🌍🌎🌏க டுவெளிச் சித்தர் பாடிய 'நந்தவனத்திலோர் ஆண்டி'பாடல் தான் சித்தர் பாடல்களிலேயே பாமரருக்கும் போய்ச் சேர்ந்த ஒரு பாடலாகும். இதற் கடுத்து ‘காயமே இது பொய்யடா- வெறும் காற்றடைத்த பையடா' என்கிற பாடலைச் சொல்லலாம்.🌍🌎🌏

 

🌍🌎🌏க டுவெளிச் சித்தர் பாடிய 'நந்தவனத்திலோர் ஆண்டி'பாடல் தான் சித்தர் பாடல்களிலேயே பாமரருக்கும் போய்ச் சேர்ந்த ஒரு பாடலாகும். இதற் கடுத்து ‘காயமே இது பொய்யடா- வெறும் காற்றடைத்த பையடா' என்கிற பாடலைச் சொல்லலாம்.🌍🌎🌏



சரி நாம் நந்தவனத்திலோர் ஆண்டி பாடலைப் பார்ப்போம்!


‘நந்தவனத்திலோர் ஆண்டி: அவன்


 நாலாறு மாதமாய் குயவனை வேண்டி


 கொண்டு வந்தான் ஒரு தோண்டி; அதை


 கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தாண்டி!'


இந்தப் பாட்டை மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு பூங்காவுக்குள்ளே ஒரு ஆண்டி ஒரு பானையை கையில் பிடித்துக் கொண்டு குதி குதி என்று குதித்திட- அப்போது அவர் கைநழுவிட பானை கீழே விழுந்து உடைந்து விட்டது என்பது போல தோன்றும். அதுதான் இல்லை! சித்த புருஷர்கள் எவரும் அரிய கருத்துக்கள் எதையும் நேரில் பட்டவர்த்தனமாகச் சொன்னதேயில்லை. மரப் பேழைக்குள் பத்திரமாய் வைக்கப்படும் தங்க நகைகளைப் போலத்தான் அவர்கள் தாங்கள் சொல்ல நினைத்த கருத்துக்களையும் சில வேடிக்கை பாடல்களுக்குள்ளும், வினோதமான விஷயங்களுக்குள்ளும் மறைத்து வைத்துச் சொன்னார்கள்.


அப்படி ஏன் சொல்ல வேண்டும்?



நேராகச் சொன்னால்தானே எல்லோருக்கும் போய்ச் சேரும் என்பதெல்லாம் ஒரு கோணம். ஆனால், உண்மையில் பட்டவர்த்தனமான கருத்துக்களைப் பதிவு செய்த பல பாடல்களை கால வெள்ளம் கொண்டு சென்றுவிட்டது என்றுதான் கூற வேண்டும். அடுத்து கருத்துள்ள அந்த பாடல்கள் அவற்றைத் தேடுவோருக்கே என்றும் ஆகிவிட்டது.


யோசித்துப் பார்த்தால் அதுதான் உண்மையும் கூட 'இன்னா நாற்பது, இனியவை நாற்பது' என்று தொடங்கி எவ்வளவோ அற்புதமான கருத்துக்களை உள்ளடக்கமாய் கொண்ட பாடல்கள் தமிழ் படிக்கும் தமிழறிஞர்களுக்கு, அதிலும் மேடையேறி நிறைய உதாரணங்கள் காட்டிப் பேச வேண்டிய தமிழறிஞர்களுக்கு மட்டுமே என்றாகி விட்டது.


ஒரு கடமைக்காகப் பள்ளிகளில் அதைப் படித்த நாமும் பள்ளிப் பரீட்சைக்குப் பிறகு அதை நினைத்தோமா என்றால் இல்லை என்பதே பதிலாகும். அதே சமயம்,


'மாட்டுக்கார வேலா - உன் மாட்டைக் கொஞ்சம் பாத்துக்கடா...


தொனியில் கிராமீயம் கலந்த பாடல்களையும் மேலே நாம் பார்த்த நந்தவனத்திலோர் ஆண்டி பாடலை யும் நாம் அவ்வளவு சுலபத்தில் மறக்க நினைத்தாலும் முடியாது என்றுதான் கூற வேண்டும்.


அந்தப் பாடலை நாமாக நமக்கு தெரிந்த விதத்தில் அர்த்தப்படுத்திக்கொண்டு நம் பிள்ளைகளிடமும் கொண்டு செல்கிறோம். அவர்களும் அதையே செய் கிறார்கள். மொத்தத்தில் பாடலானது கால வெள்ளம் கொண்டு செல்லப்பட முடியாத நிலையில் காலம் கடந்து

எல்லாத் தலைமுறையினர் மனங்களிலும் ஒரு பாடலாக ஆகிவிடுகிறது. தங்கிவிட்ட சரி, கடுவெளியார் எந்த அர்த்தத்தில் பாடினார் என்று பார்ப்போமா?


நந்தவனத்திலோர் ஆண்டி. இந்த ஆண்டி வேறு யாருமில்லை நாமெல்லோரும்தான்... பூமிதான் கரு வெளியார் காட்டும் நத்தவனம்! இந்த நந்தவனத்து ஆண்டிகளாகிய நாம், நாலாறு மாதங்கள் அதாவது பத்து மாதங்கள் (அன்னை வயிற்றில் இருந்த பத்து மாதங்கள் ) உள்ளே இருந்து குயவனாகிய இறைவனை வேண்டி அவனருளாலே இந்த உடம்பாகிய தோண்டியை கொண்டு வந்தவர்களாவோம்..!


இப்படி வேண்டிப் பெற்ற தொண்டியாகிய உடம்பை தவத்தாலும், யோகத்தாலும் பேணிக் காத்திடா மல் இதை ஆசாபாசங்களில் மூழ்கடித்து அதனால் மேலும் கீழுமாய் அல்லலுற்று இந்த உடம்பையும் நோய் நொடி மற்றும் முதுமைக்கு இரையாக்கி இதை அழித்து விடுகிறோம் என்பதுதான் அந்தப் பாடலின் உட் பொருள்!


கடுவெளியார் நம்மை எல்லாம் ஏன் ஆண்டி என்று சொன்னார் என்று ஒரு கேள்வி எழலாம். ஆண்டியின் வசம்தான் எதுவுமே இல்லை.. அவன் வேண்டுமென்றே தன் வசம் உள்ளதைத் துறந்தவனில்லை. பிறக்கும் போதே எதுவுமின்றிப் பிறந்தவன் அவன்! தன் வசம் உள்ள சொத்து சுகங்களை வலிந்து துறந்து இறைப் பாதையில் செல்பவர்களை இந்த உலகம் துறவி என்கிறது. அதே போல மூச்சடக்கி முனைந்து மந்திரம் கூறுபவன் முனிவன்.


தான் பிறக்கும்போதும் எதுவும் இல்லை, பிறந்த பிறகு தேடி அடையவும் வழியில்லாத நிலையில் சிலர்தங்களுக்கு அளித்துக் கொள்ளும் கோலம்தான் ஆண்டிக் கோலம். உண்மையில் இந்த உலகில் உள்ள எதுவும் நமக்கு சொந்தமில்லை. இன்று நம்முடையது, நாளை இன்னொரு வருடையதாகிறது. எவ்வளவு பெரிய சீமானாக இருந்தாலும் அவர் கொண்டு செல்லப் போவது எதுவும்இல்லை.


எனவே, உண்மையில் உலகத்தவர்கள் யாவரும் பிரபஞ்ச விதிப்பாட்டின் முன்னால் ஆண்டிகளே என்பது கடுவெளியார் சொல்லாமல் சொல்லும் கருத்தாகும்.


இந்த உண்மையை நாம் நன்கு உணர்ந்திருந்தால் வாழ்க்கையில் சில செல்வங்களை அடையும்போது எகிறிக் குதிப்பதோ, இல்லை சில இழப்புகளை சந்திக்கும் போது பெரிய அளவில் வருத்தமோ அடைய மாட்டோம். சம நிலையில் நின்றுகொண்டு எல்லாவற்றையும் பார்க்கப் பழகிக் கொள்வோம்.


இப்படி ஓர் அரிய கருத்தைத்தான் கடுவெளியார் நந்தவனத்திலோர் ஆண்டி பாடலுக்குள் புதைத்து வைத்திருக்கிறார்.


அவர் ஒன்றும் ஆயிரக்கணக்கான பக்கங்களுக்கு பாடி வைக்கவில்லை. 34 கண்ணிகள் கொண்ட ‘ஆனந்தக் களிப்பு' என்கிற பாடல் வரிகளே அவருடையதாக நமக்குக் கிட்டியுள்ள பாடல்களாகும்.


இவரது காலம் 15-ம் நூற்றாண்டாகும். தஞ்சாவூர் பக்கமாக கடுவெளி எனும் கிராமத்தில் பிறந்தவர் இவர். அதனால் இவரை கடுவெளிச் சித்தர் என்று கூறுவார்கள். 


ஆனால்,உண்மை அதுவல்ல!


கடுவெளி எனும் பஞ்ச பூதங்களில் ஒன்றான 'வானம்' குறித்து முற்றாய் சிந்தித்து 'வெளி'யே நம்மைஆள்கிறது - வெளியில்தான் எல்லாம் உள்ளது. அந்த


வெளியே மனித உடம்புக்குள் மனவெளி என்றாகி ஆட்சி


கடுவெளிச் சித்தர்


செய்கிறது என்கிற சூட்சுமத்தை அறிந்து சொன்னவர் இவர். என்றனர். அதனாலேயே இவரைக் இவரது வாழ்வில் இவர் உணர்ந்து கொண்ட வாழ்க்கை ரகசியங்கள் பலப்பல!


'சிவத்திச்சை (சிவத்தின் மேல் இச்சை வைப்பது எனும் பொருள்) வைத்தால் எமலோகம் பொல்லாதே. உணர்ந்து சொன்ன பாடல் வரிகளாகும். இதற்கு என்பது பின்னாலே ஒரு சம்பவம் ஒளிந்திருக்கிறது.


ஊர் ஊராக ஒரு சன்னியாசியாகச் சுற்றி வந்த இவர் தனது அந்திமக்காலத்தை காஞ்சியிலேதான் கழித்தார். காஞ்சி கைலாசநாதர் கோவிலுக்கு போய் மனமுருக சிவ வழிபாடு செய்வது இவரது அன்றாடச் செயல்பாடுகளில் ஒன்றாகும்.


அந்த சிவன்தான் ஆகாயத் தத்துவத்தை உலகுக்கு அருளியவனுமாவான்.


அடி முடி தேடி மாலும், பிரமனும் பயணம் செய்து அடி முடியை காணாது திரும்பிய கதையை நாமறி வோம். அந்த கதையின் உட்பொருளே அந்த ஆதி நாயகன் ஆதியும், அந்தமும் அற்றவன் என்பதேயாகும். எனவே வெளித் தத்துவத்தை அவருக்கு உணர்த்திய அந்த ஈசனையே கடுவெளியாரும் முழுமுதற் கடவுளாகக் கொண்டு துதித்து வந்தார்.


கைலாசநாதர் ஆலயத்தில் இப்போதும் ஒரு வழக்கம் நடைமுறையில் உள்ளது. அங்கே ஒரு துவாரம் உள்ளது. அதன் வழி புகுந்து மறுபக்கம் ஒருவர் வந்துவிட்டால் அவருக்கு நீண்ட ஆயுளும், மோட்சமும் உறுதி என்பதுதான் அது!


இன்றும் மெலிந்த தேகம் உடையவர்கள் சட் டென்று உள்புகுந்து வருவதையும், பருத்த தேகத்தவர்கள் அட்டா இது நம்மால் முடியாதே என்று தேங்கி நிற்பதை யும் அங்கு சென்றால் காணலாம். இது இடைக்காலத்தில் ஏற்பட்ட உளவியல் ரீதியிலான ஒரு விஷயம்.


சிலர் அந்த துவாரம் முன் நின்று கொண்டு 'இந்த துவாரமா முக்தியைத் தீர்மானிக்கிறது-அட! புளுகுவதற் கும் ஒரு அளவு கிடையாதா?' என்று எதிர்க் கேள்வி கேட்டுவிட்டு, அந்த துவாரத்தை அலட்சியப்படுத்தி விட்டுப் போவதையும் காணலாம்.


மொத்தத்தில் அந்த ‘துவாரவழி' என்பது எப்படிப் பட்ட மனப்பான்மையில் ஒருவர் இருக்கிறார் என்பதைக் காட்டிக் கொடுத்து விடும் ஒன்றாகவே இன்று வரை உள்ளது.


எவ்வளவு பாபங்கள் செய்திருந்தாலும், அந்த உறுத்தல் மனதில் இருக்கின்ற போதிலும் இதன் வழியே நாம் நுழைந்து வெளிவந்து விட்டால் கைலாசநாதன் அருளால் நமது பாவங்கள் நீங்க நாமும் புண்ணியர்களாகி விடுவோம் என்று ஒருவர் நம்புகிறார் என்றால் அந்த நம்பிக்கைதான் அங்கே முக்கியப் பங்காற்றுகிறது-அப்படி ஒரு பங்களிப்பை அது செய்ய வேண்டும் என்பதற்காகவே நமது ஆலயங்களில் இது போன்ற சில ஏற்பாடுகளையும் நம் முன்னோர்கள் செய்து வைத்துள்ளனர்.


இப்படி ஒரு நிலையில்...காஞ்சியில் ஒரு தம்பதிக்குப் பிறக்கின்ற குழந்தைகள் எல்லாம் இறந்து விடுவது என்பது ஒரு வாடிக்கையாக இருந்தது.


ஓம்..


ஏழு முறை கருத்தரித்து ஏழு முறையும் தான் பெற்று பிள்ளைகளை அந்த தாயானவள் எமனுக்கு கொடுத்து வந்தாள். இதனால் அவள் கருக்கொள்ளவே அஞ்சினாள். பார்க்கின்றவர்களும் அந்த தம்பதியிடம் வந்து நீங்களும் உங்கள் மூதாதையர்களும் செய்த பாவமே இப்படி பிள்ளைகள் தங்காமல் போவதற்கு காரணம் என்று பேசினர்.


இதனால் மனமுடைந்த அந்த தாயும் எட்டாவது முறை கருவுற்ற போது இம்முறையும் குழந்தை இறந்தால் தானும் தற்கொலை செய்து கொண்டு விடுவது என்கிற முடிவிற்க்கு வந்தாள். பொதுவாக இப்படிப்பட்ட சிக்கலில் இருப்பவர்கள் அடுத்து தேடிப் போவது ஆலயத்தைத்தான்!


அங்கேதானே மனம் விட்டு அழுது பிரார்த்தித்து கொள்ளவும் முடியும். அப்படித்தான் அந்த தாயும் கர்ப்ப வயிற்றுடன் கைலாசநாதர் கோவிலுக்குச் சென்றாள். அன்று கடுவெளிச் சித்தரும் ஆலயத்துக்குள் இருந்தார்!


ஓம்..


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 

#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍


🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏


தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..


திருமணத்தடை...


குழந்தை பாக்கியம்....


பூர்விகா சொத்து பிரச்சனைகள்...


தொழில் சார்ந்த பிரச்சினைகள்...


தடைபட்ட பணங்கள்...


தீராத நோய்களுக்கு தீர்வு...


பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...


வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...


கண் திருஷ்டி தோஷம் நீங்க...


கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...


குடும்ப தோஷம் நீங்க...


மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...


அரசியலில் உயர் பதவி பெற...


தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...


பிரம்மஹத்தி தோஷம் நீங்க...


ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...


நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....


முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


Google pay number 7550334350


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘