🌍🌏கவலைகளே இல்லாத இடம்🌎🌍🌏
🌍🌏கவலைகளே இல்லாத இடம்🌎🌍🌏
சுவாமி சின்மயானந்தரின் சிந்தனையைத் தூண்டும் சிறுகதைகள்
ஒரு நல்ல அரசன் ஏழைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் அப்படி அக்கறை கொண்ட ஓர் அரசன், ஒரு சமயம் நெசவாளிகள் தறிபோட்டு நெய்து கொண்டிருந்த இடத்துக்குப் போனான் அங்கே ஒரு கிழநெசவாளி தறியில் நெய்துகொண்டிருந்தான் அவன் அருகில் ஓர் அழகான பெண் அமர்ந்து நூலைச் சுற்றிக் கொண்டிருந்தாள். அரசன் கிழவனைப் பார்த்து, "இந்தப் பெண் யார்?” என்று கேட்டான். தகப்பனுக்குப் பெருமை பிடிபடவில்லை "இவள்தான் என் மகள் ராமப்பியாரி. அவள் வேகமாக நூல் திரிக்கக்கூடியவள். வைக்கோலை எடுத்து அவள் திரித்தாலும்கூட அவை பவுன் இழைகளாக வெளிவரும்!" என்று பதில் சொன்னான்.
“அப்படியா? அழகும் சாமர்த்தியமும் உள்ள இந்தப் பெண் என்னோடு வரட்டும். அவளை என் மருமகளாக ஆக்கிக்கொள்ள விரும்புகிறேன்" என்றான் அரசன். கிழவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ சொல்லப் போக தன் மகளை இப்படி அனுப்பிவிடும்படி ஆயிற்றே என்று மிகுந்த கவலையுடன் அவளை வழியனுப்பி வைத்தான். பெற்றோரை வணங்கிவிட்டு அந்தப்பெண் ஸ்ரீராமனைத் தியானம் செய்தபடியே புறப்பட்டாள்.
அரண்மனையை அடைந்ததும் அரசன் அந்தப் பெண்ணை ஓர் அறையில் வைத்துப் பூட்டிவிட்டான். அந்த அறையில் வைக்கோல் அடைக்கப்பட்டது. மூன்று
ராட்டைகளும் வைக்கப்பட்டிருந்தன. "நாளைக் காலைக்குள் நீ இவற்றைத் தங்க இழைகளாக நூற்றுக் காட்ட வேண்டும். நாளைக் காலை நான் வந்து இந்த அறையைத் திறந்து பார்ப்பேன் உன் தசுப்பன் சொன்ன படி நடக்காவிட்டால் நீ உயிர் தப்ப முடியாது!" என்று ஆனையிட்டுவிட்டு அரசன் போய்விட்டான்.
ஓம்..
அவள் பகல் முழுவதும் அழுது கொண்டிருந்தாள். வைக்கோலை எப்படி தங்க இழைகளாக மாற்றுவது? தன் தந்தை வீண் பெருமையால் கூறிய பொய்யை எண்ணி மிகவும் வருந்தினாள் ஸ்ரீராமனை எண்ணி அவன் அருளே துணை என்று நம்பிப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள்.
இரவு முழுவதும் பிரார்த்தனையிலேயே கழிந்தது. எதுவுமே நடைபெறவில்லை. வைக்கோல் மூட்டைகள் அப்படியே இருந்தன 'சரி; காலையில் அரசன் வந்து பார்ப்பான் பொய் சொன்னது தெரிந்ததும் என்னைச் சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டுவிடுவான். இனி உயிர் தப்ப வழியில்லை' என்று எண்ணிக் கொண்டு, அந்த முடிவுக்குத் தயாரானாள் ராமப்பியாரி.
விடியற்காலை நேரம். அந்த அறைக்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது ராமப்பியாரி பயந்து கொண்டே எழுந்து கதவைத் திறந்தான். வெளியே வந்திருப்பது ராணுவ வீரனாகத்தான் இருக்கும் என்று அவள் எண்ணினாள். ஆனால் வெளியே நின்றதோ மூன்று அவலட்சணமானப் பெண்கள். அவர்கள் ஒருத்திக்குக் கால் அகலமாக இருந்தது. இன்னொருத் திக்கு கட்டைவிரல் பெரிதாக இருந்தது. மூன்றாவது பெண்ணுக்கு உதடு தடித்துத் தொங்கிக் கொண்டிருந் தது.
"யார் நீங்கள்? என்ன வேண்டும்?" என்று கேட்டாள் ராமப்பியாரி. "நாங்கள் உன்னைக் காப்பாற்ற வந்திருக் கிறோம் பொழுது நன்றாக விடிவதற்குள் இந்த வைக்கோலை நூற்று தங்க இழைகளாக மாற்றி விடுகிறோம்." என்றார்கள். ராமப்பியாரி அவர்களை உள்ளே நுழைய அனுமதித்தாள்.
ஓம்..
அவர்கள் உள்ளே அமர்ந்துஅவ்வளவு வைக்கோலையும் தங்க இழைகளாக நூற்று வைத்துவிட்டுப் போய்விட்டார்கள்!
காலையில் அரசன், இளவரசனுடன் வந்து சேர்ந்தான். அவனால் தன் கண்களை நம்பவே முடிய வில்லை. மருமகளின் சாமர்த்தியத்தை எண்ணி ஆச்சரியப்பட்டுப் போனான். ஆயினும் அவளை மீண்டும் சோதிக்க விரும்பினான். அறையை மீண்டும் வைக்கோலால் நிறைத்து வைக்கச் சொன்னான். "நாளைக் காலைக்குள் தங்க இழைகளாக நூற்று வைத்துவிடு. நாளை மறுநாள் உனக்கும் இளவரசனுக் கும் கல்யாணம்!" என்று சொல்லிவிட்டான் இளவரசன் அந்த அழகியைப் பார்த்தான் 'எவ்வளவு அழகான பெண்! இவள் தங்க இழைகளை நூற்காவிட்டாலும் பரவாயில்லை இவளுடைய இளமைக்கும் அழகுக் குமே இவளைக் கட்டாயம் மணந்து கொள்வேன்' என்று இளவரசன் தீர்மானித்துக் கொண்டான்.
மீண்டும் இரவு வந்தது. தொடர்ந்து ஸ்ரீராமனைத் தியானம் செய்துகொண்டிருந்தாள் அந்தப் பெண் மறுபடி அந்த மூன்று பெண்களும் வந்தார்கள். வைக்கோல் பொன்னிழைகளாக மாறிற்று கடமையை முடித்துக் கொண்டு அவர்கள் புறப்பட்டார்கள் ராமப்பியாரி அவர்கள் காலில் விழுந்து வணங்கினாள். "என் உயிரைக் காப்பாற்றினீர்கள். எனக்கு வளமான வாழ்வு கொடுத்திருக்கிறீர்கள். எனக்கு உங்களிடம் திருப்பிக் கொடுக்க எதுவுமே இல்லையே!" என்று மனம் உருகச் சொன்னாள்.
"பயப்படாதே! நீ விரும்பினால் எங்களுக்கு ஓர் உதவி செய்யலாம். உன் திருமணத்துக்கு நாங்கள் மூவரும் வருகிறோம். நீ எங்களை வரவேற்று அரசருக்கும், இளவரசருக்கும் உன் பெரியப்பாவின் பெண்கள் என்று சொல்லி அறிமுகம் செய்து வை! நாங்கள் விருந்து சாப்பிட்டு விட்டுப் போகிறோம்!" என்று அவர்கள் சொன்னார் கள். ராமப்பியாரி தயங்காமல் ஒப்புக்கொண்டாள்.
ஓம்..
மறுநாள் காலை அரசன் வந்தான். அவளுடைய திறமையை மெச்சினான். கொடுத்த வாக்குப்படி அவளை மருமகளாக ஏற்கத் துணிந்து, திருமணத்துக்கும் ஏற்பாடு செய்துவிட்டான் திருமணம் பிரமாதமாக. நடந்தது. பல தேசத்து அரசர்களும், அரசிகளும் வந்திருந்தார்கள் பிரமாதமாகவே வரவேற்பு நடந்து கொண்டிருந்தபோது அந்த மூன்று பெண்களும் அங்கே வந்து சேர்ந்தார்கள் அரசனுக்கு அவர்களைப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது. “இவர்கள் யார் என்று ராமப்பிரியாவிடம் கேட்டான். கொடுத்த வாக்குப்படி அவளும், "இவர்கள் என் பெரியப்பாவுக் குப் பிறந்தவர்கள். என் சகோதரிகள்!" என்று அறிமுகப் படுத்தினாள் அவ்வளவு அவலட்சணமான பெண்கள் அவளுடைய சகோதரிகளாக இருக்க முடியும் என்று அவனால் நம்பவே முடியவில்லை! "காலும், உதடும், கட்டைவிரலும் ஏன் இவ்வாறு அவலட்சணமாக ஆகிவிட்டன" என்று அவர்களைக் கேட்டான். “என்ன செய்வது ஓயாமல் வைக்கோலை நூற்று ஒருத்தியின் கட்டை விரலும்; நூலை நாக்கில் தொட்டுத்திரிந்து இன்னொருத்தியின் உதடும்; காலால் கட்டையை அழுத்தித் தறிபோட்டு மூன்றாமவளின் காலும் இப்படி உருமாறிவிட்டன. ராமப்பியாரி இந்த மூன்றையுமே செய்யத் தெரிந்தவள் அவள் எப்படி ஆகப் போகி றாளோ?" என்று அவர்கள் சொன்னார்கள்
அரசனுக்கு ஒரே கவலையாகப் போய்விட்டது. "இன்றையிலிருந்து நீ அரசாளப் பிறந்தவனின் மனைவி. தப்பித்தவறிகூட நீ நூற்பு வேலைக்குப் போகக்கூடாது" என்று உத்தரவு போட்டுவிட்டான். அவளை இக்கட்டிலிருந்து தப்பிக்க வைத்த மகிழ்ச்சியுடன் அந்த மூன்று பெண்களும் திரும்பிப் போய்விட்டார்கள்.
தன்னலம் மறந்து சுயலாபத்தைத் தியாகம் செய்வது வைக்கோலிலிருந்து தங்க இழையை நூற்பது போலாகும். தொடர்ந்த தியானமும் கூரிய அறிவும் இருந்தால், அவலட்சணமான மானுட ஆசைகளும் கூட இறைவனை அடையவே உதவுகின்றன. அப்படி ஒரு ஞானமும் சித்தியும் கிட்டியபிறகு, மானுட ஆசைகளுக்கு இடமில்லாமல் போய்விடுகிறது. பரப் பிரும்மத்துடன் ஒன்றிய திருமணமும், அதன் பிறகு கவலைகளே இல்லாத இடமும் கிடைத்துவிடுகின்றன.
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக