🌏🌎🌍சர்க்கரை நோய்க்குச் சித்த மருத்துவம்🌏🌎🌍

 

🌏🌎🌍சர்க்கரை நோய்க்குச் சித்த மருத்துவம்🌏🌎🌍

நம் இந்திய அச்சுறுத்திக்
மக்களை அதிக அளவுக்கு கொண்டிருக்கும் நோய்களுள் முதலிடத்தில் இருப்பது சர்க்கரை நோய் தான். இந்த சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம். எதையாவது செய்து இந்த நோயைக் குணமாக்கிக் என்று கொண்டிருக்கின்ற மக்கள் பலர். 

ஏங்கிக்படுகின்ற அவஸ்தை ரொம்பவும்
கொள்ள முடியாதாஇதற்காக பல்வேறு மருத்துவ முறைகளை மாற்றி, மாற்றி சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களும் அனேகம் பேர் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஆனால் சர்க்கரை நோயைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொண்டவர்கள் மிகவும் குறைவே. எனவே சர்க்கரை நோயை வெல்ல வேண்டும் என்றால் இந்த நோயை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

1. தொற்றா நோய்க் கூட்டங்களில் முதன்மை இடத்தை நீரிழிவு என்றழைக்கப்படும் சர்க்கரை நோயானது பிடித்துள்ளது.

2. உலகளவில் சர்க்கரை நோயாளிகள் அதிகம் வசிக்கும் பெற்றுள்ளது. நாடுகளில் இந்தியா முதலிடம்

3. உலக சர்க்கரை நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 அன்று அனுசரிக்கப்படுகிறது.

சர்க்கரை நோய் என்றால் என்ன?

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பை விட அதிகமாகக் காணப்பட்டால் அது நீரிழிவு நோய் என்று மருத்துவ நூல்கள் கூறுகின்றன. மனித உடல் செயல்படுவதற்குத் தேவையான சக்தி நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை, புரதம், கொழுப்பு ஆகிய மூன்றில் இருந்து பெறப்படுகிறது. இவற்றுள் நம் உணவின் முக்கிய அம்சமாக உள்ளது சர்க்கரைப் பொருட்கள் என்று அழைக்கப்படும் 'கார்போ ஹைட்ரேட்' ஆகும். இந்த சர்க்கரைப் பொருட்கள் உணவு சீரணமடைந்த பிறகு 'குளுக்கோஸ்' என்ற உயிர் வேதிப் பொருளாக


முக்கிய நோய்களுக்குச் சித்த மருத்துவம்

மாற்றமடைகிறது. அப்பொருள் இரத்தத்தின்மூலமாக ஒவ்வொரு
செல்லுக்கும், இன்சுலின் என்ற செல்லப்படுகிறது. இந்த இன்சுலின் குறைபடும்ஹார்மோன்உதவியுடன் எடுத்துச்
பொழுது, குளுக்கோஸை செல்களால் பயன்படுத்தப் பட முடியாமல், இரத்தத்தில் அதன் அளவு அதிகப்படுகிறது. இந்த நிலையையே நாம் 'மதுமேகம்' அல்லது 'நீரிழிவு நோய்' என்று அழைக்கிறோம். இது இன்சுலினின் அளவு குறைவதாலோ அல்லது முற்றிலும்செயல் படமுடியாததாலோ ஏற்படக்கூடும்.

வகைகள்:

இந்த மதுமேக நோய் அல்லது சர்க்கரை நோய் என்பது 3 வகைப்படும்.அவை,

1.வகை 1 சர்க்கரை நோய்

2.வகை 2 சர்க்கரை நோய்

3.கர்ப்பக் காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோய்.

வகை 1 சர்க்கரை நோய்:

இருக்கும் நிலையில் ஏற்படுவது. இந்நோய்

இந்த சர்க்கரை நோயானது, இன்சுலின் முழுமை யாக சுரக்கப்படாமல் அல்லது செயல்படாமல் குழந்தைகள், பெரியவர்கள் ஆகிய எல்லோருக்கும் வரக்கூடிய தாகும். இந்நோய் இன்சுலின் சார்ந்த
சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும்.

வகை 2 சர்க்கரை நோய்:

இந்த வகையில் நோயாளிக்குத் தேவையான அளவு இன்சுலின் சுரப்பு இல்லாமை அல்லது குறைவான செயல்பாட்டினால் சர்க்கரை நோய் ஏற்படக்கூடியது. இவர்களில் இன்சுலின் சுரப்பு இருந்தாலும் தேவையான அளவு இல்லாமையால் இந்நோய் உண்டாகிறது. இந்நோயானது பெரும்பாலும் 40 வயதைக் கடந்தவர்களுக்கே உண்டாகக் கூடியது. தற்காலத்தில் இந்நோய் நேரக்கூடிய வயதின் அளவு குறைந்து வருகிறது.

கர்ப்பக் காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோய் :

கர்ப்பக் காலத்தில் கருவுற்ற பெண்களில் 3 - 5 சதவிகிதம் இந்த வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பக் காலத்தில் இன்சுலின் அளவு குறைவதால் இந்நோய் ஏற்படுகிறது. உணவுக் கட்டுப்பாட்டால் இதனைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

சர்க்கரை நோய் யாருக்கெல்லாம் வரும்?

சர்க்கரை நோய் என்றதும் உடனே

எல்லோருடைய மனதிலும் ஒரு சந்தேகம் எழக்கூடும். சர்க்கரை அதிகம் சாப்பிடும் ஒருவருக்கு, சர்க்கரை நோய் வரக்கூடுமா என்ற அந்த ஐயம் தான் அது. உடல் ஆரோக்கியம் நல்ல நிலையில் உள்ள

ஒருவருக்கு, அவர் எடுத்துக் கொள்ளும் சர்க்கரை அல்லது இனிப்பிற்கும், சர்க்கரை நோய் வருவதற்கான தொடர்பில்லை.

காரணத்திற்கும் நேரடியான

இருந்தாலும் பாரம்பரியமாக குடும்பத்தில் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தாலோ அல்லது மேற்கூறப்பட்ட ஒருவர் உடல்பயிற்சி அல்லது உடல் உழைப்பு இல்லாததாலோ அல்லது அவர் உடல் எடை, பருமன் அதிகமானலோ, அவருக்கு சர்க்கரை நோய் வருவதற்கான மரபு ரீதியான காரணங்களும், சுற்றுச் சூழல் காரணங்களும் ஏதுவாக இருந்தாலோ, அவர் அதிகம் சர்க்கரை அல்லது இனிப்பு உட்கொண்டால், அவருக்கு சர்க்கரை நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.

தற்கால உணவுப் பழக்கம், உடல் உழைப்பு குறைவு, மேலை நாட்டு கலாச்சார மோகம், துரித உணவுப் பழக்கம், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை, பெற்றோர்கள் இருவரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருத்தல் போன்ற பல காரணங்களால் சர்க்கரை நோய் வரக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம்.

புகைப் பிடிக்கும் பழக்கம், குடிப் பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்நோய் வரக் கூடிய விழுக்காடு அதிகம். தவிரவும் வேறு சில நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் மூலமாகவும் இந்நோய் வரலாம்.


மருத்துவப் பதிப்பகத்தின்

சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் முறைகள்:

40வயதிற்கு மேற்பட்ட ஆண்,
பெண் இருபாலர்க்கும் அவர்களின் உடல் உழைப்பை அதிகப்படுத்தக் கூடிய வேலைகளை அமைத்துக்

சர்க்கரைச் சத்து அதிகம் நிறைந்துள்ள அரிசி, கோதுமை போன்ற தானிய வகைகளின் அளவைக் குறைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை அதிகம் சேர்க்காத அல்லது அறவே சேர்க்காத உணவுப் பொருட்கள், பானங்களைப் பருக வேண்டும்.

40 வயதிற்கு மேல் வருடத்திற்கு ஒரு முறை மருத்துவரிடம் சென்று உடல், இரத்தம் மற்றும் சிறுநீர் சோதனை முதலியவற்றை மேற்கொண்டு கவனமுடன் இருந்து கொள்ள வேண்டும்.

உண்ணும் உணவிற்கு ஏற்ப உடல் உழைப்பை மேற்கொள்ள வேண்டும்.

முறையான உணவுப் பழக்கம், தேவையான உடல்பயிற்சி, மருந்து இவைகளைத் தவறாமல் கடைப் பிடித்து வந்தால் இந்நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

காலை மாலை இருவேளை நடைப் பயிற்சி, உடல் பயிற்சி பழகி வர வேண்டும்.

ஓம்..

யோகாசனப் பயிற்சி முறைகள் பெரிதும் நன்மை தரக் கூடியதாகும்.

உணவு முறைகள்:

உணவில் கத்திரிப் பிஞ்சு, சுரைக்காய், முட்டைக் கோஸ், முள்ளங்கி, வெண்டைக்காய், கோவக்காய், பீன்ஸ், வெள்ளரி, புடல், சீனியவரை, அவரைப் பிஞ்சு, வெங்காயம், நூல்கோல், காலிபிளவர் போன்ற காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கீரை வகைகளில் அகத்திக் கீரை, ஆவாரைக் கீரை, அரைக் கீரை, முருங்கைக் கீரை, வெந்தயக் கீரை, கொத்துமல்லிக் கீரை, கறிவேப்பிலை, வல்லாரைக் கீரை, முசுமுசுக்கைக் கீரை ஆகிய கீரைகளில் ஏதாவது ஒன்றைத் தினமும் மதிய உணவில் சேர்த்து வர சர்க்கரை நோய் பாதிப்பைத் தடுக்கலாம்.

மேற்கூறியவற்றுடன் இஞ்சி, கொத்துமல்லி, புதினா, வெந்தயம் முதலியவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் சித்த மருத்துவம் நோய் வராமல் தடுக்கும் முறைகளுக்கு முக்கியத்துவம் தருவதாகும். அவற்றில் சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மருந்தாக இரண்டு மருந்துகளைச் சித்த மருத்துவம் வலியுறுத்துகிறது. அவை 1. ஆவாரைக் குடிநீர், 2.


மருத்துவப் பதிப்பகத்தின்

நோய்த் மதுமேகச் சூரணம் என்ற 2 மருந்துகளாகும். இவற்றைப் பயன்படுத்தி வந்தால் தாக்கத்தின் வீரியத்தைக் நோயாளிகளின் இரத்தத்தில் குறைப்பதோடு சர்க்கரையின்

அளவைக் குறைக்கும் தன்மையைப் பெற்றுள்ளது.

சர்க்கரை நோயில் ஏற்படக்கூடிய பிற பாதிப்புகள்:

சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளாவிட்டால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு, சடசட வென்று உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாகப் பாதிக்கப்படுகின்றன. இதனால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, அதன் செயல் வலுவிழந்து, செயல் இழப்பு ஏற்படுகிறது. சிறுநீரகச் செயலிழப்பைத் தொடர்ந்து இதயமும் பாதிக்கப்பட்டு அதன் செயல் குறைந்து செயல் இழப்பு ஏற்படுகிறது. சில சமயங்களில் மூளையும் பாதிப்படையலாம். இவை தவிர, வேறு சில பாதிப்புகளும் சர்க்கரை நோயைத் தொடர்ந்து ஏற்படக்கூடும். அவை,

ஆண்மைக் குறைவு

கை கால் எரிச்சல், மரத்துப் போதல்,

கண்பார்வைபாதிப்பு,கண்நரம்பு
பாதிக்கப்படல்,

நரம்புத் தளர்ச்சி,

உடல் முழுவதும் அரிப்பு ஏற்படல், புண்கள் ஏற்பட்டால் அவை ஆற தாமதமாதல்,

சீரணக் கோளாறுகள், மனச்சோர்வு,

கை கால் மூட்டுக்களில் பாதிப்பு

போன்ற பிற பாதிப்புகள் சர்க்கரை நோயைத் தொடர்ந்து ஏற்படலாம்.

சர்க்கரை நோயானது ஒரு தொற்றா நோயாகும். மேலும், இந்நோயானது உடல் செயலியல் மாற்றங் களால் ஏற்படுவதாகும். ஆனால் இந்நோயினைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். ஒரு சிலருக்கு மருந்து எடுத்துக் கொள்வதன் மூலம் முற்றிலும் குணமாக்கக் கூடிய நிலையில் இருக்கலாம். பெரும் பாலும், இந்நோயினைக் கட்டுப்படுத்தி, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்

ஓம்..


சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 2 மகள்களையும் ஆற்றில் வீசி கொன்று தம்பதி தற்கொலை!

மூத்த மகள் நிதிஷாவுக்கு (7) ஏற்கெனவே சர்க்கரை நோய் இருந்த நிலையில், 2-வது மகள் அக்ஷராவுக்கும் (5) சர்க்கரை நோய் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.

கூலித்தொழிலாளர்கள் சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 42). இவருடைய மனைவி மான்விழி (35). கணவன், மனைவி இருவரும் சேலத்தில் உள்ள ஒரு தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

இவர்களுக்கு நிதிஷா என்ற நேகா (7), அக்ஷரா (5) என 2 மகள்கள் இருந்தனர். இந்த நிலையில் மூத்த மகள் நிதிஷா கடந்த 3 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஓம்..

இதனால் தினமும் நிதிஷாக்கு இன்சுலின் ஊசி செலுத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு 2-வது மகள் அக்ஷராவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

அக்ஷராவை தந்தை யுவராஜ் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அதில் அவருக்கும் சர்க்கரை நோய் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

விபரீத முடிவு தனது 2 மகள்களுக்கும் தீராத சர்க்கரை நோய் வந்துவிட்டதே என்று எண்ணி வருந்திய யுவராஜ் வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். இதையடுத்து வீட்டுக்கு சென்று மனைவி மான்விழியிடம் 2-வது மகளின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மான்விழி மனம் நொந்து போனார். பின்னர் கணவன், மனைவி இருவரும் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற விபரீத முடிவை எடுத்தனர்.

இதையடுத்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவராஜ், தனது மனைவி மான்விழி மற்றும் 2 மகள்களுடன் மோட்டார் சைக்கிளில் மேட்டூர் அருகே கொளத்தூர் கர்நாடக- தமிழக எல்லையில் உள்ள சின்ன காவல் மாரியம்மன் காவிரி ஆற்றின் நீர்தேக்க பகுதிக்கு சென்றனர்.


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘