🌎🌏🌍சித்திகளின் கால எல்லைகள்🌎🌏🌍

 

🌎🌏🌍சித்திகளின் கால எல்லைகள்🌎🌏🌍

அஷ்டமா சித்திகளுள் அணிமா, மகிமா, இலகிமா இம்மூன்றும் உடம்பால் எய்தும் சித்தி வகைகள் என்றும் கரிமா பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய ஐந்தும் மனத்தால் எய்தும் சித்தி வகைஎன்றும்சித்தர்கள்வகைப்படுத்துவர்


இந்த அஷ்டமா சித்திகளும் ஒருவனுக்கு ஒருங்கே கைகூட வேண்டுமானால் பன்னிரெண்டு ஆண்டுகள் அவன் தவம் இயற்ற வேண்டும் என்று சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்.



இப்படி ஒருவன் பன்னிரண்டு ஆண்டுகள் ஒரேமனத்துடன் பயிற்சி செய்வது என்பது எளிதன்று மிகக் கடினமான சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கடுந்தவமியற்றும் தவசிகளை அவர்கள் தவம் குலைய வேண்டும் என்பதற்காகவும். இந்திரன் தன்பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அவர்களுக்கு முன் தெய்வலோக அப்சரஸ்களை நடனமாட விட்டு அவர்கள் மனதில் மோகவுணர்ச்சிகளைத் தூண்டி சீரழித்து விடுவதை பல புராணங்களிலும் காண்கிறோம்.

இப்படி இடையில் சீரழிந்த தவசிகள் மீண்டும்யோகத்திலமர்ந்து காமத்தை அடக்கி தமது தவத்தைத் தொடர மீண்டும் சோதனைகள், இம்முறை அதிபயங்கர வடிவையுடைய பூத பைசாசங்கள் அவர்களை அச்சுறுத்துகின்றன. மனத்திடம் இல்லாத யோகிகள் அவைகளின் சேஷ்ட்டைக்குப் பயந்து தமது தவத்தைப் பாதியிலேயே விட்டு எழுந்து விடுகின்றனர் ஒருவாறு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு மறுபடியும் தவம் செய்ய முற்படுங்கால் இயற்கையின் சீற்றம் இவர்களின் உடலை வருத்த முனைகிறது கடும் மழை உடலில் கனல் நோயை தோற்றுவிக்கிறது. மின்னல் கண்பார்வையைப் பறிக்கிறது. இடியோசை காதுகளைச் செவிடாக்குகிறது. தவத்தைத்


தொடர்ந்தால் இன்னும் என்னென்ன கெடுதிகள் நேருமோ என்ற அச்சத்தால் யோகிகள் தம் தவத்தைக் கைவிட்டு ஓடி உயிர் பிழைப்பர்

மனித சஞ்சாரமற்ற வனத்தில் தனியாகத் தவமியற்று வோருக்கு காட்டு விலங்குளின் தொந்தரவும் ஒரு சவாலாகத் தோன்றுகிறது குருதி பசி கொண்ட கொடிய விலங்குகள் மனிதனைத் தேடியழித்து புசிக்க அலையும் நிலையில் எங்கே தான் தவம் செய்வது? எப்படித்தான் யோகம் பயிலுவது?

ஆனால் இத்தனை இடர்பாடுகளையும் வெல்லக் கூடிய மனோநிலையிலேயே தான் இரைவன்திருவருளால் தவம் சித்திக்கிறது. யோகம் முற்றுப் பெறுகிறது

தாரணை தியானம் சமாதி இம்மூன்றையும் சேர்த்து ஒரு முகப்படுத்திப் பயில்வது சம்யமம் என்று அழைக்கப்படுகிறது.

ஐம்புலன்களையும் அடக்கி அவற்றின் உணர்ச்சிகளை

வெளியே செல்லாமல் மறித்து வைப்பது தாரணை என்னும் பயிற்சியாகும்.

இந்த தாரணை நிலையை கொஞ்சம் மேம்படுத்தி மனத்தை

ஒருநிலைப்படுத்தி எண்ணமும் செயலும் ஒருமுகப்படுத்துவது

தியானம் ஆகும்.

இந்த தாரனை மற்றும் தியானம் கைவரப்பெற்ற நிலையில் இறைவன் காட்சி புலனாகும் விதமே சமாதி என்னும் சம்யோக நிலையாகும்.

இந்த ஒருமுகப்படுத்தும் பயிற்சியையே சித்தர்கள் தாங்கள் அடையும் சித்திகளுக்கெல்லாம் முதற்படியாகக் கொண்டனர்.

ஏழாண்டுகள் ஒருவன் வானத்தையும், காற்றையும் இணைத்துப் பயின்றால் சில சித்திகள் அவனுக்கு வாய்க்கின்றன. அதாவது அண்டத்திலுள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்ற சித்தர் வாக்கியத்திற்கு ஏற்ப ஐம்பூதக் கூறுகளாலான இந்த


உடலில் உள்ள வானத்தையும் காற்றையும் இணைத்துப் பயிலும் யோகப் பயிற்சி பயில்வதாகும் இஃது பிராணாயமம் என்று அழைக்கப்படும்

இந்தப் பிராணாயமப் பயிற்சியால் சில சித்திகள் அவனுக்கு வசமாகின்றன. அதில் முக்கியமானது எந்த திசையிலும் செல்லுகின்ற ஆற்றல் பெறுவதாகும். காற்றைப்போல் அவனுடைய உடம்பு நிலைகுலைந்து விடுவதால் அவன் காற்றின் வேகத்தில் பறந்து செல்ல இயல்கிறது இத்தகைய ஒரு சித்தனுடைய உடம்பானது வானமாகிய விண்ணணுவாகி விடுவதால் மற்றப் பூதங்கள் அவனுள் அடங்கிவிடுகின்றன.

ஏழாண்டுகள் செய்கின்ற பயிற்சியின் பயனாய் தாழா நடை என்கின்ற அற்புத ஆற்றல் சித்தனுக்கு வாய்க்கப் பெறுகிறது. இச்சித்தியைப் பெற்றவர் எத்தனை காலங்கள் சென்றாலும் சோர்வை அடையாத ஆற்றலை அடைகின்றனர்

இதற்கு மேலும் ஓராண்டு இவ்வாறு பயிற்சி செய்தால் நரை, திரை, மூப்பு, பிணி என்பன உடம்பை அணுகாது என்று சித்தர் நூல்கள் குறிப்பிடுகின்றன அதாவது யோக நிலையில் பாதி வழியாகிய எட்டாமாண்டில் மேற்சொன்ன சித்திகளான நரை, திரை மூப்பு பிணிஉடம்பை அணுகாதிருக்கம் ஆற்றல் உண்டாகு மென்று கூறப்படுகிறது

இந்த எண்வகையான ஆற்றல்களை முயற்சி பற்றிய சித்திகள் என்று கூறுகின்றனர்.

எண்வகைச் சித்திகளையும் எட்டாண்டுகளில் பெற்ற சித்தர்கள் ஒன்பதாம் ஆண்டு பயிற்சியையும் தொடர்ந்து முடிக்கும்போது சித்திகளில் எல்லாம் பெரிய சித்தியாகிய பரகாயப்பிரவேசம் என்ற கூடுவிட்டு கூடுபாயும் ஆற்றலைப் பெறுகின்றான்

ஓம்..



இந்த ஆற்றலானது தவத்தின் அளவையும் தவம் செய்வோரின் முனைப்பையும் அவனுக்கு ஞானம் உணர்த்திய ஆசானின் திருவருளையும் பொறுத்து வல்லமை அடைகின்றது

சித்திகளுக்கெல்லாம் தலையாய சித்தி என்று சித்தர் பாடல்கள் இதனைப் போற்றுவதால் இந்த மாபெரும் ஆற்றலை அடைந்த மகான்கள், சித்தர் உலகே தலைபணிந்து வணங்கக் கூடிய சித்தர்கள் ஆவார்கள் திருமூலர். ஆதிசங்கரர். அருணகிரிநாதர் போன்றவர்களை இந்த நிலையில் அறியலாம்.

பத்தாமாண்டு இப்பயிற்சியைத் தொடரும் நிலையில் தேகமானது காற்றில் கரைந்தோடும் சூக்கும தேகமாகிறது. இந்த சித்திக்கு உதாரணமாக அல்லம தேவரைக் கூறலாம்

இந்தப் பத்தாண்டுப் பயிற்சியில் திருமுறை சிவதீக்கை வாயிலாகத் திருநெறி நுழைவினரால் வழிபடப் பெறும் திருநீலகண்டப் பெருமானுக்கு ஒப்பானவர் எனறும் பதினோராண்டுப் பயிற்சியில் எண் பேறு பெறுவர் என்றும் அதற்கடுத்த பன்னிரண்டாமாண்டுப் பயிற்சியில் சிறப்புப் பொருந்திய மேல் ஏழுலகும் கீழ் ஏழுலகம் ஆண்டான் மீ நிறைவில் ஆவிவீழ் நிறைவரும் என்றும் திருமூலர் சித்திகளின் கால எல்லைகளை வகுத்துரைக்கின்றார்

இவ்விதம் மிகமுயன்று பெற்ற சித்து விளையாட்டுகள் ஒருசில மணிநேரமே காரியசித்து அற்றும் வல்லமை உடையன என்று இராமலிங்க அடிகளார் கூறுகின்றார்

சித்துக்களைப் பெற்றவர் அந்த அற்புத ஆற்றல்களிலேயே மயக்கம் கொண்டுவிடாமலிருப்பதாகவே இத்தகைய குறுகிய நேர வல்லபம் உண்டானது போலும்

ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண் 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘