெய்திய மூன்று நாட்களும் நீங்கலாக இருபத்தேழு நாட்களும் அமிழ்தம் ஓங்கும். இந்நாட்களில் வாய்த்த ஓர் நாளில் மருவுதல் பொருந்தும்.
ஆறைந்து பன்னொன்று மன்றிச் சகமார்க்கம் வேறன்பு வேண்டுவோர் பூவரிற் பின்னந்தோ டேறும் இருபத் தொருநா விடைத்தோங்கும் ஆறின் மிகுத்தோங்கும் அக்காலஞ் செய்யவே.
திருமந்திரம் 1903
மேலும் மங்கை நல்லாரை மருவுதற்கு நல்ல நேரம் இரவு நேரமே ஆகும். அந்த இரவு நேரத்திலும் எட்டு முழுத்தம் நல்ல நேரம் ஆகும். விந்துவைக் கருப்பையில் தங்கவிடும் காலம் ஞாயிறு திங்களைத் தன்னுள் அடக்குவதான வலப்பால் மூக்கில் உயிர்ப்புச் செல்லும் காலம் ஆகும். நல்ல காமநூலின் முறைப்படி மருவுதல் செய்ய வேண்டும். ஒருவேளை இடப்பால் மூக்கில் உயிர்ப்புச் சென்றால் அதனை மாற்றி வலப்பால் விட்ட பிறகே கூடுதல் வேண்டும்.
பொதுவாக பெண்களைக் கூடுவதை அளவோடு வைத்துக்கொள்ள வேண்டும். உலகியலில் மக்கட்கு வரையப்பட்ட காலங்களைக் கடந்து நெடுநாள் வாழ் பவன் விந்துவினை அடக்கி வென்றவனாவான். காலவரையறைக்கு உட்பட்டு மாண்டு ஒழிந்தவர்
ஓம்..
விந்துவினால் வெல்லப்பட்டு தோற்றவராவர். இளமைக் காலத்தில் விந்துவினால் வெல்லப்பட்டு அழகிய பெண்ணைக் கூடினவர்களுக்கு அதன் பயனாய் உயிரை ஓட்டும் தனஞ்செயனாகிய வீங்கற்காற்றுத் தோன்றி வளரும். இந்த வீங்கற்காற்றுத் தம்முயிரைப் போக்கும் தன்மை உடையதென்றும் அது பெண்களுடன் கூடுவதால் உண்டாவதென்றும் உணராதவர் விரைவில் மாண்டு போவர்.
காலங் கடந்தவன் காண்விந்து செற்றவன் காலங் கடந்தழிந் தான்விந்து செற்றவன் காலங் கனின்விந்து செற்றுற்ற காரிகை காலின்கண் வந்த கலப்பறி யாரே.
திருமந்திரம் 1917
விந்தினை அடக்க வேண்டும். அப்போதுதான் நீண்டு வாழ முடியும். அங்ஙனமின்றி இணைவிழைச் சாகிய ஆண், பெண் கூட்டத்தினை விரும்பினால் அவ்விந்து வீணாய்க் கழிந்து வாழ்நாளை வீழ்நாள் ஆக்கும். இவற்றை உண்மையாக உணரின் விந்து அடங்கும். அவ்வடக்கத்தில் பேராக்கம் உண்டாகும். அடங்காது விட்டால் பெரும்போக்கு ஏற்படும்.
இந்த உண்மையை அறியாத சில மூடர்கள் கண்டால், கைதொட்டால், சொற் கேட்டால், கருதினால் கலவாமலே விந்து கழியும் நிலையினை அடைந்து வாழ்நாளை வீழ்நாளாக்கி விடுகின்றனர்.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக