🌍🌏மன உளைச்சலுக்குக் காரணமும் அறிகுறிகுளும்🌎🌍🌏
🌍🌏மன உளைச்சலுக்குக் காரணமும்அறிகுறிகுளும்🌎🌍🌏
எந்த குறைவும் இல்லாத வாழ்க்கை வாழுகின்றவர்களுக்குக் மன் உளைச்சல் ஏற்படக் கூடும். தேவைக்கு மேலே கூட பணம், அருமையான குடும்பம், நல்ல உறவுகள் இவ்வளவு இருந்தும் மன உளைச்சல் ஏன் ஏற்பட வேண்டும்.
தனி மனிதக் குறைபாடு தான் காரணம்.
இல்லை என்று சொல்லவே முடியாத அளவுக்கு எல்லாம் இருந்தும் ஒருவர் மன உளைச்சலால் அவதிப்படுவதற்கு அவரே தான் காரணமாக இருக்க முடியும். எப்படித் தெரியுமா? தாம் உயர்வானவன் என்கிற எண்ணம் எப்போதும் இவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும். எங்கு சென்றாலும் தன் கௌரவத்தை நிலை நாட்டிக் கொள்வதிலும், தன்னை முதன்மைப் படுத்திக் கொள்வதிலும் இவர்கள் மிகுந்த அக்கரை கொள்வர். தம்மை பிறர் மதிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பபுடனேயே இருப்பர். தமக்கு உரிய மரியாதை கிடைக்காத போது மன உளைச்சல் கொள்வர்.
இந்த நிலை பொதுவாக ஆணவம் அதிகமாக உள்ளவர்களுக்குஅடிக்கடி ஏற்பட வாய்ப்புண்டு. தன்னுடைய ஆணவத்தைக் குறைத்துக் கொண்டால் மன உளைச்சலும் குறைந்து விடும்.
மன உளைச்சலை அளப்பது எப்படி?
ஒருவர் மன உளைச்சலால் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறார் என்பதை எப்படி அறிவது? சில பேர்வழிகள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட தாம் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம் என்பதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஒருவகையில் இதற்குக் கூட அவர்களின் மிகையான ஆணவப்போக்கு தான் காரணம்.
நிறைய பணம் அவர்களிடம் குவிந்திருப்பதாலும், பணத்தின் மூலம் பல வெற்றிகள் அவர்களுக்குத் தொடர்ந்து கிடைப் பதாலும், இதனால் இயல்பாக அவர்களுக்கு உள்ள ஆணவம் மேலும் அதிகமாகி தாங்கள் மன உளைச்சலால் பாதிக்கப் பட்டிருப்பதை உணரக்கூட அந்த ஆணவம் அனுமதிப்ப தில்லை ஆனாலும் உடலில் தோன்றும் அறிகுறிகளை வைத்து மன உளைச்சலை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
மன உளைச்சலை வெளிப்படுத்தும் அறிகுறிகள் :
தோள்வலி
முதுகுவலி
தசைகளின் விறைப்பு
விட்டு விட்டு சுவாசித்தல் வாய் வரண்டு விடுதல்
உள்ளங்கையில் வியர்வை தோன்றுதல்
விரல் சில்லிட்டுப் போவது
வயிற்றில் முடிச்சுப் போட்டது போன்ற உணர்வு
கைகளில் நடுக்கம்
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
போன்ற அறிகுறிகளைக் கொண்டு ஒருவர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
மேலும் நடத்தை இயல்புகளைக் கொண்டு (Behaviour Symptoms) மன உளைச்சலை அறிய முடியும். அவை
அடிக்கடி புகை பிடித்தல்
புகையிலை மெல்லுதல்
அடிக்கடி நரம்புகளைத் தூண்டும் காபி. பாணங்களை அருந்துதல்.
மிகையாக மது அருந்துதல்
தேனீர் போன்ற
நகம் கடித்தல்
முடியை இழுத்தல்
வாகனங்களை முரட்டுத்தனமாக ஓட்டுதல்
மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கி இருத்தல்,
வெறுமையான பார்வை.
இது போன்ற நடத்தைகளை கொண்டிருப்பவர்கள் நிச்சயமான ஏதாவது ஒரு விதத்தில் மன உளைச்சலுக்கு ஆட்பட்டவர்களாக இருக்கக் கூடும். இவர்களிடம் அணுகும் போது கவனம் தேவை, இவர்களில் பலர் விரைவில் உணர்ச்சி வசப்படக் கூடியவர் கனாகவும் இருப்பார்கள். இத்தகைய நிலையில் தொட்டாள் சிணுங்கி போல தொட்டதற்கெல்லாம் கோபப்படுதல், அவசியமில்லா நேரங்களிலும் கூட அவசரம் காட்டுதல், தேவையில்லாமல் கவலை கொள்ளுதல், அடிக்கடி மனதளவில் சோர்ந்து போதல், காரணமற்ற பயம் தேவையில்லாமல் வீண் சண்டை வளர்த்தல் போன்ற இயல்புகள் அவர்களிடம் குடிகொள்ளும்.
மேலும் ஒருவருக்கு மன உளைச்சல் உள்ளே வரும்போது நகைச்சுவை உணர்வு வெளியே சென்று விடும். நகைச்சுவை உணர்வு நம்மைவிட்டு சென்று விட்டால் நாம் சீக்கிரம் முதுமைஅடைந்து விடுவதோடு நம் உடல் ஆரோக்கியமும் நிச்சயம் பாதிக்கப்படும். "வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்" என்கிற முதுமொழி மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக் காகவே சொல்லப்படடிருக்கக் கூடும்.
அதே போல மறதியும் மன உளைச்சல் ஆசாமிகளுக்கு அடிக்கடி வரக்கூடிய நோய் என்றே சொல்ல வேண்டும். முக்கியமான விஷயங்களைக் கூட தேவையான நேரத்தில் மறந்து விட்டு அவதிப்படுவது இவர்களுக்கு வாடிக்கை.
எந்த ஒரு விஷயத்தை பற்றி சிந்திக்கும் போது இவர்களுக்கு உடனே தோன்றுவது எதிர்மறையான சிந்தனைகள் (Negative thoughts) தான். இதன் விளைவாக முக்கியமான விவாதங்களின் போது இவர்களின் பேச்சு அல்லது கருத்து மற்றவர்களை வெறுப்பேற்றும் விதமாகவோ அல்லது கோபப்படுத்தும் விதமாகவோ இருக்கும். ஆனால் அதை அவர்கள் உணராமல் தொடர்ந்து எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு பெயரை கெடுத்துக் கொள்வர்.
இதுமட்டுமின்றி முக்கியமான தருணங்களில் முடிவெடுப்பதில் தடுமாறுவதும் இவர்களின் இயல்பாகும். இதனால் இவர்கள் பல இழப்புகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண் 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக