🌍🌏🌎இன்பத்தை அருளும் ஹோமங்கள்🌍🌏🌎

🌍🌏🌎இன்பத்தை அருளும் ஹோமங்கள்🌍🌏🌎 அன்றாட வாழ்க்கையில் நமக்கு வரக்கூடிய துன்பங்களுக்கானகாரணங்களை பலரும் அறிந்திருந்தாலும் அதிலிருந்து விடு பட முடிவதில்லை. பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஜாதக ரீதியாக அமைந்த நவக்கிரகங்களின் பாதகமான சஞ் சார நிலைகள்தான் பிரதானமாக நமது பண்பாட்டில் கரு தப்படுகிறது. துன் பங்களை நீக்கும் வழிகளில் 'ஹோமம்' எனப்படும் 'அக்னி வழிபாடு' முதன்மை யாக இருக்கிறது. 'ஹோமத்தின் 'மூலம் சம்பந்தப் பட்ட தெய்வ சக்தி களை, சில வழிமுறைகளை கையாள்வதன் மூலம் அக்னியில் எழுந் தருளச் செய்து, மந்திரப்பூர்வமாக பூஜை செய்து அருளைப்பெறும் வழிதான் 'ஹோமம்' என்று சொல்லலாம். ஹோமங்களின் வகைகள் அதர்வண வேதமானது... யாகங்களை அமைதி தரும் 'சாந்திகம்' விருப்பங்களை நிறைவேற்றும் 'பௌஷ்திகம்', எதிரிகளை ஒழிக்கும் 'ஆபிசாரிகம்' என்று மூன்று வகையாக பிரித்துள்ளது. பண்டைய காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோர்கள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், மக்களது நன்மைக்காக வும் ஹோமங்களை செய்தார்கள். பிறகு, மன்னர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி ...