🌏🌍🌎இன்பத்தை ஜீரணிப்போம்!🌏🌍🌎

 

🌏🌍🌎இன்பத்தை ஜீரணிப்போம்!🌏🌍🌎

ரொம்ப நாளைக்கு முன்பு தமிழ் நாட்டை ஒட்டிய பகுதிகள் பெரிய காடாக இருந்தது. அங்கே வாதாபி, இவ்வலா என்ற இரு சகோதரர்கள் வசித்து வந்தார்கள். அவர்கள் இருவரும் காட்டின் வழியாக நடந்து செல்லும் மனிதர்களைக் கொன்று தின்று வந்தார்கள்.

விநோதமாக அவர்கள் கொலை செய்வதே ஒரு இருக்கும். இல்வலா ஒரு பிராமணனைப் போல வேடம் தரித்து காட்டின் வழியே செல்லும் யாத்திரீகனை அணுகுவான். "எங்கள் வீட்டுக்கு வரவேண்டும்; உணவு உட்கொண்டு பசியாற வேண்டும்!" என்று பணிவுடன் அழைப்பான் அவர்களும் தடையின்றி ஒப்புக் கொள்வார்கள். அந்த நாளில் காட்டுவழியில் உணவு கிடைப்பதே மிகவும் சிரமம். அதனால் யாராவது சாப்பிட அழைத்தால் உடனே ஒப்புக்கொண்டு விடுவார்கள். வீட்டுக்கு அவர்கள் வந்து சேர்ந்ததும் அவர்களை நீராடச் சொல்லிவிட்டு இல்வலா, வாதாபியையே கொன்று அவனை உணவாகச் சமைத்து விடுவான். யாத்திரீகன் அந்த உணவைச் சாப்பிட்டு முடித்ததும், "வாதாபி! வெளியே வா!" என்று இல்வலா அழைப்பான். அவனும் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்துவிடுவான். அப்படி உயிர் பெற்றுவர வாதாபிக்கு ஒரு வரம் இருந்தது.

அப்படி இறந்துபோன மனிதனின் மாமிசத்தை உணவாகச் சமைத்து வாதாபி, இல்வலா இருவரும் சாப்பிடுவது வழக்கம். இப்படித் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கவே, இவர்கள் செய்யும் அக்கிரமத்தைப் பற்றிய ரகசியம் வெளியே பரவிவிட்டது. காட்டில் இருந்த முனிவர்கள், இதற்கு ஒரு விமோசனம் வேண்டும் என்று எண்ணி அகத்திய முனிவரிடம் போய் வணங்கினார்கள்.

ஓம்..

அருத்தியர் பெரிய முனிவர். கடலையும், மலையையும்கூட அவரால் அடக்கி ஆளமுடியும். அகத்தியர், அவர்கள் சொன்னதையெல் லாம் கேட்டுக்கொண்டார் புன்னகையுடன், "ஹரி ஓம் ஹரி ஓம்" என்று சொல்லிக் கொண்டார்.

விந்தியமலையின் உயரம் வளர்ந்து கொண்டே வந்தது. அதனால் அதை அடக்கி நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தென்னிந்தியப் பகுதியில் சமபாரம் கிடைக்க வேண்டும் என்று சிவபெருமான் அகத்தியரை விந்திய மலைப் பகுதிக்குப் போரும்படி கேட்டுக்கொண்டார் அப்படியே விந்தியமலையை அடக்கும் பொறுப்பையும் அகத்தியரிடம் சிவ பெருமான் ஒப்புவித்தார்.

அகத்தியர் வட இந்தியாவிலிருந்து நடந்து வந்தார். விந்தியமலை அடி பணிந்து படுத்து அவருக்கு வழி விட்டது. அகத்தியர் அதன் மேல் எறி நடந்தார் அப்படிச் செல்லும்போது, "நான் மீண்டும் திரும்பி வரும்வரை அப்படியே இரு!" என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார் முனிவரின் சாபத்துக்குப் பயந்து வித்தியமலை நிமிரவே இல்லை. அகத்தியர் அப்புறம் திரும்பவே இல்லை விந்தியமலை அப்படியே அடங்கிப் படுத்துவிட்டது

அகத்தியர் காட்டு வழியே வந்து கொண்டிருந்தார் முனிவர்கள் ஓடிவந்து மீண்டும் தமது கோரிக்கையை அவர்களிடம் தெரிவித்தார்கள் "தான் பார்த்துக் கொள்கி றேன் பயப்படாதீர்கள்! என்று சொல்லி அனுப்பினார் அகத்தியர் காட்டு வழியில் பாதிதூரம் வந்ததும் இல்வலா அவர் எதிரே ஓர் அந்தணன் உருவில் தோன்றினான் "எங்கள் வீட்டுக்கு வந்து உணவு உட்கொண்டு ஆசீர்வதிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான் அகத்தியரும் ஒப்புக்கொண்டு அவன் வீட்டுக்கு வந்தார்.

"மகா முனிவரே! நீராடி விட்டுப் பூஜை செய்து கொண்டிருங்கள் அதற்குள் நான் சமையலை முடிக்கி றேன்" என்றான் இல்வலா, "அப்படியே ஆகட்டும்" என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு ஆற்றுக்கு நீராடப் போனார் அகத்திய முனிவர் வழக்கம்போல் இவ்வலா வாதாபியைக் கொன்று உணவாகச் சமைத்து முடித்தான். அசுத்தியர் தடுப்பகல் நேரத்துக்குப் பசியுடன் வந்து சேர்த்தார். அவரை அமரச் செய்து விதவிதமான உணவைப் பரிமாறினான் இல்வலா

அகத்தியருக்கு அது என்ன என்பது தெரியும். நிதானமாகவே அவ்வளவையும் சாப்பிட்டு முடித்தார். சாப்பிட்டு முடித்ததும் "நான் சிரமப்பரிகாரம் செய்து கொள்கிறேன்" என்று சொல்லிவீட்டு வாசல் திண்ணையில் போய் அமர்ந்துகொண்டார். கையை வயிற்றின் மேன் வைத்துத் தடவியபடியே, "ஹரி ஓம்-ஹரி ஓம் - வாதாட ஜீரணமாகட்டும்!" என்று சொல்லிவிட்டார். அகத்தியர். உள்ளே இருந் இல்வலாவின் காதில் இது விழவில்லை.


ஓம்..


முனிவரின் வேலையை முடித்துக்கொண்டு வாசலுக்கு வந்தான் இல்வலா, தேஜஸுடன் இருந்த முனிவரைப் பார்த்து அவன் நாவில் நீர் ஊறியது அன்று நல்ல விருந்து கிடைக்கும் என்று எண்ணிக்கொண்டான். காலில் விழுந்து வணங்கி எழுந்து, “வாதாபி! ஓ வாதாபி வெளியே வா என்று கூவினான் ஏதும் நடைபெற வில்லை.. அசுத்தியர் சாந்தமாக அவனைப் பார்த்து, “உனக்கு எந்த வாதாபி வேண்டும்? உன் தம்பி வாதாபி ஏற்கெனவே என் வயிற்றில் ஜீரணமாகிவிட்டானே" என்று சொன்னார்."

இல்வலா விஷயத்தைப் புரிந்துகொண்டான். மகாமுனிவர் சாபம் கொடுத்தால் தானும் எரிந்து சாம்பலாகி விடுவோம் என்று உணர்ந்துகொண்டான் அவர் காலில் விழுந்து, “என்னை மன்னிக்க வேண்டும். நான் செய்ததெல்லாம் தவறு" என்று கூறிக்கெஞ்சி னான் நான் உன்னை மன்னிக்கிறேன். ஆனால் நீ, இனி இதுபோலச் செய்யவே கூடாது. திருந்தியவனாக மாறவேண்டும் இந்தக் காட்டிலிருந்து ஓடிவிட வேண்டும் என்று கூறினார். அந்த

"அப்படியே செய்கிறேன். இனி யாரையும் கொல்ல மாட்டேன்" என்று கூறி மன்னிப்புக் கேட்டுக்கொண்டு இல்வலா அந்தக் காட்டைவிட்டு ஓடிவிட்டான். 'இல்வலா' என்ற சொல்லுக்கு 'நல்ல பண்புகள்

இல்லாதவன்; சஞ்சலமான மனம் கொண்டவன்' என்பது பொருள் 'வாதாபி' என்ற சொல்லுக்கு 'உயிரைக் குடிப்பவன்' என்று பொருள்.

வாழ்க்கையில் நாம் நம்மை உணராமல் வழி தவறிக் காட்டில் செல்லும்போது, சங்சலமான மனம் நம்மை அழிவு வழிக்கு அழைத்துச் செல்லுகிறது. அதில் கிடைக்கும் இன்பங்கள் சுவையாக இருந்தாலும், கடைசியில் அந்த இன்பமே நம்மை நல்வழிப்பட முடியாமல் அழித்துவிடுகிறது. அகத்தியரைப் போன்ற ஞானிகள் இப்படி ஏமாறுவதில்லை. தங்கள் ஞான சக்தியால் சஞ்சலமடையும் மனத்தை அடக்கி, தங்களை அழிக்க முற்படும் சக்தியையே ஜீரணம் செய்து விடுகிறார்கள். அவர்களை மயக்கி அடக்க வந்த மாயையும் இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போய் விடுகிறது!

ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண் 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘