🌎🌍🌏மூலிகைத் தங்கம் நித்யகல்யாணி🌎🌍🌏

🌎🌍🌏மூலிகைத் தங்கம் நித்யகல்யாணி🌎🌍🌏

  ஒரு மூலிகையை மட்டும் பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட நோய்களைக் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் சில மூலிகைகளுக்கு மட்டுமே இருக்கிறது. அவற்றில் முக்கியமான மூலிகை நித்யகல்யாணி. இதனுடைய சிறப்புப் பண்புகளை அறிந்ததால் தான் நித்யகல்யாணியை 'மூலிகைகளின் தங்கம்' என்று சித்த மருத்துவத்துறை சார்ந்த அறிஞர்கள் மரியாதையோடு அழைக்கின்றனர்,


இதன் தாவரவியல் பெயர்: Catharanthus roseus

குடும்பம்:

ஆங்கிலப் பெயர்:

Apocynaceae

Madagascar periwinkle

இதற்கு தமிழில் பட்டிப்பூ, சுடுகாட்டுமல்லி என்கிற பெயர்கள் இருந்தாலும் நித்யகல்யாணி என்கிற பெயரே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்தச் செடியின் மலர்கள் பார்வைக்கு அழகாக இருப்பதால் 'கல்யாணி' என்றும் ஆண்டு முழுவதும்

மறந்து போன மருந்துகள்

பூப்பதால் 'நித்ய' என்றும் சேர்த்து 'நித்யகல்யாணி' என அழைக்கப்படுகிறது.

இந்தச் செடி சுமார் இரண்டு அடி உயரம் மட்டுமே வளரக் கூடியது. நம் பகுதிகளில் சிவப்பு நித்யகல்யாணி, வெள்ளை நித்யகல்யாணி மற்றும் மலரின் மையத்தில் சிவப்பும் விளிம்புப் பகுதியில் வெள்ளை நிறமும் கொண்ட நித்யகல்யாணி என மூன்று முக்கிய வகைகள்

காணப்படுகின்றன.

தற்போதைய நவீன ஆராய்ச்சி முறைகளின்படி உலகிலேயே அதிகமாக ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப் பட்ட மூலிகைகளில் நித்யகல்யாணியும் ஒன்று என்கிற பெருமை இதற்கு உண்டு. இதுவரை நித்யகல்யாணியில் இருந்து 80-க்கு மேற்பட்ட 'அல்கலாய்டு'களை ஆராய்ச்சியாளர்கள் பிரித்து எடுத்துள்ளனர். இதைப் பலவகையான மருந்துக்கலவைகளில் பயன்படுத்தியும் வருகின்றனர்.

உலகம் முழுவதும் புகழ் பெற்ற மூலிகையாக வலம் வந்தாலும் உள்ளூரில் மட்டும் இது பெரிதாகக் கண்டு கொள்ளப் படாத மூலிகையாகவே இருக்கிறது. நாம் நடக்கும் பாதைகளில் பூத்துக் குலுங்கினாலும் இதன் மதிப்புத் தெரியாமல் மிதித்துக் கொண்டு நடந்து

ஆனால் போய்க் கொண்டிருக்கும் உயிரை இழுத்துப் பிடித்துத் தக்கவைக்கும் ஆற்றல் இந்த மூலிகைக்குள் இருக்கிறது.

பலவகையான புற்று நோய்களை வராமல் தடுக்கும் ஆற்றலும், ஒரு சில புற்றுநோய்கள் வந்து விட்டால் அவற்றை முறியடிக்கும் திறனும் நித்ய கல்யாணிக்கு இருப்பதாக உலகம் முழுவமும் நம்புகின்றனர்.

புற்று நோயை விரட்டும் மூலிகை என்றே இது சிறப்புப் பெயர் பெற்றுள்ளது. நவீன மருத்துவ விஞ்ஞானிகளும்


கூட இந்த மூலிகையின் பண்பை ஏற்றுக் கொண்டுள்ளனர். வைரஸ் மற்றும் பாக்டீரியா நோய்களை ஒழிப்பது, சர்க்கரை நோய்,

மறதி நோய்,

இரத்தப்போக்கு,

பூச்சிக்கடி,

மூலநோய்,

தொண்டைப்புண்,

தலைவலி,

இரத்தக்கொதிப்பு,

சிறுநீர் வெளியேற்றுதல்,

கண்வலி,

என நம்மைத் தாக்கும் பலவிதமான நோய்களை எதிர்த்துச் செயல்படும் ஆற்றல் நித்யகல்யாணிக்கு இருக்கிறது.

வெப்பமண்டல பகுதிகளில் இது தானாக வளரக் கூடியது. மருந்துக்காக மூலிகை தோட்டங்களிலும் இதை வளர்க்கிறார்கள். முழுத்தாவரமும் மருந்தாகப் பயன்படுகிறது. இலைகள், மலர்கள், வேர்கள் அதிக அளவு மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.



புற்றுநோய் மருந்து

நித்யகல்யாணியில்இருக்கும் 'வின்கிரிஸ்டன்' (Vincristine) என்கிற மருந்துப்பொருள் புற்று செல்களைக் கொன்று உடலில் இருந்து வெளியேற்றும் அளவுக்கு வலிமை வாய்ந்த புற்று எதிர்ப்பியாகச் செயல்படுகிறது.

மறந்து போன மருந்துகள்

மேலும் இதில் உள்ள 'லியூரோசிடைன்' (Leurosidine) மற்றும் 'லியூரோசின்' (Leurosine) ஆகிய மருந்துப் பொருட்கள் தோலில் தோன்றும் புற்றுக் கட்டிகளின் சிகிச்சைக்கு உதவியாக இருக்கிறது.

இரத்தப் புற்றுநோய், நுரையீரல் புற்று மற்றும் மார்பகப் புற்று போன்ற புற்று நோய்களின் சிகிச்சையில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் இலைகளையும், மலர்களையும் கொண்டு 'டிகாஷன்' தயாரித்துப் பருகி வந்தால் புற்றுக்கட்டிகளின் வளர்ச்சி கட்டுப்படுத்தப் படுகிறது.

நித்யகல்யாணி இலைகளையும், மலர்களையும் பறித்துத் தனித்தனியாகப் பிரித்து நிழலில் உலர்த்திச் சருகு போலக் காய்ந்ததும் நொறுக்கிச் சேகரித்து வைத்துக் கொண்டு, இரண்டிலும் ஒவ்வொரு 'ஸ்பூன்' அளவுக்கு எடுத்து இரண்டு தம்ளர் நீரில் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க விட வேண்டும். நீர் சுண்டி ஒரு தம்ளர் அளவுக்குக் குறைந்ததும் வடிகட்டி மிதமான சூட்டில் பருக வேண்டும். இப்படி தினமும் காலை, மாலை என இரண்டு வேளையும் பருகி வந்தால் நல்ல முன்னேற்றம் தெரியும்.


.
நினைவாற்றல் பெருக

நித்யகல்யாணி இலைகளையும், விதைகளையும்

நினைவாற்றல் குறைவாக இருப்பதாகக் கருதுபவர்கள் பயன்படுத்தி நினைவாற்றலை மேம்படுத்திக் கொள்ளலாம்.

இந்த மூலிகையில் இருக்கும் 'வின்காமைன்' (Vincamine) என்கிற 'அல்கலாய்டு' மூளையில் நினைவாற்றலுக்குக் காரணமாக இருக்கும் செல்களைப் புதுப்பித்து நினைவாற்றலை மேம்படுத்துகிறது.


ஓம்..

இந்த மூலிகையைப் பயன்படுத்தும்போது இரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதால் மூளைக்குத் தேவையான இரத்தம் நிறைவாகக் கிடைக்கிறது. இதன் காரணமாகவும் மூளையில் இருக்கும் செல்களுக்குத் தேவையான சத்துப் பொருட்கள் கிடைத்து அவற்றின் வாழ்நாள் அதிகரித்து நினைவாற்றலும், சிந்திக்கும் திறனும் மேம்பட வழி ஏற்படுகிறது.

மறதி நோயான அல்சைமர்' நோய்க்கு நித்ய கல்யாணியில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட 'வின்காமைன்' என்கிற 'அல்கலாய்டை'க் கொண்டு தயாரிக்கப்பட்ட 'மெமரி பூஸ்டர் சப்ளிமெண்ட் மருந்துகள் ஐரோப்பா மற்றும் அமெரிக்க மார்க்கெட்டுகளில் 'கேவின்டன்' (Cavinton) என்கிற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

நாம் நித்யகல்யாணி இலைகளையும், விதைகளையும் உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு, தேனீர் தயாரிக்கும் போது இந்தப் பொடியையும் ஒரு 'ஸ்பூன்’ அளவுக்குச் சேர்த்துக் கொதிக்க வைத்துப் பருகி வந்தால் நினைவாற்லும், சிந்தனைத் திறனும் குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். இதைச் சேர்த்துத் தேனீர் தயாரித்தால் தேனீரின் சுவை மாறிவிடுமோ என்று கவலைப்பட வேண்டாம். நித்யகல்யாணியும் லேசான இனிப்புச் சுவை கொண்டது தான்.


சர்க்கரை நோய் மருந்து

தற்போதைய சர்க்கரை நோய் மருந்து பிரபலமாவதற்கு முன்பு வரை பல நாடுகளில் இன்சுலின் மருந்துக்கு மாற்றாக நித்யகல்யாணி பயன்படுத்தப்பட்டு வந்தது. நவீன மருந்துகள் வந்த பிறகு நித்யகல்யாணியை விரட்டி விட்டு அவை பிரதான இடத்தைப் பிடித்துக் கொண்டன.

உலகின் பல நாடுகளில் குறிப்பாக, ஆசிய கண்டத்தைச் சேர்ந்த சைனா மற்றும் பிலிப்பைன்ஸ், இலங்கை போன்ற
நாடுகளில் நீண்ட காலமாக இது சர்க்கரை நோய்க்கான மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

நித்யகல்யாணியில் இருக்கின்ற ஒரு குறை என்ன வென்றால், இது சர்க்கரை அளவைக் குறைக்கும் அதே வேளையில் இரத்த அழுத்தத்தையும் குறைத்து விடுகிறது. சர்க்கரை நோயும், இரத்தக் கொதிப்பும் ஒருசேர பாதிக்கப்பட்டவர்களுக்கு நித்யகல்யாணி சிறந்த மருந்து என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல இரத்தக் கொதிப்புக்கு மட்டும் இதைப் பயன்படுத்துவோர் உடலின் சர்க்கரை அளவில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.


இரத்தப்போக்கை உடனே நிறுத்தும்

சாலைகளில்சென்று கொண்டிருக்கும்போது
அடிபட்டு இரத்தம் நிற்காமல் போய்க்கொண்டே இருந்தால் 'ஆம்புலன்சு'க்குப் 'போன்' செய்து விட்டுக் காத்திருக்கும் நேரத்தில் சாலையோரங்களில் நித்யகல்யாணி செடிகள் இருக்கிறதா என்று பார்த்து, இருந்தால் கைப்பிடி அளவு இலைகளைப் பறித்து வந்து கைகளால் முடிந்த வரை கசக்கிச் சாறு பிழிந்து, அந்தச் சாறைக் காயங்களின் மீது விட்டு கசக்கிய இலைகளை அப்படியே காயத்தின் மீது வைத்து அழுத்தி சுத்தமான 'பேன்டேஜ்' துணி கொண்டு கட்டு போட்டு விட்டால் இரத்தம் உடனே நிற்கும்.

வீட்டில் இருக்கும் போது இரத்தக் காயம் ஏற்பட்டால் அருகே இருக்கும் நித்யகல்யாணி செடியில் இருந்து ஒரு கைப்பிடி அளவுக்கு இலைகளைப் பறித்து வந்து இரண்டு தம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்கவிட்டு பிறகு சுத்தமான துணியைக் கொதிக்கும் 'டிகாஷ'னில் முக்கி எடுத்துக் காயத்தின் மீது வைத்துக் கட்டுப் போட்டால் இரத்தம் வெளியேறுவது நிற்பதுடன் காயமும் விரைவாகக் குணமடையும்.

தினமும் இந்த 'டிகாஷ'னைத் தயாரித்துப் புதிய துணியை முக்கி எடுத்துக் கட்டுப் போட்டு வரவேண்டும். மூன்று நாட்களுக்குப் பிறகு 'டிகாஷன்' கட்டு போடுவதை நிறுத்திவிட்டு நித்யகல்யாணி இலைகளைப் பறித்து வந்து 200 மிலி தேங்காய் எண்ணெயைக் கொதிக்கவிட்டு அதில் ஒரு கைப்பிடி நன்கு வதக்கி எண்ணெய் சுண்டியதும் இந்த தைலத்தைக் காயத்தின் மீது தடவி விட்டால் ரணம் வேகமாக ஆறும்.

இரத்தப்போக்கை உடனே நிறுத்துவதிலும், காயங்களை விரைவாகக் குணப்படுத்துவதிலும் சிறப்பு வாய்ந்த மூலிகையாக இது இருப்பதால் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் ஏதேதோ பூச்செடிகளை வளர்ப்பதற்குப் பதிலாக நித்யகல்யாணியை வளர்க்கலாம். பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு விபத்துகளின் போதும் பயன்படும்.


தொண்டைப்புண்

சளி, இருமல் மற்றும் பாக்டீரியா தொற்றுக் காரணமாக அடிக்கடி தொண்டைக் கமறல், தொண்டைப்புண் தொந்தரவுகளால் அவதிப்படுவோர் சிறிதளவு நித்ய கல்யாணி இலைகளைப் பறித்து நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வெதுவெதுப்பான சூட்டில் வாய் கொப்பளிக்க வேண்டும். 4 மணி நேரத்துக்கு ஒருமுறை என இரண்டு மூன்று முறை வாய் கொப்பளித்தால் நல்ல குணம் கிடைக்கும்.


பூச்சிக்கடி மருந்து

குளவி கொட்டு வாங்கியவர்களுக்குத் தான் தெரியும் அதன் வலியும் வேதனையும். குளவி மட்டுமல்ல, தேனீ, சில வண்டுகள் போன்றவை கடித்தாலும் கடித்த இடத்தில் வலியும் வீக்கமும் உடனே தோன்றும்.

இதற்கு அருகில் நித்யகல்யாணி இருந்தால் உடனே அதிலிருந்து சில இலைகளைப் பறித்துக் கசக்கி அதன்சாற்றைக் கடித்த இடத்தின் மீது விட்டால் அந்த இடத்தில் ஏற்பட்ட வலியும் கடுப்பும் குறையும். கசக்கிய இலைகளை வீக்கத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டால் வீக்கமும் எரிச்சலும் சரியாகும்.


மூலநோய்

சிலருக்கு ஆசனவாயில் இரத்தம் கசியும் அளவுக்கு மூலநோய் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். இவர்கள் நித்ய கல்யாணி இலைகளைக் கொண்டு 'டிகாஷன்' வைத்து காலை, மாலை என தினம் இரண்டு வேளை தெரியும். பருகி வந்தால் நல்ல நிவாரணம்

மூக்கில் இரத்தம்

சிலருக்கு அடிக்கடி மூக்கில் இரத்தம் வடியும். இதை உடனடியாகத் தடுத்து நிறுத்த நித்யகல்யாணி இலைகளைப் பறித்துச் சாறு பிழிந்து சில துளிகளை இரத்தம் வரும் மூக்கில் விட்டால் இரத்தம் வடிவது நிற்கும்.

சிலருக்குச் சத்துப் பற்றாக்குறை உட்பட பல காரணங்களால் பல் ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படும். இந்த இரத்தக் கசிவைத் தற்காலிகமாக உடனே நிறுத்த நித்யகல்யாணி இலைகளைக் கொண்டு 'டிகாஷன்' தயாரித்து வாய் கொப்பளித்தால் ஈறுகளில் இரத்தக் கசிவு நிற்பதோடு அங்கு வீக்கம் ஏற்பட்டிருந்தால் அதுவும் குறையும்.


இதயத்தைப் பாதுகாக்க

நித்யகல்யாணியில் 'ரெசெர்பைன்' (Reserpine) என்கிற 'அல்கலாய்டு' இருக்கிறது. இது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்குப் புகழ்பெற்ற 'அல்கலாய்டு' ஆகும். அடிக்கடி நித்யகல்யாணி இலைகளைக் கொண்டு 'டிகாஷன்' தயாரித்துப் பருகி இரத்த ஓட்டம் சீராகப்பராமரிக்கப் படுவதோடு இதயத்துக்கு ஏற்பட இருக்கும் பாதிப்புகளும் தடுக்கப் படுகின்றன. இதன் மூலம் இதயச் செயலிழப்பு, பக்கவாதம் போன்ற கொடிய பாதிப்புகள் வராமலேயே தவிர்க்கப்படுகின்றன.


சீரற்ற மாதவிலக்கு

சில பெண்களுக்கு மாதவிலக்கு சீராக ஏற்படாமல் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, 45 நாட்களுக்கு ஒருமுறை என விட்டு விட்டு ஏற்படுவது உண்டு. இப்படி விட்டு விட்டு மாதவிலக்கு தோன்றுவது மற்றும் அதிக இரத்தப் போக்குடன் இருப்பது போன்ற பிரச்சனைகளை நித்யகல்யாணி மலர்கள் சரி செய்கின்றன.

நித்யகல்யாணி மலர்களைப் பறித்து வந்து உலர்த்தி வைத்துக் கொண்டு மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன்பு ஒரு ஸ்பூன் மலர்களை 200 மிலி நீரில் சேர்த்துக் கொதிக்க விட்டு 50 மிலி அளவு சுண்டியதும் அந்த 'டிகாஷ'னை வடிகட்டி அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்துப் பருக வேண்டும்.

தினமும் இரண்டு வேளை என மூன்று நாட்கள் பருகி வரவும். இதைத் தொடர்ச்சியாக மூன்று மாதவிலக்கின் போது பருகி வந்தால் அதற்குப் பிறகு மாதவிலக்கு சீராக நடைபெறும்.


பிற பயன்கள்

நித்யகல்யாணிக்கு எண்ணற்ற மருத்துவப் பண்புகள் இருக்கின்றன. இதைப் பற்றி தனியாக ஒரு புத்தகமே எழுதலாம்.ஏற்கெனவே இதில் உள்ள அல்கலாய்டுகளைப் பற்றி 'வின்கா அல்கலாய்டு'கள் (Vinka Alkaloids) என்கிற பெயரில் நியூயார்க்கில் ஒரு புத்தகம் வெளியிடப் பட்டுள்ளது. அந்த அளவுக்குப் புகழ் பெற்ற மூலிகைத் தாவரம் நித்யகல்யாணி.

இந்த மூலிகையைக் கொண்டு சாதாரண தலைவலி முதல் இரத்தப் புற்றுநோய் வரை சிகிச்சை அளிக்க முடியும். கண் அழற்சி, அல்சர், நரம்புப் பிரச்சனைகள், மன அழுத்தம், பதட்டம் மற்றும் தோல் பாதிப்பு என எல்லாவிதமான உடல் பாதிப்புகளையும் சீராக்கக்கூடிய திறன் நித்யகல்யாணிக்கு இருக்கும் போது இந்த உயர்ந்த மூலிகையை நாம் மறந்து போவதால் நஷ்டம் நமக்குத்தான்


🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘