🌍🌎🌏தரிசனம்!🌍🌎🌏

 

🌍🌎🌏தரிசனம்!🌍🌎🌏




இந்தியாவில் உள்ள குக்கிராமங்கள், உலக வரைப்படத்தில் முக்கிய இடம் வகிப்பதற்கு, எண்ணற்ற மகான்கள் கிராமங்களில் தங்கியபடி பக்தர்களுக்கு அருளாசி வழங்கியதே காரணம்! அப்படியொரு முக்கியத்துவம் வாய்ந்த குக்கிராமம்தான், 

இந்த கிராமத்தில் இருந்தபடி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் தந்து, அவர்களுக்கு ஆசி வழங்கினார் பாபா. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குள், திருப்பதி தலத்துக்கு இணையாக பிரசித்தி பெற்று விளங்குகிறது 

ஆரம்பகாலத்தில், தனியாகத்தான் வந்தார் பாபா. காலப்போக்கில், மிகப்பெரிய பதவியில் உள்ளவர்கள் மற்றும் செல்வந்தர்கள் உள்ளிட்டோர் பாபாவின் சீடர்களாக இங்கு வந்து தங்கினர்.




ஆனாலும் எப்போதும் போல, தனக்கான உணவை ஊர் மக்களிடம் பிச்சை எடுத்தே சாப்பிட்டு வந்தார் பாபா!

ஒருமுறை... பாபாவின் பக்தர்கள் அவரிடம், “தங்களுக்காக எதையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். அப்படியிருக்க, தாங்கள் இப்படிப் பிச்சை எடுத்துச் சாப்பிட வேண்டுமா?" என்று வருத்தத்துடன் கேட்டனர்.

உடனே பாபா, "நான் எனக்காக, எனது பசிக்காக... அவர்களிடம் உணவுப் பிச்சை கேட்கிறேன் என்று நினைத்து விட்டீர்களா? இல்லை... அவர்களது பாவங்களை அல்லவா பிச்சையாகக் கேட்டுப் பெறுகிறேன்" என்றார்.

இதேபோல் இன்னொரு விஷயம்! திருக்கோவிலூரை அடுத்துள்ள தபோவனத்தில் இருந்தபடி, அனைவருக்கும் அருள்பாலித்து, பிறகு அங்கேயே ஸித்தி அடைந்தவர் ஞானாநந்தகிரி ஸ்வாமிகள்.

ஓம்..

ஒருமுறை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர், ஸ்வாமிகளை தரிசனம் செய்வதற்காக வந்தனர். அவர்கள், தங்களது பிரச்னைகளை ஸ்வாமிகளிடம் கூறி பிரார்த்தித்துச் சென்றனர்.

இதையடுத்து, அந்த பக்தர்களுக்கு நேர்ந்த துன்பத்தைக் களைவதற்காக தன்னை வருத்திக் கொண்டிருந்தார் ஞானாநந்தகிரி ஸ்வாமிகள்.

இதைக் கண்டு மனம் குமுறிய அணுக்கத் தொண்டர் ஒருவர், "ஸ்வாமி! ஒவ்வொருவரும் பாவத்தைச் செய்துவிட்டு, துன்பத்தை வரவழைத்துக் கொள்கிறார்கள். அப்படியிருக்க, அவர்களுக்காக தாங்கள் இப்படி வருத்திக் கொள்ளலாமா? இது நியாயமா?" என்று கண்ணீருடன் கேட்டார்.

அதற்கு ஸ்வாமிகள், "காலியான பாட்டில்கள், டின்கள், படித்த பழைய பேப்பர்கள் ஆகியவற்றை எல்லாரது வீடுகளிலும் வைத்திருப்பார்கள். அவர்களுக்கு இவை தேவையற்றது; உபயோகமற்றது! அதிக அளவு சேர்ந்துவிட்டால், வீட்டில்தினம் தினம் திருநாளே 2

இடத்தை அடைத்துக்கொண்டு இடைஞ்சலாகவும் இருக்கும். அதேநேரம், இவற்றைத் தூக்கிப் போடவும் மனம் வராது.

இந்த நிலையில்தான். 'பழைய சாமான்களை எவரேனும் விலைக்குக் கொடுத்தால், நம் பிழைப்பு ஓடுமே.?" என்று சைக்கிளில் வருவார் வியாபாரி. 'சரி... பழைய சாமான்களையெல்லாம் இவரிடம் போட்டால், நாலு காசாவது கிடைக்கும்' எனும் முடிவுக்கு வந்து, அவற்றைக் கொடுத்து பேரம் பேசி பணமும் பெற்றுக்கொள்வார்கள் இதனால், பழைய பொருட்களைக் திருப்தி அந்த வியாபாரிக்கும் சந்தோஷம்!

மனித வாழ்க்கையில், சுகம் துக்கம் ஆகியவற்றுக்கு என்னகாரணம்?

தான் ஆசைப்படுவதை நிறைவேற்றிக்கொள்வதற்காக ஒருவன் முயற்சிசெய்து, ஆசையும் நிறைவேறிவிட்டால், அதைச் சாதனையாகவே கருதுகிறான் மனிதன். ஆனால், நிறைவேறாவிட்டால்...? என்ன காரணத்தைச் சொல்லிவிட முடியும்?

உடலில் வியாதி, வியாபாரத்தில் நஷ்டம், விபத்து, மரணம் முதலானவை மனித வாழ்க்கையில் சகஜம்!' இவை நமக்கு ஏற்பட வேண்டும் என்று எவரேனும் முயற்சி செய்வார்களா? அல்லது ஆசைதான்படுவார்களா? அப்படி ஆசைப்படாத நிலையில்கூட இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றனவே? சுகம் · துக்கம் அனைத்துக்கும் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியமே காரணம்.

அந்தப் பழைய பேப்பர் வியாபாரியைப் போலத்தான் நாங்களும் (மகாள்கள்! மக்களுக்குத் துன்பம் தரும் அவர்களது பாவங்களைப் பெற்றுக்கொண்டு, நாங்கள் செய்த புண்ணியத்தில் விளைந்த பலன்களைக் கொடுக்கிறோம்" என்று விரிவாக எடுத்துரைத்தார்.

ஓம்..



மனிதர்களது பாவங்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு புண்ணியங்களை வழங்கி இன்பத்தையும் அமைதியையும் தரவல்ல மகான்களை நினைக்கும் நாளெல்லாம் திருநாள்தான்!

போஸ்ட் போட்ட உடனேயே எடுத்துக்கறீங்க ஒரு லைக் போட்டு எடுக்கக்கூட டைம் இல்ல அம்புட்டு அவசரம்..........

சர்வம் சிவார்ப்பணம்...

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண் 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘